சில நாட்களாக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்க் செய்து வரும் திருநெல்வேலி மென் பொரியாளர்
கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற பரப்பரப்பில் வாடகை சமூக உடகங்களும் அதை
சார்ந்த வேசxxxxவேசகிxxxxகளும் பிற சினிமா,யூடுப்,அரசியல் கோமாளிகளும் பரப்பிக்கொண்டிருக்கும் வேலையில் அதே
ஆனவ கொலைகள் ஆதிக்க சமூகத்தில் தான் இருக்கிறதா இல்லை அதே தாழ்த்தபட்டவர்(தலித்[பட்டியல்])) சமூகத்துக்குள்ளேயும்
இருக்கிறதா என பார்ப்போம்.
முதலில் கொலைக்கும் ஆணவகொலைக்கும் என்ன வித்தியாசம் என பார்ப்போம்?
ஆணவக்கொலை என்றால் ஜாதிய ரீதியாக ஒருவர் மேல்சாதியை சார்ந்தவர் கீழ் சாதியை சார்ந்தவரை கொலை செய்வதாம். அப்போது
கொலை என்றால் என்ன அதில் ஆனவம் இல்லையா அல்லது திட்டமிடுதல் இல்லையா கோபம் இல்லையா இரண்டும் வேறுவேறா முட்டாள்
கூமுட்டைகள். ரெண்டுமே கொலைதானே இதில் என்ன ஆணவகொலை? சாதா கொலை?
முதலில் தமிழ்நாட்டில் இப்படி தனி கொலைகளுக்கு சட்டம் இயற்றமுடியுமா? இயலாது. போலிஸ்காரர்கள் கொரானா காலங்களில் தென்பட்டவர்களை
144 , வாகன அத்துமீறல் என அவர்களுக்கு தெரிந்த மாமுல் சட்டத்தை தான் கொரான பெயரில் கடைபிடிக்கும் போது வெறும்
தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் என்ன புது சட்டம் இயற்றமுடியும். அதுவும் நீதிமன்றம் சென்றால் கூட புது சட்டம் இல்லாததால்
தலை குனியநேரும். இது தெரிந்தும் ஊரை ஏய்க்க கம்யூனிஸ்டு உண்டியல் பிச்சைகாரர்களும்,சாதிய சொம்புகளும் அரசியல் புரோக்கர்களும்
கூவுவது நகைப்புக்குரியது.
காதல்-நாடககாதல்:
-------------------------------
காதல் திருமணங்களால் தான் நம் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஆணவகொலைகள் இருக்கிறதா.ஏன் வெளிநாடுகளில் காதல் என்றால்
ஒரு எதிர்ப்பும் இல்லையா முட்டாள்கள் அனைத்து ஐரோப்பா,ஆசியா,ஆப்பிரிக்கா நாடுகளிலும் காதல் திருமனங்கள் வன்முறைகளை சந்திக்கின்றன
அமெரிக்க போன்று குடியேற்ற நாடுகளில் தான் அவ்வளவு இல்லை காரணம் அமெரிக்கா இனம் சார்ந்த நாடு இல்லை நிறம் சார்ந்த நாடுகள்
அங்கே வெள்ளை கருப்பு இனங்கள் மட்டுமே. அதிலும் எந்த வெள்ளையனையும் இந்த மொழி இனத்தவன் என ஐரோப்பியன் ஏற்பது கிடையாத்
அந்த கருப்பு இனத்தவன் இன்ன ஆப்பிரிக்க இனத்தவன் என சொல்லமுடியாது. அங்கே குடும்பம் என்ற கோட்பாடு கிடையாது.
வெள்ளை இனத்தை சார்ந்த பலவகை ஐரோப்பியர்களும் கருப்பை சார்ந்த பல ஆப்பிரிக்கர்களும் கலந்த ஒரு கலவை தான்.
Americans are not the Race.They are handmade bi-products of mixed people. அங்கு தவிர எல்லா இடத்திலையும் காதலுக்கு கொலை,வன்முறைகள்
அரங்கேறுவது இருக்கிறது.
திருநெல்வேலி கொலை சம்பவம்
----------------------------------------------
"காதல் என்பது அழகு இனிமை அற்புதம் என்பதெல்லாம் தன் மகள் இன்னொருவனை காதலிக்கும் வரைதான்"-வில்லியம்
ஷேக்ஸ்பியர்
இப்படி எல்லா காதலுக்கும் வன்முறைக்கு உட்படாத காதல் இல்லை அதை தாண்டிதான் வருகிறது.
திருநெல்வேலி சம்பவத்தில் இரு சமூகங்களுக்கும் கொஞ்சம் கூட இனக்க போக்க இல்லாத போது இதில் ஈடுபட்டவர்களுக்கே தெரியாதா
இது இப்படி எதோ கொடுரத்தில் தான் முடியபோகிறது என்று. இதில் பள்ளர் சமூக பையன் எதோ வசதியான வீடு அவருக்கு என்ன குறைச்சல்
என விளம்பரம் வேறு. பையனின் தகப்பனுக்கும் தாய்க்கும் 8 வருடமாக தெரியுமாம். ஏன் அவர்கள் அவனை தடுக்காமல் பெண்ணின் தகப்பனிடம்
இது பற்றி பேசி இதன் முடிவுக்கு வராமல் மெத்தனம் காட்டினாரா? ஏன் அவருக்கு தெரியாதா இது கொஞ்சமாவது சாத்திமானாலும் அந்த
பெண் மருமகளாக தன் வீட்டில் தொடர ஆண் வீடு விரும்புமா? இல்லை இது பிரச்சனைக்கு ஆளாகும் என தெரியாமல் இருந்தாராம்.
