Monday, August 29, 2016

அல்லாஹ் எனும் சந்திர கடவுள்

அநேகர் நினைக்கின்றனர், யூதர்களும்;, கிறிஸ்தவர்களும், மற்றும் இஸ்லாமியர்களும் ஒரே கடவுளாகிய யெகோவா தேவனை வழிபடுகின்றனர் என்று. ஆனால் உண்மை அதுவல்ல.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே தேவனை வழிபடுகின்றனர் என்பது உண்மை. ஆனால் இஸ்லாமியர்கள் ? குர்-ஆனில் சொல்லப்படும் அல்லா அரேபியர்களின் புற மத கடவுளா?அல்லா எனும் வார்த்தை அல்-இலா எனும் வார்த்தையில் இருந்து தோன்றியது. அல் என்றால் (the)> இலா என்றால் (God)..முன்பிருந்த அநேக சரித்திர ஆய்வாளர்கள் கருதினார்கள் அல்- இலா எனும் வார்த்தை எல் அல்லது எலோகிம் எனும் வேதாகம வார்த்தையிலிருந்து உருவாகியிருக்க வேண்டுமென்று.
ஆனால் உண்மை அதுவல்லவென்று இப்பொழுது அநேக சரித்திர ஆய்வாளர்கள் அந்த கருத்தை ஏற்க மறுக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவுக்கும் அரேபியர்களினது புரதான தெய்வமாகிய ஹ_பால்-(அல்லா)க்கும் அநேகம் ஒற்றுமைகள் இருக்கின்றபடியாலும், அதே சமயம் யூதர்களும் கிறிஸ்தவர்களும் வழிபடும் தெய்வமாகிய யெகோவா தேவனுக்கும் இஸ்லாமியர்களினது அல்லாவுக்கும் அநேக வேற்றுமைகள் இருக்கின்றபடியாலும்;, ஆய்வாளர்கள் இப்படி கருதுகின்றனர்.
யெகோவா தேவனை நாங்கள் கர்த்தர்(கடவுள்) என்று சொல்லுவது போல,
ஹ_பால்-ஐ அரேபியர்கள் அல்லா என்று அழைத்தனர்.

ஆல்பெர்ட்டோ ரிவேரா என்னும் ரோமில் வாழ்ந்த கத்தோலிக்க பாதிரியார் ."தி புரொபட்"  என்று எழுதிய புத்தகத்தில் .

https://www.youtube.com/watch?v=xasfYpvV
semiramis allah க்கான பட முடிவு
semiramis allah க்கான பட முடிவு

 வாட்டிகன் கத்தோலிக்க திருச்சபையால் தான் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது.
   இஸ்லாம் வழிபடும் அல்லாஹ் ரோம கத்தோலிக்க தெய்வம் "கண்ணி மேரி" தான் என உலகுக்கு அறிவித்தார்
.அத்துடன் பிறைசந்திரனும் நட்சத்திரமும் மேரியையும் குழந்தை ஏசுவையும் குறிக்கும்(இது பாபிலோனிய தேவதை செமிராமிஸ் மற்றும் தம்முஸ்) ஆகும்.
அல்லா என்றால் கடவுள் என்று அர்த்தம் –
The God = Jehova
Karum2
This pre-Islamic crescent moon and star is from the same location.

Pre-Islamic and Islamic Crescent-and-Star Glyphs
Anatolian (left), Islamic (centre), Ancient Persian Moon-goddess (right).
Allah = Hubal
இப்படி சரித்திர, வேத, வரலாற்று, மற்றும் அகழ்வாராய்சியாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கருதுவதற்கான காரணம் என்னவென்றால்.
முகமதுவுக்கு முன்பு காபாவிலே எப்படி இஸ்லாமியர்கள் வழிபட்டார்களோ, அப்படித்தான் இப்பொழுதும் வழிபடுவதால்.Moon god allah க்கான பட முடிவு
சந்திரக்கடவுள்கள்

