1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும் சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும் சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன்,சோழ குச்சிராயன் என கூர்சரம்,வேங்கியிலும் அமர்த்தியதாக தெரிகின்றது.
இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பின் போது கலிங்க இளவரசியை மனந்து
(ஆனால் வராலாறுகளில் கலிங்க மன்னன் சோழ இளவரசி என மாற்றபட்டுள்ளது.).
சோழ கங்கன் என்னும் சோட கங்கன் என்னும் பெயரில் சோழ வம்சத்தவர்கள் கலிங்கத்தை ஆண்டுவந்துள்ளனர்.
சோழரின் வருகைக்கு பின்னரே கலிங்க நாட்டில் தஞ்சை பெரிய கோவிலை போலவே கோர்க் சூரிய கடவுள் கோயிலும் பூரி ஜெகநாதர் கோவிலும் கட்டபட்டதிற்க்கு இதுவே காரனம். காரணம் சோழர்கள் தான் கலிங்கத்தில் அந்த கோவில்களை கட்டியது.
http://sangam.org/2010/08/Tamil_Struggle_4.php?uid=4040
Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in the Orissa state of modern India. His family was connected to the rulers of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of Ramanathapuram administered the famous temple of Rameswaram.
Kalinga Magha landed in Karainagar in 1215 AD with a large army of 24,000 soldiers mostly recruited from Chola and Pandyan territories. He camped his soldiers in Karainagar and Vallipuram and brought the Jaffna principality and the chieftaincies in Vanni under his control.
1215-இல் சோழ கங்கனின் படைஎடுப்புகள் பற்றி குறிப்புகள் உள்ளது. கலிங்க தேசத்திலிருந்து வந்தாலும் கலிங்க மாகனை தமிழ் மன்னன் என்று சிங்கள சாசனங்களும் கல்வெட்டு குறிப்புகளும் கூறுகின்றது.
கலிங்க மாகனின் படைகள் சோழ,பாண்டிய தேசத்தவரே இருந்ததாக மகாவம்ச குறிப்புகள் உணர்த்துகின்றது.இலங்கை மன்னர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த கலிங்க மாகன் வாழ்ந்தான் கலிங்க மாகான்.
இன்றைக்கும் கலிங்க மாகனின் பெயரை கேட்டாள் சிங்களர்களுக்கு நடுக்கம் உண்டாகின்றது.
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்
ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்
ஆரிய சக்கரவர்த்தி யார்?
வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
சோழகங்கதேவன்(கலிங்க மாகன் ) ஈழப் படையெடுப்புகள்
இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்
கலிங்க மாகன்(சோழ கங்க தேவன்) வருகை:
ஏலேல சிங்கன் என்னும் தமிழ் மறவனது காலத்துக்கு பின்னே சிங்கள மக்கள் கண்ட மிகப்பெரிய பேரழிவு கலிங்க மாகன் காலத்தில் தான். கலிங்க மாகனின் வருகை ஏன் என இன்னும் பலருக்கு புரியவில்லை. காரணம் கலிங்க தேசமும் அதன் கிழக்கு தேசங்களிலும் "பௌத்தம்" மதத்துக்கே முக்கியத்துவம் இருந்துள்ளது அப்படியிருக்க கலிங்க மாகன் இடித்து தள்ளிய புத்த விகாரங்களும் மிகப்பெரிய புத்தகோவிலும் ஏராளம். சிங்களர்கள்
கலிங்க மாகனை "பௌத்தத்தை அழிக்க வந்த பேய்" என வர்னிகிக்கிறது மகாவம்சம்.கலிங்க மாகனது காலத்தில் தான் சைவ,வைனவ கோவில்கள் நிறைய கட்டப்பட்டன திரிகோன மலை சிவன் கோவிலும்,கோனேசர் கோவிலும் இந்த காலகட்டட்திலே கட்டப்பட்டது எனலாம். கலிங்க மாகன் என்பது "கலிங்க பேரரரசன்" என்பது ஒரு பொருளாகும். கலிங்க மாகனது கல்வெட்டும் சாசனங்களும் தமிழிலே இருந்துள்ளது. கலிங்க மாகனின் துனை அரசன்
"செயபாகுதேவன்" என்பவன் "சோழ கங்கன்" என்பதே பின்ன்னலய தெளிவு. கலிங்க மாகன் காலத்திலும் இராஜேந்திர சோழனின் வம்சமான "இராஜ இராஜ சோழ கங்கன்" காலத்திலும் கலிங்கத்திலும் தமிழே வழக்கு மொழியாகவும் கல்வெட்டு மொழியாகவும் இருந்துள்ளது.
