Thursday, June 30, 2016

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு --தினத்தந்தி செய்தி


ஜூன்-29

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

அப்போது அய்யனார் சிலையடியில்
"இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"


 என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"


நன்றி: தினதந்தி

Sunday, June 19, 2016

நாகர் குல அரசர்களில் ஒரு பிரிவினரே வேளிர்

வேளிர் பற்றி இது நாள் வரை பல அறிஞர்கள் கூற்றில் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்தவர்கள்
எனவும் வேற்று மொழியினர் எனவும். பிறங்கடை மரபினர் எனவும்  பல திரிபுகள் செய்தனர்.மலை ஆண்ட அரசர்களை வட  இந்தியர் எனவும் புறநானூறு இடைசொருகள்  பாடலான கபிலர் பாடியதுபோல்  ஒரு பாடலை ஜோடித்து "நீயே வடபால் முனிவன்........." என அதற்க்கு ஒரு வந்தேரியான
நச்சினார்கினியரை வைத்து உறை எழுதினர்.

இது அத்தனையும் இலங்கை தமிழ் பிராமி கல்வெட்டு முன் பொய்யாய்  போனது  இது இந்தியாவில்
இருந்தால் மறைக்கபட்டிருக்கும். இது இலங்கை அதனாலே வெளிவந்து விட்டது.

இனி வேளிர் பற்றி எவர் திரிபும் எடுபடாது. இங்கே  குறிப்பிடபட்டது கி.மு 3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுஇது வரை இவ்வளவு பழைய எந்த மன்னன் கல்வெட்டும் தமிழில் அறியபடவில்லை. அதலே இது
வேள் நாகன்,வேள் கண்ணன் என வந்த கல்வெட்டு உறுதியாகிவிட்டது வேளிர்கள் நாகர்களே
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்லடிச்சேனை வரம், பாலாமடு, கிடாக்குழி பிள்ளையாரடி, வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத் தோட்டம் ஆகிய இடங்களில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாக அரசர்களின் மூன்று இராசதானிகள்; கண்டுபிடிக்கப்பட்டுள்;ளன.
வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான கே.பத்மநாதன் இவ்ராசதானிகளை இனங்கண்டதையடுத்து, குறித்த சான்றுகளை வரலாற்றுதுறை துறைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் கடந்த வாரத்தில், நேரடியாக சென்று ஆய்வினை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்.
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் கால சான்றுகள் பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில்,
கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கும் மேற்ப்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளது.
அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7' 6' நீளமும் 1' அகலமும் உடைய தூணையும், 9' 10' நீளமும் 1'அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்தபோது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டன. அதில் வேள் நாகன் மகன் வேள் நாகன்' என நாகரசர்களின் பெயரும் 'வேள் நாகன் பள்ளி' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து நாகரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டது.
பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என செதுக்கப்பட்டடிருந்தது. இதன் கருத்து நாகரசர்களின் வழிபாட்டுத் தலம் ஆகும். இங்கு 'வேள்' எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம் ஆகும். இங்கு கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் பள்ளி, மணி நாகன் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளன.

பாலாமடு வயற்காணியில் ஆய்வினை மேற்கொண்டபோது ஐம்பதிற்கும் (50) மேற்ப்பட்ட கருங்கற் தூண்களும் அதிகளவான செங்கல்கற் இடிபாடுகளும் செங்கல் ஓடுகளும், செங்கபில கல் ஓடுகளும், சுடுமண்ணினால் செய்யப்பட்ட நாகத்தின் உருவம், சுடப்பட்ட நீரேந்தும் தாழி, மட்குடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வேள் நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன் என நாகரசர்களின் பெயர்களும் வேள் நாகன் பள்ளி எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன. அத்தோடு 5'6' விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2'5' விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது.
வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத்தோட்டம் எனும் இடத்தில் பரந்த நிலப்பரப்பில் 30ற்கும் மேற்பட்ட கருங்கற் தூண்களும் செங்கல் இடிபாடுகளும் ஈமைத்தாழித்துண்டம் செங்கல் ஓடுகளும், செங்கபில ஓடுகளும், வட்டமூடிக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இக் கருங்கற் தூண்களிலும் நாக அரசர்களின் பெயரும் மணி நாகன் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தன. செங்கற்களிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தன. 1'10' விட்டமுடைய ஓரே அளவான ஏழு வட்டம் முடிக்கல் காணப்பட்டன. இதில் வேள் நாகன் என எழுதப்பட்டிருந்தது.
இலங்கையில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுர்களின் குடியிருப்பு உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மானித்து அரச ஆட்சிகளையும் நிறுவியுள்ளனர்.
கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர். நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும். அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் காலத்துக்குரிய கல்வெட்டு சான்றுகளையும் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை வரலாற்றுதுறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், ஆசிரியர் குழுவினர் ஆராய்;சியில் ஈடுபட்டனர்.
- See more at: http://www.tamilmirror.lk/146809#sthash.SZJyC4Vl.dpuf

போலி மரபனு சோதனை முடிவுகள்

        (FAKE DNA TEST AMONG TAMILS BY GANDHIMATHI SEKAR,VIJAYA, RAMESH)

சில வருடங்களுக்கு முன் காந்திமதி,விஜயா,ரமேஷ் என்பவர்கள்  இனையதளத்தல் "தென் இந்திய மரபனு சோதனை முடிவுகள்" என்ற பெயரில் ஒரு போலித்தனமான நயவஞ்சகமான ஆய்வு என்ற பெயரில் "மெட்ராஸ் பல்கலைகழகம்" முடிவுகள் என்றப்பெயரில் வெளியிட்டனர். இதை வைத்து கொண்டு பள்ளர் சாதியினர் மரபனு  சோதனை முடிவுகள் என்ற பெயரில் அடித்த கூத்துகள் நாங்கள் தனி இனம் என்றும்.