இப்போது பையன் கொலை செய்யப்பட்டவுடம் எல்லா கட்சிகள்,மற்றும் மீடியா திரைதுறை முதல் தனது செல்வாக்கை பயன்படுத்தி
அழ தெரியும் அவருக்கும் வருமுன் காக்க தெரியாதாம். அதுவும் அவர்கள் ஜாதி தலைவர்களே அதிகம் இருக்கும் போது திருமாவளவன்
வரும் வரை பிணத்தை வாங்காமல் காத்தது ஒரு லாபநோக்கத்திற்கே என தோன்றுகின்றது.
யூடுப் வாடகை வாயர்கள் ட்ரெண்டிங்க்;
இந்த யூடுப் வாடகை வாயர்களும் போராளிகள் எழுந்தது. 2017க்கு பின் ஜல்லிக்ட்டு போராட்டம்,நெடுவாசல் போராட்டம் இன்னும் ஏதோதோ
போராட்டங்களில் விளம்பரம் தேடுக்கொண்டு அரசியல்,பணக்காரர்கள் இவர்களிடம் காசுவாங்க ஒவ்வொரு சானலிலும் பேங்க் அக்கவுண்ட் நம்பர்களில் பணம் போட்டால் கூவகூடிய இந்த யூடுப் வாடகை வாய்கள் இதே வாய்கள் வேலை யில்லாதபோது தங்கள் தன் வாயை வேறு
விஷயங்களும் பயன்படும்.
இந்த யூடுப் வாடகை வாய்கள் பல பிரஸ் எனப்படும் பிரஸ்டிடியூஸ் (Presttitudes) ஓரல் சேர்க்கைகளுக்கு தனி ஏஜெண்டுகள் புரோக்கர்கள்
ஏஜென்சிஸ் இவர்கள் தொழில்களுக்கு உண்டு.
பையன் வீடு எதோ வசதி என்பது அவர் இறந்த பிறகே தெரிகிறது. சமீபகாலமாக இதுபோல் கொலையுண்டவர்களுக்கு 1 கோடி பனம்,
அரசுவேலை,வீடு,நிலம் வழங்குவதை அரசாங்கம் வழக்கமாக கொண்டுள்ளது. அதை எதிர்பார்த்தே சிலர் செலவு செய்து அந்த உதவிதொகையை வாங்கி கொள்கின்றனர்.
சுமார் 15 லட்சம் செலவழித்தால் 1கோடிக்கு மேல் நிவாரனம் வீடு,நிலம் பெறமுடியும் என்ற காரணத்தால் அரசாங்க வேலைகளுக்கான
புரோக்கர் திருமாவளவன். இறந்தது பள்ளர் சமூகத்தை சார்ந்தவர். அவர்கள் தலைவர்கள் வந்த உடன் வந்த போதே உடலை வாங்காமல்
திருமாவளவன் வந்த பிறகு வாங்கியதற்க்கு காரணம் பணம் தானோ என தெரிகிறது.
இந்த 15 லட்சங்கள் மூலம் டிவி,பத்திரிக்கைகள்,பரிதாபங்கள் கோபீசூதாகர் இவர்களில் ஒரு பகுதியை செலவு செய்து 150 யூடுப் சேனல்களில்
ட்ரெண்டிங்க் விளம்பரம் செய்து ஒவ்வருவரும் பகிர்ந்தால் தமிழக அரசும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பணம் பெற இயலும் என
செய்தார்களோ தெரியவில்லை இதில் காட்டிய அக்கரையை அந்த பையனை காப்பதில் காட்டியிருந்தால் அவனாவது
பிழைத்திருப்பான்.
இந்த யூடூப் வாடகை வாய்களும் அந்த யூடூப் போர்வைபோராளிகளும் ஏற்கனவே வேங்கை வயல் நீர்தொட்டியில்
மலத்தை ஆதிக்க சாதிகள் செய்து அநீதி இழைத்துவிட்டதாக ஒப்பாரி வைத்தது கடைசியில் அந்த மலத்தை டி.என்.ஏ சோதனை செய்து அந்த செயலை செய்தது தன் சொந்த சாதி பறையர்கள் என தெரிந்த பின் மூடிக்கொண்டது.
திருமாவளவன் ஒரு புரோக்கர் இப்படி இழப்பீடு வாங்கி தருவதில் அவருக்கும் பங்கு கிடைக்கும்,யூடூப் மற்றும் பத்திரிக்கைகளுக்கும்
இழப்பீடு தொகையில் கிடைக்கும். இப்படி ஆணவகொலைகளில் இறப்பவர்களின் குடும்பங்களுக்கே பின்னாளில் அரசு வேலை
என்பதே விதியாகபோகிறது.
சமீபத்தில் நெல்லையில் ஒரு பறையர் கொலை.உடனை நாம்டம்லர்,உண்டியல் கட்சி,சீட்டாஸ் மற்றும் பல கட்சிகள் ரோட்டில் புரண்டு
போராட்டம் நடத்தினர் கடைசில் கொன்றவரும் பறையர் என்றதும் துண்டகானாம் துனியகானோம் என ஓடினர். இதான்
சாதிக்கு ஒரு நீதி என்பது.
சொந்த சாதியில் கொலை செய்தால் காசு,அரசுவேலை கிடைக்காது எனவே மாற்று சமூக பெண்ணை காதலித்தால் தான் இறந்தாலும்
வெட்டபட்டாலும் அரசு வேலையும் பனமும் கிடைக்கும் என அதை ஊக்குவிக்கின்றனர்.