கலிங்க மாகன் 1215 ஆம் ஆண்டளவில் அதாவது 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில்இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்குஎதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.
இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்
(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.
தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).
இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.
தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.
(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.
அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு :
சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில்
"பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் " என ஒரு கல்வெட்டு வந்துள்ளது.
இதே போல்
"மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்" என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது.
அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில்
"வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு" என ஒரு கல்வெட்டு வந்துள்ளது
பழுவூர் கல்வெட்டு
"அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்"
என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது
எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .
கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள்:
காலிங்க விஜயபாகு
விஜய காலிங்கச் சக்கரவர்த்தி
விஜய காலிங்கன்
விஜய கூளங்கை ஆரியன்
விஜயபாகு காலிங்கன்
இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் தமிழரும், கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.
சோழகங்கனான கலிங்க மாகன் தமிழகத்தை தவிர்த்து சிங்கள மன்னர்களின் மீதும் பௌத்த மடங்களின் மீதும் தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பது அவன் தமிழ் தேசத்து சோழ வம்சவாளியினன் என புலநாகின்றது.
Eastern Ganga Dynasty[edit]
Narasimhadeva I built the Konark temple
Indravarman I is earliest known king of the dynasty. He is known from the Jirjingi copper plate grant.[8][15]
Indravarman I (c. ?-537?)[8]
Samantavarman (c. 537-562)
Hastivarman (c. 562-578)
Indravarman II (c. 578-589)
Danarnava (c. 589-652)
Indravarman III (c. 589-652)
Gunarnava (c. 652-682)
Devendravarman I (c. 652-682?)
Anantavarman III (c. 808-812?)
Rajendravarman II (c. 812-840?)
Devendravarman V (c. 885-895?)
Gunamaharnava I (c. 895-939?)
Vajrahasta II (or Anangabhimadeva I) (c. 895-939?)
Gundama - (c. 939-942)
Kamarnava I (c. 942-977)
Vinayaditya (c. 977-980)
Vajrahasta IV (c .980-1015)
Kamarnava II (c. 1015–6 months after)
Gundama II (c. 1015-1038)
Vajrahasta V (c. 1038-1070)
கீழை கங்கரின் வம்சாவளிகளின் பெயர்கள் இராஜேந்திர சோழரின் படையெடுப்பிற்கு பின் ராஜராஜ தேவர் அனந்தவரம சோழ கங்க தேவர் என பின்னாளில் தேவர் என்னும் அடைமொழி வந்ததற்கான காரணம் என்ன என்பது. சோழரின் பரம்பரையினரே பிற்பாடு சோழகங்க தேவர் என கலிங்கத்தை ஆண்டதும். இவர்களின் வம்சாவளியில் வந்தவனே கலிங்க மாகன் என்னும் சோழகங்க தேவன் என்பது புலனாகும்.
Rajaraja I (c. 1070-1077)
Anantavarman Codaganga (c. 1077–1147)
Jatesvaradeva (c. 1147–1156)
Raghavadeva (c. 1156-1170)
Rajaraja III (c. 1170-1190)
Anangabhimadeva II (c. 1190–1198)
Rajradeva III (c. 1198-1211)
Anangabhimadeva III (c. 1211-1238)
Narasimhadeva I (1238–1264)
Bhanudeva I (1264–1278)
Narasimhadeva II (1279–1306)
Bhanudeva II (1306–1328)
Narasimhadeva III (1328–1352)
Bhanudeva III (1352–1378)
Narasimhadeva IV (1378–1414)
Bhanudeva IV (1414–1434)
ஆனால் பிற்கால சிங்கள வாதிகளும் இன்றை சில ஈனர்களும் இவர்களை கலிங்க மன்னர்களோடு ஒப்பிடுகின்றனர்.
கலிங்க மாகனின் கல்வெட்டும் சாசணமும் தமிழில் மட்டுமே எழுதபட்டுள்ளது பாளியிலோ அல்லது சிங்களத்திலோ காணப்படவில்லை. இந்த பரம்பரையில் வந்தவரே குளக்கோட்டான் என்னும் ஆரிய சக்கரவர்த்தி பரம்பரையாக யாழபாணராயன் பட்டனத்தையும் நல்லூரையும் ஆண்டனர். இவர்களும் தமிழரே அன்றி ஆரியர் அல்ல.
