இந்த கட்டுரையை வண்மமாக பார்ப்பவர்கள் சிஸ்றி எஸ்.ராமசந்திரன்,கனேசன்,நெடுமாறன் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ வலைதளங்களிலும் தினதந்தி,நாடார் புத்தகங்கள் ஆதன் தொலைகாட்சி,வசந்த் தொலைகாட்சி முதலிய யூடூப் சாணல்களிலும் எம் இனத்தை போலியாக சாடியுள்ளனர் என பரிசோதனை செய்யவும்.
-நன்றி
இந்த பதிவு மறவர்களை தினத்தந்தியிலும் அகிலதிரட்டு அம்மானையில்
தேவையில்லாமல் பொய்யான வதந்தி செய்தியாக போட்ட நாடார்களுக்கு ஒரு பதில் கட்டுரையாகும்.
"இவன் கோமனம் காத்துல பறக்குதுன்னு
என் கோமனத்தையும் அவுத்துவிட்றாம் பாரு"
என வேடிக்கையாக சொல்லும் வழக்கம் உண்டு.
திருவிதாங்கூரில் தீட்டு சாதியினராக தாங்கள் வாழ்க்கை நடத்தி "பார்த்தாலே தீட்டு" என மிகவும் தீண்டாமைக்கு ஆளாக்கபட்டு முலைவரி கட்டி தமிழகத்துக்கு தப்பி வந்து கிருத்துவ மதமாற்றத்தால் இன்று பொருளாதாரத்தின் உயரத்துக்கு சென்ற இந்த யோக்கியர்கள் தாங்கள் மட்டும் முலைவரி கட்டி பாதிக்கபடவில்லை தமிழகத்து சாதியரான மறவர்களும் இருந்தனர் என்ற போலியானஆதாரமான தாங்கள் எழுதிய இடங்கை வலங்கை சுவடி, வைகுண்டர் எழுதியதாக கதைவிடும்
"அகிலதிரட்டு அம்மானை" என்னும் திருட்டு பாட்டையும் தங்கள் சாதி பத்திரிக்கையான தினத்தந்தி என்னும் பத்திரிக்கையுல் எழுதி பள்ளர்,பறையர் போன்ற சாதியர் மூலம் பரப்பி வருகின்றனர்.
இத்தனைக்கும் சாணார் தங்களை பாண்டியர்,சேரர்,சோழர் என வலங்கை இடங்கை சுவடிமூலம் பொய் கதை எழுதி பள்ளர்,பறையரை,பள்ளி தூண்டிவிட்டு ஒரு கதையும் நடக்கவில்லை என்று இப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் எழுதி வருகின்றனர்.
அகிலதிரட்டு அம்மானை யாரால் எழுதபட்டது?
அகிலதிரட்டு அம்மானை "வைகுண்ட நாடார்" என்பவரால் எழுதபட்டது என்ற அவர்கள் கருத்தை பார்ப்போம்.
இதை பற்றி அவர்களின் வரலாறு என்று,
தேவையில்லாமல் பொய்யான வதந்தி செய்தியாக போட்ட நாடார்களுக்கு ஒரு பதில் கட்டுரையாகும்.
"இவன் கோமனம் காத்துல பறக்குதுன்னு
என் கோமனத்தையும் அவுத்துவிட்றாம் பாரு"
என வேடிக்கையாக சொல்லும் வழக்கம் உண்டு.
திருவிதாங்கூரில் தீட்டு சாதியினராக தாங்கள் வாழ்க்கை நடத்தி "பார்த்தாலே தீட்டு" என மிகவும் தீண்டாமைக்கு ஆளாக்கபட்டு முலைவரி கட்டி தமிழகத்துக்கு தப்பி வந்து கிருத்துவ மதமாற்றத்தால் இன்று பொருளாதாரத்தின் உயரத்துக்கு சென்ற இந்த யோக்கியர்கள் தாங்கள் மட்டும் முலைவரி கட்டி பாதிக்கபடவில்லை தமிழகத்து சாதியரான மறவர்களும் இருந்தனர் என்ற போலியானஆதாரமான தாங்கள் எழுதிய இடங்கை வலங்கை சுவடி, வைகுண்டர் எழுதியதாக கதைவிடும்
"அகிலதிரட்டு அம்மானை" என்னும் திருட்டு பாட்டையும் தங்கள் சாதி பத்திரிக்கையான தினத்தந்தி என்னும் பத்திரிக்கையுல் எழுதி பள்ளர்,பறையர் போன்ற சாதியர் மூலம் பரப்பி வருகின்றனர்.