"தங்களை உத்திரபிரதேச பிராமணர்,நாடார்,பள்ளர்,ஜெயின்கள்,கொங்கு வெள்ளாளர்கள்,பள்ளி,ஐயர்,ஐயங்கார் " போன்றவர்கள் எல்லாம் மேட்டுகுடிகள் எனவும் தமிழர் ?????எனவும்..


இவர்கள் அல்லத பறையர்,மீனவர்,கவரா நாயுடு,கள்ளர்,மறவர்,அகமுடையர் இவர்கள் எல்லாம் வேறு பிரிவாம். மரபனு கட்டுரை சொல்கிறதாம்.
இதிலிருந்து பிராமணர்,நாடார்,ஜெயிங்கள்,ஐயர்,ஐய்யங்கார் இவர்கள் எல்லாம் ஒரே இனமாம் அதாவது தமிழர்களாம்.........கேலிச்சிரிப்புதான் வருகிறது யார் யாரெல்லாம். தமிழர் என ..........

இதற்கு ஆதாரம்:

"இந்தியன் அகாடமி ஆப் சயின்ஸ்" என்ற போலி வலைதளம் (I.A.S)(INDIAN ACADEMY OF SCIENCE) என்ற பெயரில் வெளியிட்ட வலைதளம்
ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf


அந்த உத்தமர்களுக்கு பகிரங்கமாக ஒரு கேள்வி கேட்கிறோம். எங்கே அந்த ஆய்வின் வெளியிடுகள். ஒரு துரு ஆதாரமில்லாமல் அழிக்கபட்டு வெறும் வாசகங்கள் மட்டும் உள்ளதே. எங்க கானமல் போனது அந்த ஆய்வுகள்.
ஏனினில் இங்கே குறிப்பிடபட்டுள்ள அந்த வலை தளத்தின்  கட்டிட முகவரி
Journal of Genetics,
Indian Academy of Sciences,
C. V. Raman Avenue, Sadashivanagar,
Post Box No. 8005,
Bengaluru 560 080, India
Phone: +91-80-2266 1270, 2266 1269
Fax: +91-80-2361 6094
E-mail: jgenet@ias.ernet.in


இது ஒரு இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான அறிவியல் மற்றும் பாதுகாகாப்பு கட்டிடம். இந்த வலைதலத்தை போலியான முத்திரையுடன் இந்த ஆய்வுகளை வெளியிடுவதற்க்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதை வைத்து இந்த கும்பலின் மீது வழக்கே தொடுக்கலாம்.

மரபனு சோதனைகள் நடத்தும் வசதிகள் யாரிடம் உள்ளன:

இந்தியாவே இன்னும் ஜெனிட்டிகள் ரிசர்ச்சில் முன்னேறவில்லை எனவும் அதற்கான வசதிகள் இந்தியாவிடம் இல்லை எனவும் இன்னும் நுட்பமான கருவிகல் இல்லை என பல வல்லுனர்கள் சொல்கின்றனர். இந்தியாவில் "டி.என்.ஏ" சோதனை நடத்தும் ஆய்வு மையம் எங்கு உள்ளது என 
 கூகுலில் பார்க்கவும்.

கூகுல் மேப்புகளில் பார்த்தால, பெங்களூர்,ஹைதராபாத்,டெல்லியில் தான் இந்த வசதி உண்டு என்றும் மற்ற இடங்களில் கிடையாது. என தெரிவிக்கின்றது.

மேலும் பெங்களூர்,டெல்லி,சென்னை போன்ற இடங்களில் ஆய்வு மையம் என் பெயர் தான் உண்டே தவிர
அங்கெல்லாம் சோதனை நடத்துவதில்லைஎல்லா அய்வுகளும் ஹைதராபாத்துக்கே கொண்டு செல்லப்படுகிறது.

இந்தியவில் மரபனு சோதனை பன்னும் ஒரே அங்கிகரிக்கப்பட்ட இடம் ஹைதராபாத் மட்டுமே.மறுபடியும் ஆதாரப்பூர்வமான செய்தி இந்தியாவிலே மரபனு சோதனை பன்னும் தகுதி பெற்றது ஹைதராபத் மட்டுமே.


போலி மரபனு சோதனை செய்த காந்திமதி அம்மையார் யார்?
ஹைதராபாத்தை தவிர எங்குமே சோதனை செய்யும் வசதி இல்லை எனும்போது இந்த காந்திமதி,விஜயா,ரமேஷ் எனும் இவர்களுக்கு மட்டும் எப்படி இத்தனை ஜாதியரின் ரத்தத்தை வைத்து மரபனு சோதனை செய்ய முடிந்தது. அதுவும் சரியான வசதி இல்லாத சென்னை  பல்கலைகழத்தில் முடிந்தது. இதற்கு "மெட்றாஸ் பல்கலைகழகத்து" பிராமண தலைவர்களின் பரிந்துரையும் இதில் தலையிட வைத்துள்ளது.