இதேபோல் பள்ளர்,பறையர்,சக்கிலியர்களின் ஆணவபடுகொலைகள் 5 வருடமாக ஆங்கொன்றும் இங்கொன்றும் வலைதளத்தில்
வெளிட்டதை வெளியிடுகிறேன். இன்னும் இந்த 5 வருடங்களில் இவர்கள் கொலைகள் முழுவது பதிவுசெய்யபடவில்லை இன்னும்
அந்தகாலத்தில் இருந்து எடுத்தால் பலமடங்கு தாண்டும். இதுபோக மத்த ஜாதியில் உள்ள வாடகை வாய்களும் ஆணவகொலை
என்றால் இசுலாமியர் ஆணவகொலை,கிருத்துவ ஆண்வகொலை,நாடார்,கோனார்,செட்டியார்,வெள்ளாளர் என அனைவருது ஆனவ கொலைகளும்
பட்டியலிடலாம்.
இவை பல வலைதளங்களில் 5 வருடங்களில் பதிவிடபட்டது.
அருந்ததியர்-பள்ளர் காதல் ஆனவகொலை செய்த பள்ளர்கள்
https://www.vinavu.com/2024/06/28/aruppukkottai-honour-killing-let-s-alienate-casteists/
அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி ஊட்டுபவர்களைத் தனிமைப்படுத்துவோம்
பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.
By
பொம்மி-
June 28, 2024
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாகக் கூறி அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் 21 வயது மகன் அழகேந்திரன். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். (இவ்விருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சில ஊடகங்களில் கூறப்படுகிறது).
இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி அழகேந்திரன் மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். உறவினரின் வீட்டிற்குச் சென்ற அவரை, பெண்ணின் உறவினரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். தற்போது கொலையாளி பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தலை துண்டிக்கப்பட்ட அழகேந்திரனது சடலம் ஜூன் 26 அன்று மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கிடைத்துள்ளது.
நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் நமக்கு பல அபாயங்களை உணர்த்துகிறது.
வழக்கமாக ஆணவ படுகொலைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும். ஆனால், தற்போது பட்டியலினத்தைச் சார்ந்த ‘தேவந்திர குல வேளாளர்’ என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவர், அதே பட்டியலினத்தைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவரான அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்துள்ளார். அழகேந்திரனை நிர்வாணப்படுத்தி, தலையை வெட்டி படுகொலை செய்திருப்பது சாதி வெறியின் உச்சத்தைக் காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிச கும்பலின் செயல்பாட்டால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். குறிப்பாக, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றோரைப் பயன்படுத்தி பள்ளர் சாதி சங்கங்களில் ஊடுருவி ஆதிக்க சாதியினரிடையே நிலவும் ‘ஆண்ட பரம்பரை’ போதையை பட்டியலினத்தைச் சார்ந்த பள்ளர் சாதியினருக்கும் ஊட்டும் வேலை இந்த பாசிச கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. இதன் விளைவே தற்போது நடைபெற்றுள்ள இந்த ஆணவ படுகொலை.
பட்டியலின மக்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவு மக்களைத் தங்களின் காலாட்படையாக மாற்றிக் கொள்வதற்கான வேலையை பாசிச கும்பல் செய்து வருகிறது. அதன் வெளிப்பாட்டைத் தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம்.
எனவே, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் சாதி வெறியை வளர்த்துவிடும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிச கும்பலையும் அவர்களின் கோடாரி காம்புகளான சாதிய அமைப்புகளையும் எதிர்த்து நாம் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். இந்த பாசிச அபாயத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை.
பொம்மி
https://www.timestamilnews.com/home/details/young-man-murder-for-love-against-parents-in-thanjavur-6127
பள்ளர் ஜாதி இளைஞர் வெட்டிக் கொலை! பறையர் பெண்ணை காதலித்ததால் சம்பவம்!
தஞ்சாவூர் அருகே காதலித்து வந்த சிறுமியை காதலன் பிரசாந்த் கடத்தி சென்றாக அளிக்கபட்ட புகாரில் சிறுமி மீட்கபட்ட நிலையில் இன்று காதலன் வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மணலூரை சேர்ந்த பள்ளர் சமுதாய இளைஞர் பிரசாந்த், கடந்த 8 ஆம் தேதி தான் காதலித்து வந்த பறையர் சமுதாய சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் பனவெளியில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது . இது குறித்து அயம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை நேற்று உறவினர்கள் மிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை நடுகாவேரி பகுதியின் ஆற்றங்கரை ஓரமாக இளைஞர் பிரசாந்த் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் வாயில் துணி வைத்து அடைத்து தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக தாக்கபட்டு இறந்த பிணமாக கண்டெடுக்கபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த நடுகாவேரி போலீசார் பிரசாந்த் உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியின் உறவினருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தின் பெயரில்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளர்-பறையர் சமூக ஜோடிகள் வெட்டி கொலை
https://www.bbc.com4 Jul 2024
தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூரில் உப்பளத்தில் வேலைப் பார்த்து வந்த பள்ளர் சமூகத்து பெண்ணும் பறையர் சமூகத்து ஆணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் வீட்டார் புதுமண தம்பதிகள் தங்கி இருந்த வீட்டுக்கு இரவில் சென்று அவர்களை வெட்டி கொலை செய்து விட்டனர்.
ஒரு தலித் பெண்ணின் கொலையும் அது குறித்த மௌனமும்
rti_admin ஆல் டிசம்பர் 1, 2012மார்ச் 20, 2023
https://www.roundtableindia.co.in/the-murder-of-a-dalit-girl-and-the-silence-over-it/
ரவி சந்திரன்
(இந்தக் கட்டுரை தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கார்த்திகேயனை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக பறையர் இனத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் கொலை செய்ததாகக் கூறப்படுவதைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் இதழான ஜூனியர் விகடனில் ஒரு சிறிய செய்தியைத் தவிர, இந்த துயர சம்பவம் குறித்து ஊடகங்களில் முழுமையான மௌனம் நிலவுகிறது. இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவரின் கணவர் கார்த்திகேயன், அவரது குடும்பத்தினர் மற்றும் செய்தி அறிக்கையுடன் நடந்த உரையாடல்களிலிருந்து சேகரிக்கப்பட்டன.)