அகழ்வாராய்ச்சியாளர்கள,; நைல் நதி முதல் துருக்கி வரையிலுள்ள மத்திய ஆசியப்பகுதியில் அநேகம் சந்திரதெய்வங்களை கண்டுபிடித்திருக்கின்றனர். ஆதி நாகரிக மக்களாகிய சுமேரிய மக்கள் சந்திரனை தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர், சந்திரனுக்கு வௌ;வேறு பெயர்களை அவர்கள் வைத்து வழிபட்டனர்: நன்னா, சுயென், அசிம்பாபர்.
byzantine empire of moon coins க்கான பட முடிவு
Eastern Roman Empire Coin About Moon God
இந்த சந்திரதெய்வத்தின் சின்னம்(அடையாளம்): வளர்பிறை நிலவு
மெசொப்பத்தாமிய மக்கள் மத்தியில் சந்திரனை வழிபடும் பழக்கம் எல்லாரிடமும் பிரபல்யமாக இருந்தது. அசீரியர்கள் பாபிலோனியர்கள், அக்காடிய-ர்கள் சுயென் எனும் பெயரை “சின்” ஆக மாற்றி, சந்திரனை தங்கள் பிரியமான தெய்வமாக மாற்றினார்கள். புரதான சிரியாவிலும், கானானிலும் சந்திரதெய்வத்தின் குறியீடு வளர்பிறை நிலவிற்குள் முழுநிலவை வைத்திருந்தனர்.
சந்திரக்கடவுளின் மனைவி சூரியக்கடவுள், அவர்களுக்கு 3 நட்சத்திரங்கள்(பிள்ளைகள்) இருந்தன.
semiramis and tammuz க்கான பட முடிவு
உதாரணம்:- சின்”னுடைய பிள்ளை இஷ்தார்.
எகிப்திலும் சந்திரக்கடவுளை வழிபட்டனர்” சந்திரத்தெய்வத்தின் வேலை: மனிதனையும் கடவுளையும் நியாயம் தீர்ப்பது.
byzantine empire of moon coins க்கான பட முடிவு

