"தென் இந்தி முகமதிய படையெடுப்புகள்" என்னும் நூலில் சாக்கோட்டை
சுவாமிநாத அய்யரால் 1921 இல் படி எடுக்கப்பட்ட கண்டதேவி கல்வெட்டு தேவகோட்டை ஜமீன் பங்களா அருகே உள்ள மரத்திற்கு அருகே இருந்த கல்வெட்டு கல்வெட்டு ஆண்டு 1334 ஹிஜிரா 771
மன்னன்:இராசாக்கள் தம்பிரான் சூரத்தான்(சுல்த்தான்)
கிருஷ்ன சாமி அய்யங்காரால் எழுதப்பட்ட நூலில் உள்ள அரசு கல்வெட்டு.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி காரணவர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள் வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பள்ளர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
இதில் கள்ளர் கருமார் புறத்தார் மற்றும் பொன்னமராவதி ஊராவர்களுக்கும் சுல்த்தானுக்குமான உடன்படிக்கையில் காரணவர்கள் உடன்படிக்கை செய்து கொள்கின்றனர்.
இதில் எங்களுக்கு சாத்துவான அறந்தான்கியார் மறவர்கள் என சுல்த்தானுக்கு எதிரிகளான மறவர்களுடன் நாங்கள் தொடர்பு வைக்க மாட்டோம் என கூறுகின்றனர்.
என கல்வெட்டு முடிகின்றது.
“கள்ளர் கருமர் புறத்தார் பட்டர்கள் வித்துவான்கள் பாடகர்கள்
எங்களுக்கு சத்ருக்கலான அறந்தாங்கியார் மறவரும்”
இதிலிருந்து மதுரை சுல்த்தான்காளின் எதிரிகள் அறந்தாங்கி மறவர்கள். இவர்கள் அஞ்சுக்குடி அரையர் என்னும் அஞ்சுகொத்து மறவரின் உட்பிரிவினர் இவர்களே அஞ்சுகோட்டை நாடாள்வானாக இலங்காபுரத தண்ட நாயன்கனிடம் போரிட்டவர்கள்.
எழுனூற்றி எழுபத்திரண்டு இரவிலாதர கார்த்திகை இராசாக்கள் தம்பிரான் ஸ்ரீ பாத்தத்திற்கு ஆனை நாடுமீதாண்டி பெருமாள் வேளைக்காரர் ஆன காரணவர்களும்(காரண மறவர்) பிரத்தியம் செய்து குடுத்த படி கல்லு வெட்டி நாட்டின் தேசத்தில் உள்ள வன்னியர்,கள்ளர்,கருமர்(ஆசாரி),புறத்தார்(நகரத்தார்),பட்டர்(பிராமணர்),வித்துவான்கள்,பாடகர் எங்களூக்கு சத்துருவான அறந்தாங்கியர் மறவரும் உள்ளமளித்தபடி முன்பாக நாங்கள் பன்னிய ஒன்று தப்புதன.........
...................நாங்கள் இதில் தப்பினால் எங்களின் தாடியை மழித்து கொள்கிறோம். எங்களது மனைவியை ஒப்படைகிறோம். எங்களின் ஏழு பிரவியிலும் நரகம் கிடைக்கட்டும். எனவும் எங்களின் உருவத்தை பென் உருவமாக வகுத்து புலையர் பாணர் பள்ளர் பறையர் உள்ளிட்ட கீழ் சாதிகளும் இந்த உருவத்தை இவர்களின் பசங்களின் கால்களில் கட்டி சுத்தட்டும்............