பறையன் அருந்ததியர் திருமணம்
இந்தப் பிரச்சினைக்குள் செல்வதற்கு முன், தமிழ்நாட்டில் தலித் துணைச் சாதிகளிடையே நிலவும் பாகுபாடு மற்றும் பதற்றம் தொடர்பான சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். இந்தப் பதட்டங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், பறையர்கள், பள்ளர்கள் மற்றும் அருந்ததியர்கள் தலித்துகளிடையே உள்ள முக்கிய துணைச் சாதிகள். பறையர்கள் மற்ற துணைச் சாதிகளை விட கல்வியில் முன்னேறியுள்ளனர், பள்ளர்களுக்கு சில இடங்களில் சிறிய நிலம் உள்ளது, அருந்ததியர்கள் தோல் வேலை மற்றும் தோட்டி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளர்களும் பறையர்களும் அருந்ததியர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். இருப்பினும், அவர்கள் அருந்ததியர்களைப் பார்க்கும் விதம், வன்னியர்கள் அல்லது கவுண்டர்கள் அல்லது தேவர்கள் அருந்ததியர்களைப் பார்க்கும் விதத்தைப் போன்றது என்று அர்த்தமல்ல. தமிழ்நாட்டின் சில பகுதிகளில், இந்த துணைச் சாதிகள் பரஸ்பர புரிதலைக் கொண்டு ஒன்றாக வாழும் இடங்கள் உள்ளன; ஆனால் தமிழ்நாடு முழுவதும் அவர்கள் நல்ல புரிதலுடன் வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல. படித்த பறையர்களில் சிலர் துணைச் சாதிகளுக்கு இடையிலான உறவுக்கு போதுமான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பறையர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அறிவுஜீவிகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அனைவரும் பட்டியல் சாதியினர் என்று யாரும் ஒரு வரி கூட சொல்லவில்லை. இது அப்படியே இருக்கட்டும். தமிழ்நாடு முழுவதும், அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எந்த ஆணும் பறையர் அல்லது பள்ளர் பெண்ணை மணப்பதை பறையர் அல்லது பள்ளர் சமூகத்தினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தர்மபுரியில் எரியும் வீடுகளின் வாசனை முற்றிலுமாக மறைவதற்கு முன்பே, விழுப்புரம் கிராமத்தில் உள்ள சில சாதிவெறி கொண்ட பறையர்கள் வன்னியர்களைப் போலவே நடந்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிநெல்லினூர் கிராமத்தில் நடந்தது. இந்த கிராமத்தில் 40 பறையர் வீடுகளும் 3 அருந்ததியர் வீடுகளும் உள்ளன. நவம்பர் 10 ஆம் தேதி, திரு. கார்த்திகேயன் தனது மனைவியை அவரது சொந்த தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்ததாக உள்ளூர் காவல் நிலையத்தை அணுகினார்.
கார்த்திகேயன் தினக்கூலி வேலை செய்தார், அவர் கூறுகிறார்:
“Eight years ago, Ms. Gogila and I studied together in the Kandamangalam Vallalar high school. Since then we are in love. We both belong to Scheduled Castes, but different sub-castes. She is a Paraiyar and I belong to the Arunthathiyar sub-caste. Since her parents would not agree to the marriage, we got secretly married, which was registered on 1.12.2010 in Kadallur. However we both agreed to live separately till we get our parents to agree to our marriage. Ms. Gogila was working with a company related to medicine, and we both used to meet often.
Her parents came to know about the marriage recently. Immediately they planned to marry her off to someone and were looking for a groom. Ms. Gogila strongly opposed the move, therefore she was sent to her uncle’s house. In her uncle’s house, she was brutally attacked and was asked to agree to another marriage, but she disagreed. Suddenly on 8th Nov 2012, they told her that we will unite you and your husband and brought her back to her house. For three days they kept her in an isolated room, and demanded that she commit suicide. All these conversations were conveyed by Ms. Gogila to me and I have also evidence of the same (that these incidents did happen).
On the evening of 9th November, I called Ms. Gogila. Her mobile was switched off. In the morning I was told that Ms. Gogila had died.
Ms. Gogila was murdered by her parents. Therefore I immediately approached the police station and gave a complaint. The station Inspector came to the village and wanted to collect the body but they (her family) strongly resisted and the Inspector failed to collect the body. The parents burnt the body. Now their parents and others are constantly calling me to take the complaint back from the police station or else I would meet the same fate as Ms. Gogila.”
The Junior Vikatan report (translated) says:
When I (the reporter) spoke to Ms. Gogila’s friends, they said: “It is true that Gogila was in love with Karthikeyan and they got married. Mr. Karthikeyan used to take her to her workplace on his bike every now and then. She also used to say that we got married and our parents don’t know about that. If they come to know there would be a serious problem. However in recent times, she used to say that she is going to tell her father about her marriage. But she never told him. If we asked her about it, she would reply ‘that my father lives proudly and my marriage might hurt his pride. Therefore I do not want my father or parents to face any problem because of me‘. She was a strong woman full of courage and she would say that she will live with him.”
The village has a strong presence of Viduthalai Chiruthaigal Katchi (VCK) cadres and they are keeping silent on this issue. What does that mean?