பழையேற்பாட்டுக்காலத்தில் பாபிலோனிய கடைசி அரசன் நபோநிதுஸ் (கி.மு 555- 539) தாய்மா-வைக் கட்டி, மத்திய ஆசியா தான் சந்திரதெய்வத்தின் பிரதான இடம் என்பதை நிரூபித்தான். புரதான சவுதி அரேபியாவில் சந்திரன் தான் முதற்கடவுள் என பல ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். சீனாய் மலை கூட … “சின்” எனும் வசனத்தின் ஒரு பகுதிதான்.
மெக்காவிலும் அதே சந்திரனைத்தான் வழிபட்டனர், ” பெயர் அல்-இலா (ஹ_பால்);. அல்-இலா முகமதுவிற்கு பிறகு அல்லா-வாக மாறியிது.
முகமதுவும், அவனுடைய குடும்பமும் இந்த அல்-இலா(அல்லா)வைத்தான் வழிபட்டு வந்தனர்.
ஏன் அல்லா(அல்-இலா) எனும் பெயரை முகமது அந்நிய தெய்வங்களாக சொல்லவில்லை என்று. மற்ற தெய்வங்களின் பெயர்களை முகமது சொல்லியிருக்கிறான், ஆனால் ஏன் இந்த பெயரை மட்டும் சொல்லவில்லை?
ஏன் என்றால் முகமது அல்லா-வினுடைய பிள்ளைகளையும், மற்ற 360 தெய்வங்களையும் தான் அகற்றியிருக்கிறான். ஆனால் அல்லாவை மட்டும் தனிக்கடவுளாக, எல்லாக்கடவுளுக்கும் மேலான கடவுளாக அதே சந்திரக்கடவுளை மாற்றினான். அல்லா என்றால் அரேபியர்களுக்குத்தெரியும் சந்திரக்கடவுள் தான் என்று.
முகமது அரேபியர்களுக்கு சொல்லும்பொழுது அல்லா-வை சந்திரக்கடவுளாக சொன்னான். யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும்பொழுது அல்லவை யெகோவா தேவன் என்று சொன்னான். ஆனால் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் கர்த்தராகிய யெகோவா தேவனை சரியாக அறிந்தபடியால் முகமதுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரேபியா- முகமதுவிற்கு முற்பட்ட காலம் (கி.பி 610க்கு முதல்)
காபா – தற்போதைய மெக்கா …
இஸ்லாம் எனும் மார்க்கம் உருவாக முன்பு அரேபியர்கள் மத்தியில் பலவிதமான தெய்வ வழிபாடுகள் இருந்தது. காபாவிலே மட்டும் ஏறக்குறைய 360 தெய்வங்கள் அவர்களுக்கு இருந்தன. ஹ_பால் (ர்ரடியட ) எனும் தெய்வம் அங்கேயிருந்த தெய்வங்களுக்குள் முன்னுரிமையான தெய்வமாக இருந்தது. ஹ_பால் ஒரு சந்திரக்கடவுள.; ஏறக்குறைய கி.மு 2000 ஆண்டளவிலிருந்து சந்திரக்கடவுளை வழிபடுவது அரேபியர்களின் வழக்கமாக இருந்தது. மெக்காவில் தான் இந்த ஹ_பால்- ஐ வைத்து அரேபியர்கள் வழிபட்டனர்.
அங்கே அல்லாவையும் வணங்கினார்கள். ஆனால் அல்லாவிற்கு எந்தவிதமான சிலையையும் அவர்கள் வைக்கவில்லை. இதனால் அரேபியர்கள் ஹ_பால்-ஐ அல்லாவிற்கு பதிலாக கும்பிட்டார்கள், அதனிடமே தங்கள் விண்ணப்பங்களை வைத்தனர். அல்-இலாவுக்கு சிலை இல்லாததால் அரேபியர்கள் ஹ_பால் எனும் சிலையை அல்-இலாவாக பாவித்து வணங்கினர்.
சரியாக சொல்ல வேண்டுமென்றால்: ஹ_பால் தான் அல்லா.
தற்போது இஸ்லாமியர்கள் வழிபடும் அல்லாவை முன்பு : அல்-இலா என்று அழைத்தனர். கி.பி 610ற்கு பிற்பாடு முகமதுவினால் இப்பெயர் அல்லாவாக மாற்றப்பட்டது.
அரேபியர்கள் மத்தியில் ஒரு மரபு வழிக்கதை இருக்கின்றது, அவர்கள் அல்லாவை கும்பிடுகின்ற சமயம் ஹ_பால்-க்கு அருகில் நின்று வணங்குவார்கள் என்று.
ஹ_பால்-ஐ அவர்கள் காபாவின் உச்சியிலே வைப்பார்கள். ஹ_பால் உடன் இன்னும் 3 பெண் தெய்வங்களை அவர்கள் வைத்து வணங்கினார்கள்.
அல்- லத்
அல்- உத்சா
மனாத்
இந்த மூன்றும் அல்லாவின் பிள்ளைகள்.
அல்லா என்றால் – கடவுள். அரேபியர்களை பொறுத்தமட்டில் அல்லா என்றால்: ஹ_பால்.
(ஹ_பால் தான் அல்-இலா என்பதில் சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. இருவரும் ஒகே கடவுளா அல்லது வௌ;வேறான கடவுளா என்பதில் தான் அந்த கருத்து வேறுபாடு).

முகமதுவின் அல்லா, முகமதுவின் குர்-ஆன்
முகமது உருவாக்கிய புதிய மதத்தில் ஹ_பால்(அல்லா) தான் கடவுள், அத்துடன் வேதாகமத்தை தனக்கு சாதகமாக மாற்றி புதிய மதத்தையும், ஹ_பால் சிலை ஏதும் இல்லாமல் அல்லாவை-யும் உருவாக்கினான்.
குர்-ஆன் உண்மையில் அரேபியர்களின் கலாச்சாரத்தையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், முகமதுவின் சொந்த வசனங்களையும், கட்டளைகளையும் மற்றும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அப்படியே உண்மையாகவும், சில பகுதிகளை பொய்யாகவும், சில பகுதிகளை தனக்கேற்றதாகவும் திரிபுபடுத்தி எழுதப்பட்டிருக்கின்றது.

$$$இப்படி சந்திர கடவுளை வாங்குபவர்கள் பில்லி,சூனியம்,வசியம் முதலிய கலைகள் இப்படி  வாங்குபவருக்கு உள்ள திறமையாகும். இந்து மதத்தைவிட இஸ்லாமில் பில்லி சூனியம் அதிகம். இஸ்லாம் வசியம் மிக பிரசித்தி. இரக்கமற்ற வன்முறையும் கொலை மனப்பான்மையும் பெண்களை வசியப்படுத்தும் லவ் ஜிகாத்தும் இவர்களுக்கு இயல்பானவை.

