Thursday, July 6, 2023

"தேவர் சாதி வெறி" என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

"நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை" நான் கேள்விபட்ட ஒரு வாசகம். 

 நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளைiயிடும். 




 இந்த கட்டுரையில் பள்ளர்கள்,பறையர்கள்,தலித்,தாழ்த்தபட்டவர் என்ற வார்த்தையை உபயோகிக்க காரணம். பள்ளர் என்ற சான்றிதல் வாங்கும் மக்கள் இன்னும் இருக்கின்றனர். தாழ்த்தபட்டவர்,தலித் என்னும் வார்த்தைகளை உச்சரிக்காத திருமாவளவன்,ஜான்பாண்டியன்,கிருஷ்னசாமி போன்றவர்களின் காணொளிகளில் வந்த வார்தைகள் கொட்டி கிடைக்க பட்டியல் இனத்தோர் என சொல்ல தெரியவில்லை. 

 இன்று திரைப்படம் பாடல்கள் மூலம் சுயஜாதி பெருமை என்று "தேவர் ஜாதி" பீற்றல் என்று வகையாடும் இந்த பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் நடுநிலைவாதிகளும் சாதியற்ற கருவில் தான் உதித்ததா ஏன் இந்த பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் கட்சிகளுக்கும் ஜாதி இல்லை. எந்த நோக்கத்தில் இந்த தலித்திய மற்றும் மாற்று ஜாதி ஊடகங்களும் பத்திரிக்கைகளும் "சாதி வெறி" என கத்துகிறது என இக்கட்டுரையில் பார்ப்போம். 

 90களில் பிற்பகுதியில் இருந்து இந்த சொல்லாடலான "சாதி வெறி" என்ற சொல்லாடல் கையாளப்பட்டு இன்று வரை பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சில வாய்மொழி வாசகங்களை மட்டும் வைத்து பரப்பும் இம்மாந்தர்கள் யார்? என்ன சாதி? எதனால் இப்படி பரப்பும் இப்பின்புலம் என்ன? பல்வேறு காலகட்டங்களில் நடந்ததாக சொல்லபடும் ஜாதிய வன்மங்களும் அல்லது கலவரங்களுக்கும் ஏதும்  ஆதாரம் இருக்கிறதா?.ஒரு ஜாதியமோதல் அல்லது ஜாதிவெறி என்னும் நிகழ்ச்சி எப்படி தமிழகத்திற்கு தெரியும் ஏதாவது ?
கம்யூனிச தோழர் மேடையில் பேசிருக்கலாம் அல்லது தீவிரமாகி புத்தகத்தில் எழுதிருக்கலாம் அல்லது எல்லாமக்களையும் சென்று அடையும் பேப்பர் என்ற செய்திதாள் மூலம் மக்களை சென்று சேரும். எனவே 90களில் செய்தி தாள்களில் மூலம் தான் ஒரு ஜாதி மோதல்கள் மக்களிடையே தெரிய வாய்ப்பிருக்கிறது.முற்காலத்தில் மக்களில் சிலர் மேட்டுகுடி கடைக்குடி என்ற பிரிவில் இருந்த வன்ம கொடுமைகள் 60களுக்கு பின்னாலே வெகுவாக குறைய ஆரம்பித்தது. இது 80களில் இன்னும் குறைந்து 90களில் தாழ்த்தபட்டோர் அல்லது தாழ்த்தபட்டோர் அல்லதவர்களுக்கு இடையிலான வன்மம் குறைந்து இருவரும் இடைவெளி பின்பற்றி உண் இடத்துக்கு நான் வரமாட்டேன் என் இடத்துக்கு நீ வரக்கூடாது என்று எல்லைகள் குறித்து வாழ்ந்து வந்தனர்.
நமது தேவர் சமூதாயம் பற்றி "தேவர் மகன்" படத்தில் ஜாதிய வெறி தூண்டுகிறது தேவர் மகன் படத்துக்கு முன்னே வந்த கவுண்டர் ஜாதிய படங்கள்,முதலியார் படங்கள்,செட்டியார் படங்கள்,வெள்ளாளர் பிள்ளை படங்கள் பிராமண சமூதாய படங்கள் போன்ற என்னற்ற படங்கள் வந்தபோது அதை கண்டு கொதிக்காத ஊடகங்களும் இந்த தலித்திய மக்களுக்கும் இந்த படத்தை பார்த்து கொதித்த காரணம் ஏன்? முதலில் இதை வெளியிட்ட ஊடகங்களும் நடுநிலை வாதிகளும் சொல்வது என்ன. 

 முதலில் தேவர் மகன் கதை என்ன " ஒரு ஜாதியில் உள்ள அண்ணன் தம்பி இடையே நடக்கும் பங்காளி சண்டை" இதில் வேற்று ஜாதி மக்கள் என எவரையும் காட்டவில்லை. அதில் வரும் வேலைக்காரர்களும் தேவர் ஜாதியாகவே இருப்பர். 

இதில் என்ன இந்த படத்தில் ஜாதிவெறி என்றால் இந்த பத்திரிக்கை மற்றும் நடுநிலை வியாதிகள் ஜாதிய பெருமை பேசுகிறதாம்? கொஞ்சம் யூடூப்பில், சுய சாதி பெருமை பேசும் ஜாதிய பாடல்கள் யூடூப் தொடங்குவதற்கு முன்பே இவைகள் இசைத்தட்டுகளில் வாழ்ந்துள்ளது.


 பள்ளர் சாதி பெருமை பாடல்கள்:

 https://www.youtube.com/results?search_query=devendrar+caste+songs 

 பறையர் சாதி பெருமை பாடல்கள்:
 https://www.youtube.com/results?search_query=paraiyar+songs+tamil 

அருந்ததிய சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=arunthathiyar+songs+tamil

 நாடார் சாதி பெருமை பாடல்கள்:  

https://www.youtube.com/results?search_query=Nadar+songs+tamil 

வன்னியர் சாதி பெருமை பாடல்கள்:

 https://www.youtube.com/results?search_query=vanniyar+songs+tamil 

நாயக்கர் சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=nayakkar+songs+tamil 

கவுண்டர் சாதி பெருமை பாடல்கள்:  

https://www.youtube.com/results?search_query=goundar+songs+tamil 

 வலையர் சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=mutharayar+songs+tamil 

 செட்டியார் சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=chettiar+songs+tamil 

 வெள்ளாளர் சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=vellalar+songs+tamil 

 பிராமணர் சாதி பெருமை பாடல்கள்: 

https://www.youtube.com/results?search_query=brahmin+songs+tamil

 கை வலிக்கிறது எல்லா ஜாதிகளுக்கும் பாடல்களும் சுயவரலாறுகள் உண்டு. சிலர் சொல்லலாம் அது தேவர் சாதி பாடல்கள் பின்பே வந்தது என சொல்லலாம். அப்படி சொல்ல முடியாது சாதிய பாடல்கள் மட்டுமல்ல நடிகர்,கட்சி,மற்றும் இயக்க சுயதற்பெருமை பாடல்கள் காலகாலமாக உண்டு. அப்படி எல்லா ஜாதிகளும் தற்பெருமை தேடிக்கொள்ளும் இந்த பாடல்கள் இருக்கும் போது அந்த சிலருக்கு மட்டும் தேவர் சமூக பாடல்கள் கேட்கையில் கோபம் வருகிறது என அவர்கள் சொல்வதை பத்திரிக்கை மூலமாகவும் நடுநிலை செகப்பு சட்டை டோலர்கள் மேடைகளில் உளருவதை பெரிய விஷமாக ஊடகங்களை இயக்கும் சாதியர் யார்?