இதில் பல்வேறு அடுக்குகள் காட்டப்படுகின்றது. இதில் காரண மறவர் பெருமாள் வேளைக்காரர்கள்(பாண்டிய ஆபத்துதவிகளாக வருகின்றனர்),வன்னியர்,கள்ளர்,பிராமணர்,நகரத்தார்,வித்துவாண்கள்,பாடகர், அறந்தாங்கியை ஆண்ட மறவனான தொண்டைமான் அவனின் படைவீரர்கள் புலவன் பள்ளர் பறையர்,புலையர்,பாணர் என அனைத்து சமூகமுகமும் சுட்டப்படுகின்றது. இது ஒரு முக்கியமான கல்வெட்டாகும். பாண்டியர் காலத்திலும் அதற்க்கு முன்னும் பின்னும் மக்களின் நிலை என்னவென்று அறிதலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
துலுக்கர் கலகத்தில் முக்கியமான நிகல்வாக முகமதியரால தாக்கபட்ட மதுரை பாண்டியர்கலும் பாண்டிய நாட்டு போர் குடிகளான மறவர்களும் கள்ளர்களும் நடந்த உடன்படிக்கையே இந்த கல்வெட்டு அவனங்கள். முதல் கல்வெட்டு மறவர்கள் அதிகம் வாழ்ந்த பனையூரிலே கிடைத்துள்ளது. பனையூர் ஊரவர் சூரத்தான்(சுல்த்தானிடம் செய்து கொண்ட உடன்படிக்கை. இரண்டாம் கல்வெட்டு திருக்கோளக்குடி என்னும் இராமநாதபுரத்தில்
காணப்படும் கல்வெட்டு.
This arrangement receives unlooked for confirmation from an inscription at Panaiyur in the Tirumeyyam Taluk of the Pudukotta State which refers itself to the ninth year of ' Muhammadi Surattan ' (Muhammad Sultan). This would be the year A.D. 1334 when his authority was acknowledged as a matter of course in the southern part of the Pudukotta State. The Sulta- nate of Madura then must be held to have begun in A.D. 1335 and that is the beginning of the end of Muhammad's empire. There are a number of inscriptions which refer themselves to the Hijira year in the district of Ramnad, of which one is published along with this. They refer themselves in general terms to the rule of Rajadhiraja Sakala Nrpakulakkon ; the dates given are 732, 761 and 771 in these records which have been referred to the Kollamandu (Malabar era) in the Epigraphist's report. But the record from Kandadevi published in this work makes it clear that it is the Muhammadan era that is referred to, as the Muhammadan month and its equivalent Tamil month are given in the inscription itself. The record of 732 refers itself to the time of ' Adi Surattan ' (First Sultan). These finds put it beyond doubt that the era under reference is the Hijira era, and that the authority of Muhammad Tughlak was acknowledged in the far south up to the year A.D. 1334, and the authority of the Muhammadans, apparently the Sultans of Madura, up to A.D. 1371.
ஊர்வையர்களே ஆளும் நாட்டார்களாக இருந்தனர்:
நாட்டின் குடியிருப்புகளில் உள்ள ஊரவரே நாட்டவராக செயல்பட்டனர். கூடலூர் நாட்டின் பனையூர் குலமங்களத்து அரையர்களான மறவர்களுக்கு நாட்டரசு கட்டி காவல் பொருப்பும் வழங்க பட்டுள்ள செய்தியாக திருநலக்குன்றமுடைய நாயனார் கோவில் கல்வெட்டு தெரிவிக்கின்றது. காணாட்டின்
படைப்பற்று குடியிருப்பில் மறவர்களே ஆதிக்கம் பெற்று விளங்கினர். விராச்சிலை குருந்தன்பிறை ஒல்லையூர்,பொன்னமராவதி பகுதிகளில் மறவர் அரையர்களே ஊரவராக இருந்தனர் அன்னாரே நாட்டரசாகவும் உயர்ந்துள்ளனர்.
"உராயிசைந்த ஊரோம் நாங்கள் ஒல்லையூர் மதுரை மறவரோம்" என குறிப்பு வருகின்றது.