இது முதலில் ஆய்வே கிடையாது (M.phil p.hd) போல் இதுவிட்டுள்ளனர். இந்த கூட்டத்தினர். ஒரு "தீசிஸ்" ஆதாவது அனுமானத்தில் எழுதிய ஆய்வு கட்டுரை இதில் பின்பு சேர்க்கபட்ட ரிப்போர்ட் பிரபல மரபியில் அறிஞர்களின் ஆய்வுகளை "கட் காபி பேஸ்ட்" என பேப்பர் பிரசண்டேடனில் சேர்த்து 

இது முழுக்க முழுக்க தெலுங்கு பிராமணர்,நாடார் மற்றும் அவர்களின் கைக்கூலிகளின் வெளியிடுகள் தான். இவைகள்.

காந்திமதி நாடாரின் ஆய்வுகள்:

ஸ்பென்சர்வெல்ஸ் என்ற அமைப்பினர் உலக மரபனு சோதனையின் ஆய்வுகளில் "பிரமலைகள்ளர்" ஆப்பிரிக்க ஜீண்கள் உண்டன கண்டறிந்து உலகின் மிக பழைய மரபினர் என வெளியிட்ட ய்வுகளினால்
பொறாமை அடைந்த கூட்டத்தினரின் வக்கிரமான வெளியிடுதான் இந்த ஆய்வு.

காந்திமதி என்பவர் சர்க்கரை நோய் மருத்துவர் என அறியப்படுகிறார். இவருக்கு ஜெனிட்டிக் இஞ்சினிரரிங்க் அழக்கம் உண்டு என தெரிவித்துள்ளார்கள். பொதுவாக ஜெனிட்டிக் இஞ்சினியரிங்க்படிக்க வெளிநாடுகளுக்கே செல்ல வேண்டும் சர்க்கரை நோய் மருத்துவருக்கு பிளட் டெஸ்ட்,யூரின் டெஸ்ட்,மோசன் டெஸ்ட் எடுக்க தெரிந்திருக்கலாம ஒழிய ஜெனிட்டிக் இஞ்சினியரிங்க தெரிய வாய்ப்பில்லை.

பிராமணர்கள் அனைவரையும் நான் குறை கூறவில்லை ஆணால் தெலுங்கு பிராமணர்கள் தமிழர்கள் மீது பொறைமையும் ஆசூயையும் கொண்டவர்கள் தமிழர்களை வந்தேரி எனவும்  தமிழ் மொழியையும் கேவலப்படுத்த அதை அழிக்க முற்படும் தெலுங்கு பிராமணர்களாலும் சிங்கள வந்தேரியான நாடார்களாலும் வெளியிடப்பட்டது. இது ஒரு காலத்தில் எனக்கு பெரிய
விஷயமாக தெரியவில்லை காரணம் இதில் என்ன சொல்ல பட்டுருக்கு என புரியவில்லை.

ஆணால் இப்போது பார்க்கையில் இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என தெரிகின்றது. இதைவைத்து
நாடார்களின் கைக்கூலிகளான பள்ளர்கள் முக்குக்கு முக்கு சென்று ஆய்வரிக்கை என  பரப்பினர். எதோ பெரிய கண்டுபிடிப்பு கண்டறிந்தது போல்.

இது பள்ளரும் சாணாரும் பரப்பிய கேவலமான பிசுகு.

"அப்படி ஆள்களுக்கு நான் கேட்கும் பகிரெங்க கேள்வி"?. எங்கே அந்த ஆய்வு அந்த (I.A.S)(INDIAN ACADEMY OF SCIENCE) என்ற பெயரில் வெளியிட்ட வலைதளம். இப்போது எங்கே உண்மையாக இருந்தா தானே வைத்து இருக்க வேண்டும். 

அகில இந்திய ஹைதராபாத் மரபனு சோதனை மையம் கேட்டுள்ளது யாரப்பா? நீங்கள் புதிதாக மரபனு சோதனை செய்து அதை வெளியிட்டீர்கள் உங்கள் அங்கிகாரத்தை காட்டுங்கள் என்றதுமே மண்டை தெறிக்க அந்த ஆய்வு பி.டிஎப் என்ற வெளியிட்டை  நீக்கிவிட்டனர்கள் வழக்கு தொடுத்தால் கூண்டிலேற வேண்டுமே.

காந்திமதி என்ற பெண்மனி திருநெல்வேலியை சார்ந்த நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 
இவர் ஒரு சக்கரவியாதி மருத்துவரே ஒழிய இவர்  பெரிய ஜெனட்டிக் என கதைவிட்டு.இந்த ஆய்வை வெளியிட்டுள்ளார். இவருக்கு பின் புலத்தில் தெலுங்கு பிராமணர் போனற இந்து முன்னணி தலைவர்களும் பிஜேபி போனற ஹிந்துத்துவா அமைப்பினரும் உள்ளனர். இது சாதிகள்
 பற்றிய ஆராய்ச்சி என வெளியிட்ட ஆராய்ச்சி என்பது போல் இன்னொரு பிராமணர் தென் இந்திய வரலாற்று ஆய்வு மையம் என வைத்துள்ளார்(sishri.org) http://www.sishri.org/ ஆனால் வரலாறு எழுதுவது என்னம்மோற் நாடார்களுக்கு மட்டும் தான். இப்படி வடுக பிராமணரும் நாடாரும் வரலாறுகளை போலி யாக உருவாக்கியது போதாது என என இப்போது போளி மரபணு சோதனை வேறு செய்ய கிளம்பி விட்டனர். இதில் குறிப்பிட்ட பிராமணர் நாடார்,பள்ளி, கொங்கு வேளாளர்,பள்ளர், வட இந்திய சமணர் போன்றவர்கள் தணியும் மற்றவர்கள் வேறு பிரிவாம்.