இத்தனைக்கும் சாணார் தங்களை பாண்டியர்,சேரர்,சோழர் என வலங்கை இடங்கை சுவடிமூலம் பொய் கதை எழுதி பள்ளர்,பறையரை,பள்ளி தூண்டிவிட்டு ஒரு கதையும் நடக்கவில்லை என்று இப்போது தினத்தந்தி பத்திரிக்கையில் எழுதி வருகின்றனர்.
அகிலதிரட்டு அம்மானை யாரால் எழுதபட்டது?
அகிலதிரட்டு அம்மானை "வைகுண்ட நாடார்" என்பவரால் எழுதபட்டது என்ற அவர்கள் கருத்தை பார்ப்போம்.
இதை பற்றி அவர்களின் வரலாறு என்று,
Toddy Tapping in Sri Lanka
http://ayyavinvinchai.blogspot.com/2015/09/blog-post_19.html
தென் தமிழ்நாட்டின் அன்றைய நிலை
இந்தியத் திருநாட்டிற்கு இயற்கையளித்த நற்கொடையான மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டப் பகுதிதான் இன்றைய கேரளமும், நமது தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான குமரி மாவட்டமும். "கடவுள்களின் நாடு" என்று அழைக்கப்படும் பரசுராமரால் தோற்றுவிக்கப் பட்ட இக்கேரளம்தான் சுவாமி விவேகானந்தரால் "பைத்தியக்காரர்களின் கூடாரம்" என்றும் அழைக்கப் பட்டது. பகுத்தறிவுப் பகலவன் என்று புகழப்படும் பெரியார் அவர்களும் இக்கேரளத்தின் வைக்கம் எனும் இடத்தில் நிகழ்த்திய கோயில் நுழைவுப் போராட்டத்தின் மூலம் வைக்கம் வீரர் என்னும் பெயரைப் பெற்றார்.
நன்செய்நாடான நம் நாஞ்சில் நாட்டிலும் கேரளத்தின் தாக்கம் இருந்தது. சூத்திரர்களுக்கும் கீழ்ப்பட்டோர் எனக்கருதப்பட்ட அவருணர்கள் சொல்லொண்ணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்த நேரத்தில்தான் புத்தொளி ஒன்று பிறந்து சமத்துவத்துக்கு வழிகாட்டியது. திரளான மக்கள் கிறித்தவ சமயத்துக்கு மாறுவது மட்டுமே நம்மை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எண்ணி கிறித்தவர்களாக மாறிக்கொண்டிருந்தனர்......................... அவர்களை சிறுமைப்படுத்தி மிகவும் கேவலமான நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தனர்.
தங்கள் இன்னல்களுக்கு ஓர் விடிவெள்ளி என்று தோன்றும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் அய்யா வைகுண்டர் உதித்தார். தனது ஆன்மீக சமுதாய சீர்திருத்தப் போராட்டத்தால் கீழ்த்தட்டு மக்களை ஒன்றிணைத்துப் போராடினார். அவரைப் பற்றித்தான் நாம் இங்கே காணவிருக்கின்றோம். அதற்கு முன்னால் கீழ்ச்சாதியினர் அனுபவித்த இன்னல்களை சிறிது பார்த்து விடலாம்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் இருந்தன. நம்பூதீரிகள்தான் சமுதாயத்தின் மிக உயர்ந்த சாதியினராகக் கருதப்பட்டனர். அவர்களுக்குத் துணையாக நாயர்களும், வேளாளர்களும் மற்ற சாதியினரும் இருந்தனர். அவர்களால் ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை.
இவர்கள் எல்லோரும் உயர்சாதியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் விதிக்கப் பட்டன. அத்தனையும் கொடூரமானவை. அவற்றுள் சில.
1. உயர் சாதியினர் வசிக்கும் தெருக்களில் இவர்கள் நடமாடக் கூடாது
2. இவர்கள் காலணி அணியக் கூடாது
3. குடை பிடித்துக் கொள்ளக் கூடாது.
4. வேட்டித் துண்டைக் கை இடுக்குகளில் வைத்துக் கொண்டுதான் நடமாட வேண்டும்.