இசுலாமியர்கள் ஹிந்துது மதத்தை கிண்டல் செய்யும் 
வசணங்கள்:

#மனிதனால் படைக்கப்பட்ட சிலை எப்படி கல்லாகும் 
அப்ப நீங்கள் மட்டும் எதை வழிபடுகிறீர்கல். சந்திரனை ஏன் சாட்சிக்கு அழைக்கிறார்கல்.

#நட்டக்கல்லும் பேசுமோ 
பின் நபி அழைத்த் புது தெய்வம் மட்டும்  பேசியதா?

இதுவரை கானாத தெய்வத்தை காட்டிவது போல் சந்திர தெய்வத்தை காட்டி வித்தை காட்டும் வினோதம்
வேடிக்கையானது இசுலாமியரே!

ஆதாரங்கள்
Collier’s Encyclopedia: அல்லாவைப்பற்றி:
அரேபியர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே அல்லா எனும் முதற்கடவுள் இருந்தது” என்று. (பக்கம் 570)
Britanica: மெக்காவைப்பற்றி: (அரேபிய சரித்திரம், பக்கம் 1045, 1979)
தற்பொழுது நடப்பதுபோல ஹஜ் யாத்திரை, மற்றும் அநேக சடங்கு முறைகள் இஸ்லாம் மதம் உருவாகும் முன்பே மெக்காவில் நடைபெற்றது.
The Joy of Sects, Peter Occhigrosso, 1996Die Hadsch
, F. E. Peters, p 3-41, 1994Muhammad und Muhammadanism, S. W. Koelle, 1889, p. 17-19 First Encyclopedia of Islam, E.J. Brill
, 1987, Islam, p. 587-591Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 38-49 Muhammad’s Mecca
, W. Montgomery Watt, Chapter 3: Religion In Pre-Islamic Arabia, p26-45 History Of The Arabs, Philip K. Hitti, 1937, p 96-101The Hajj
, F. E. Peters, p 3-41, Muhammad and Muhammadanism, S.W. Koelle, 1889, p. 17-19History of the Islamic Peoples
, Carl Brockelmann, p 8-10Meet the Arab, John Van Ess, 1943, p. 29Fabled Cities, Princes & Jin from Arab Myths and Legends
, Khairt al-Saeh, 1985, p. 28-30Mohammed, Maxime Rodinson, 1961, translated by Anne Carter, 1971, p 16-17Karen Armstrong, Muhammad
, (New York: San Francisco, 1992) p. 69.Britannica, Arabian Religions, p1057, 1979 Southern Arabia
, Carleton S. Coon, Washington, D.C. Smithsonian, 1944, p.399History of the Islamic Peoples, Carl Brockelmann, p 8-10 Islam in the World
, Malise Ruthven, 1984, p 28-48Muhammad The Holy Prophet, Hafiz Ghulam Sarwar (Pakistan), p 18-19, Muslimhttp://sathyavaan.blogspot.com/2008/01/blog-post.html

Saturday, August 27, 2016

புனித தாமஸ் என்றும் ஏசு கிருஸ்து என்னும் கட்டு கதைகள்

புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

Thomas Stories are spread from a hearsay secondary book called “Acta Thomae- or The Acts of Thomas”.

I quote from a Christian author’s book “Six Tombs of St,Thomas in India” T.K.Joseoph. There are six tombs for St. Thomas in South India. Two are in San Thome Cathedral at Mylapore, a third on an island southwest of Cochin, a fourth in a Syrian church at Tiruvancode in Travancore, a fifth in a Shiva temple at Malayattur in Travancore, and a sixth at Kalayamuthur west of Madurai near the Palani Hills. There are also six tombs for St. Thomas abroad. One is in Brazil, a second inGermany, a third in Japan, a fourth in Malacca, a fifth in Tibet, and a sixth in China.
But this is not the end of the matter of tombs. …