அப்போது இந்த ஜாதி பிரிவினருக்கும் பறையர்களுக்கு சம்பந்தம் இல்லை அப்படித்தானே. 

பறையர்களும் பிராமணர்களும்


அவர்கள் குறிப்பிட்ட மேற்கொண்ட இனத்தவர்களுக்கும் பறையர்களுக்குமே அதிகமான இரத்த தொடர்பு உள்ளது. பிராமணர்கள் ஜெர்மனியை சார்ந்த ஆய்வாளர்களின் மரபணு சொஅதனையில் 10% பறையர்கள் ஜெர்மானியர்களாம். அதுவும்
ஆரியர்களாம். மேலும் பறையர்களின் மரபணு சோதனையில் பெரும்பாலும் பிரமணர்களுடனே
ஒத்து போகிறதாம். இதுவும் ஆதாரப்பூர்வமான ஆய்வு.

when groups in India started following strict endogamous marriage,” said co–first author Kumarasamy Thangaraj, of the CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad, India.**
Mohan Rao, Director, CSIR-CCMB said, “CCMB's continuing efforts over a decade on this field had helped in understanding the complexity of Indian population history and social structure, such as caste systems.” This study was funded by the NIH (GM100233); NSF (HOMINID grant 1032255); a UKIERI Major Award (RG-4772); the Network Project (GENESIS: BSC0121) fund from the Council of Scientific and Industrial Research, Government of India; a Bhatnagar Fellowship grant from the Council of Scientific and Industrial Research of the Government of India; and a J.C. Bose Fellowship from Department of Science and Technology, Government of India

https://sivamaalaa.blogspot.in/2015/03/blog-post_73.html

http://parlimenfb.blogspot.in/2011/10/paraiyar-and-brahmin-connection.html 
Paraiyar and Brahmin connection Tun Maharezza II Last edited about 8 months ago · Edit Doc · Delete All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% o...f Iyengar Brahmins.[13][14] The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2.[13][14] In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[15 All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians

பறையர்களுக்கு பிராமணர்களுக்குமான பழமொழிகளும் வாழ் வாழ்வியலும் ஏராளம்.
 In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[16] They have a very exalted account of their lineage, saying that they are descended from the Brahman priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan.

The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins.

 For this reason they wear a sacred thread at their marriages and funerals.At the festival of the village goddesses, they repeat
 an extravagant praise of their caste, which runs as follows. ‘The Paraiyans were the first creation, the first who wore the sacred
 thread, the uppermost in the social scale, the differentiators of castes, the winners of laurels. They have been seated on the white elephant, the Vira Sambavans who beat the victorious drum.’ It is a curious fact that, at the feast of the village goddess, a Paraiyan is honoured by being invested with a sacred thread for the occasion by the pujari (priest) of the temple, by having a turmeric thread tied to his wrists, and being allowed to head the procession. This, the Paraiyans say, is owing to their exalted origin. From Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.81,82.) [17]

திருச்சி மாவட்டத்தில் Paraiyans குறிப்பு ஒன்றில் பின்வருமாறு திரு எஃப் ஆர் ஹெமிங்வே எழுதுகிறார். [16] அவர்கள் மாட்டிறைச்சி பிரசாதம் கடவுளை வணங்க சிவன் கோவிலில் பணியாற்றிவந்த பிரம்மம் பூசாரி சாம்பவார்கள் வழிவந்தவர்கள் என்று, ஆனால் ஒரு மறைத்ததற்காக ஒரு நாள் கடவுள் கோபத்திற்கு ஆளாகி யார் என்று சொல்லி, அவர்களின் பரம்பரையில் ஒரு மிக உயர்ந்த கணக்கு வேண்டும் போஜனத்தையும், தனது கர்ப்பிணி மனைவி அதை கொடுக்க, மற்றும் ஒரு பறையர்கள் ஆகையால் மாறியது. கடவுள் அவனுக்கு பதிலாக கடமை செய்ய அவரது சகோதரர் நியமித்து, பறையர்கள் பிராமண குருக்களை அவர்களது உறவினர்கள் என்று சொல்ல. இந்த காரணத்திற்காக அவர்கள் தங்கள் திருமணம் ஒரு புனித நூல் அணிந்து கிராமத்தில் கடவுள்களை திருவிழா funerals.At, அவர்கள் பின்வருமாறு இயங்கும் தங்கள் சாதி, ஒரு ஆடம்பரமாக பாராட்டு மீண்டும்.

 பறையர்கள் முதல் படைப்பாக, அணிந்த முதல் இருந்தன புனித நூல், சமூக அளவில் உயர்ந்ததாக, சாதிகளின் வழங்கவேண்டும், கெளரவம் வென்றவர்கள். அவர்கள் வெள்ளை யானை, வீர மீது அமர்ந்து வருகின்றன வெற்றி முரசு யார் சாம்பவார்கள் ' அது, ஒரு மஞ்சள் நூல், அவரது மணிக்கட்டில் கட்டி கொண்டு கிராமத்தில் அம்மன் பண்டிகையில், ஒரு கோவில் பூசாரி பறையன் (பூசாரி) மூலம் நிகழ்ச்சிக்காக ஒரு புனிதமான நூல் முதலீடு மூலம் பெருமை உள்ளது, என்று ஒரு வினோதமான உண்மை உள்ளது ஊர்வலம் தலைமை அனுமதி. இந்த பறையன் சொல்ல, அவர்களின் உயர்ந்த தோற்றம் காரணமாக உள்ளது. தென் இந்திய குலங்களும் குடிகளும் . ஆறாம். EdgarThurston மற்றும் ரங்காச்சாரி, கே 1909 (Page.81,82.) [17]

 திரு என் சுப்பிரமணி ஐயர் திருவாங்கூர்பறையர்கள் பற்றிய ஒரு குறிப்பு இருந்து எடுக்கப்பட்டது.

