Thursday, January 29, 2015

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை

சூரைக்குடி சேர்ந்த





கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி கேரள சிங்கவள ஹீ மது நேம நாட்டு கொண்டையன் கோட்டை தலவான்களே ....
அவ்வுலகமானாலும் இக்கலியுகம் ஆனால் நம் வீரம் மாறாது... நம் சிறப்பு அழிந்து போகாது...
எத்தொழிநுட்பம் வந்தாலும் அதிலும் நம் பெயர் பொறிக்கபட வேண்டும் என்பதற்காக நம் நாட்டிற்காக நான் உருவாக்கி ஒரு சிறு காட்சி தொகுப்பு...https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk&feature=share\
ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்
முதல்மரியாதை
*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:
சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.
சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்
பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து
நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.
#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.
இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,
இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.
[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]
*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.
பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.
பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .
ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*( குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.
*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் - ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்
1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.
2) *மதுரை கள்ளழகர் கோவில் மரியாதை*.
ஹீ மது நேம நாட்டு தேவர் பேரவை

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.