இதைப் பற்றி யாரும் பேசாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தர்மபுரியின் கொடூரமான துயரம் குறித்த செய்திகளால் இணையம் நிரம்பி வழிகிறது, ஆனால் இந்த விஷயத்தில் மிகக் குறைவு. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சக தலித்துகளிடமிருந்து அருந்ததியர்கள் பாகுபாட்டை எதிர்கொண்டது தமிழ்நாட்டில் இது முதல் வழக்கு அல்ல. மேற்கண்ட சம்பவம், என் பார்வையில், சாதி வன்முறையைப் பற்றியது மட்டுமல்ல, பாலினம் மற்றும் சாதி வன்முறையைப் பற்றியது, இது ஒரு வசதியான பறையர் பெண் ஒரு பெரிய சமூக பையனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற சாதி தப்பெண்ணத்தின் விளைவாகும். தர்மபுரிக்கு பல உண்மை கண்டறியும் குழுக்கள் சென்றுள்ளன, ஆனால் இந்த பிரச்சினை யாரையும் ஈர்க்கவில்லை. ஏன்?
தர்மபுரி சாதி வன்முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தலித் இயக்கங்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர், ஆனால் அந்த துயரத்திற்குப் பின்னால் உள்ள பாலின வன்முறையை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டனர், அது சாதி வன்முறையாக மாறியது . நிச்சயமாக ஒவ்வொரு சமூகமும் அதன் மக்கள்தொகை எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது, மேலும் அவர்கள் பெண்களை (சமூகத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்வது) ஒரு அச்சுறுத்தலாகவும், தங்கள் ஆண்மைக்கு எளிதான இலக்குகளாகவும் பார்க்கிறார்கள்.
பறையர் இனத்தைச் சேர்ந்த ஆண்களை மணக்கும் அருந்ததியர் இன ஆண்கள் கொலை செய்யப்பட்ட அல்லது அவர்களின் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் பல உள்ளன. தர்மபுரி வன்முறைக்குக் காரணம் காதல் திருமணம் அல்ல (சம்பவத்திற்குக் காரணம்) என்பது எனது கருத்து, மாறாக ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆண்களுக்கும் இடையிலான திருமணங்களை அனுமதிக்கக்கூடாது என்ற வேரூன்றிய தப்பெண்ணமே வன்முறைக்குக் காரணம். தமிழ்நாட்டில், வன்னியர்கள் தங்கள் பெண்கள் பறையர் இனத்தைச் சேர்ந்த ஆண்களை மணப்பதை எதிர்க்கின்றனர், ஆனால் வன்னியர்கள் ஒருபோதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் பறையர் இனப் பெண்களை மணக்கக் கூடாது என்று கூறியதில்லை. அடிப்படையில் இது ஆண் இனவெறி மற்றும் பாலினப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாதம், இது பறையர்கள், பள்ளர்கள் அல்லது வன்னியர் இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு சாதி அமைப்பின் மைய நிகழ்ச்சி நிரலாகும். தற்போதைய வன்முறை, தாழ்த்தப்பட்ட சாதி தலித் ஆணைத் திருமணம் செய்ததற்காக சாதி பறையர்கள் தங்கள் மகளைக் கொன்றதையும் காட்டும்.
இறுதியாக, அருந்ததியர்களின் பிரச்சினைகள் கடந்த காலத்திலோ அல்லது நிகழ்காலத்திலோ ஏன் ஒருபோதும் பொதுமக்களின் கவனத்தைப் பெறவில்லை? தலித் தலைவர்களும் அறிவுஜீவிகளும் பல்வேறு துணை சாதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவொரு நேர்மறையான நடவடிக்கைகளையும் எடுக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதனால், விழுப்புரம் தம்பதியினரைப் போலவே அருந்ததியர்கள் மீதான வன்முறையை அவர்கள் அமைதியாக ஆதரிப்பவர்களாகவும் மாறுகிறார்கள்.
பெரியார் சமத்துவபுரத்தில் காதலர்கள் கெளரவ படுகொலை: காதலர் பறையர் - காதலி பள்ளர்! கெளரவக் கொலை போராளிகள் திருமா, ஸ்டாலின், கி.வீரமணி எங்கே?
பெரியார் சமத்துவபுரத்தில் காதலர்கள் கெளரவ படுகொலை: காதலர் பறையர் - காதலி பள்ளர்! கெளரவக் கொலை போராளிகள் திருமா, ஸ்டாலின், கி.வீரமணி எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சமத்துவபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் திருமேனி. இவருடைய மகன் சோலைராஜ் (வயது 23). பக்கத்து ஊரான பல்லாகுளத்தைச் சேர்ந்தவர் அழகர் மகள் பேச்சியம்மாள் என்ற ஜோதி (20). இவர் பிளஸ்-2 படித்து உள்ளார். இவர்கள் 2 பேரும் குளத்தூர், கீழவைப்பார் ரோட்டில் உள்ள உப்பளத்தில் வேலை செய்தபோது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலைராஜூம், ஜோதியும் குளத்தூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் சோலைராஜ் குளத்தூர் சமத்துவபுரம் பெரியார் நகரில் உள்ள தனது வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் ஜோதி கர்ப்பம் அடைந்தார். அவர், மருத்துவ பரிசோதனைக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், நள்ளிரவில் சோலைராஜூம், அவரது மனைவி ஜோதியும் படு கொலைசெய்யப்பட்டனர். இதுகுறித்து குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலைக்கு காரணம் ஜோதியின் தந்தைதான் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்பாக ஜோதியின் தந்தை அழகரை போலீசார் கைது செய்தனர். அழகர், வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததும், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அழகர் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். ஆனால் தந்தை அழகரின் விருப்பத்திற்கு மாறாக ஜோதி, சோலைராஜை திருமணம் செய்ததுள்ளார். இந்த நிலையில் சோலைராஜ், ஜோதி ஆகியோரை அவர் படுகொலை செய்துள்ளார்.
இந்த கொலைகள் நடந்தவுடன், அழகர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் பதுங்கி இருந்த அழகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகர் தன்னுடைய மகள் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்ததால், அவர்கள் 2 பேரையும் ஆணவக்கொலை செய்தது தெரியவந்தது. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Also Read - news-imageபிரதமரை சந்தித்த தமிழ்நாட்டு விவசாயிகள்: மோடி பகிர்ந்த வியப்பான தருணம்!
