இளையர் (குடி) என்ற “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்
https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_8.html
சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில்
சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு
https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_25.html
இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்
https://thevar-mukkulator.blogspot.com/2023/10/blog-post.html
இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.
ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.
ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா....................
(இளையன்)புதூர் செப்பேடுகள்
- வடிவம்பலம்ப நின்ற பாண்டியன் வழி வந்த ஜயந்தவர்மன் என்ற மன்னன மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் காடாக கிடந்த அந்த நிலங்களை கி.பி. 726 ஆம் ஆண்டு சீரமைத்துஇளையன்புதூர் என்று பெயரிட்டு பாரத்வாஜி நாராயணபட்ட சோமாயாஜி என்னும் அந்தணருக்கு கொடை வழங்கி செப்பெடும் வெட்டித்தந்தான் எனவும் அந்த நிலத்தின் நான்கு பக்க எல்லைகளும் இந்த செப்பெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
- சேந்தன் மகனாகிய அரிகேசரி பராங்குசன் மாறவர்மனைசேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்று செப்பேடு கூறுகிறது. மேலும் இந்த செப்பேடு இரணியகற்பம், துலா பாரம் செய்து கொடை கொடுத்தான் எனவும், களக்குடி என்ற ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற சிவாலயத்தை கட்டி எழுப்பினான் எனவும் கூறுகிறது. பாண்டி பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரியே, சின்னமனுர் செப்பேட்டையும் எழுதி இருக்கலாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது
1. இதில் வருடம் தவறாக கொடுத்துள்ளார் ..
2. செழிய பாண்டிய மகன் கூலப்பாண்டியன்
3. அதன் பிறகு கரூரை தலைமையாக கொண்டு பேரரசு மன்னராக திகழ்ந்த சேர சிங்கவள நாட்டு அரசர் ஸ்ரீ இரவிகுப்த ராஜபாண்டியத்தேவன்
இந்த மூன்றுமக்களும் கொண்டையகோட்டை மறத்தேவர் ஆவார்கள்
நன்றி:
செய்தி வழங்கியவர்:காலிங்கராய தேவர்