 [16] The following- extract is taken from a note on the Paraiyans of Travancore by Mr. N. Subramani Aiyar.[16] In the Keralolpathi, they are classed as one of the sixteen hill tribes. Concerning their origin the following tradition is current. They were originally Brahmans, but, on certain coparceners partitioning the common inheritance, the carcase of a cow, which was one of the articles to be partitioned, was burnt as being useless. A drop of oil fell from the burning animal on to one of the parties, and he licked it up with his tongue. For this act he was cast out of society, and his descendants, under the name of Paraiyas, became cow-eaters.

 பறையர்கள் பிராமணர்களே என கேரளோபதி கூறுகிறது அவர்கள் பதினாறு மலை பழங்குடியினர் என ஒன்று வகைப்படுத்தப்படுகின்றன. அவர்களின் தோற்றம் பற்றி பின்வரும் பாரம்பரியம் தற்போதைய. அவர்கள் பொதுச் சொத்து பகிர்வு சில coparceners மீது, முதலில் பிராமணர்கள் இருந்தன, ஆனால், பகிர்வை அமைக்க கட்டுரைகள் ஒன்றான ஒரு மாடு, பிரேதம், பயனற்றது என எரிக்கப்பட்டது. எண்ணெய் ஒரு துளி கட்சிகளுள் ஒன்றான எரியும் விலங்கு இருந்து விழுந்து, அவர் தனது நாக்கை விட்டு நக்கினது. செயலுக்காக அவர் சமூகத்தின் அவுட் நடித்தார், மற்றும் அவருடைய குடும்பத்தினர்ன்ற பறையர்கள் பெயரில், மாடு உண்கின்றன ஆனார்.ஆனால் இவர்கள் முறை தவறிய பிராமணர்களே

Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.88,89.) [18] The facts, taken together, seem to show that the Paraiyan priests (Valluvans), and therefore the Paraiyans as a race, are very ancient, that ten centuries ago they were a respectable community, and that many were weavers. The privileges they enjoy are relics of an exceedingly long association with the land. The institution of the paracheri points to original independence,and even to possession of much of the land. If the account of the colonisation of Tondeimandalam by Vellalans in the eighth century A.D. is historic, then it is possible that at that time the Paraiyans lost the land, and that their degradation as a race began. Abbe J.A. Dubois writes:[19] In very early days how ever the separation between the Parayas and others do not appear to have been so marked as at present. Though relegated to the lower grade in the social scale Parayas were not then placed absolutely outside and beyond the line of demarcation between them and the Sudras being almost imperceptible and they are even today considered to be direct descendants of the better class of agricultural labourers. The Tamil Vellalas and the Vockalikas (Vockaliyar) do not disdain to call them their children. From the above genetic connection and other quoted evidence it is clear that once Paraiyars were a race who were Buddhists.[original research?] The Aryan Brahmins converted some of them as Brahmins, the rest who are staunch and radical Buddhists were punished to bemcome as Outcastes or Untouchable low castes.[improper synthesis?]

இன்னும் பறையரையும் பிராமணரையும் சேர்த்து ஏராளமாக இருக்கு பறையரும் பிராமணரும் வாழும் இடம் சேரி என படுகிறது.

பறையரின் பெண்களுக்கு பார்ப்பாத்தி என பெயர் உண்டு.
Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.
Among females the most common names are Tai, Parpathi, Ammai, Kanni, Muttammāl, Rājammāl, Ammani, Selli, Gangammāl. In one village, where the Paraiyans were almost all Vaishnavas, by profession not by practice, Mr. Clayton found the inhabitants all named after heroes of the Mahābhārata, and dirty naked children answered to the names of Ikshvākan, Karnan, Bhīman, and Draupadi. It is usual to give the father’s name when distinguishing one Paraiyan from another, e.g., Tamburan, son of Kannan. In legal documents the prefix Para denotes a Paraiyan, e.g., Para Kanni, the Paraiyan Kanni, but this is a purely clerical formula. The Paraiyan delights in nicknames, and men sometimes grow so accustomed to these that they have almost forgotten their real names. The following nicknames are very common :—

நாடார் :

இவர்களுக்கும் பறையர்களுக்கும் சம்பந்தமில்லையாம்

 In a note * on the Pariah caste in Travancore, the Rev. S. Mateer narrates a legend that the Shanans are descended from Adi, the daughter of a Pariah woman at Karuvur, who taught them to climb the palm tree, and prepared a medicine which would protect them from falling from the high trees. The squirrels also ate some of it, and enjoy a similar immunity. It is recorded, in the Gazetteer of the Madura district, that Shanan toddy-drawers "employ Pallans, Paraiyans, and other low castes to help them transport the liquor, but Musalmans and Brahmans have, in several cases, sufficiently set aside the scruples enjoined by their respective faiths against dealings in potent liquor to own retail shops, and (in the case of some Musalmans at least) to serve their customers with their own hands." In a recent note,t it has been stated that " L.M.S. Shanar Christians have, in many cases, given up tapping the palmyra palm for jaggery and toddy as a * Journ. Roy. As. Soc, XVI. t Madras Mail, 1907.