 திரைப்படங்களுக்குள் சாதிய பின்புலத்தை கொண்ட அமைப்பு: 

 தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுதும் எல்லா மாநிலங்கள் கேரளா,ஆந்திரா,கர்ணாடகா முதலிய திரைப்படங்கள் சாதிய பெயர்கள் இருக்கும் தமிழ்நாட்டில் மட்டும் இந்த திராவிட வேசிகளால் இந்த பத்திரிக்கைகளில் கட்டுபடுத்தபட்டு பட்டம் போடாமல் முடக்கபட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் 50களில் இருந்த  பிராமணர்,பிள்ளை,முதலி,செட்டியார் பற்றிய படங்கள் வந்தது அப்போது அது ஜாதியாக யாரும் கருதவில்லை 60களில் ஒரிரண்டு தேவர் பின்புலம் கொண்ட படங்கள் வந்தது. அப்போது யாரும் இதை எழுப்பவில்லை. 


அதன் பின்னர் 80களில் இதே போல் சகல ஜாதி பெயர்கள் கொண்ட படங்கள் வந்தது. இதன் பின் 90களில் தொடக்கங்களில் அரம்பித்த கவுண்டர் ஜாதி படங்கள்: ஆர்.வி.உதயகுமார் மற்றும் சத்யராஜ் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் முதலிய பல டைரக்டர்கள் பலர் அவர்கள் ஜாதிய படங்களை எடுத்தனர் அதிலும் கே.எஸ்.ரவிக்குமார் தாழ்த்தபட்ட மக்களை திட்டுவதுபோல் வில்லன் கதாப்பாத்திரம் அமைப்பார். அதேபோல் எல்லோரும் கைகட்டி நிற்பது போல் படம் வரும்போதெல்லாம். இந்த தலித்திய மற்றும் நடுநிலை வாதியர்கள் ஏதும் குரல் எழுப்பவில்லையே. 

தேவர்மகன் படத்தில் இதைப்போல் எந்த மாற்று சமூக கதாப்பாத்திரங்கள் வரவில்லையே அப்போது தேவர்மகன் ஜாதிவெறிபடம் என்பது எப்படி. 

பிராமணர் ஜாதி படங்கள்: 

இதைப்போல் டைரக்டர் ஷங்கர்,மனிரத்னம்,கே.பாலசந்தர் முதலியோர் இன்னும் பல பிராமண இயக்குனர்கள் கதைகள் பிராமண கதாப்பாத்திரங்களை பின்புலமாக வரும் 

நாடார் ஜாதி படங்கள்: 
இயக்குனர் வெங்கடேஷ்,ஹரி மற்றும் நடிகர் சரத்குமார் முதலியோர் நாடார் ஜாதியை கதாப்பாத்திரங்களை மையமாக கதை அமைப்பார்கள். 

வன்னியர் ஜாதி படங்கள்: 

வன்னியர் ஜாதியை சார்ந்த பாரதி,தங்கர்பச்சான் மற்றும் சிலர் வன்னியர் பின் புலத்தை கொண்ட படங்கள் உருவாக்கி வந்தனர். 

செட்டியார் சாதி படங்கள்:
ஏவிஎம் நிறுவன மெய்யப்பசெட்டியார் முதல் இயக்குனர் முத்துராமன்.எஸ்.பி இராமநாராயனன்,கரு.பழநியப்பன் இன்னும் பல தயாரிப்பாளர்கள் செட்டியார் ஜாதியை சார்ந்தவர்கள் தங்கள் சாதியை பற்றி படம் எடுத்தார்கள்.

 வெள்ளாளர் பிள்ளை படங்கள்: 

நடிகர் வடிவேலு,கலைப்புலி தானு,ஏ.எம்.ராஜன், என்.எஸ்.கிருஷ்னன்,அழகம்பெருமாள்,மணிரத்னம்,பிராசாந்த்,தியாகராஜன்,ஆர்.கே,செல்வமனி போன்றோர் வெள்ளாளர் ஜாதிபடங்கள் எடுத்தனர். இப்படி எல்லா வகுப்பினரும் தங்கள் படங்களை எடுத்தனர்.

 அப்போது அவர்களின் தற்பெருமை கண்டு இந்த பத்திரிக்கைகள் உலகமும் அவர்களை சாதிவெறியர் என கூறவில்லை அதே போல் தலித்திய,நடுநிலை வாதியரும் எங்கள் மனதை இந்த படங்கள் புன்படுத்திவிட்டது என அழுகவில்லை. இதன் பின் 2000 ஆம் காலகட்டத்தில் அதற்கு பின் சிறு சிறு பட விளம்பரங்களுக்காக இந்த கிருஷ்னசாமி முதலியோர் சில சர்சைகள் கிளப்பினர். 

 இதன் பின் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னே இது சூடு பிடிக்க ஆரம்பித்தது ஆதாவது ஜெயலலிதா இறந்து ஜியோ போன் மற்றும் ஆன்றாய்டு போன் வளர்ச்சி காலத்திலே தலித்திய படங்கள் வேறூர அரம்பித்தது. 

 இந்த காலகட்டத்துக்கு பின் தலித்திய படங்கள் அதிகமாக வெளியே வந்தது பொதுவாக அவர்கள் அவர்கள் ஜாதிய படங்கள் வருவதில்லை வியப்பில்லை அவரவருக்கு தெரிந்த ஒன்றை எடுக்கிறார்கள் என என்னலாம். ஆனால் இவர்களோ ஜாதியை ஒழிக்க வேண்டும் ஜாதிப்பெருமை கூடாது என மற்றவர்களை தூற்றிக்கொண்டு தங்கள் ஜாதிப்படங்களை பெருமையாக கூறி மற்ற ஜாதியரை வில்லனாகவும் மோசமானவர்களாகவும் கொடுரமானவர்களாக சித்தரிக்கும் இவர்கள் ஜாதி வெறியர் தானே ஒழிய ஜாதிய மறுப்பாளரோ இல்லை நடுநிலைவாதிகள் அல்ல.

 பறையர் ஜாதி படங்கள்:

 பல பறையர்கள் திரைத்துறைகளில் வேலை செய்தாளும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய படங்கள் பறையர் ஜாதிய படங்களாக வருகிறது.


 அட்டகத்தி:



 இந்த தலைப்புக்கும் இந்த படத்துக்கும் எந்த சம்பந்தமில்லை ஒரு பறையர் ஜாதி பையனின் காலேஜ் வாழ்க்கை அதில் அவரது காதல் தேடல்.மாட்டுதோல் மேளம்,மாட்டுகறி சுவை,பின் காலேஜுக்கு தல ஆக பல காதல் வழுக்கலுக்கு பின் வாழ்க்கையில் எப்படி செட்டில் ஆனார் என்ற திரை காவியம். நாடக காதல்என சொல்கிறார்களே அந்த வழக்கு. இந்த படம் எந்த படத்தை தழுவியது என்று சொல்ல எந்த புதிரும் இல்லை . 