குறிப்புகள்:
குறிப்புகள்[தொகு]
சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.
க.தங்கேஸ்வரி (1995). மாகோன் வரலாறு. அன்பு வெளியீடு. பக். 32.
உசாத்துணை[தொகு]
க. தங்கேஸ்வரி (ப-106) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.
சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.
|
Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections
August 23, 2014, 6:16 pm N.Q. Dias
by R. M. B Senanayake
We may ask the question what it is that Neville Jayaweera wants to convey to the public and to posterity through his autobiographical reflections?
Direct or first hand experiences of events impart a special depth as opposed to the third hand reports of the same events. Those of us who were Jayaweera’s contemporaries in the CCS in the 1960s, such as I, can confirm that his narration of those experiences, in his Reflections, is generally a correct portrayal of the history of those times. One might not share all of his views, but his work is a sparkling revelation, full of spiritual substance, candour and intellectual depth.
What impressed me most in Neville Jayaweera’s (NJ hereafter) Reflections was his inherent sense of justice and fair play and, as Susil Sirivardena says in his Preface, his granite-hard commitment to conscience and humanistic values, He was influenced entirely by the Buddhist concepts of avijja (ignorance of things as they are) the yatharthaya and maya (illusions) and concludes that "within Buddha’s epistemology there is no room for ethnic divisions, for nationalisms or even for patriotism"
Clearly, as the GA of Jaffna , between 1963-1966, Jayaweera’s values were rooted in the Sutras and in the true Abhidhamma of the Buddha and in the Brahma Viharas, but were light years away from the distorted values of the Mahavamsa and the nationalisms of Anagarika Dharmapala and of N.Q. Dias.
Marauders from Kalinga
Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today.
The brutality of the Maravar invaders has bequeathed the word "maravara balaya" to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars.
INVASIONS, VIOLENCE, ATROCITIES AND PLUNDER CHARACTERIZE TAMIL/DRAVIDIAN INVOLVEMENT IN SRI LANKA FROM 230 BCE
Posted on November 9th, 2010
Dr. Daya Hewapathirane
OVERVIEW
Recorded history states that Sri Lanka was invaded as much as seventeen times by South Indian Dravidian Tamil speaking invaders since 230 BCE. Coming with armies of Tamils from South India they ruthlessly wiped out entire Sinhala villages along their way to Anuradhapura and Polonnaruwa the royal capitals of the past. These highly prosperous Sinhala Buddhist capitals were ransacked and plundered and the people subject to untold atrocities. This was a part of Tamil invasions and occupation of our land for varying periods of time in the past. They killed Sinhala Kings or forced them to the retreat to the south. These Tamil invaders sat on the Sinhala throne and ruled over the Sinhala people for about 170 years at different times. The Tamil threat to the Sinhala Buddhist kingdoms had become very real in the fifth and sixth centuries CE. Three Hindu empires in southern India–the Pandya, Pallava, and Chola, were becoming more assertive. Tamil ethnic and religious consciousness matured during this period. In the meantime, in India, Buddhism was becoming vulnerable to pressure and absorption by Hinduism and its influence was receding. It was during this time that Chola, Pallava and Pandya Tamils were instrumental in repeated invasions and threats to our Buddhist Sinhala rulers.
Our country experienced terror in its worst forms never known in our land before was during the invasion and rule of the Dravidian Kalinga Magha and later in recent years under the Tamil terrorist Prabakaran. The crime-prone rule of Kalinga Magha prevailed for 21 years from the year 1201. The Tamil Pandyan and Tamil Nayakka intrusion into Sinhala royal families led to our traditional royalty going into disarray after the 13th century, and the eventual decline of the stability and magnanimity of the Sinhala Buddhist nation.
Some Tamils came to our country as mercenaries. Propensity to violence and criminal activities is not a recent development among Tamils. The history of Tamil involvement in our country is marked by excessive violence. This characterizes the history of Tamil invasions and involvements in our country from early times. This makes one think whether violence has become a part of the mental and psychological structure of the average Tamil.
Whether the outrageous and violent attitudes of Tamils in general, towards Sri Lanka have changed in recent times is questionable when one learns of the atrocious public pronouncements of Tamil leaders of the Tamil Nadu – the Homeland of Tamils. It was as recent as May 2009 that Jayalalitha called for Indian troops to invade Sri Lanka to help create a Tamil state. This woman is a former Chief Minister of Tamilnadu, the current Leader of Opposition and Leader of one of the largest Tamil political parties in India.