The “martyred” St. Thomas has existed since the Acts of Thomas, ca. 210 C.E., in which he is executed by King Mazdai for social crimes and sorcery. The Portuguese added the Brahmin assassin after 1517.
தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையது என்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (ளொன்டொன்: Bஉர்ன்ச் ஓஅடெச் & Wஅஷ்பொஉர்னெ ள்ட்ட். Pஉப்லிஷெர்ச் டொ தெ Hஒல்ய் ஸே) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமொ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையது என்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமொ நடபடிகளை விமர்சிக்கையில் இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.
What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
– “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“ It is likely enough that the Malabar Coast was evangelized from Edessa at a later date, and . that in the course of time a confused tradition.”
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”
Holy See’s publisher says that Indian Christianity has mostly the Origins from Edessa, which is in present Turkey- But did Edessa was the area where Thomas Worked?- let us see, how a detailed study by a Secular Historian says-
“Edessa-the modern Urfa in North West Mesopotamia is a city with an immensely long history going back to the Babylonian & Assyrian age. About 132BC it has became a seat of local dynasty, one of whose king raised the pillar. CHRISTIANITY Was Introduced in the Jewish Colony in the 2nd Century CE, and the church developed a national spirit using the Syriac Language and becoming the First Seat of Christianity in the Syriac speaking Community.”- Page-2176, World History; Editor J.A.Hanmeston.
தோமோ வந்து இறங்கியதான கொடுங்கல்லூர் அகழ்வாய்வுகள் முடிவுகள்
கொடுங்கல்லூர் நகருக்குத் தெற்கில் பல இடங்களில், வடக்கில் பழமையானவை என்று கருத்ப்ப்ட்ட சில இடங்களிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது….
கேரளாவில் நடைபெற்ற இந்த அகழ்வாய்வுகளை நடுநிலை நின்று பார்த்தால் கீழ்கண்ட, தற்காலிகமான முடிவிற்கு வரலாம்.
கொடுங்கல்லூருக்கு உள்ளும் புறமுமாக, பல முக்கிய இடங்களிலும் நடத்தப்பட்ட அகழ்வாய்வுஅள் எல்லாவற்றிலும் கிடைத்த மிகப் பழைமையான படிவுகள் கி.பி.8 அல்லது 9-ஆம் நூற்றாண்டைச் செர்ந்த்ததாகத்தான் உள்ளன. ஆக, ஓரே சீரான பண்பாட்டுக் கூறுகள் எல்லா இடங்களிலும் வெளிப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
கொடுங்கல்லூர் பகுதியில், மனித சமுதாயத்தில் முதல் குடியிருப்புகள் 8,9-ஆம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும். குலசேகர மரபினர், கண்ணனூர்ப் பகுதியில் குடியேறி, அதைத் தங்களுடைய தலைநகராக கொண்ட பொழுது இந்தப் பகுதி முழுவதும் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். குலசேகர மரபினர்களைப் பற்றிய நல்ல காலக் கணிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.. ..
திருவஞ்சிக்களம் இங்கே ந்டந்த அகழ்வாய்வு கலவையான(M) பல ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அவை மிகவும் பழைமையானவை10 அல்லது 9ம் நுற்றாண்டுக்கு முற்பட்டதாக இல்லை.
திருவஞ்சிக்களம், கருப்பதானா அல்லது மதிலகம் போன்றவற்றின் பெயர்களை மட்டும் கொண்டு, அவைகள் பழைய வஞ்சியாகவோ கருராகவோ இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் இங்கு நடந்த அகழ்வாய்வுகள் கி.பி 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேரப் பேரரசுக் காலத்து ஆதாரங்களைத் தான் வெளிப்படுத்தி உள்ளனவே அல்லாமல் பழங்காலச் சேரர்களை பற்றிய எந்தவிதமமன ஆதாரத்தையும் வில்லை. ஆகவே, இந்த இடங்களில் தான், பழைய வங்சியோ, கருரோ இருந்தது என்று சொல்ல முடிய வெளிப்படுத்தவில்லை.
பழைய முசிறித் துறைமுகம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக கொடுங்கல்லூராக இருக்க முடியாது. பக்-68-70 கே.வி..ராமன், தொல்லியல் ஆய்வுகள் and this article was earlier published in Araichi, 170, under the Heading “Archaeological Investigations in Kerala”
November 20, 2008 6:26 PM
திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.
The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.
இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும்என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.. .. பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில்நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால் கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன.மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும்என்பது புலனாகிறது.
அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்ததுஎன்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்ட சென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி, இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)
The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,
தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர்Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும்,அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லைகிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar.
EVEN Then Dinamalar Spreads Church Lies with a Paid News Article
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர்.
கடல் வாணிகம் செய்யவில்லை.
ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து மைதான அளவு தான்.
சாலைகள் தெருக்கள் என்பதெல்லாம் ஜெருசசேமில் கிடையாது.
Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages bu not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.