5. உயர்சாதியினரை (சிறு குழந்தைகள் என்றாலும்) சாமி என்றோ, அய்யா என்றோதான் அழைக்க வேண்டும்.
ஆக "அகிலதிரட்டு அம்மானை" வைகுண்ட நாடார் என்பவரால் பாடப்பட்டது என கூறுகின்றனர். இது அப்பட்டமான இடைசொருகல்
இப்படி வைகுண்ட நாடார் என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தானமான குமரி மாவட்டத்தில் இருந்தார் என்பதற்க்கோ அல்லது அய்யாவழி மதம் என ஒரு மதம் இருந்ததற்க்கோ திருவிதாங்கூர் மானுவல் என்னும் புத்தகத்தில் இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது.
திருவிதாங்கூர் மானுவலில் "தோள்சீலை கலகம்" எனும் தலைப்பில் அதை எதிர்த்து போராடியதற்கு ஈழவர் வகுப்பு பெரியவர் நாராயணகுரு என்பதற்க்கு மட்டுமே ஆதாரம் உண்டு.
அப்படி இருக்க இந்த வைகுண்ட நாடார் என்பவரால் பாடப்பட்டதாக அகிலதிரட்டு அம்மானை
என்னும் பாடலில் வரும்ஒடுக்கப்பட்ட சாதியினராக 18 சாதிகள் அறிவிக்கப் பட்டிருந்தன. அந்த சாதிகளை அய்யா அவர்களே தனது பாடலால் பட்டியலிடுகின்றார்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை
இதையே ஆதாரமாக அய்யாவழி என்னும் மதம் வந்த நாடார் பத்திரிக்கையான தினத்தந்தி
ஒரு கட்டுரை இட்டு அதில் பின் வந்த
சாதியாக சாணார்(நாடார்? மரியாதையாம்),கருமறவர்,பரவர்,இடையர்......என பட்டியலிட்ட கட்டுரை அப்பட்டமாக சாணார்களால் ஜோடிக்கபட்ட ஒன்றாகும்.
இதில் வரும் மறவர்,பரதவர்,இடையர்,நஸ்ரானி என்பவர் வருகின்றனரா திருவிதாங்கூர் மானுவல் என்ன சொல்கிறது...............
இதில் சமூக புரட்சி செய்து மறுமலர்ச்சியாலர்களாக திரு.நாராயனகுரு அவர்களை கூறுகிறது
இதில் ஈழவர்(நாடார்) வகுப்பார் மேல் ஜாதியரால் ஒடுக்கப்பட்டு அவர்கள் பட்ட துயருக்கு எதிராக போராடினார் என்ற குறிப்பு வருகின்றது.தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாக பதிந்திருந்த நாடு இந்தியாவில் திருவிதாங்கூர் மட்டும் தான் என்பதை இவர்கள் உணர வேண்டும்.“நாடார் அல்லது ஈழவ இனத்தைச் சார்ந்த ஒருவன் பிராமனிடமிருந்து 36 அடி தூரத்திற்கப்பாலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திற்கப்பாலுமே நிற்க முடியும். புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவனுக்கும், பிராமணனுக்குமிடையில் இருக்க வேண்டிய குறைந்த அளவு தூரம் 96 அடியாகும். புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடமிருந்து 60 அடி அகன்று நிற்க வேண்டும். நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு பிராமணன் பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான். இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடி தன்னைச் சுத்தீகரிக்க வேண்டும்”.
இதில் 1823 ல் நாடார்கள் முலைவரி என்னும் கொடுமையான வரிக்கு எதிராக போராட்டங்க்ளில் ஈடுபட்டனர். இதில் மிஷினரிகள் பங்கு முக்கியமானவை.
இதில் புராட்டஸ்டண்ட் மிஷினரிகள் நாடார்களை வழிநடத்தினர். இதன்மூலம் நாடார்கள் திருவிதாங்கூர் ஆளுமைக்கு எதிராக போராடினார்கள்.
இதில் தாழ்த்தபட்ட வகுப்பாக கூறப்படுவது சாணார்,ஈழவர்,பறையர்,புலையர் ஆகும்.
தவிர இதில் மறவரோ அல்லது இடையரோ இருந்ததற்க்கு எந்த ஆதாரமும் கிடையாது.
இதனாலே நாடார் குலப்பெண்கள் மேல்ஜாதி சூத்திரர்களால் தாக்கபட்டனர்.