FIRST TAMIL INVADERS – SENA AND GUTTIKA (22 Years) The first invasion around 230 BCE, was by two brothers who ruled on the Sinhala throne over the Sinhala people for 22 years till they were killed by a Sinhala prince from the south. The first reported account of South Indian Tamil rule in Sri Lanka was during the period 237-215 BCE by the horse dealers. SENA & GUTTIKA. who killed the Sinhala king Suratissa and usurped the Sinhala throne and occupied the throne at Anur?dhapura for twenty two years. In 215 BCE, Sinhala king ASELA, the brother of Surastisssa and brother of King Devanampiyatissa regained the kingdom from Tamil invaders and ruled from 215 to-205 BCE.
TAMIL ELARA (44 Years) Ten years later, a Chola Tamil South Indian invader named Elara, came and slew the legitimate Sinhala king Asela, and ruled Rajarata from Anuradhapura. He held the Sinhala throne for 44 years (205-161 BCE). This Tamil invader was slained by Prince Dutugemunu and the entire country was unified under his rule.
WAR WAGED BY SEVEN TAMILS Valagambahu became the king of Anuradhapura Kingdom in103 BCE. Five months after becoming king, he was overthrown by a Tamil invasion from South India. Seven Tamils waged war against king Valagamba – Pulahatta (or Pulahatha), Bahiya, Panaya Mara, Pilaya Mara, Dathiya. In 88 BCE these Tamils were deposed by Valagambahu ending Tamil rule. Valagambahu I (89-77) BCE restored the Dutugamunu dynasty.
SIX PANDYAN TAMIL INVADERS (428 – 452 CE) There was a twenty-four year period from 428 to 452 CE, when six Pandyan Tamil invaders ruled the country- Pandu – 428-433, Parinda – 433, Khuda Parinda – 433-449, Tiritara – 449, Dathiya – 449-452. King Dhatusena defeated the last two of these Tamil usurpers and ruled our nation from 452 to 470 CE.
PANDYAN AND CHOLA INVASIONS IN THE 9TH CENTURY CE By the middle of the ninth century, the Pandyans had risen to a position of ascendancy in southern India, invaded northern Sri Lanka, and ransacked Anuradhapura. During the period 846 to 866 CE, Pandyan Tamils invaded and plundered Anuradhapura.
TAMIL VIOLENCE LED TO ABANDONMENT OF ANURADHAPURA -THE ROYAL CAPITAL OF 1400 YEARS In 993, the Chola Emperor Rajaraja I invaded Sri Lanka, forcing the then Sri Lankan ruler Mahinda V to flee to the southern part of the country. Rajendra I son of Rajaraja I launched a large invasion and Mahinda V was captured and taken prisoner to India where he died in 1037. Mahinda V (917-1007), was the last Sinhala king to rule from Anuradhapura. These Cholas ransacked the city of Anuradhapura and moved the capital to Polonnaruwa and subsequent Sri Lankan rulers who came into power after the Chola reign continued to use Polonnaruwa as the capital, thus ending the Anuradhapura regime.
TAMIL PLUNDER OF ANURADHAPURA Rajadhiraja Chola II (1166-1178 C.E.) who was a Chola king in India had serious disputes with the Pandyans and the Sinhala rulers on the opposite side, bringing untold misery to both sides. This civil war that resulted between the Cholas and Pandyan Tamils brought power to Pandyans resulting in invasions and plunder of Anuradhapura.
ROYAL CAPITAL RELOCATED IN POLONNARUWA OWING TO TAMIL INVASIONS AND VIOLENCECHOLAS OUSTED FROM POLONNARUWA
VIJAYABAHU- I (1045-1095 CE) ousted the Chola Tamils from Anuradhapura and regained the Rajarata Sinhala kingdom. He chose Polonnaruwa as his capital. It is also significant that Hindu Devale’s were respected and Tamil soldiers were maintained in the service of the king. King Vijayabahu had Leelavati as his chief queen, but also married a princess from Kalinga Royal Family as his second wife. From her he had a son named Vikrama Bahu and a daughter named Ratnavali. His sister, Mitta, was given in marriage to a Pandyan Prince who had three sons, the eldest of whom named Manabharana, became the husband of Ratnavali. Their son was Parakrama Bahu. I.