South India and Her Muhammadan Invaders
But the month given Iraviladan could be none other than the Tamil version of Rabi-ul-Sani, or Dhani as the S and the DH interchanged. That the Hijira date was in use here and that these do refer to the Muhammadan times we have evidence of in other records of which, as was pointed out above, one of them refers to the ninth year of Maharaja Mahamadi Surattan, at Panaiyur in the Tirumeyyam Taluk in the Pudukotta State. Another record at Rangiyam (Raja^ingamangalam) in the same Taluk of the State refers itself to the year 732 of Adi Surattan (Sultan). All these taken together leave no doubt that the era referred to is the Hijira, and the time to which the records refer is the period of the Muhammadan occupation of the south.
Coming to the subject-matter of the two inscriptions, the records are in quaint Tamil, and the literal rendering may not make the sense clear. The first record relates to an expedition sent by the Muhammadan Saltan of the south under a number of generals to destroy the Kaljar settlement of Suraikkudi the place known as Vanniyan Suraikkudi, which had sometime before been taken possession of by a family of Kallars. This place later on became the head-quarters of the chiefs, who called them- selves Araiyan Visayalaya Deva, as a general title with distin- guishing names. The expedition was sent apparently to destroy this village which must have become very troublesome to its neighbours. The people most troubled apparently were those of Viraiyachilai about four miles west by south of Tirumeyyam, and Tirukkottiyur, six miles south of TirupputtCir. The inhabi- tants of these towns and the villages dependent on them were placed by the Muhammadan general (encamped at Matturkolam) under the protection of the inhabitants of Pon-Amaravati, a place of considerable importance in the neighbourhood immedi- ately to the west, and on the high road from Trichinopoly to Madura, an arrangement which probably involved what is called Padikkaval (guardianship of the rural tract). The second record relates to the territory round DSvakotta, which apparently was under Muhammadan Government for sometime. Apart from the mere embellishments of the record and the somewhat quaint oaths and assurances, apparently popular in the locality, the document merely records that the
அரையர்களே வேளான்களாகவும் நாட்டாராகவும் இருந்தனர்: புதுகையின் தென்மேற்க்கு பகுதியில் மறவரும் வடகிழக்கு பகுதியில் கள்ளரும் ஆதிக்கம் பெற்றிருந்தனர். பொன்னமராபதி,விராச்சிலை,ஆதனூரில் கானப்படும் அரையர்கள்(அரசமக்கள்) மறவர் சமூகத்தவரும் பூச்சிகுடி,அம்பகோவில்,அஞ்சுக்குடி பகுதியில் கானப்படும் அரசமக்கள் கள்ளர்களாகவும் இருந்தனர். உடையான்,வேளான் என்ற அந்தஸ்தை பொருத்தவரை கள்ளர் மறவர் சமூகத்தவரே அங்கம் வகித்தனர்.
Inscription of Hijira 761 225
citizens of Kandadevi, which was a head township of the country round, agreed among themselves : (1) to provide the usual service by way of men required for personal attendance upon the governor, those required for carrying on his administrative work and those required for conducting the administration in a lower capacity ; (2) they agreed, in case the sending of a royal contingent be infeasible, to a levy on mass on hearing of any occurrence of decoity in the locality by the people of the neighbourhood, such as the Katturkottai, a place I am not able to identify. The records state that the inhabitants of Arantangi were their natural enemies. The record thus shows an arrangement come to by the people among themselves to provide for the necessary pro- tection under countenance of the Government for the time being against disturbers of the peace.
ஊரவையர்களாக அரசமக்களும் மறமுதலிகளும்:
ஊரவர்களே அரையர்களாகவும் தலைவர்களாகவும் இருந்தனர். அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் பற்றிய கல்வெட்டுகள்
http://thevar-mukkulator.blogspot.in/2014/05/blog-post_4546.html
மறமுதலிகள் என்போர் அரையர் அல்லத மறக்குல தலைவர்கள் மறமுதலிகள் என இருந்தனர். இவர்களிலும் அரையர் நாட்டார் அந்தஸ்தில் அரசுகளில் அலுவளர்களாகவும் இருந்தனர். படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது.