நாடார்களை திருவிதாங்கூரில் கூறும் புகழ்மொழிகள் உங்கள் பார்வைகக்கு.
. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர். அதைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர். இந்த கொடுமையை ஆங்கிலேய பிரபுவான சர் சார்ல்ஸ் ட்ரவ்லின் 1858ல் இந்த கொடுமையை ஒழித்து திருவிதாங்கூரிலும் அதன் மாகானத்தில் அனைவரும் அனிய சட்டம் இயற்றி சாணார்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு பெற்று தந்தார்.
ஆனால் மறவர் பெண்களை பற்றி குறிப்பிடாத திருவிதாங்கூர் மானுவல் தோள் சீலை கலவரம்தினத்தந்தியும்,நாடார் புத்தகங்களுமே தவராக குறிக்கிறது.
ஆனால் உண்மையில் மறவர் இனப்பெண்கள் 20 அடிக்குமேலே உள்ள சீலையை அனிந்திருந்தனர் என 1820 களில் எழுதிய மெக்கன்சி, மற்றும் மறவர் ஜாதி வர்ணம்போன்ற ஆங்கிலே ஏடுகள் கூற சாணாரும் இதர சாதியரும் தவராக பரப்பி வருகின்றனர்
ஆனால் உண்மையில் மறவர் இனப்பெண்கள் 20 அடிக்குமேலே உள்ள சீலையை அனிந்திருந்தனர் என 1820 களில் எழுதிய மெக்கன்சி, மற்றும் மறவர் ஜாதி வர்ணம்போன்ற ஆங்கிலே ஏடுகள் கூற சாணாரும் இதர சாதியரும் தவராக பரப்பி வருகின்றனர்
இப்படி நாடார்கள் துன்பத்திற்கு ஆளக்கபட்ட ஒரு போரட்டத்தை மறவர் மற்றும் இதர சாதிகளுக்கு சேர்த்து பட்டியலிடலாமா?
அய்யாவழி மதம்:
அகிலதிரட்டு அம்மானை என்னும் அய்யா வழி மதம் எனும் பிரிவு திருவிதாங்கூர் தோள்சீலைபோராட்ட காலகட்டத்தில் இருந்ததா என்று பார்த்தால் அது நிச்சயம் கிடையாது.
நாடார்கள் எனும் சாணார்களை கட்டுபடுத்தும் கிருத்துவ மிஷனரிகள் அவர்களை
கிருத்துவ நாடார் என்று ஒரு பிரிவிலும் இந்து நாடார் என்னும் ஒரு பிரிவிலும்காட்டினர். அவர்களுக்கு வியாபாரத்தை அளித்து மொத்த வணிகத்தையும் கட்டுபடுத்துவது இந்த மிஷினரிகள் தான்.
அதில் இந்த அய்யாவழி என்பது ஒரு கிருத்துவ பிரிவான (Lotus Cross) சிலுவை தாமரை என்னும் புரோட்டஸ்டாண்ட் பிரிவு கிருத்துவர்களே இந்துக்களாக காட்டபட்டனர்.
இந்த அய்யாவழி மதம் கிருத்துவமே என கிருத்துவ நாடார்களை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.
ST.Thomas Christian Cross or Lotus Cross
திருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம் எது உண்மை? எது பொய்?
https://marshalnesamony.wordpress.com/2012/09/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88/?relatedposts_hit=1&relatedposts_origin=31&relatedposts_position=0
வேதத்தில் சேராதே
வேதக்காரன் மாதிரியே
நிமிர்ந்து நில்லு : சீர்திருத்த கிறிஸ்தவத்தில் சேராதே என்று பொருள்.
ஆனால் சீர்திருத்த கிறிஸ்தவன் மாதிரியே,
சவர்ணர்களால் உருவாக்கி மக்களை வருத்தி வந்த
சமுதாய சீர்கேடுகளை எதிர்க்கின்ற கிறிஸ்தவனைப்
போன்று நீயும் தைரியமாக அவர்களை எதிர்த்து நில்
என்பதாகும். இவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பே
பல்வேறு சீர்கேடுகளை கிறிஸ்தவர்கள் எதிர்த்து
களைந்து விட்டனர். அவைகளில் ஒன்றுதான்
பெண்களின் மார்பகங்களை குப்பாயத்தால் மூடி
மறைப்பது.