PARAKRAMA BAHU- I (1140-1173 CE) – Grandson of Vijaya Bahu I, a Prince of Royal Blood, of Pandyan descent, as the son of Manabharana and Vijaya Bahu’s sister Mitta. Parakrama Bahu I became King in 1140 and reigned for thirty three years leaving behind no heir to the throne. This led to the nomination of VIJAYABAHU -II as king (1173-1174 CE) He was Parakrama Bahu’s sisters son
NISSANKA MALLA (Kirti Sri Nissanka) 1174-1183 CE was a Kalinga Prince and his reign was followed by a period of utmost political instability resulting in downfall of the Rajarata kingdom and the former glory of Polonnaruva.
TAMIL INVASIONS DURING POLONNARUWA ERA During the reign of Queen Lilavati 1197-1198 CE – the Widow of King Parakrama Bahu – a South Indian Pandyan Tamil invader deposed her and became the king and ruled for three years.
KALINGA MAGHA INVASION (1201-1222 CE) In 1201 Sri Lanka was invaded by MAGHA a Dravidian Kalinga prince who took the king captive, tortured him and robbed him of all riches. He ruled for 21 years until 1222 CE. The ferocity, cruelty and barbarism of Tamils were unprecedented. These Tamils ransacked the kingdom, killed man and beast, broke images, destroyed temples, viharas, tortured the rich of their wealth and gave land to Cholas. The Tooth and Bowl relics were hidden. Kalinga Magha tyrannized the inhabitants of Raja Rata and extended his invasion to the south of the country where he was counter-attacked by the Sinhala and this Tamil terrorist escaped death and ran back to India with some of his soldiers. These Tamils ransacked the kingdom, killed man and beast, broke images, destroyed temples, viharas, tortured the rich of their wealth and gave land to Cholas. The Tooth and Bowl relics were hidden. Kalinga Magha tyrannized over the inhabitants of Raja Rata and extended his invasion to the south of the country, but was compelled to retreat by the forces of Vijaya Bahu-III of Maya Rata (1222-1226 CE) and was killed by the Sinhala on his way back to India.
INSECURITY BROUGHT ABOUT BY TAMILS A MAIN REASON FOR RELOCATION OF CAPITALS
VIJAYA BAHU -III (1222-1226 CE) who expelled Magha the Tamil invaders from Maya Rata, moved the seat of government to Dambadeniya. He had two sons named Parakramabahu and Bhuvaneka Bahu.
PANDITHA PARAKRAMA BAHU- II (1226-1257 CE) – the eldest son of Vijaya Bahu III -became the king after his father Vijaya Bahu III.The new king was known as Panditha Parakramabahu – II, on account of his great learning.
Chandra Bhanu the Tamil, who claimed to be a ruler of Jaffna, went to war with Panditha Parakrama Bahu and was defeated mercilessly. Although Panditha Parakramabahu was crowned at Polonnaruwa he ruled at Dambadeniya. He reigned as king over the whole of Lanka for thirty five years and upon his death was succeeded by his son, Vijaya Bahu who ruled for two years and political instability followed with several kings who ruled for short periods of time.
REPEATEDLY INVADED BY INDIAN TAMIL FORCES
BHUVANEKA BAHU– I ascended the throne in 1259 and ruled until 1270. During the early part of his reign our country was repeatedly but unsuccessfully invaded by Indian Tamil forces. He initially ruled from Dambadeniya and later shifted his capital to Yapahuva. The life of Yapahuva as the capital of Lanka lasted only till the death of King Bhuvaneka Bahu I, when it was subjugated and despoiled by another Tamil invasion.
INVASION OF TAMIL PANDYAN ARMY
PARAKRAMA BAHU – III, the nephew of Buvaneka Bahu- I, became king in 1270 and ruled for five years in Polonnaruwa. During his reign the island was invaded by a Pandyan army led by one Chakravarti. The invaders succeeded in capturing the forces of Yapahuva and carrying off the sacred Tooth-Relics to India. The Sinhala king succeeded in bringing it back to Lanka and placed the relics in Polonnaruwa.
BUVANEKA BAHU – II (1275-1277CE) – Son of Buvaneka Bahu I, cousin of Parakrama Bahu III who had a Pandyan connection ruled from Kurunegala.
PANDYAN INVASION
PARAKRAMA BAHU – IV (1277-1301 CE) – son of Buvanekka Bahu II proclaimed himself king against the Pandyan Emperor Kulasekera. Kulasekera came himself to avenge the killing of his nephew Parakrama Bahu III by Buwanekabahu -II. He invaded Yapa Patuna Kingdom and captured it.
(This is a mere chronological outline to highlight Tamil invasions and violence in the past.
I have refrained from enumerating the atrocious nature of these events
– Dr. Daya Hewapathirane).