திருவாங்கூர், வெளி உள்ள பறையர் சாதி பற்றிய ஒரு குறிப்பு * எஸ் மாட்டீர் சானார் பற்றிய புராணக்கதை விவரிக்கின்றார் ஆதி, ஒரு பறையர் பெண் மகள் இருந்ததாள் அவளின் வகையினரே சாணார்கள்.அவளே சாணார்களுக்கு கள் இறக்க கற்றுக்கொடுத்தாள் எனவும் மாவட்டத்தில், சாணான் கள்ளு-இழுப்பறைs பள்ளர் பறையர மற்றும் பிற குறைந்த சாதிகள் அவர்களுக்கு போக்குவரத்து உதவ மதுபானம், Musalmans மற்றும் பிராமணர்கள் ஆனால், வேண்டும் பல சந்தர்ப்பங்களில், போதுமான அளவு ஒதுக்கி யுள்ளோம் மன உளைச்சல் அமைக்க ஆற்றல்மிக்க உள்ள தொடர்பும் எதிராக தங்கள் மதங்களை மூலம் சில்லறை கடைகள் சொந்தமாக மதுபானம், மற்றும் (சில வழக்கில் குறைந்தது Musalmans) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தங்கள் சொந்த கைகளில். "சமீபத்திய குறிப்பில், t அது என்று சொல்லப்பட்டிருந்தால் "L.M.S. Shanar கிரிஸ்துவர் வேண்டும், பல சந்தர்ப்பங்களில், கொடுக்கப்பட்ட ஒரு வெள்ளம் மற்றும் கள்ளு ஐந்து பனை தட்டுவதன் வரை வலங்கை புராணம் கூறும்

வலங்கையர்களின் மூதாதையர் (நாடார்களின் மூதாதையர்)

1.முதலில் சாம்புக,பரவித்யா,தீயர் என்னும் மகன்கள் மல்லி பெருமான் என்னும் இராவணனின் அமைச்சராக பதவி வகித்தவரிடமிருந்து தோன்றினர். 
2. ஆதி என்னும் பறையர் மாதா மாரியம்மனுக்கு அம்மையானவள் ஒரு பிராமணர் மூலமாக ஆறு குழந்தைகளை பெறுகிறாள். பென்கள் உருவி,வள்ளி அம்மையார்,அவ்வையார் ஆன்கள் திருவள்ளுவர்,சிலைமான்,கபிலர் போன்றோர் தோன்றினர்.
TANJAVUR BRIHADHISWARA TEMPLE INSCRIPTIONS
INSCRIPTIONS ON THE WALLS OF THE CENTRAL SHRINE
No. 95. On the outside of the north enclosure.[1]
This record begins with the prasasti Tirumannivalara, etc., of the king.
It records the gift of 150 cows to the temple of Tirukkalatti-mahadeva by Chalukkiyakalakalan Kalappiriyan, the kankani-nayakam of Arrur-nadu.  The cows were distributed in the presence of Velipak-kilan Koyilmarayan, the Srikaryam and devarkanmigal of the temple, at the instance of the donor, among the shepherds Pallan Sattan, Pallan Sanan, Totti Madhavan . . . . . . . . . . tta-kon, and Sangan Alinjil, 30 a piece, stipulating the daily supply by each of them of 1 ulakku of ghee measured by Arumolidevan nali.  And another (2) endowment of 9 anradu narkasu, paid into the temple treasury by Vallan Kilan Sadangavi Soman of Pungunram in Tirumunaippadi for the supply of 1 alakku of ghee out of the interest on the endowed amount for mantradipam, andikkappu and tiruvalatti.
3.பறையருக்குக்கும்(வள்ளுவருக்கும்) பார்ப்பானுக்கும் ஆன வேறுபாடு. 4.நந்த சோழன் என்னும் பறையன் சோழனுக்கும் பறையர் குல பென்னுக்கும் பிறந்தவன் கும்பகோனம் அருகே பட்டிடீஸ்வரத்துக்கு அருகே அரசாளுகிறான் அவனை கம்மாளர் கொன்றுவிடுகின்றனர். இதனால் இடங்கை வலங்கை சண்டை வருகிறது பறையர்களுக்கும்(பூசாரிகள்) கம்மாளர்களுக்கு(கைவினைகலைங்கர்).

வலங்கையினர் பறையரே. பறையரில் ஒரு பிரிவினர் சண்டாளர் எனப்பட்டனர் இவர்களே பிற்காலத்தில் தனியாக பிரிந்து சான்ரோர் என கூறி கொண்டதாக இலங்கை வரலாறு கூறுகிறது. வன்னியர்கள் இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார்(சானார்) அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும். சாண்டார் பறையரர்களை தமிழர்கல் தாழ்ந்த சதியாக அழைப்பர் என மட்டகளப்பு மான்மியம் கூறுகிறது . எனவே வலங்கையர் வேறு பறையர் வேறு என கூறு முடியாது.