 மெட்ராஸ்: 



அடுத்து இது அப்படியே அம்பேத்கரின் படங்கள் சேரி வாழ்க்கை காதல்,துரோகம் என 2008ல் வெளி வந்த "சுப்பிரமணியபுரம்" என்ற படத்தை எடுத்துகொண்டு.கதை திருட்டு என்ற விளம்பரத்தை வைத்து அதை மூடி எடுத்தனர். இதில் பறையோசை,மாட்டுகறி நீல-சிவப்பு கொடிகள் என்று தங்கள் இனத்தை இன்னோரு வன்னியர் இனம் ஏமாற்றி வாழ்கின்றனர். எங்க ஊரு மெட்ராசு நாங்க(பறையர்) தானே அட்ரசு" என பாட்டை தொடங்கும் இவர்கள் தேவர்மகன் பாடலை விமர்சிப்பது நகைப்புகுரியது.படைபலம்(பறையர் இயனப்பெருக்கம்)செய்யவேண்டும். அரசியல் அதிகாரம் பெறவேண்டும். வேறு ஜாதி பெண்ணை மனக்கவேண்டும். வண்முறையை அதிகமாக காட்டிவிட்டு கடைசியாக அம்பேத்கார் படத்தை காட்டி கல்வியறிவு பெறவேண்டும் என படத்தை முடித்தனர்.

 
கபாலி: 






 இது பழைய தகப்பன்சாமி படத்தை காப்பி அடித்து சூப்பர் ஸ்ட்ரார் ரசினி காந்தை வைத்து எடுத்து இருந்தனர். இதன் தயாரிப்பாளர் கலைப்புலி தானு கொடிக்கால் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர். இவர் ஏற்கனவே பல ஓடாத படங்களை தன் தந்திரத்தால் ஓடுவதுபோல் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து ஓட வைத்தேன் என பேட்டி தருவார். படம் வருவதற்க்கு 6 மாதங்களாக சண்டிவியில் "நெருப்புடா வாடா போடா"நு விளம்பரம் செய்து. அஸ்திரேலிய மேத்யூ ஹைடனை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கூட்டி வந்து "சிறப்பு" என விளம்பரபடுத்தி என்னற்ற யூட்டூப் சாணல்களில் புரோமோ செய்து. மதுரையில் இந்த பட சாதிய வழக்கு ஒன்று போலியாக போட்டு விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டனர். இதற்கு முன் பாகுபலி படம் 400 கோடி வசூல் செய்த பொறாமையை முறியடிக்க படம் வெளிவந்த 3 நாளில் 380கோடி வசூல் என பொய் விட்டு விளம்பரம் செய்தனர். ஆறுமாதம் "நெருப்புடா நெருப்புடா" விளம்பரத்தை பார்த்து முதல் நாள் படத்துக்கு போன ரஜினி ரசிகர்களே பாதியில் ஓடி வந்தனர்.படம் தொடக்கதிலே ஆந்திர தலித் நாவல் தொடங்கி பறைமேளம்,மாட்டுகறி மலேசியாவில் வாழும் பறையர் டானாக ரஜினி இதில் மத்த சமூகத்தை சாடி கிண்டலடித்துவிட்டு தமிழர்கள் வெளிநாடு வந்து ஜாதி பாக்கிறார்கள் என்ற ஒப்பாரி வேற. படம் படுதோல்வி பணநஷ்டம் வேற ஆனாலும் இது அந்த கட்டதில் வெளியே தெரியாமல் யூடுபில் பார்த்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் வாழும் மக்களிடையே நிம்மதியை கெடுத்ததில்லாமல் மலேஷியாவில் வாழும் மிச்ச சொச்ச தமிழர்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்த திருப்தியோடு நின்றது இப்படம் 

 காலா: 





 கப்பாலி படத்தின் மாபெரும் வெற்றி காலா படத்தின் முதல் நாளிலே தெரிந்தது. எப்படி என்றால் ஓப்பனிங்ஷோ டிக்கட் வாங்க ஆளிலில்லாமல் பட டோக்கனை ரசிகர்களே தன் பணத்தை செலவு செய்து இலவசமாக வழங்கியும் ஆள் வராமல் இரண்டாம் நாளிலே ஊசலாடி 1 வாரத்திலே தியேட்டரை விட்டு வெளியே போனது. இதில் மும்பை தமிழர்கள் வாழும் பகுதிகளை பறையர் மற்றும் தலித் ஏரியாவாக காட்டி அம்பேத்கரியம்,பெரியாரியம்,நாத்திகம்,புரட்சி என பழைய நாயகன்,கத்தி படத்தை அடித்து சொருகி கதை எடுத்து முழுக்க தலித்தியம் கூறிய இந்த படம் அட்டர் பிளாப். மும்பை தமிழர்களை கேவலபடுத்தியது ஒரு ஹைலைட். இந்த படங்களுக்கு பின் இவர் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். 

 இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் சமூகத்தில் திருமாவளவனுக்கு பின் வெகுவாக வளர்ந்து இவர் ஏதோ பொரட்சி கருத்து சொல்வதாக யூடூப் சேனல்கள் புரொமோ செய்து இராஜ இராஜ சோழன் தன் நிலத்தை கவர்ந்திகிட்டார்னு பேசினார்."அப்போ இராஜ இராஜனுக்கு முன்னாடி ஒன்னிடம் நிலம் இருந்ததுன்றதுக்கு ஏதும் ஆதாரம்" இருக்கானு எவனும் கேக்கல. 

 சார்பட்டா பரம்பரை:






 சாதிய வெறி கூடாது சாதி ஒழிய வேண்டும் தற்பெருமை என தம்பட்டம் அடிக்கும் இவர் மெட்ராசில் தன் சமூகப்பரம்பரைகளிடம் சிலகாலம் நிலவும் பாக்சிங் பெருமையை கூறும் இந்த படம் முழுக்க முழுக்க இவர்கள் சமூகத்தையும் அதன் பெருமையும் எடுத்திருந்தது. உலகத்திலும் தமிழ் சினிமாவிலும் வந்த பாக்சிங்க் படங்களை காப்பி அடித்து உண்மை சம்பவம் என விளம்பரம் வேறு.இந்த படத்துக்கு யூடுபில் எவ்வளவு புரோமோ சகிக்க முடியாத விளம்பரங்களும் காட்சி துண்டுகளும் படம் தியேட்டரில் கூட வெளியாகமல் இனையதலத்தில் வெளியாகி இனையதளத்திலே (100கோடி ரூபாய்) வசூலாம்(ஹி ஹி ஹி) 2வது நாளே கலைஞர் டிவியில் வெற்றி கொண்டாட்டம். மூன்றாம் நாளிலே யூடுப்பில் இலவசமாக காட்டபட்டது. 

தங்கலான்: 




இப்போது கன்னட பட கே.ஜி.எப் புக்கு போட்டியாக எடுக்கபோகும் உண்மை சம்பவம் என விளம்பரம் கூறி எடுத்து வரும் படம்.



 ஏற்கனவே வந்து நொந்த பட கதைய மாற்றி எடுக்கும் புரட்சி படம் இந்த "தங்கலான்" எனும் பெயர் பறையர் சமூக பெயர் என எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார். அது எப்படி யூடூபில் தாண்டவமாடபோகிறதோ!!!!!!!!!! 



 வெற்றி மாறன்: சென்னை நாடார் சமூக இயக்குனரான இவரது முதல் படம் "பொல்லாதவன்" அது "My bicycle theft" என்ற இத்தாலிய படத்தை எடுத்து அதில் வெற்றி பெற்றார்.