இந்த அறிவுரையை ஐயா 1840-க்கு முன்பே கூறியதால், கிறிஸ்தவத்தின் நற்பண்புகளுடன் அவருக்கு அபிமானம் இருந்தது என்பது வெளியாகிறது.
அய்யா முத்துக்குட்டியாரின் மதக்கோட்பாடு முற்றிலும் சீர்திருத்தக் கோட்பாடு என்று சொல்வதற்கு இல்லை என்றாலும், நிச்சயமாக அது சனாதன ஆகம கோட்பாடு முறை இல்லை என்று முடிவாகக் கூறலாம். அவரது பல போதனைகள் சீர்திருத்தக் கிறிஸ்தவக் கொள்கை போன்று உள்ளது. இத்துடன் இந்து சமய நெறிமுறைகளையும் கலந்து அவரது போதனைகளை வகுத்துள்ளார் என்பது தெள்ள தெளிவு
முதல்நிலைச் சான்றாக அவர் சிலை வழிபாட்டைத் தவிர்த்ததிலிருந்து சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர் முன் மாதிரியாக எடுத்துள்ளார் என்று காணலாம். அடுத்தது பூசை முறைகளில் அவர் செய்த இந்து முறைத் தவிர்ப்பு. சிகப்புப் பூக்கள், சிகப்பு ஆடைகள் தவிர்ப்பு, திருநீற்றால் சைவக் குறியிடுதல், சாமி வலம் போன்றவைகளைத் தவிர்த்ததும், கிறிஸ்தவ முறைதான்,
“பொன்னுமக்கா எத்தனை தடவை சொல்லியிருக்கேன். தாலி அறுக்காதே, கோலம் குலைக்காதே எண்ணு. அவன் செத்ததுக்கு நீயா பொறுப்பு… எல்லோரும் கேட்டுக்கிடுங்க. புருஷனைப் பறிகொடுத்தது சங்கடம்தான். அதுக்காக பொம்பளையள அலங்கோலப்படுத்தியது கடவுளுக்கு ஏற்காத கொடுமை. பூட்டிய தாலியை நீக்கக்கூடாது. கேக்குவு.
(பொன்னீலன் – மறுபக்கம் – இரண்டாம் பதிப்பு – 2010 – பக்கம் – 233).
இதுவும் கிறிஸ்தவர்களின் கோட்பாடு அல்லாமல் சனாதன கோட்பாடா?
அய்யாவழித் திருமணத்தில் கூட ஆகம முறைகளை களைந்துவிட்டு சீர்திருத்த முறைகளை புகுத்தியுள்ளார் அய்யா. மாப்பிளையும் பொண்ணும் கீழ்திசை நோக்கி உட்காருவதை தவிர்த்துவிட்டு தென்திசை நோக்கி உட்காருவது சீர்திருத்த முறைதானே? மணமேடையில் மந்திரம் ஓதுவதற்குப் பதிலாக :
“விவிலியம் நூலை வைத்து வழிபடும் முறையைப் பின்பற்றி, அய்யா வழியினர் ‘அகிலத்திரட்டினை’ வைத்து வழிபடத் துவங்கினர் என்றே எனக்குத் தோன்றுகிறது. அய்யாவழித் திருமண முறையில் பாடப்படும் பாடல்முறைகள் எல்லாமே கிறிஸ்தவ முறையின் தாக்கம் என்றே கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை”.
(தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. ஆண்டி – என் அனுபவங்கள் – 2002, பக்கம் – 50)
இதற்கு மேலும் சான்று தேவையா ஐயர் அவர்களே* மேலும் கேளும்,
“என்னை யீடேற்றி இரட்சிக்கும் பெம்மானே
மன்னே பிதாவே மாதாவே யென்தாயே” (அகிலம் 10 – 409 – 410)
“இன்றுமுதலெ ல்லோரும் இகபரா தஞ்சமென்று
ஒன்று போ லெல்லோரும் ஒரு புத்தியாயிருங்கோ
காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ…”
(அகிலம் 12,519, 521)
தவிரவும் பிராமண சமயத்தில் காணப்படுகின்ற திருநீறு பூசுதல், குங்குமப் பொட்டு வைத்தல் போன்ற சம்பிரதாயங்களையும் இவர் களைந்தார். இவைகள் அனைத்தும் சீர்திருத்த கிறிஸ்தவத்தின் எச்சங்கள்தனே? ஆகையால் அய்யாவழியை சீர்திருத்த இந்து சமயம் என்று கருதுவதிலும் தவறில்லை.
