Tuesday, October 31, 2023

இம்மானுவேல் சேகரன் பற்றி முகநூலில் வந்த போலி பத்திரிக்கை ஆதாரம்

நாம் சில நாட்கள் முன்பாக முதுகளத்தூர் கலவரம் பற்றியும் இமானுவல்(சேகரன்) இந்த பெயர் கூட உண்மை இல்லை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.

அதற்கு முன்பு முகநூலில் 4 வருடம் முன் ஒரு ஐடி யில் விவாதித்தோம். அதற்கு பதிலாக பள்ளர்கள் வழக்கம் போல் போட்டோ சாப் கொண்டு எப்படி

ஒரிசா பாலு என்ற கூமுட்டையை வைத்து கொண்டு போட்டோ ஷாப் மூலம் வெளிநாட்டில் இல்லாத இடங்களும் வாகன்ங்கள் அதியமான்,ஓரி,மள்ளர் என

வந்துள்ளது என காட்டுவது போல் ஒரு பழைய பத்திரிக்கை வந்த 



கொலை நடந்தது செப்டம்பர்1957 பத்திரிக்கை அக்டோபர்1957ஆம்????????????????


"4 குழந்தைகளுடன் தவிக்கிறேன்" 

என்ற தலைப்பை மாற்றி அதில் இமானுவல் மனைவி கதறுவது போல் ஒரு போட்டோ இட்டுள்ளனர். இந்த பத்திரிக்கை 18/10/1957 ல் வந்தது போல் காட்டியுள்ளனர்.

ஏது தினத்தந்தியா அல்லது பத்திரிக்கை மேலேயும் தேதி கான்பிக்கவில்லை கீழேயும் கான்பிக்கவில்லை.


பொதுவாக ஒருவரது புகைப்படம் அல்லாது கார்டூன் படங்கள் அரசியலில் பிரபலமான முதல்வர்,எதிர்கட்சிதலைவர் அல்லது அரசியல் மந்திரிகள் பற்றி கார்டூன் வரைவார்கள்

இந்த எந்த அடையாளம் இல்லாத ஒருவரின் கார்டூன் படத்தை பத்திரிக்கைகளில் போட எந்த பத்திரிக்கையும் செய்யாது.


மேலும் இந்த  செய்தி வந்த பத்திரிக்கை மேல்பக்க தேதி கான்பிக்கவில்லை உள் செய்தியும் தெளிவாக இல்லை காரணம் எடிட் செய்த சிலவற்றை கண்டுபிடித்து

விடலாம் என எடிட் செய்து அதை CLEARENCE குறைத்துள்ளனர். இது முகநூலில் 2022 ஆம் ஆண்டு போட்டுள்ளனர்.

இதை வழக்கம்போல் நமது சமூகத்தை சார்ந்த முட்டள்கள் இதன் அசல் போலி என ஆராய்வதை விட்டு விட்டு நேதாஜியை பற்றி சொல்லாத திராவிட அரசு

இமானுவேலை கொண்டாடுகிறது என பம்மாத்து வேடிக்கை பேச்சு செய்து இதையும் உண்மை என நம்பிகொண்டு இருக்கின்றது.

இதன் எடிட்டிங்கிலே சில எழுத்துகள் ஒவர்லாப் ஆகி யுள்ளது. மேலும் இமானுவலுக்கு 3 குழந்தைகள் என செவி வழி செய்தி கேட்டா 4 இருந்துச்சு 1 இறந்துச்சுனு 

உதார் விடுவார்கள்.


"4 குழந்தைகளுடன் தவிக்கிறேன்" என்ற அவல பெண் செய்தியில் இமானுவலை புகுத்தியுள்ளனர்.


தேவர் ஜெயந்தி கொண்டாடும் அதே அக்டோபர் மாதம்:


இது மட்டுமல்ல அக்டோபரில் இமானுவல் பிறந்த நாள் என்று சென்ற வருடம் வரை கேட்டிராத கொண்டாட்டங்கள்.

பசுபதி பாண்டியன் வீர வணக்க நாள் என அனைத்தும் அரங்கேர துவங்கியுள்ளது. ஒருவருக்கு அடையாளமே இல்லை எனில்

பிறந்த நாள் இறந்தநாள் எவ்வாறு கண்டுபிடித்தனர்.


எல்லாம் போட்டி பொறாமை தான்.



இதற்கெல்லாம் காரணம் யார்?


ஒவ்வரு முறையும் சில பொதுவுடமை கிருமிகள் முதுகளத்தூர் கலவரம் உண்மை என்ன என்ற கூட்டம் நடத்தி மறவர்களும் பள்ளர்களும் ஒத்துமையா

தான் இருந்தாங்க ஒன்னா திரிஞ்சாங்கனு ஒத்துமை பேசி பேசி போஸ்டர்ல சானி எறிய விடுகிறார்கள்.


பள்ளர்களும் எப்போதும் நம் மீது உள்ள வன்மம் மாறாது. இது புரியாமல் வெற்றிமாறன்,மாரிசெல்வராஜ்,ரஞ்சித் போன்ற

குப்பை இயக்குனர்கள் எடுக்கும் தரமற்ற படங்களுக்கு எதிர்ப்பு விளம்பரம் செய்கின்றனர் நமது சாதி தலைவர்கள்,பிரமுகர்கள் என்ற

பெயரில்.






இவர்கள் எதிர்த்து எந்த படமாவது வெளியாகமல் இருந்ததா? எதாவது விளைந்ததா?


ஒன்று நடந்தது.............


இந்த தரமற்ற படங்கள் 1 ருபாய் சம்பாரிக்கும் இடத்தில் 2 ரூபாய் சம்பாதித்தது என்ற ஒன்றை தவிர...........



இதே 400 சாதிகள் மத்தியில் தான் எல்லோரும் வாழ்கின்றனர். இவர்களை எதிர்தோ அல்லது தோழமை கொண்டோ எதுவும்

நடக்கபோவதில்லை இதை மனதில் உணர்ந்து இனிமேலாவது. இவர்களை நம் இனத்தோடு பகைத்தோ அல்லது ஒப்பிட்டோ

சாக்கடையை வாயில் அள்ளி போட்டுகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.