 அடுத்து அமீர்,சசிகுமார் இயக்க பாணியை பின்பற்றி ஆடுகளம்  "Ameros Perros(2000)" என்ற மெக்சிகன் நாய்சண்டை படத்தை காப்பி அடித்து வெற்றி பெற்ற படம் ஆடுகளம்(2010) 

இதற்கு பின் விசாரனை என ஏற்கனவே போலிஸ் தில்லுமுல்லுகள் பற்றிய படம். 

அதன் பின்பு எடுத்த படம் தான் அசுரன்.  




அசுரன்: 





 இது பள்ளரின எழுத்தாளர் ஒருவரது "வெப்பம்" என்ற தமிழ் நாவலை தழுவியது என முன்னே சொல்லபட்டு எடுக்கபட்ட படம். ஆனால் அது அப்படமான பொய் இது 1995ல் ரஜினி காந்த் நடிப்பில் வந்த பாட்ஷா படத்தை மாற்றி கிராமத்துக்கு கதை செய்து வில்லன் ஆண்டனிக்கு பதிலாக ஜாதிய வில்லன் ஆண்டனிகளை சொருகி எடுக்கபட்டது. இதுபோக "தேவர்மகன்" படத்தின் எதிற்மறை தேவர் அதுக்கு பதிலா அசுரன் "வாணம்தொட்டு போனா" போன்ற பாடலை "எல்லுவய பூக்களையே" என்றும் "இஞ்சி இடுப்பழகி" பதில் "கத்தரிபூவழகி" கடைசியா தன் மகனை படிக்க சொல்லுவது வரையில் தேவர் மகன் கதைக்கு எதிர்மறை கதை. இதுபோக இதில் வந்த பல சீன் கிடாரி,அரவான் போன்ற படங்களில் வந்ததாகும்.இதன் தயாரிப்பாளர் கலைப்புலி தானு இவர் போல ஒரு பிராடு விளம்பர தயாரிப்பாளர் கிடையாது. கந்தசாமி படத்தில் பொதுசேவை செய்து கிராமத்தை தத்தெடுக்கிறோம் என பல வி.ஐ.பி.களிடம் பணம் பெற்று சுருட்டி வித்தைகள் செய்த இவர். படம் வரும்முன்னே 200க்கும் மேற்பட்ட யூடூப் சானல்களில் புரோமோ. படம் வரும் முன் ஜாதிய வழக்கு படம் வந்த பின்பு ஜாதிய தலைவர்கள் எதிர் கருத்து என இந்த போலி வழக்குகள் யாவும் படங்கலின் விளம்பரம். இதுபோக என்னற்ற புரோமோ தொலைக்காட்சிகளில் விளம்பரம் என இந்த படம் வெற்றி படமானது. இதற்கு இந்த இயக்குனர் "நாம்தமிழர்" கட்சியின் அங்கம் என்றும் அதன் தலைவர் "அசுரன்" படம் எம் தலைவர் "தமிழீல போராளி பிரபாகரன்" வாழ்க்கை சரித்திரம் என விளம்பரம் செய்தனர். இந்த பிரபாகரன் எந்த ஜாதியோ அவரை வைத்து நிறைய பேர் இன்னும் பிழைப்பு நடத்த போகின்றனர். இவர் "தேவேந்திரர்களின் போர்வாள்" எனவும் இல்லை "நாடார்குல போர்வாள்" எனவும் விளம்பரம் படம் செய்து ஓடுகிறதோ இல்லையோ ஓடுவதுபோல் ஒரு தோற்றம் தர யூடூப் சானல் உண்டு. படம் 100 கோடி 200கோடி என செய்தி போட தொலைகாட்சி உண்டு என்ற நிலைமையில் இதுவும் சாத்தியமே. 
வெற்றி மாறன் எடுக்கும் படம் எல்லாம் லத்தின் அமெரிக்கன் டைரக்டர் Director Alejandro González
படங்களின் காப்பி தான் இப்போது தமிழ் சினிமா கொரீயன் படங்களை மாற்றி 
லத்தின் அமெரிக்கன் படங்களுக்கு தாவி உள்ளது 






 பள்ளரின படங்கள்: 

சுசீந்திரன்:


ஒரு நல்ல திறமையான இயக்குனரான சுசீந்திரன் பள்ளர் சாதியை சேர்ந்தவர். இவரின் முதல் படம் வென்னிலா கபடி குழு முதல் மாவீரன் கிட்டு,
ராஜபாட்டை என பல படங்களிலும் சிற்சில இடங்களில் தங்கள் இனத்து சிவப்பு பச்சை வண்ணம் பயன்படுத்துவார். அதிலும் அதிகமாக மறைமுகமாக
நமது இனத்தையே வில்லன் கதாபாத்திரமாக வடிவமைப்பார் . என்ன வன்மமோ தெரியவில்லை


 மாரி செல்வராஜ்: 





 பறையர் இனத்துக்கு ஒரு பா.ரஞ்சித் இருப்பதுபோல் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும்போது அவரது உதவியாளர் மாரி செல்வராஜ் என்பரை "பரி ஏறும் பெருமாள்" என்ற படத்தில் அறிமுகம் செய்து வைத்த ஆள் தான் இந்த நபர். பொதுவாக தமிழ் படங்கள் ஆங்கில வெற்றி படங்களை காப்பி அடித்து சில பிரம்மாண்டங்களுக்காக அதை எடுத்து வெற்றி பெறுவர். ஆனால் தமிழ் இயக்குனர்கள் பார்க்காத சில ஆங்கில படங்கள் உண்டு . அவை அமெரிக்க நிறவெறி கருப்பின-வெள்ளை இன மக்களை பற்றி கருப்பின மக்கள் எடுத்த "Interracial Racist Movies" என பல படங்கள் இருக்கும் அவை கருப்பின வெள்ளையின காதல், இனவெறி வன்மம்,கருப்பின தலைவர்கள் வாழ்க்கை குறிப்புகள். இந்த படங்களை காப்பி அடித்து ஏதோ தன் வாழ்நாளில் அனுவபித்த துன்பம் போல உன்மை சம்பவம் என படம் எடுப்பார். இவர் படத்தில் நாய் ரயிலில் அடிபட்டு செத்தாலும் சாதிவெறி,கல்லூரி சீனியர்கள் ராகிங்க் செய்தாலும் சாதிவெறி,தலித் தலைவர்கள் உருவானாலும் சாதிவெறி. சுருக்கமாக தமிழ் படத்தில் வில்லன் என்பவர் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை சாதிய வன்மமாக மறுபடியும் மாற்றி படம் எடுத்தால் நம்பி விடுவார்கள் என்ற என்னம் உடையவர். 


 பரி ஏறும் பெருமாள்: 





 இவரது முதல் படம் பள்ளரின இளைஞன் ஒருவன் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு கல்லூரியில் சேர்கிறான் அவன் அனுபவிக்கும் சாதிய வன்மம் தான் கதை. இதில் காலேஜ் சீனியர்கள் இவரை அடித்து மூத்திரம் அடிப்பது முதல் தான் வளர்த்த நாய் ரயில் அடிபட்டு செத்தது. ஒரு இனவெறி ரகசிய வஞ்சக கொலைகாரன் என அனைவரும் சாதி வெறி கொண்ட மேல் தட்டு சமூகம் போல காட்டி இருப்பார்கள். இதை அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா அடுத்த படி. உலக சினிமா வரிசை என யூடூப் வாசிகாளாலும் பத்திரிக்காளர்களாலும் புகழப்பட்ட இந்த படம் அமெரிக்க சீரியசான "Everybody hate chris" என்ற வெப் சீரியசை சில சீண்களை உருவி உருவாக்கபட்டது. அதில் 1980களில் ஒரு கருப்பின சிறுவன் தன் குடும்பத்தாரிடமும் தான் சென்று படிக்கும் பள்ளியிலும் அனுபவிக்கும் கொடுமையே அந்த சீரியஸ். 