(a) Inscription of Hijira 761. (From a copy of the inscription taken by Mr. N. P. Swami- natha Aiyar, B.A., Archaeologist, Pudukotta, who kindly placed the copy at my disposal.) At Tirukkolakkudi, Tiruppattur Taluk, Ramnad District (in the east wall of the front Mandapa of the rock-cut shrine of Tirukkolanatha Temple). (Vide pp. 153 and 164-65, above Lecture VI.) TRANSLATION May prosperity attend. The reign of the king of (Sa 1 alanrpa- kulak-kon) the family of kings (Rajaraja), great King of kings. (Rajadhiraja) king of the whole group of kings. In the year 761 of the lord of kings (Rajakkaltambiran), in the month of Panguni (March-April), on the fifth day, we the citizens of Pon-Amara- vati 1 (Nattavar), executed a deed of agreement to the residents of Virayachchilai and the (attached) villages, and to those of Kottiyur and attached villages on the terms hereunder set forth : — The lord of kings (above referred to) ordered the destruction of Suraikkudi 2 by sending forward at the head of their troops Manjilis Elis Khan, Az-am Khan, Muazam Khan under the command of Rajatti Khan. Having destroyed Suraikkudi these had encamped in Mattiir Kulam 3 to which they summoned the inhabitants of Virayachchilai and Kottiyur. As a consequence, since the said lord of kings charged both Dhunad Khan and our- selves with the protection of these subjects (of his) under proper assurance, we agreed that the people of Virayachchilai 4 and those of Kottiyur, 5 having assembled in their nadu (assembly of towns- men), do pay us what is due to us as a matter of longstanding custom ; and that they do so, united as one body. It was further 1 Pon-Amaravati, head-quarters of a division twenty-two miles south- west of Pudukotta. 2 Suraikkudi seems to be what is now called Vanniyan Suraikkudi on the road from Kanadukiittan to Tiruppattiir, about five miles from the former place. 3 Mattiir Kulam is a little town eight miles from Trichinopoly on the road to Pudukotta from Trichinopoly. 4 Virayachchilai in Pudukotta State about four miles from Tirumeyyam aside of the road to Tiruppattiir. 5 Kottiyur obviously Tirukkoshtiyfir, six miles South of Tiruppattiir on the road to Sivaganga from Tiruppattiir.
விரையாச்சிலை ஊரவரும் கோட்டையூர் ஊரவரும் பொன்னமராவதி ஊரவரும் துருக்கரிடம் செய்து கொண்ட் ஒப்பந்தத்தில் இனி சூரை ஆட மாட்டோம்.
Inscription of Hijira 771 227
agreed that the deed of agreement be incised in the rock con- taining the temple of Tirukkolakkudi Nayanar (the god at the rock-cut temple in the place). In consequence thereof, meeting in our own assembly, we got this inscription cut out, agreeing to discharge the duty to which we are liable, as long as the sun and the moon should last ; we of the Pon-Amaravati nadu to the inhabitants of Virayachchilai and attached villages, and to those of Kottiyur and attached villages. (b) Inscription of Hijira 77 1. 1 (On a stone planted under the Pipal tree in front of the Zamindar's bungalow at Kandadevi, a mile and a half from Dcvakotta. The stone is said to have originally been at the corner of the tank nearest to this spot.) From an eye copy taken by me with the good offices and active assistance of the late Mr. C. S. Anantarama Ayyar, B.A., Divisional Officer, whose interest in such work was genuine. He died within a fortnight of my visit to him and I inscribe, as a very faint token of my esteem and affection for him, this last piece of work of his in collaboration. TRANSLATION May prosperity attend. In the time of the ' Great king of kings,' ' Great king of the family of kings ' ' king of the whole group of kings ' ; in the year 771 of the ' lord of kings ', on the 7th day of Iraviladhan (Rabi-ul-Sani), which is the 11th day of Karttigai : in the territory subject to the authority of the said ' lord of kings ' the temple management, who are the servants of Kandaperumal 1 and the Inamdars (holders of free gifts), made the deed of assurance