அது போன்ற காயாமொழி நாடார்களுக்கு கிறிஸ்தவம்பால் ஈர்ப்பு இருந்தமையால்தான் மேற்கத்திய உடையான ‘கோட்டை’ திரு. ஆதித்திய நாடான் அணிவதற்கு முதற்காரணம். அதை நிச்சியமாக கிறிஸ்தவ மினறிமார்கள்தான் இவருக்கு அளித்திருப்பர். ஒருவேளை அன்பளிக்காக.
மேற்பட்ட ஒன்று நாடார்களே அய்யாவழி மதம் கிருத்துவ மதமே என்பதற்கு ஒப்பாகும்..
அய்யாவழி மதம் சின்னம்? தாமரை ஜோதி(சிலுவை தாமரை)
(Lotus Cross)-A branch of christianity
மேலும் அய்யாவழி மதத்தின் சின்னமானது தாமரையில் ஒரு ஜோதி தோன்றுவதாக கூறப்படுவது ஒரு அப்பட்டமான கிருத்துவ குறியீடே.
எகிப்தியத்தில் தோன்றிய கிருத்துவத்தில் தாமரை என்பது பென்னின் யோனியையும், ஜோதி என்பது பெண்ணுக்கு வரும் பூப்பு இரத்தத்தையும் குறிக்கும். இதையேகன்னி மேரி மற்றும் அவளுக்கு பிறந்த இயேசு கிருஸ்து வை குறிக்கும்.கன்னி பெண்ணால் பிரசவிப்பது குழந்தை அல்ல மாதவிடாய் பூப்புரத்தம். இதை தான் புனித தீ என்றும் சூரியன் என்றும் எகிப்தில் கூறுவர். இது தான்பின்பு கிருத்துவமாக பரினமித்தது.
அக்னி குலம் என சிலர் கூறுவர் அது இந்த தாமரையில் தோன்றிய நெருப்பை தான்குறிக்கும் அப்படிப்பட்ட தீ உன்மையில் பெண்களுக்கு வரும் பூப்புரத்தமே. இதை தான் பிராமணர்களும் மேலும் சிலரும் அக்னி குலம் என கூறிக்கொள்கின்றனர்.
இதைப்போல் சிலர் யாகத்தில் தோன்றிய அக்னி குலம் என கூறுவர்கள். ஆதாவது
மகரிஷிகள் யாகத்தில் தோற்றுவித்ததாக கதை கூறுவதும் பொய் அல்ல அதுவும் உண்மையானது ஆனால் அது பெருமைக்குறியதா? என்பதே கேள்வி?
யாக குண்டம் என்பது ஒரு பெண். அதில் என்னையை ஊற்றுவது மகரிஷிகள். இதில் நெருப்பாய் வளர்வது காமம். இதில் பிறப்பது ஒரு குழந்தை. யாக குண்ட்த்தில் பத்துக்கும்
மேற்பட்ட ரிஷிகள் என்னைய ஊற்ற அந்த யாக பெண்னில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் என நீங்களாக யோசித்து பாருங்கள்.
யாககுண்டம், ..........எண்ணை.................நெருப்பு............ அது கலவிதான் பின் என்ன?
நெருப்புடா! செத்தாலும் ஷெத்திரியன் ஷெத்திர்யண்டா என சொல்லிவிட்டு நகள்வோம்..........
இது மாதிரி ஒரு புரோட்டஸ்டண்ட் கிருத்துவ தாமரைசிலுவை(Lotus Cross)-A branch of christianity
பிரிவுதான் அய்யாவழி மதம் எனவே இது புது கோட்பாடுதான்.
இவர்கள் திருநீறை நாமமாக
பூசுவது புதிய பழக்கவழக்கம்தான். இது பல வேறு ஜாதிக்காரர்களால் திருநெல்வேலியில்
பின்பற்றப்படுகின்றது. இவர்கள் ஸ்ரீ நாராயனகுரு காலத்தில் இருந்ததற்க்கு எந்த ஆதாரமும்
கிடையாது.