 மேலும் பல தமிழ்படங்கள் ஏன் உலகப்படங்களிலும் சீரியஸ்களிலும் பள்ளியை மையமாக வைத்த படம் அல்லது கல்லூரியை மையமாக எடுக்கபட்ட படத்திலும். ஒரு மானவன் பள்ளி/கல்லூரி க்கு செல்கிறான் அவனை சீனியர்கள் ராக்கிங்க் செய்கின்றனர். அவனை விசாரிக்கின்றனர்,அடிக்கின்றனர். அவனது புத்தகத்தில் சிறுநீர் கழிக்கின்றனர்.அவனையும் அடித்து சிறுநீர் கழிக்கின்றனர். அவனை அந்த கல்லூரி மானவி காதலிப்பாள். அதில் கடுப்பாகி அவளின் தந்தையிடம் சொல்லி அவனையும் விட்டு அடிக்க வைக்கின்றனர் என்பது மாமூலான ஒரு திரைக்கதை.
பரி ஏறும் பெருமாளின் ஒரு கொலைகாரன் கதாபாத்திரம் வரும் அதுவும் 
அமெர்ரோ பெர்ரோஸ் killer character in amero perros





 https://www.imdb.com/list/ls063641452/ 

 இந்த ராகிங்கே ஒரு சாதிய கன்னோட்டமாக மாற்றினால் அதுவே பரியேறும் பெருமாள் படம். இது என்ன புது கதையா. மாணவன் மேல் சிறுநிர் கழிப்பது போல காட்சிகள் கொரிய,சீன,ஆங்கில மொழிப்படங்கள் எத்தனை உள்ளது. அந்த நேரத்தில் யூடுப்பில் உள்ள காசுக்காக விமர்சனம் போடும் பலரும் இதை கொண்டாடினர். 

 கர்ணன்.: 

 முதலில் தனுஷ் எனும் சோப்லாங்கிக்கு இந்த "கர்ணன்" என்ற சிவாஜி படத்தின் டைட்டிலே வைக்க விட்டிருக்க கூடாது. இது கர்ணன் போல் கொடைவள்ளல் கதை அல்ல மகபாரததில் உள்ள கர்ணன் இறப்புக்கு பழிக்குபழியாக கர்ணன் கன்னபிரானை கொல்வது போல் கதை அமைப்பு இதில் "கொடியங்குளம்" கலவரத்தை பின்பற்றி அமைக்கபட்டது உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற வெட்டி விளம்பரம் வேறு இந்த கொடியன் குளம் கலவரமா இல்லை சாதாரனமாக கிராமங்களில் இருவகுப்பினர் மோதலா என்பதற்க்கு எந்த ஆதாரம் என்றே தெரியவில்லை. ஆனால் பாருங்கள் இந்த கொடியண்குளம் கலவரம் உருவாகும் முன்னே பல வருடத்துக்கு முன்னே இந்த தனுஷ் "கர்ணன்" பட க்கதையை "மலையூர் மம்பட்டியான்" மற்றும் "கரிமேடு கருவாயன்" "சீவலபேரி பாண்டி" போன்ற ராபின்ஹூட் படங்களிலே எடுத்துவிட்டனர். இதை தான் அந்த வில்லண்களை சாதியவாதிகளாக மாற்றி படத்தை வெளியிட்டு உன்மை சம்பவத்தை மையமாக எடுக்கபட்டது என்ற சரடுவிடுகின்றனர். இந்த கொடியன்குளம் கலவரம் என்பது 90களில் கிராமங்களில் நடந்த சிறு சாதியமோதலே ஒழிய அதில் இப்படி எந்த கதையும் இல்லை இந்த கதை நடந்ததாக கூறும் கதையை பல வருடங்களுக்கு முன்னே திரைப்படங்களாக வந்துள்ளது. 
 இந்த படத்துக்கு கருனாஸ் நடிகரை வைத்து வழக்கு தொடர்வதுபோல் ஒரு விளம்பரம் செய்து கொண்டனர் இத்தனைக்கும் அவர் மகன் தனுஷ் நடித்த அசுரனில் நடித்து இருந்தார். இவரை வைத்தே கலைப்புலி தானு மாமன்னன் படத்துக்கு விளம்பரம் செய்து கொள்வார்கள் 

ஏற்கனவே தனுஸ்ஸ் படம் கர்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பரம் செய்தார் கருனாஸ் 
இப்போது மாமன்னனுக்கு எதிர்ப்பு படம் வெளிவரும்வரைக்கும்தான். அப்புரம் கப்சிப்.
அடுத்து எந்த சாதிய படம் வந்தாலும் இவரை வைத்து விளம்பரம் செய்வார்கள் தயாரிப்பாளர்ஸ் 





 மாமன்னன்:




 இந்த படம் வரும்முன்னே ஆடியோ ரிலிசில் எங்களது கிராமத்தில் தேவர்ம்கன் வரும்போது பல அசம்பாவிதங்கள் நடந்தது அப்போது இதன் கொடுமையை உணர்ந்தேன். இந்த படம் எடுத்த மாரிசெல்வதுக்கு வயது 38 தேவர்மகன் வரும்போது 1992ல் வயது 8 அப்போதே இதை உனர்ந்து வேதனைபட்டாராம். மேலும் இந்த படம் தேவர்மகன் படத்துக்கு போட்டியாக எடுப்பேன் அதைபார்த்து தான் அதற்கு போட்டி என்னும் போது தேவர் ஜாதி சுயபெருமை வெறி என்று கத்திய ஊடக கூட்டங்கள் எங்கே சென்றது என தெரியவில்லை. இதில் ஒரு சீன்ல நாற்காலியில் மேல் கலை போட்டதால் கொலை செய்யபட்டார் என இம்மானுவேல் சேகரன் கதை பற்றி சொல்லியதாக கூறுகிறார்கள். முதுகளத்தூர் கலவரம் என்று ஒன்று நடந்ததற்கோ இல்லை ஒருவரைபடத்தை காட்டி ஒருவர் இம்மானுவேல் சேகரன் என்பவர் இருந்தார் என்பதற்கோ செய்தி தாள் ஆதாரமோ மாவட்ட குற்றபதிவோ இல்லை. சிலரின் புத்தகங்களை தான் காட்டுகிறார்கள். மாமன்னன் படம் பின்னர் சட்டமன்ற முன்னாள் அருந்தததிய சபாநாயகர் தனபால் வாழ்க்கை வரலாறு என கூறுகிறார்கள் ஆனால் இது அமெரிக்க கருப்பின தந்தை மகன் படமான இனவெறி எதிர்த்து போராடிய மால்கம் எக்ஸ் மற்றும் மார்டின் லூதர் கிங் வரலாற்றை பற்றிய படங்களை காப்பி அடித்து சில கறுப்பின படங்களை காப்பி அடித்து எங்கள் வாழ்க்கையில் நடந்தது நாங்கள் பாதிக்கபட்டோம் என கதை விடுகிறார்கள்.