வெள்ளாளர்:
வெள்ளாளரை எடுத்துக்கொண்டால் அதிகமான ஆதாரங்கள் றையரோடு இணைக்கிறது
கொங்கு பகுதியில் ஏராள சான்று உண்டு

சமணர் பார்ப்பான்கள்(பறையர்களே) :

இந்திய சமணர் பறையர் இல்லையாம் கொஞ்சம் http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=8

பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்த வனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவானாயின் அவனைச் சமணர் போற்றிவந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு என்னும் நூலிலே, ‘‘பறையன் மகனெனினும் காட்சி யுடையான் இறைவன் எனஉணரற் பாற்று.’’ என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும், அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

Valluvar is a caste in HINDU COMMUNITY in Tamil Nadu of India who preach and teach Astrology, Astronomy,who are Writers, Dancers, Poets, Priests, farmers etc. and they are said to be the descendants of SHAMBHUVARAYA Dynasty. The Great Poet THIRUVALLUVAR was not born in that caste but was brought up from infancy by VALLUVARS. Hence he is treated as VALLUVAR. “THIRU” is a respectful word like “SRI” in Sanskrit. His father was VARARUCHI and his mother was born in PARAYA CASTE but brought up from infancy by a BRAHMIN PUNDIT, married to VARARUCHI who initially thought her as a pure Brahmin. This is given in AITHIHYAMALA written in MALAYALAM language by the Famous author KOTTARATHTHIL SHANKUNNI. In most houses of Kerala one can find this book which I also possess one copy. In this book, it is written that When VARARUCHI came to know that she was a PARAYA girl but was only brought up by a Brahmin from infancy, whenever a child was born to her to throw the child if it had a mouth, immediately and then to go with him. As a chaste lady, she obeyed him. But as a mother she wanted to have a child and when she gave birth to her last child When VARARUCHI asked her whether the child was having a mouth, she told in negative. VARARUCHI told her to take the child and keep it with her. After a lapse of few minutes when she saw the child, it had no mouth. With this child she gave birth to Twelve children. Shri SHANKUNNI has given the names thus :-

“மேஷத்தோளக்னிஹோத்ரீ 1. ரஜகனு-2 ளியநூர் – த்தச்சனும் 3. பின்னெ வள்ளோன் 4. வாயில்லாகுந்நிலப்பன் 5 வடுதலமருவும் நாயர் 6 காரைக்கல் மாதா 7 செம்மே கேளுப்புகூற்றன் 8 பெரியதிருவ்ரங்கத்தெழும் பாணநாரும் 9. நேரே நாராயணப்ராந்தனும் 10 உடன் அகவூர்சாத்தனும் 11 பாகானாரும் 12 Thus all the twelve children were brought up by different caste people. Here the name VALLON might be THRUVALLUVAR. I leave it to be guessed by readers.(Note : The Names are not given in order of their birth)

 1. “வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் மன்னற்குள்பாடு கருமந் தானவர்க்கொன்றும்” - திவாகரம் 2. “வள்ளுவர் முரசமுது ரரைக்கென வருளினானே” - சீவக சிந்தாமணி – 2149 3. “வாய்ந்த வந்நிரை வள்ளுவன் சொனான்” - சீவக சிந்தாமணி – 419 கல்வெட்டு:1 கேரளாவில் உள்ள பொன்னானி வட்டத்துச் சுகபுரம் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது “சொகிரத்துப் படையாகும்……. இராயசேகராயின வள்ளுவ பறையர் கூடிச்செய்த கச்சமாவது” என்பதே அது. “புக்காட்டூர் ஊர் சபையோரும், வள்ளுவ பறையர்ளும், கோயில் அதிகாரிகளும் சேர்ந்து இறைவனுக்குத் திருப்பணிசெய்தனர்” என்பதே அது. சங்க இலக்கியங்களில் தமிழக்கோயில்களில் இறைத்தொண்டாற்றி ஆலய நிர்வாகத்தை வள்ளுவ பறையர் ள்தான் மேற்கொண்டனர் என்பதற்கான இலக்கியச்சான்றுகள் ஏராளமாக உள்ளன. ஐயன் திருவள்ளுவர் சமண தமிழ் புலவர் கூறுகிறார் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்
 வட இந்திய ஜெயின் வெளியிட்ட திருவள்ளுவர் நாணயம் முதலாக சமணர்களின் பெரும் பங்களிப்பே பறையருடைது.

பள்ளர்கள்:

பள்ளர்களை எடுத்து கொண்டாள் பள்ளரும் பறையரும் ஒன்றாகவே வருகின்றனர் எத்தனை கல்வெட்டில், பறையர் பள்ளர் பிரிவுகளில் அம்மா பறையர் அஞ்ஞா பறையர் காலாடி பறையர் காலாடி பள்ளர் என பல இடத்தில் ஒரே பட்டத்தில் வருகின்றனர். எனவே மேலே குறிப்பிட்ட பல பிரிவினரே பறையர் என பெயர் இருக்கையில் நாடாரும் பாள்ளரும் பறையரை ஒதுக்குவது நவீன தீண்டாமையே. 

பறையர் என்போர் யார்?

 பறை அடிப்பவன் பறையன் என அர்த்தம் கூறுகிறது. ஆனால் ஆண்டாளின் விளக்கத்தை பாருங்கள்
பிராமணர் வீட்டில் வளர்ந்த பெண் என அறியப்படுகிறாள். ஆணால் கண்ணனை  தன் கணவணாக நினைத்த அந்த பெண் தன்னை  இடையர் வீட்டில் வளர்ந்த பெண்னாக தன்னை பாவித்து கொண்டாள்.

இடையருக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம். பறையருக்கு பறை முழக்க தேவைபடுவதே தோலாகும் அந்த தோல் எதலிருந்து பெறப்படும் பசு மாடு இறந்த பின்பு அந்த மாட்டின் தோலை தான் இடையன் பறையருக்கு தானே கொடுப்பான். அப்போது இடையைரிலிருந்து தோன்றிய இனமே பறையர்
 என கொல்லலாமா?
1. நாராயணனே நமக்கே "பறை " தருவான்
(தி:1 - மார்கழித் திங்கள்)

நாராயணன் எதற்க்கு பறை தரவேண்டும்:
இந்து நாராயணன் என்பவன் நந்தகோபன் என்னும் இடையரின் மகனாக வளர்ந்தவன். 
அதனாலே இடையரான நாராயணன் "பறை " தருவான்
 என  கூறபட்டுள்ளது.