and got it transcribed on stone on the following terms : — If we fail in any one detail, in this deed of assurance executed by us, in the presence of the inhabitants of this (part of the) country such as the Vanniyar, Kallar, Karumar (artisans apparently), citizens, Bhattas (Brahmans), learned men, musicians, our enemies who are the residents of Arantangi and all other men, we agree that you see to it that we are put out of relationship for life with those that act up to it. Among (such details are) failure to bring to the ' lord of kings ' those required for his continuous personal service, 2 those that 1 Seems to stand for the God in the Siva temple at Kandadf'vi. 2 Reading line 38«@l/ Gu®tc t meaning the number of people. 230 South India and Her Muhammadan Invaders may be required for the carrying out of the administration of his territory, and those that are required for service (in the capacity of peons), or providing these in insufficient number ; besides this, x whenever ' the lord of kings ' should send his orders, by his servants appointed for the purpose, our failure to muster together all those among us capable of bearing arms, without letting a single one stay behind, and take his orders as to the service required of us. Further by this deed by which we have brought into one party even those that are not of us, we agree that in case the inhabitants of Kattur Kottai and others, 2 should commit robbery in the territory of ' our lord of kings ', if the king's troops could not come to destroy them for any reason, the moment we receive royal orders sent by the appoint- ed orderly officer, it would be failure in us if we did not destroy those robbers. If we fail in any of these particulars of our duty to ' the lord of kings ', we agree that our mustaches be shaved and that we be regarded as the wives of our enemies. More than this we agree that our women folk be taken to our enemies by men of learning, musicians, minstrels, poets and be made over to their own boys, after putting on them the mark of gift. 3 We further agree that we suffer in the hell of those who, having assembled by beat of the bronze cymbal, seven Brahmanas on the ghat of a running river, and having gone round them by the right, kill them on the banks of the Ganges. Further again we agree that we be depicted as women, and that low caste people, like pinar ? (perhaps panar), pulayas, pallas paraiyas and other such, may tie up such pictures of ours to the feet of their chil- dren so that they may roam about with these in this, our own country, and the country round this. Having thus agreed, we the officials and Iladars ' and others of this territory under the authority (of the ' lord of kings '), put up festoons of marriage and set up this stone in this the mother city of our nadu (country or our peoples).
இந்த கல்வெட்டை படியெடுத்து வெளியிட்டவர் சாக்கோட்டை
ஜே.பி.கிருஷ்னசாமி அய்யங்கார் இந்திய வரலாறு தொல்லியல்துரை ஆய்வாளராகவும் தலைசிறந்து விளங்கியவர். முன்னாள் மெட்ராஸ் பல்களைகழகத்தின் துனைவேந்தரும் ஆவர். இவரது புத்தகமான இது பிரிட்டன் ஐயர்லாந்து மற்றும் கல்கத்தா பல்கலைகழக்த்தில் உள்ளது. அமெரிக்க கொலம்பியா நூலகத்தின் பிரதியே இது. இது இந்தி அரசால் தொல்லியல் துரை ஆவனமாக பதியபட்டுள்ளது
SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS BY SOURCES OF VIJAYANAGA HISTORY JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J Professor of Indian History and Archeology, University of Madras Fellow of the University of Madras; Member of the Royal Asiatic Society of Great Britain and Ireland ; Fellow of the Royal Historical Sociely ; Professor and Fellow of the Mysore University ; Reader, Calcutta University. Author of ' Ancient India,' ' Beginnings of Soittli Indian History ', etc
HUMPHREY MILFORD OXFORD UNIVERSITY PRESSLONDON BOMBAY CALCUTTA MADRAS 1921 INSCRIBED BY GRACIOUS PERMISSION TO HIS HIGHNESS SRI KR1SHNARAJENDRA WODAIYER BAHADUR, G.C.S.I., G.C.B. MAHARAJA OF MYSORE,