 பா.ரஞ்சித் மற்றும் மாரிசெல்வராஜ் மற்றும் சிலர் இயக்கபோகும் படங்கள் இவைகள் தான் இவைகள் கறுப்பின அமெரிக்க படங்கள்.


 https://www.vox.com/culture/2020/6/2/21276966/antiracist-movies-streaming-racism 

 இன்னும் படம் எடுக்க கதையே தேவையில்லை பழைய படங்களை அப்படியே எடுத்து அதில் வரும் வில்லன் கதாப்பாத்திரத்தை மட்டும் ஜாதியவாதிகளாக மாற்றினால் போதுமானது.

 https://www.essence.com/entertainment/memorable-movies-strong-black-fathers/ 




 முதுகளத்தூர் கலவரம்:

 பல அறிவிலி கம்யூனிஸ்டுகளும் மற்றும் பத்திரிக்க முட்டாள்களும் பள்ளர்களும் விசிக திருமாவளவனும் அறைகூவல் விடும் முதுகளத்தூர் கலவரம் தியாகி இம்மானுவல் சேகரன் மரனமும் நான் சவாலே விடுகிறன் இப்படி ஒரு கலவரம் நடந்ததாக எந்த உறுதியான சான்றுகளே கிடையாது 

முதுகளத்தூர் கலவரம் என கற்காலத்தில் நடந்ததா இல்லை 1957ல் தானே நடந்ததாக கூறுகிறார்கள் 1946களிலே தமிழக முழுவதுமே செய்திதாள்கள் பரவலில் இருந்தது.புகைப்படம் எடுப்பதும் பெரிய விஷயம் இல்லை எனும் போது இராணுவத்திலே வேலை செய்தவர் என்று கருநானிதியால் வெளியிடப்பட்ட இமானுவலை பற்றி ஏன் புகைப்படம் இல்லை. 

மிகப்பெரிய மக்கள் பலி நடந்ததாக கூறப்படும் முதுகளத்தூர் கலவரம் பற்றி ஏன் செய்தி தாள்களில் வெளியிடப்படவில்லை இன்னும் ஏன் 1956,57,58,59 ஆம் ஆண்டு தமிழக மற்றும் இராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் அறிக்கைகளில் ஏன் குறிப்பிடபடவில்லை. முதுகளத்தூர் கலவரம் இரமாநாதபுரத்தில் நடந்தது என்ற ரெக்கார்டு இல்லை இமானுவேல் சேகரன் நிஜ பெயர் இமானுவேலா? இமானுவேல் சேகரனா ஒரு வரைந்த படத்தை வைத்து கூறுவது அர்த்தம் பொருத்தமற்றது

 யார் வேனும்நாளும் புத்தகம் எழுதலாம்.வானத்தில் இருந்து குதித்தேன் கடலை குடித்தேன் ஆதாரம் வேண்டுமே. முதுகளத்தூர் பற்றி கருனாநிதி ஆட்சிக்கு வந்த 1972ல் எழுதபட்ட இராமநாதபுரம் மாவட்ட கையேட்டிலே குறிப்பிட்டு இருந்தனர். 


அதில் கூட இமானுவேல் என்னும் தலித் தலைவர் என சொல்லி இருந்தனர். அவர் எந்த அமைப்புக்கு இருந்தார் என சொல்லவில்லை இமானுவேல் சேகரன் எனும் பெயரே பொய் எனில் 1972 கருனாநிதி ஆட்சியில் எழுதியதை எப்படி நம்பிவது. 

 ஏன் கொலை செய்யபட்டதாக சொல்லபட்ட இமானுவேல் குடும்பதாரிடம் அவர் இறந்த சான்றிதலும் மற்றும் அந்த வழக்கு பற்றி ஏதும் இல்லையா? 

இருந்தா காட்டவேனுமே. இருந்தால் காட்டுங்களே பார்ப்போம்.

 1968ல் கீழவென்மனி படுகொலை என்ற கலவரம் நடந்தற்க்கு நெற்றி பொட்டில் அடித்தால் போல் செய்திதாள்கள் ஆதாரமும் யார் செய்தார் என்ற ஆதாரமும் உள்ளது. அதில் 44 பேர் பாதி பள்ளர் பாதி பறையர் இருக்கலாம். 




கீழவென்மனி படுகொலை போல் எதாவது முதுகளத்தூர் கலவரம் பற்றி காட்ட முடியுமா? 

அல்லது இமானுவேல் சேகரன் என ஒருவர் இருந்தார் என்ற ஆதாரம் காட்ட முடியுமா? 




 அப்படி ஆதாரத்தோடு 44 பேரை கொன்றவரையும் ஆதரங்களையும் மறுத்து புகைப்படம் அற்ற ஒருவரை ஆதாரமாக காட்டி செய்தி தாள்களில் வராத கலவரத்தை இன்னும் சொல்லி பள்ளர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்றனர். 





 ஏன் இதில் முத்துராமலிங்க தேவரை இழுத்து அசிங்க படுத்துகின்றனர். கீழ்வென்மனி படுகொலை செய்த நாயுடுவை கேவலப்படுத்தவில்லை என்றால் முத்துராமலிங்க தேவரின் மரியாதையும் அவர் சார்ந்த இனத்தின் மரியாதையும் கெடுக்கவே முதுகளத்தூர் கலவரம் பற்றிய புத்தகங்கள் கீழ்வென்பனி கொலை செய்த நாயுடு அன்றைய முதல்வர் அண்ணாதுரைக்கு குருவாக இருந்த பெரியாரின் உறவினர் என்பதால் பள்ளர்கள் கீழ்வென்பனியை விடுத்து முதுகளத்தூரை கையில் எடுக்கின்றனர். 

 சரியாக ஆதாரமில்லா ஒருவர் (இமானுவேல்)பலியை எடுத்துகொண்டு முதுகளத்தூர் என ஒரு தலைவரை தூற்றியதில்லாமல் அவரின் இனத்தை வெறிபுடித்த சாதி என தன் சகாக்கல் மூலம் தூற்றியும். ஆனால் ஆதாரத்தோடு உள்ள 44 பேர் கருகிய உடலை கண்டு ஏன் சாதிவெறியாக காட்ட வில்லை என நினைக்கையில் பள்ளர்களின் அறிவாற்றலை நினைக்கையில் உவகையாக இருக்கிறது. கடந்த 30 வருடங்களில் சாதிய மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் சாதிய ஒடுக்குமுறை என்றோ வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் தாங்கள் ஒடுக்க பட்டது போல் பொது இடங்களில் கூறிகொண்டு திரிவது நகைப்புகுரியது. 

 சாதிய தூற்றலை தூண்டிவிடும் சாதிய பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்: 

 "தேவர் ஜாதி வெறி" என்ற தலைப்போடு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என எப்படி தெரியும். பத்திரிக்கள் மூலமாக தெரியும். தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் பிராமணர்கள் பத்திர்க்கை நடத்தினர் அப்போது இந்த மாதிரி நிகழ்ச்சிகளை அவர்கள் அப்போதும் எழுதியது கிடையாது இப்போது உள்ள தினமலர்,தினமனி,குமுதம் ரிப்போட்டர் என்ற ஊடகங்கள் இன்றும் அந்த வேலைகளை செய்வது கிடையாது. 