பறையர்களின் நாயனாரானா திரு நாளப்போவார் என்பவருக்கு நந்தன் என பெயர் வந்ததுக்கு காரணம்
பறையர்கள் முல்லை நிலத்து குடிகளாவார்கள். 

அதனால் இடையரிலிருந்து வந்தவர்கலே பறையர்கள்.
சோழரின் காலத்திலிருந்தே பறைசேரியும் இடைசேரியும் கம்மாண்சேரியும் பார்ப்பாணசேரியும்அருகிலே இருந்தவை

இப்படி ஆதாரங்களுக்கு திருப்பாவை,நாச்சியார் திருமொழியை கண்டால் தெரியும்

கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு "இடைச்சி" போலத் தான் வளர்ந்தாள்-ன்னு
 சொன்னேன் அல்லவா?
(இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சேலை கட்டி, இடைச்சி போலவே
 அலங்காரம் செய்து வைக்கிறார்கள்)
இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்!
கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...
இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன?
எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
பசு தானே "புனிதம்"?:)
எருமையைப் போய், "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? ha ha ha:)

பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்!
ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்!

அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளே
யே ஒரு "சிறுவீடு"!
கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க!

பறைச் சேரி/ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...
எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்...
தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு!

http://madhavipanthal.blogspot.in/2012/03/blog-post.html

இது மட்டுமல்ல..
* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை " கொண்டு
(தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை " தரும் புண்ணியனால்
(தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)

4. அறை "பறை " மாயன் மணிவண்ணன்
(தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை " கொள்வாம்
(தி:24 - அன்று இவ்வுலகம்)

6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை " தருதியாகில்
(தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை "யே பல்லாண்டு இசைப்பாரே
(தி:26 - மாலே மணிவண்ணா)

8. பாடிப் "பறை "கொண்டு யாம்பெறும் சம்மானம்
(தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை "யேலோ ரெம்பாவாய்
(தி:28 - கறவைகள் பின்சென்று)

10. இற்றைப் "பறை " கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
(தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை " கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன
(தி:30 - வங்கக் கடல்கடைந்த)

நன்றி: ஆண்டாள் எனும் "பறை"ச்சி (மாதவிப் பந்தல்)


சோழர் காலத்திலிருந்த சேரிகள்
தீண்டாதார்
மக்கள் சேர்ந்து வாழ்ந்த இடங்கள் சேரி என்று கூறப்பட்டன. பார்ப்பனச் சேரி,வலையர் சேரி, கம்மாளச்சேரி,ஈழவர் சே ரி, இடைச்சேரி என்ற பெயருடன் பல சேரிகள் இருந்தன. தீண்டாச்சேரி என்ற சேரி ஒன்றும் இருந்ததைக் காண்கிறோம். குளம் தூர் வாரும்போது கூட ஊரில் உள்ள அனைவரும் தங்கள் பங்குக்குத் தூர் வாரவேண்டும் என்று கூறுமிடத்தில் தீண்டாதார் ஒழியப் பிறர்தான் தூர் வாரவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இச்சேரிகள் பேரூரை ஒட்டி இருந்தன.திரு காந்திமதி அவர்களே தாங்கள் மரபனு சோதனை செய்ய விரும்பினால் இந்த ஈழவர்சேரி(நாடார்),பார்ப்பன்சேரி(பிராமணர்)
பறைசேரி(பறையர்),கம்மாளர்சேரி,வேளான்சேரி முதலிய 
இடத்தில் வாழும் பார்பாணர்,பறையர்,வேளான்,கம்மாளர் முதலிய ஆள்களிடம் இரத்தத்தை வாங்குங்கள்
அதை ஹைதராபாத் சோதனை சாவடியில் கொடுத்து சோதனை செய்யுங்கள் அதுக்கப்புறம் தெரிவியுங்கள்.

இதில்  பறையர் சமூகத்தை வசைபாட இந்த பதிவில்லை காரணமில்லாமல் உள்நோக்கத்தோடு
மீனவரை பறையரை சேர்த்து செய்த விதம் கண்டிக்க தக்கது. பறையர் இடையரோடு தொடர்பு
படுத்தபடுவாரே ஒழிய மீனவரோடு சம்பந்தபடுத்து கண்டிக்கதக்கது.

முதலில் பள்ளர் சாணார் பிராமணர் தங்கள் உறவுகளான பறையரை மற்றவரிடம் போய்சம்பந்த படுத்துவதை இனியாவது நிறுத்துங்கள். எனெனில் வரலாறை கொஞ்சம் திரும்பி பாருங்கள் அவர்கள் உங்களுடையவரே.

பள்ளர்களே மரபனுசோதனை என கேட்டீர்களே அந்த மரபனு சோதனை வெளியிட்ட அந்த வலைதளம் எங்கே
அந்த சோதனை முடிவுகள் எங்கே.

மரபு சோதனை என கதை விடும் ராய்ச்சியாளர்கள் முதலில் ஹைதராபாத்தில் சென்று இந்திய அரசு ஆணையுடன் வெளியிடட்டும் பின் பார்க்கலாம் ஏற்கனவே வெளியிட்ட காந்திமதி,சென்னை பல்களை கழகம் ஒரு போலி என தெரிகிறது.இது இப்போது வெட்ட வெளிச்சமாகிறது.