Thursday, January 1, 2026

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்பு-3

ஆண்டு:கி.பி 1317

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

குலசேகரதேவர்க்கு யாண்டு..

...புறமலைநாட்டு திருக்கோளக்குடி றமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம் 

எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......

செய்தி:

திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு

செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள

கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.





க/எண்: ஐ.பி.எஸ் 181

ஆண்டு:கி.பி 1146-74

அரசர்:இரண்டாம் இராஜ

இராஜ சோழர்

கல்வெட்டு:

தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.

செய்தி:

புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.

Note:

Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal



க/எண்: ஏ.அர்.ஈ 81/1916

ஆண்டு:கி.பி 1290

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகர பாண்டியர்

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக 

இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......

செய்தி:

திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்

மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும் 

மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........





க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916

ஆண்டு:கி.பி 1283

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்


செய்தி:

வீரையாச்சிலை அரசர் மக்கள்

மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....





விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.




பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்



க/எண்: ஐ.பி.எஸ் 191

ஆண்டு:கி.பி 911

அரசர்:முதலாம் பராந்தக சோழர்

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு.. இளங்கோவேளார் மறவம் பூதியார் தேவியார்

ஆனந்த சந்திரமதியார்...........



செய்தி:

கொடும்பாளூர் இருக்குவேள் மறவன் பூதியின் மனைவி சந்திரமதி இறையிலி தந்த செய்தி


முதலாம் இராஜ இராஜ சோழன் திருமயம் கல்வெட்டில் மறவன் ஒருவரின் செய்தி....




பூரத்தூர் கல்வெட்டு:

ஸ்வதிஸ்ரீ....கடுவங்குடி நாட்டு மறவநேரி நாடு

காலம்: 15 ஆம் நூற்றாண்டு



இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்

காலம்: கி.பி.991

மன்னன்: முதலாம் இராச இராசன்

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார் போகியார்...அழியா நிலை



செய்தி:

பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் போகியார் நந்தா விளக்கு தானம்...


இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்

காலம்: கி.பி.985-1014

மன்னன்: முதலாம் இராச இராசன்

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை கலமறுத்த.. கோராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார்காய் ஸ்ரீ கார்யம்



செய்தி:

பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் இறையிலி தானம்..


இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்

காலம்: கி.பி.984

மன்னன்: உத்தம சோழர்

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் வைத்த நொந்தா விளக்கு



செய்தி:

பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் நந்தா விளக்கு இறையிலி தானம்..


இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்

காலம்: கி.பி.978

மன்னன்: உத்தம சோழர்

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் 

மறவன் கண்டன் இவ்வூர்



செய்தி:

பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் பிறந்தநாளுக்கு இறையிலி



ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு

அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......

கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்



செய்தி:

திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...



ஆண்டு:கி.பி 1249

அரசர்:முதலாம் மாறவர்மர்

சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....




...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...


செய்தி:

பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..


தாயனூர் நாட்டை ஆண்ட

ங்க மன்னன் மறவ ஒற்றியார்

காலம்:கிபி 732

மன்னன்:கங்கன் ஸ்ரீபுருஷர்



க/எண்: ஏ.ஆர்.ஈ 483/1918

ஆண்டு:981

மன்னன்: பராந்தக சோழன்

கல்வெடு:

...வன்னாட்டுடையார்

மறநாட்டு வேளார்....



செய்தி:

வன்னாடுடையார் மறநாட்டு வேளார் மறவர் நாடு என்ற வளநாடு(வன்னாடு) ஆண்ட அரசர் மறநாட்டு வேளார்

வன்னாடுடையார் தேவியார் உத்தமசீலீயார் முத்தரையர் மகள்.


க/எண்: ஏ.ஆர்.ஈ 50/1916

ஆண்டு:1501

கல்வெட்டு:

ஸ்காத்தம்...வேலங்குடி மறவரில் தெற்று வரா கண்டன் சங்கரன் உட்பட்டாரும் விசையத்தேவன்

அரியவன் உள்ளிட்டோரும்... விலை பிரமாணம்.......

செய்தி:

பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் தெற்றுவரா கண்டன்,சங்கரன் விசையத்தேவன்,அரியவன்

இறையிலி.......





பழுவேட்டரையர் பற்றி கல்வெட்டுகள்







சானார்,பள்ளி,வலையர் பற்றிய செய்திகள்:





நன்றி:

வரலாறு-கலைக்கோவன்

தென் இந்திய கல்வெட்டுகள்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.