 நாடார் ஜாதி செய்திதாள்களும் ஊடகங்களும்:




 நாடார் ஜாதியர் ஆரம்பதிலிருந்து தினத்தந்தி,தினகரன் போன்ற செய்திதாள்களை நடத்திவருகின்றனர். இன்றும் வசந்த் டிவி,தந்திடிவி,நியூஸ் 9,நியூஸ் 7, ஒன் இந்தியா போன்ற தொலைகாட்சிகளையும் என்ன்ற்றா கிருத்துவ மத பரப்புரை டிவிகளும் வைத்து இருக்கின்றனர். ஆரம்ப 1990களுக்கு பிறகு தினத்தந்தி,தினகரன் போன்ற செய்தி தாள்களே இந்த ஜாதிமோதல்,மனைவி ஓட்டம்,மாணவி கற்பழிப்பு,தற்கொலை இந்த செய்திகள் போடுவர். நாடார்களுக்கு தேவர் இனத்துக்கு மிக காழ்புனர்வு உண்டு. அதனாலே பள்ளர் இந்தத்தவரான கிருஷ்ன சாமி,ஜான்பாண்டியன் போன்ற சமூக தலைவர்கள் தேவர் இனத்துக்கு எதிராக என்ன அறிக்கை விட்டாலும் அதை பதிய முன்னே ஓடி வந்து வெளியிடுவார்கள். நாடார்-பள்ளர் நட்பு வட்டம் பசுபதிபாண்டியன் கொலைக்கு பின் பிரிந்தது அதனாலே பள்ளர்கள் நாடார் பத்திரிக்கைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இசைவேளாளர் பத்திரிக்கைகளான தினகரனுக்கு தாவி விட்டார்கள். முத்துராமலிங்கதேவர் ஜாதிய தலைவராம் காமராசர் ஜாதி அற்ற தலைவராம். காமராஜர் பல அரசு கல்வெட்டு கெஜட்டுகளில் காமராஜ் நாடார் என்றே போட்டுள்ளார். 

Missionar Nadar groups livingston 

Uploading: 72469 of 72469 bytes uploaded.






 நாடார்கள் காமராஜரே தமிழ்நாட்டுக்கு கல்விதந்தார்,மதிய உணவு தந்தார்,அனைகட்டினார் என சொல்கின்றனர். இந்திய மத்திய அரசு 1950களுக்கு பின் நாடுமுழுவதும் இலவச கல்வி,மதிய உணவு,அனை கட்ட உத்தரவு வழங்கியது. இப்படி மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கிய இலவச கல்வி,உணவு மற்ற திட்டங்களை காமராசர் மட்டுமே தமிழகத்து தானாக குடுத்தார் சொல்வது ஏற்புடையதல்ல. 


 இப்படி கல்வி நிறுவணங்கள்,பலசரக்கு கடை ,வியாபாரதளங்கள் முழுவது நாடார் என பெயர் வைத்து விட்டு அடுத்த ஜாதிக்கு எதிராக இன்னொரு சாதியை தூண்டி விடுவது சாதிய ஓழிப்பா ????? நகைப்புகுரியது. 


 வேளாளர் ஜாதி: 




 வேளாளர் ஜாதியில் பல பிரிவினர் முதலி,கவுண்டர்,பிள்ளை என பல இன்று இசை வேளாளர், கொங்கு வேளாளர் புதிதாக தேவேந்திர குல வேளாளர் என என்னிக்கையை பெருக்க நிறைய சேர்த்து வருகின்றனர். மு.கருனாநிதியையும் , அண்ணாதுரையும் எங்க ஜாதி என சொல்லும் வெள்ளாளர் பிள்ளைமார்கள் எம்.ஜி.ஆர் ஐ புறக்கனித்தனர். இன்று தமிழகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் கொங்கு வேளாளர்,நாடார்,இசைவேளாளர். என்ற வரிசை உள்ளது. அப்படி பட்ட இசைவேளாளர் பிராமனர்களை பின்னுக்கு தள்ளி பல செய்திதாள்களையும் பத்திரிக்கைகளையும் நடத்தி வருகின்றனர். இசைவேளாளர் பத்திரிக்கைகளும் தொலைகாட்சிகளும்: ஆனந்த விகடன் ஆசிரியர் பாலமுருகண் 2002ல் தனது பத்திரிக்கையான ஆனந்த விகடனை சண் குழுமம் கலாநிதி மாறனிடம் விற்றுவிட்டார். தன் வீட்டை ஒரு ஐ.டி கம்பெனியிடம் விற்ற வெளிநாட்டுக்கு சென்று விட்டனர். அதேபோல் நாடார் வசம் இருந்த தினகரனை விளக்கி வாங்கி நடத்தி வருகின்றனர். குங்குமம் என்ற பத்திரிக்கையும் வாங்கினர். ஆனந்த விகடன்,தினகரன் போன்ற பத்திரிக்கைகளே நமது சமுதாயத்திற்கு எதிராக பள்ளர் சமூகத்தின் மைக்ரோபோன் என நம் மீது பிராது பத்திரிக்கைகளில் நம்மை பற்றிய கட்டுரைகள் போன்ற விஷயங்களை வெளியிட்டு சமூக நல்லினக்கத்துக்கு கேடு விளைவிப்பது. மேலும் பள்ளர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பல வருடங்கள் கோரிக்கை வைப்பதால் கொங்கு வேளாளர்,இசை வேளாளர் இவர்களை தங்க ஜாதி என என்னுவதால் வேளாளர்களும் நம் மீது உள்ள காழ்புனர்ச்சியை பள்ளர்,பறையர் இவர்களை வைத்து தூண்டிவிட்டு குளிர்காய்கின்றனர். இசை வேளாளர் தொலைக்காட்சிகள்: சன் குழுமம் என்ற 62 சானல்கள் கூட்டமைப்பு ,புதியதலைமுறை என தொலைக்காட்சி தொழிலிலும் பத்திரிக்கைகளிலும் தென் மாநிலமெங்கும் கோலோச்சுகின்றனர். 

                                                Baskaran Kandia Pillai



 மாமண்ணன் படத்தின் தயாரிப்பாளர் கொடிக்கால் வேளாளர் கலைப்புலி எஸ்.தான் இவரே அசுரன்,கர்ணன்,இப்போது மாமன்னன் படத்தின் ஹீரோ உதயநிதி இசை வேளாளர், இயக்குனர் மாரிசெல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் இன்னோர் நாயகன் துளுவ வேளளாளன் என வேளாளர் கூட்டனி சேர்ந்து ஜாதியத்துக்கு எதிராக வாள் ஏந்துகின்றனராம்???? 

 மேலும் முதல்வர் ஸ்டாலின் அன்னன் மனைவி பள்ளர் இனத்தை சார்ந்தவர் அதனால் மு.க.அழகிரி அவர்களை இந்திரகுல மருமகனே என்று போஸ்டர் அடிப்பதால். இசைவேளாளர் தேவேந்திர குல வேளாளர் ஒற்றுமை ஓங்குகிறது.

