Saturday, September 20, 2014

மகாவம்சத்தில் தமிழர் படைகளான மறவர்,கள்ளர் படைதலைவர்கள்


CULAVAMSA BEING THE MORE RECENT PART OF THE MAHAVAMSA WILHELM GEIGER

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி, இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத், தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.(புறம்:332) 

பொருள்:

இவ்வூர் மறவன் வேல் பெருந்தகையுடையது. புழுதி படிந்த குடிலின் கண் கிடக்கும் மங்கல மகளிரொடு யாழ் தெருவில் திரிந்து செல்லும் கடல் போல் பரந்த சேனைகளையுடைய வேந்தரின் யானை முகத்திலும் எதிரே செல்லும்.

பராக்கிரம பாண்டியருக்கு ஆதரவாக சிங்கள படைத்தலைவன் இலங்காபுர தண்டநாயகனும் தமது படைகளுடன் தொண்டி,பாசிபட்டினம்,கடலாடி முதலிய பகுதிகளில் பெரும் போரிட்டனர். 

பாண்டியரின் படைகளில் யார் யார் அங்கம் வகித்தனர். இவர்களில் அவர்களின் விபரம் என்ன இந்த நூலான சூலவம்சம்(மகாவம்சம்) என்னும் நூலில் வில்லியம் கிரிக்கர் கூறுகின்றார். 
























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.