பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர்.
உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை பார்ப்போம்.
க/எண்: ஏ.ஆர்.30/1905
இடம்: திண்டிவனம்,தென் ஆர்காடு மாவட்டம்
தின்றீன்ஸ்வரர்ர் கோவில்:
அரசன்: முதலாம் ஸ்ரீரங்க தேவ மகராயன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேஸ்வர அரியராயவிபாடன் பாஷக்கு தப்புவராயர் கண்டன் மூவராயகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கோடாதான் துலுக்கர்தளவிபாடன் துலுக்க மோகம் தவித்தான் எம்மண்டலமும் ஈழம் திரை கொண்ட ராசாதிராசபரமேசுரன் பூருவதெஷின பச்சிம உத்திரசமுத்திராதிபதியும் கொங்கு மலைநாடு அங்குள்ள கள்ளர் மறவர் குறும்பறுத்து வேழமும் முத்தும் வாரி வழங்கும் ஸ்ரீ திருமலை தேவமகராயர்...ஸ்ரீ ரங்கதேவ மகாரயன் பிருத்திவிராச்சியம் பன்னிய.........
செய்தி:
விஜயநகர அரசனின் விருது பெயர்களுடன். தமிழ் நாட்டில் உள்ள அரசகுடிகள் மறவர்,கள்ளர் இடத்தையும்
மக்களயும் வீழ்த்தினோம் என்ற புகழே யாரை வீழ்த்தி தமிழகத்துக்குள் வந்தனர் என புரியும்.
இதேபோல் விஜயநகர வரலாற்றில் அவர்கள் வடமொழி கல்வெட்டுகளில் வந்த செய்தி கிருஷ்ன தேவராயன் தந்தை நரசநாயக்கன் மதுரையை ஆண்ட மறவனான மாணபூசனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றினான் என வடமொழி கல்வெட்டு கூறுகிறது அது பாண்டிய மன்னன் தான் அவன்மறவர் சாதியை சார்ந்தவன் என தெளிவாக உறை எழுதியுள்ளனர். எனேனின்ல் "மான" என்ற பெயர் சேர,பாண்டிய மன்னர்கள் பூண்டிருப்பர்.எனவே அது மறவர் சாதியை சார்ந்த மாணபூச பாண்டியன் ஆகும்.
விஜயநகர வரலாற்றினை தரும் நூல்களும் பட்டயங்களும் அவை ஹம்பி நதிக்கரையில் அமைந்த கர்நாடக பிரதேசத்தை சார்ந்த இந்து அரசாகும் கண்ணடம், துளு,தெலுங்கு மூன்றையும் ஆட்சி மொழியாய் கொண்டது.
இவர்களது புத்தகம் மதுரா விஜயம்,ஆமுல்யமுக்தா,அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல்களாகும்.
இதில் அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூலில் மதுரை பாண்டியனை பற்றிய குறிப்பு வருகின்றது.
அச்சுதராய அப்யுக்தம் :இராஜநாத கவி
====================================
அச்சுதராயனின் மகனான நரசநாயக்கன் காவிரியை கடந்து மதுரையை அடைகின்றான். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மறவனை கொன்று அதனை கைப்பற்றுகின்றான். அந்த மறவனின் பெயர் மானபூசா.
இது மானபூசன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன்
.அச்சுதராய அப்யுக்தம் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.
இதன் சம்ஸ்கிருத வார்த்தை என்னவெனில்
"மதப்பிரபுதன் மறவன் மாதித்வா மஹிமகோன்னதா
மதுரா மகேஷத் மகேந்திரலோக
மறவாய தத்வாம் தயேசமிஹம் மதுரான் ஷ கே"
அர்த்தம்:
"மதுரையை மஹோன்னதமாக ஆட்சி செய்து வந்த மதுரை மகேசன்(அரசன்) மறவனை போரிட்டு வென்றான்".
என்பதாகும் அது மாணபூசன் என்ற பராக்கிரம பாண்டியன்
இதே கருத்தை "ஐவர் ராசாக்கள் கதை" என்னும் நூலில் திரு.நா.வானாமாமலை ஐயா அவர்களும் மதுரை ஆண்டு கொண்டிருந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனையே இந்த நரச நாய்க்கன் வென்றான் எனவும். பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது அச்சுதராய அப்யுக்தம் நூலின் ஆதாரமாகும். இதையே பாண்டிய நாட்டில் வாணாதிராயர் என்னும் புத்தகத்தில் வேதாச்சலம். மாணபூசனன் என்னும் பராக்கிரம பாண்டியனையே நரசனாயக்கன் வென்றான் என்பது ஆணித்தரமான கருத்தாகும். எனவே மதுரை ஆண்ட பராக்கிரம பாண்டியன் மறவனே என்பது நிருபனமாகின்றது. இன்னும் பல கல்வெட்டுகள் இதற்க்கு ஆதாரமாக இருக்கிறது.
சேதுபதி(ஜெயதுங்க தேவர்)யை வீழ்த்திய விஸ்வநாத நாயக்கன்:
நிறைய பேர் சேதுபதிக்கு பாளையம் கொடுத்தது மதுரைநாயக்கன் நீங்கள் நாயக்கரின் கையாள் எனஎழுதும் மூடர்களுக்கு மதுரா மேனுவல் நெல்சன் மற்றும் மெக்கண்சி,சத்தியநாத ஐயர்(நாயக்கர் வரலாறு) எழுதியவர்களும் விஜயநகர பேரரசு பாடல்களும் சேதுபதியின் மூதாதயர் ஜெயதுங்க தேவரை விஸ்வநாத நாயக்கனும்அரியநாத முதலியும் வீழ்தி இராமநாதபுரத்தை கைப்பற்றினர்.
ஜெயதுங்கன்--->சேதுங்கன்---சேதுபதி என சேதுங்கன் என்ற பெயரின் பின்னால் பெயரையை சேதுபதி என மாற்றி
அவரது பழைய அரசை அவரிடம் கொடுத்தனர் என ஆதாரங்கள் உள்ளது.
கிருஷ்ன தேவராயர் விஸ்வநாத நாயக்கரை மதுரை வைஸ்ராயாய்(நாயக்கர்) ஆக நியமித்த பின் விசுவநாதன்
தென்காசி பாண்டியர்கள்,இராமனாதபுரம் ஜெயதுங்க தேவர் மீது படை எடுத்து தோற்றுள்ளான்.
பின் சேதுபதியை வஞ்சகமாக கொன்று மறவர் சீமையை பிடித்துள்ளான்.
பின்னால் மறவர்களின் பல கலகங்களுக்கு பின் முத்துகிருஷ்னப்ப நாயக்கர் மறவர் சீமையைஜெயதுங்கன் பேரன் சடைக்கதேவருக்கு சேதுபதி என்ற பெயர் அளித்து சீமையை திருப்பி தந்தார்.
மறவர் சீமை பாளையமல்ல மதுரை,திருச்சி போல் மாகானங்கள்.
இப்படி ஒவ்வொரு அந்நியரையும் எதிர்த்து மடிந்து நிலை நாட்டபட்டது தான் நம் முக்குலதோர்(கள்ளர்,மறவர்,அகமுடையோர்) சரித்திரமாகும்
நன்றி:
தென் இந்தயகல்வெட்டுகள் 24-
விஜயநகர பேரரசு வரலாறு
மதுரை நாயக்கர் வர்லாறு-sathiyanatha iyer
Madura Country Manuel -J.H.Nelson







No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.