இந்த கொலைகள் தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் இது ஆணவக்கொலை, மீண்டும் ஒரு கவுரவக்கொலை என்று நீட்டி முழங்கின. அதோடு பெண் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் அல்லது நாடார் சமூகத்தை சேர்தவராக இருக்கும் என்ற எண்ணத்தை உள்நோக்கத்துடன் ஏற்படுத்தியது. சரியாக சொல்வதென்றால் ஜாதி வெளியை தூண்டி வந்தன. அதோடு நான் முந்தி, நீ முந்தி என்று திடீர் சமூக ஆர்வலர்கள் எல்லாம் வரிந்து கட்டினர்.
ஆனால், கொலைசெய்யப்பட்ட இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். சோலைராஜ் பறையர். ஜோதி பள்ளர். கொலை நடந்த இடம் சமத்துவபுரம். இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்த உடன், கவுரவ கொலை போராளிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் திருமாவளவன், ஸ்டாலின், கி.வீரமணி உள்ளிட்ட ஒருவரையும் காணவில்லை.
இந்த கொலைகளை ஊதி பெரிதாக்கிய தமிழக ஊடகங்களும் மிகச் சாமர்தியமாக இதுதொடர்பான செய்திகளை குழி தோண்டி புதைத்து விட்டன.
Categories: செய்திகள்
சாதிக் கொலை: கர்ப்பிணி மகள் மற்றும் கணவரைக் ... கொன்ற பள்ளர்கள்
https://www.thenewsminute.com/tamil-nadu/caste-killing-55-year-old-tn-man-admits-killing-pregnant-daughter-and-husband-105004
Caste killing: 55-year-old TN man admits to killing pregnant daughter and husband
Activists and relatives of the murdered man however allege that brutal crime cannot have been the act of a single man.
Caste killing: 55-year-old TN man admits to killing pregnant daughter and husband
Caste killing: 55-year-old TN man admits to killing pregnant daughter and husband
Written by:Priyanka Thirumurthy
Published on:
07 Jul 2019, 9:06 am
Days after a Dalit inter-caste couple in Thoothukudi were brutally murdered in their beds, the father of the murdered woman has allegedly admitted to committing the crime. Pictures from the crime scene show horrific images of blood and chopped limbs. A machete was used, according to the police, to saw into the wrists and necks of husband and wife in the wee hours of Thursday. But while the 55-year-old accused Alagar claims to have committed the crime alone as an act of vengeance against the couple for marrying out of caste, relatives of the murdered man claim that hired assassins were involved.
The victims Solairaj and Jothi were both 24-year-old and had fallen in love while working in a salt pan. While Solairaj belonged to the Paraiyar community of Scheduled castes, Jothi belonged to the Pallar community. When Jothi's family opposed the marriage, she left her house to get married to Solairaj in April. Even then, her father issued threats and warned the couple of violence if they went through with the wedding.
The police on being informed, let the father off with just a warning. The couple got married and Jothi was three months pregnant at the time of the murder.
And while the injuries to the victims were fatal and barbaric, the police maintain that it is a crime by a single man.
"At around 4am on Thursday morning, Alagar has entered the house where the couple was sleeping in the porch. There was no electricity. He used an 'Aruval' (machete) to murder them," says Superintendent of Police Arun Balagopalan. "He has confessed to the crime and says that he did it alone," he adds.
Alagar has been booked for murder and under the SC/ST Act. However, relatives of Solairaj remain uneasy."There are some eyewitnesses in the village who say that a group of men were seen fleeing from the spot on bikes. We do not think that a 55-year-old could have easily overpowered two young people this way," says Antony, Solairaj's uncle. "Infact the perpetrator has not even entered through the door. He has jumped into the house. We are not very satisfied with the investigation," he adds.
Moreover, Solairaj's relatives point out that the crime could have been prevented if the couple had got police protection or the father was detained when they first approached authorities.
"But they didnt' specifically ask for protection," says the Superintendent of Police. "And in such cases we usually just let people off with a warning," he adds.
But anti-caste activists point out that the police's action are contradictory to directives from the Madras High Court. After the ruling in the Manmeet Singh vs State of Haryana case in 2016, the Madras HC ordered for the formation of a Special cell in all districts to handle matters concerning inter-caste couples. The state government even fileda status report to the court in July 2018, confirming the establishment of the same.
"The cell is required to give protection to couples who had concerns on safety and to provide counselling to the parents involved," says Pandian, the director of Social Awareness Society for Youth (SASY). "The police is in contempt of court. If they had acted as per the rules, the couple would have been alive."
பறையரை வெட்டி கொன்ற பள்ளர்கள்:
இராமநாதபுரத்தை சார்ந்த பறையர் குல பையன் பள்ளர் குல பெண்ணை காதலித்ததால் படுகொலை செய்யபட்ட
பறையர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
அருந்ததியர் பெண்ணை பலாத்காரம் செய்த பறையர்கள்
https://www.patrikai.com/arunthatiya-woman-raped-paraiyar-caste-discrimination-adhiyaman-interview/
பண்ருட்டியை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை, பறையர் இனத்தைச் சேரந்த உத்ரகுமார் என்பவர், ஜெயந்திக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்தார். இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில் ஜெயந்தி மட்டும் வீட்டில் இருக்கும் நேரத்தில், புகுந்த உத்ரகுமார், ஜெயந்தியை பலாத்காரப்படுத்திவிட்டார்.