இதில் கிளம்பிய பலர் தான் சென்னை வணிகம் மற்றும் தமிழக வணிக வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கின்றர். இவர்கள் வணிகம்,கல்வி,பத்திரிக்கை என்ற சகலதுறையிலும்சிறந்து விளங்க காரணம் காமராஜ நாடார் என கூறுவர் அது அப்பட்டமான தவறு.அவருக்கு முன்னே தமிழகத்தில் காலுன்றிய கிருத்துவ மிஷினரிகளாகும். இவர்களேஇன்றை உணவு,கல்வி இன்னும் பல துறையில் இவர்கள் ரகசியமாக முன்னேற முக்கிய காரணமாகும்.
இப்படி அய்யாவழி எனும் புது மதத்தால் உயர்ந்த நாடார்கள் தாங்கள் ஒடுக்கபட்டவரலாறை மறைக்க ஷத்திரியர் என கூறிக்கொள்கின்றனர்.
தன்னை விட மரியாதையில் உயர்ந்த சாதியினரை இப்படி பத்திரிக்கையிலும் நிறைய புத்தகங்களை எழுதியும் தாழ்ந்த சாதியரான பள்ளர் பறையரை தூண்டிவிட்டும்திரை மறைவில் கைங்கரியம் சாதிக்கின்றனர்.
இப்படி வைகுண்ட நாடார் என வரலாற்றில் இல்லாத ஒரு மறுமலர்ச்சியாளரை உருவாக்கி
அவர் பாடியதாக கூறும் பாடல் மிகப்பெரிய பித்தலாட்டமாகும்.
"சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தோல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்...”
என சொல்லுகின்றது அய்யாவின் அகிலத்திரட்டு அம்மானை
கருமறவர் என்னும் ஜாதி செங்கோட்டையில் கிடையாது.
அப்படியிருக்க கருமறவர்செங்கோட்டை வட்டம் என்பது அப்பட்டமான பொய்
திருவிதாங்கூரில் மறவரின் நிலை என்ன?
திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மரின் குடும்பம் அவருக்கு தளபதியாக இருந்த
பொன் பாண்டிய தேவர் என்னும் திருநெல்வேலி மறவர் தலைவருக்கு "அயினூட்டு
தம்புரான்" என்று கோவில் கட்டி வழிபடுகின்றனர்.
(பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார். கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளது. அயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? ( இது குறித்தகூடுதல் விவரம் தேடப்பட்டு வருகிறது)
திருவிதாங்கூர் மறவர் படை
இதையே தினத்தந்தி பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தான் கேவலப்பட்டதை மறைக்க நாடார்கள் இப்படி மறவரை நகையாட பத்திரிக்கையில் வெளியிட்டு அதை தன் சகாக்கலானமற்ற சாதிகளான பள்ளர்,பறையர்,வன்னியர் போன்றோரை பயன்படுத்துகின்றனர்.
இதில் அகில திரட்டு அம்மானை எனும் நாடார் பாடலில் மட்டும் தான் கருமறவர் என்ற ஜாதி வருகிறதே ஒழிய திருவிதாங்கூர் மானுவலிலோ இல்லை வேறு எந்த குறிப்பிலோ இடம் பெறவில்லை.
இன்று முக்குலத்தோர் மட்டுமல்ல நாடார்,பள்ளர்,பறையர்,பள்ளி,சக்கிலியர்,வன்னார்,அம்பட்டர்
என்னும் அனைத்து சாதியினரும் இராஜ இராஜ சோழனை கோறுகின்றனர்.
அதனால் முக்குலத்தோருக்கும் மட்டும் தான் இந்த ஆதிக்க சாதி ஆண்ட வெறி என இல்லைஇராஜ இராஜ சோழ பறையர்,இராஜ இராஜ சோழ மள்ளர்,இராஜ இராஜ சோழ அருந்ததியர்,இராஜ இராஜ சோழ அம்பட்டர்,இராஜ இராஜ சோழ பள்ளி, இராஜ இராஜ சோழ வண்ணார்
.........என அனைத்து சாதியினர் அர்சகர் ஆகும் தகுதி இருப்பது போல்
இந்த பேணர்களையும் வைக்கின்றனர். ஆக இதில் சாதி வெறி என தேவர் சாதியை
மட்டும் கூற முடியாது.
எந்த ஜாதியினரும் எந்த மன்னரையும் எந்த வரலாறையும் கோரலாம். ஆனால் ஜாதியை தவராக சித்தரிக்க பத்திரிக்கைகளை,புத்தகங்களை பயன்படுத்துவது கண்டிக்கதக்கதாகும்
நன்றி:
திருவிதாங்கூர் மேனுவல்