 நக்கீரன்: 

https://thevar-mukkulator.blogspot.com/2016/11/blog-post.html





 1988க்கு ஆதாவது எம்.ஜி.ஆர் இறந்த பிறகு உருவாண பத்திரிக்கைகே நக்கீரன். நக்கீரன் ஆசிரியர் ராஜகோபால் ஒரு காரக்கட்டு வெள்ளாளர் பிள்ளமார். இவரின் முதல் பத்திரிக்கை தொடர் "ஆட்டோ சங்கர்"."ஆட்டோ சங்கரை" குருவாகாக ஏற்று அவரது வழியிலே எப்படி நடிகைகள் எங்கே போவார்கள் யாரிடம் தொடர்பு கொள்வார்கள் என்று முழுமையாக தொழிலை கற்ற கோபால். அதையே இன்று பின்பற்றி கோடிக்கனக்கான ரூபாய் சம்பாரித்துள்ளார். ஒரு நடிகாணும் நடிகையும் ரகசியமாக சென்று உள்ளாடைய கழட்டாவிட்டால் இவருக்கு சோறு இறங்காது. இப்படி மஞ்சப்பத்திரிக்கை கதைகளை எழுதியும் நடிகர்,நடிகைகளையும் வி.ஐ.பி களையும் பிளாக்மெயில் செய்து சம்பாரித்தது தான் அவரின் சாதனை.சந்தன கடத்தல் வீரப்பனுடன் தொடர்பு ஏற்பட்டு பின்பு நடிகர்.ராஜ்குமார் கடத்தலில் பணப்பரிமாற்றத்தில் குளருபடி நடந்து வீரப்பனாலே மிரட்டபட்டு ஒடி வந்தவர். மு.கருனாநிதிக்கு ஒரு வகையில் சொந்தம் என கூறுகிறார்கள் தானும் வெள்ளாளர் கருனாநிதியும் வேளாளர் என்ற உணர்வுடன். சசிகலா ஓபிஎஸ் முக்குலத்தொர் என எழுதாத நாள் இல்லை அவரது கிழ்வாய் அவ்வளவு முக்குலத்தோரை பார்த்தால் எரியும்.




 "டேய் தமிழகத்தை ஆண்ட அண்ணாதுரை,கருனாநிதி,எடப்பாடி பழனிச்சாமி,பக்தவச்சலம் என இவர்கள் நால்வருடன் இன்றைய முதல்வர் ஸ்டாலினும் ஒரு வெள்ளாளர் தானப்பா இன்னும் ஏன் "தேவர் ஜாதி வெறி" என மூத்திரம் குடிக்கிறாய்". 




 பொள்ளாச்சி சம்பவம் பொள்ளாச்சி சம்பவம் என சென்ற அதிமுக ஆட்சியில் கத்தி பாதிக்கபட்ட பெண்கள் வீடியோவை போட்டு லாபம் பார்த்து ஆட்சி மாற்றத்தில் அவர்களிடமே பணம் வாங்கி கொண்டு இன்று பிரச்சனைய மூடியது இவரது வியாபாரம். சம்பவம் செய்ததும் அவர்களே சம்பவத்தில் பாதிக்கபட்ட பெண்களும் அவர்களே என மூடி பளாக்மெய்ல் பன்னி பத்திரிக்கை தொழிலில் கோடிகளை குவிப்பர் இவர். 


நக்கீரன் கோபால் என்பவனுக்கு இந்த மாதிரி மாதவிடாய் கழிவுகளை தோண்டி மஞ்சப்பத்திரிக்கை நடத்தி சோறு தின்னும் ஈனபொழப்பையே அவன் செய்கிறான்.

 செட்டியார்: 

தேவர் இனத்தை சாடும் சுப.வீரபாண்டியன் இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் அவர்களின் தம்பி ஏவி.எம் உறவினர் மற்றும் ப.சிதம்பரம் உறவினரான நாட்டுகோட்டை செட்டியார்கள். 



அதேபோல் கரு.பழனியப்பன் 2 முறை எம்.எல்.ஏ வான பழ.கருப்பையா இருவரும் நாட்டுகோட்டை செட்டியார்கள். இவர்களிடம் மக்கள் தொகையும் இல்லை பின் எப்படி எம்.எல்.ஏ ஆகிறார்கள் மீடியாவில் எல்லா வீடியோக்களிலும் வருகிறார்கள் என்றால் மறைமுக பணம். காலகாலமாக வெள்ளையரிடம் உதவிபெற்ற பணம் இன்று இவர்களும் சாதிவெறியோடு தாமும் இருந்து மற்றவர்களை சாதி வெறியர் என சன் டிவிகளில் கூறுகின்றனர். 

 இப்படி எல்லா ஜாதியருக்கும் தம் தம் ஜாதி வெறி இருக்க பத்திரிக்கைகள் கட்சிகள் மற்றும் தொலைகாட்சிகள் நடத்தியும் வரும் வேளாளர்,நாடார் ஜாதியரை எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததில்லை மு.க அழகிரி மனைவி தேவேந்திர குல வேளாளர் ஜாதி,கருனாநிதி பெண் கனிமொழி நாடார் ஜாதி என இசைவேளாளர் ஜாதியிலே சொந்தங்கள் இருக்க ஜெயலலிதா கீழ் இருந்த சசிகலா,ஓபிஎஸ் என்ற இருவரை மட்டும் முக்குலத்தோர் ஜாதிவெறி என் கத்தும் பள்ளர்கள் தங்களது குழந்தைகளுக்கு வன்மத்தை சொல்லியே வளர்க்கின்|றனர் ஆகவே அவர்கள் மாறப்போவதில்லை.


பொதுவாக இந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைகாட்சி ஊடக மற்றும் யூடூப் அரசியல் சானல்கள் உண்மையை வெளிக்கொனர்பவர்கள் கிடையாது.
மறைமுக உண்மையை தெரிந்து கொண்டு பிளாக்மெய்ல் செய்பவர்கள். காசு குடுத்தா விளம்பரம் செய்து காசு கொடுக்காத மற்றவர்களை தூற்றுபவர்கள்.
பணம் ஒன்றே இவர்கள் குறியாகும்


 பள்ளர்கள் தங்களுக்கு கிழ் உள்ள பறையரிடம் காட்டும் ஜாதிவெறியும் பறையர்கள் தங்களுக்கு கீழ் உள்ள சக்கிலியர் மீது காட்டும் ஜாதிவெறி என்று முழுமையாக வெளிவருகிறதோ அப்போது தான் தமிழ்நாட்டில் உள்ள நிஜ சமத்துவம் தெரியும். ஓரு காலத்தில் பள்ளர் பறையர் சக்கிலியர் என உள்ள சுற்றத்தில் உள்ள சண்டையை மடை மாற்றி வேறு சமூகங்களுக்கு எதிராக திருப்பியது ஒரு காலத்திய அரசியல். அந்த பாதிக்கபட்ட சமூகங்களும் தங்கள் மேநிலை முன்னேற்றத்திற்க்காக மற்ற சமூகங்களிடம் மோதி அந்த மோதல் தங்களை மேநிலை உயர்த்தும் என நம்பும் நிலையில் அவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை. முதுளத்தூர் கலவரம் தொடங்கி பள்ளர்-தேவர் ஜாதிய மோதல் என்ற என்னத்தை தவிறுங்கள்!!! அதுவே அவர்களை ஒவ்வொரு இடத்தில் தொடர்பு படுத்தி படுத்தி இன்று அவர்கள் இந்த நிலமைக்கு வர காரணமாகும். ஆகவே நமது இனத்துக்கு இந்த சாதிய பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியை புறக்கனியுங்கள் அதேபோல் எவனாவது விவாதம் என்று கூப்பிட்டால் அது அவர்கள் சம்பந்தமான ஒரு தொலைகாட்சி என்றாலும் புறக்கனியுங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.