இதையடுத்து சாதிவெறி காரணமாக, அருந்ததிய பெண்மணியை, பறையர் இனத்தைச் சேர்ந்தவர் பலாத்காரப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஜெயந்தி காவல்துறையில் தெரிவித்தும் புகார் வாங்க மறுத்து அலைக்கழிக்கப்பட்டார். உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்தது. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், பக்கிரி, முருகன் ஆகியோர் தலையிட… புகார் பதிவு செய்யப்பட்டது. உத்ரகுமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாம் அப்பகுதி டி.எஸ்.பி. முரளியை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், “குறிப்பிட்ட புகார் பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை பதிவதிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதிலோ காவல்துறை சுணக்கம் காட்டவில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார்.
தலித் இன மக்களுக்குள்ளேயே சாதி பாகுபாடு நிலவுவதாகவும், பள்ளர் - பறையர் இன மக்கள், தங்களைவிட சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருக்கும் அருந்ததி இன மக்களை சாதிப்பாகுபாட்டுடன் நடத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
சாதி.. சாதி வெறியை ஒழியுங்கள்! : தலித் தலைவர்களுக்கு அதியமான் வேண்டுகோள் தமிழ் நாடு பேட்டிகள் tamil news online
ஜெயந்திபறையர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை, அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்ததால்,
அந்த காதல் ஜோடியை பறையர் இனத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தன.
விழுப்புரத்தில் பறையர்களின் பார்ப்பனியம்
விவரங்கள்
இராவணன்
பிரிவு: காட்டாறு - ஆகஸ்ட் 2018
வெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2018
விழும்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் அரும்பட்டு என்னும் கிராமத்தில் பெரும்பான்மையாகப் பறையர்களும், மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் சக்கிலியர்களும் வசிக்கின்றனர். வன்னியர்களும் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசிக்கின்றனர். அஜித்குமார் (19, கல்லூரி மாணவர்), சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த மோனிஷா (17, பள்ளி மாணவி) பறையர் சமூகத்தைச் சார்ந்தவர். இருவரும் ஓராண்டுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 20.07.2018 அன்று இருவரும் ஊரைவிட்டு வெளியேறி விடுகிறார்கள். 27.07.2018 அன்று இரவு 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது அருந்திவிட்டு அஜித்குமார் வீட்டில் அவர்களின் அண்ணி பாரதி என்பவரை அடித்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். அஜித்குமாரைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது இரண்டு குழந்தைகளையும் அடித்துள்ளனர். பாரதி திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு கொடுக்கிறார். காவல் நிலையத்தில் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் பெண்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பாரதியையும் அவரின் குழந்தைகளையும் தாக்குகின்றனர். பெண்கள் துடைப்பம் போன்றவற்றைக் கையில் எடுத்து வந்துள்ளனர். பாரதியின் மகன் அதை விடியோ எடுத்துள்ளார். அதைப் பறிக்க முயற்சித்தபோது அவர் ஜட்டிக்குள் போட்டு மறைக்கிறார். செல்போனைப் பறிப்பதற்காக அவரின் உயிர்நிலையை கசக்கி துன்புறுத்தி செல்போனை பறிக்கின்றனர். அவர் போனைக் கொடுத்து விடுகிறார். பாரதியின் ஆடையை கிழித்துத் துன்புறுத்துகின்றனர். 28 ஆம் தேதி மதியம் பாரதி மற்றும் குழந்தைகள் முண்டியம்பாக்கம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
29 ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மோனிஷாவின் தந்தையும் மைனர் பெண்ணைக் கடத்தியதாக அஜித்குமார் மற்றும் அவரின் தாய், தந்தை மீது வழக்குக் கொடுத்துள்ளார். அஜித்குமாரின் பெற்றோர்கள் அருகிலுள்ள சமத்துவபுரத்தில் வசிக்கின்றனர். அவர்களின் வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
அழகேந்திரன் ஆணவப்படுகொலை! மக்களுக்கு விடப்படும் எச்சரிக்கை!
ஆதிக்க சாதிகளுக்கான சங்கங்களையும், கட்சிகளையும் உருவாக்கியது போல் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கட்சி, அமைப்புகளை உருவாக்கி பாதுகாத்து அதனை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவதோடு சாதிகளுக்குள் மோதல்களையும் உருவாக்குகிறது சங்பரிவார் கும்பல்
பெண்ணை காதலித்ததற்காக 21 வயது இளைஞன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அழகேந்திரன் என்ற இளைஞர் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் 19 வயது மகளும் காதலித்து வந்துள்ளனர்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணின் தாய் மாமன் பிரபாகரன் மூலம் கடந்த திங்கட்கிழமை இரவு தொலைபேசியில் அழகேந்திரனை அழைத்து வீட்டை விட்டு வெளியே வர கூறியுள்ளார். வெளியே வந்த அழகேந்திரனை வாகனத்தில் கள்ளிக்குடி அழைத்துச் சென்று கொலை செய்ததாக உறவினர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலும் காதலுக்காக நடக்கும் ஆணவக் கொலைகள் ஆதிக்க சாதியை சேர்ந்த பெண்ணை ‘கீழ் சாதி’ இளைஞன் காதலித்தால் சாதி வெறி பிடித்த மிருகங்கள் கொலை செய்ய துணிவார்கள். ஆனால் அழகேந்திரன் கொலை அப்படியானது அல்ல. கொல்லப்பட்ட இளைஞன் அருந்ததியினர் சாதியை சேர்ந்தவராகவும், அவர் காதலித்த பெண் பள்ளர் சாதியை சேர்ந்தவராகவும் உள்ளனர்.
இருவருமே பார்ப்பனிய சாதி அடுக்கு முறையில் இந்த சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பள்ளர் சாதியை சேர்ந்தவர்கள் தனக்கு கீழான சாதியாக அருந்ததி சாதியை கருதுகிறார்கள். தானும் சாதிய அடுக்கு முறையில் கீழாக பார்க்கப்படுகிறோம் என கருதாமல் தனக்கு கீழே ஒரு சாதி உள்ளதே என்ற எண்ணமே அல்லது உருவாக்கமோ அவர்களை கொலை செய்ய தூண்டி உள்ளது.
கொலை செய்யப்பட்ட அழகேந்திரனும் அந்த பெண்ணும் மனப்பூர்வமாக காதலித்து வந்துள்ளார்கள். அழகேந்திரன் காதலிக்க கட்டாயப்படுத்தவில்லை. அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யவும் இல்லை. பிறகு ஏன் இந்த கொலை நடந்தது?
தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த காலகட்டம் இது. சமூகமும் அதற்கேற்றார் போல் மக்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். காதலும் அதற்கேற்றார் போல் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் அறிமுகமாகி அது காதலாகி பலர் திருமணம் செய்து கொள்கிறார்கள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆன்லைன் கேம் விளையாடும் போது அதில் அறிமுகமாகி திருமணம் செய்தவர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதை பார்க்க முடிந்தது. வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் சாதி, மதம், இனங்கடந்து அங்குள்ள பெண்களை ஆண்களை விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இப்படிப்பட்டதொரு கால வளர்ச்சியில் ஆயிர ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலையை இவர்களிடம் புகுத்தியவர்கள் யார்? நம்மை ஆதிக்க சாதிகள் அடிமையாக, கீழானவர்களாக கருதும்போது நாம் இன்னொருவரை கீழானவர்களாக பார்க்கும் கேடான மன நிலைக்கு தள்ளியவர்கள் யார்? என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.
படிக்க:சாதி ஒடுக்குமுறை : உங்கள் முன்னே சில கேள்விகள்!
அழகேந்திரனின் ஆணவ படுகொலை சம்பவத்தில் இருந்து பரிசீலிப்போம். கொலையான அழகேந்திரன் அருந்ததியினர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் காதலித்த பெண் பள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே இந்த சமூகத்தால் பார்ப்பனிய அடுக்கு முறையால் சூத்திரர்கள். ஆனால் பள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் தனக்கு கீழான சமூகம் என்று அருந்ததியர் மக்களை பார்க்க தூண்டப்பட்டுள்ளார்கள்.
தாங்கள் தாழ்த்தப்பட்ட பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்கள் இல்லை என்றும் முற்காலத்தில் பிற்பட்ட வகுப்பை சார்ந்த எங்களை தாழ்த்தப்பட்ட எஸ்சி வகுப்பில் சேர்த்தார்கள் என்றும் அதிலிருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளை கோரினார் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கிருஷ்ணசாமி.
அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை அழைத்து தேவேந்திர குல வேளாளர்கள் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் தான் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையையும் முன்மொழிந்தார் கிருஷ்ணசாமி. அமித்ஷாவும் பசு வணங்கும் தேவேந்திர குல வேளாளர்கள் எங்கள் சகோதரர்கள் எனப் பேசினார்.
அதன் பின் 2019 தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி வந்த பொழுது இது குறித்து பேசியதாவது, “தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னை வந்து பார்த்தார்கள். அந்த மக்களின் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிகளை என்னிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களுக்கு நியாயம் வேண்டுமென்று என்னிடம் கேட்டார்கள். அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு எஸ்சி எஸ்டி ஆணையத்திடமும், மாநில அரசிடமும் கேட்டுக் கொண்டேன். செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிற ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டும்” என்று பேசினார்.
வெறும் வாயோடு வந்தவனுக்கு அவல் பொரி கிடைத்தது போல் ஆயிற்று தேவேந்திர குல வேளாளர் பிரச்சினை. தமிழ்நாட்டில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்த வாய்ப்பில்லாமல் போன பாஜக கும்பல் சாதி பிரச்சினைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராய் இருக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது.
அதனாலேயே அழகேந்திரன் படுகொலை விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினை என பெரிதுப்படுத்தாமல் நைச்சியமாக கடந்துப் போகிறது பிண அரசியல் செய்யும் தமிழக பாஜக. அதே நேரத்தில் காதல் திருமணம் செய்து வைத்ததற்காக திருநெல்வேலியில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பாஜக ரவுடி கும்பல் சூறையாடியுள்ளனர்.
ஆதிக்க சாதிகளுக்கான சங்கங்களையும், கட்சிகளையும் உருவாக்கியது போல் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கட்சி, அமைப்புகளை உருவாக்கி பாதுகாத்து அதனை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவதோடு சாதிகளுக்குள் மோதல்களையும் உருவாக்குகிறது சங்பரிவார் கும்பல். ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்றோர்களை தனக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்கிறது.
கல்வி, வேலை என தனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள இயலாத இளைஞர்களிடையே சுய சாதி பெருமைகளை பேசி சாதி வெறியை உருவாக்குவது.
இந்த அபாயமான போக்கு ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளுக்குள்ளும் உருவாகியுள்ளது. அழகேந்திரன் கொலையை அதற்கு தொடக்கமாக பார்க்கலாம். அழகேந்திரன் கொலையில் 2 சிறுவர்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது.
நாம் பல காலமாக சாதிசங்கங்களையும், கட்சிகளையும் தடை செய்ய வலியுறுத்துவதை அரசு கண்டுக் கொள்வதில்லை. ஆணவக்கொலைகளும், சாதிவெறி நச்சு கருத்துக்களும் இளைஞர்களிடம் பரவ விடாமல் தடுக்கப்பட வேண்டும். சாதி சங்கங்களையும், கட்சிகளையும் அதனை வழி நடத்தும் தலைவர்களையும் மக்கள் புறக்கணித்தால் மட்டுமே சாதி ஆணவப் படுகொலைகளுக்குத் தீர்வு காண முடியும்.