இந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்


TIMES OF INDIA SPREADING THIS LIE

BCE3ம் நூற்றாண்டில் கிரேக்க ஆளுமைக்குப் பின் தான் கட்டடங்கள் என எழுந்தன, என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
பழைய ஏற்பாடு பல கடவுள் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே.
பழைய ஏற்பாடு முழு முதல் கடவுல் பெயர் எல்சடை- இது தமிழ் ஆகும்.
இந்தியர்கள் உலகிற்கு நாகரிகம் தந்தவர்கள்.
தோமோ தந்தார் என்பது பேரன் பாட்டியைப் பெற்றவன் என்று கூறுவது போல ஆகும்.
NEW INDIAN EXPRESS SPREADING THIS LIE

43 Responses to புனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்

  1. devapriyaji says:
    புனித தோமையர் ஓர் அறிமுகம் February 1, 2008 – 12:54 am
    http://www.jeyamohan.in/?p=208
    இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில் [ இது சம்ஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட சொல் . துவம் என்றால் இரண்டு]
    தோமையர் யோவானின் இறைச்செய்தியில் இயேசு மேல் அழுத்தமான பிடிப்பும் துணிவும் கொண்ட முதல் மாணாக்கராகச் சொல்லப்படுகிறார். இயேசு லாஸரசை காணும் பொருட்டு ஜுதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்தபோது இவர்தான் மற்ற மாணவர்களிடம் ”நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாமனைவருமே கொல்லப்படலாம்”என்று சொன்னார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 11-16] .மேலும் தோமையர் எளிதில் நம்பிவிடாதவராகவும் தருக்கம் சார்ந்து எதையும் ஆராய்பவராகவும் இருந்தார். இவரே ஏசுவின் இறுதி உணவின்போது அவர் மீது ஐயத்தை எழுப்பினார். ”தோமையர் ஏசுவிடம் சொன்னார். ”கர்த்தரே நீங்கள் ஆவியா அல்லவா என்று நாங்கள் அறியோம். அதை நாங்கள் எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது?” [யோவான் எழுதிய இறைச்செய்தி 14:5] .
    ஆனாலும் தாமஸ் கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்தபோது கேட்ட கேள்வியால்தான் வரலாற்றில் நிற்கிறார். ”அவரது கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு அவற்றில் என் விரல்களை விட்டாலொழிய நான் அதை நம்பமாட்டேன்” என்று அவர் அடம்பிடித்தார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 20:25] ஆனால் எட்டு நாட்கள் கழித்து அவர் விசுவாசம் பெற்றார். அதற்காக ஏசு அவரைக் கடிந்துகொண்டார். ” நீ என்னைக் கண்டதனால் என்னை நம்பினாய் தாமஸ். ஆனால் காணாமலேயே நம்பியவர்கள் எவரோ அவர்களே அருள்கூரப்பட்டவர்கள்” [ யோவான் எழுதிய இறைச்செய்தி 20:29].இக்காரணத்தால் இவர் ஐயப்பட்ட தாமஸ் [ Doubting Thomas] என்று அழைக்கப்பட்டார். மேலைநாடுகளில் , குறிப்பாக புரட்டஸ்டண்ட் மதத்தில், தோமையர் ஒரு படி குறைந்தவராகவே இனம்காணப்படுகிறார்.
    தாமஸ் என்ற பேர்குறித்தே ஏராளமான கிறித்தவ இறையியல் சார்ந்த ஊகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான ஆவணம் என்பது கிரேக்க மொழியிலும் சிரியக் மொழியிலும் சிற்சில பாடபேதங்களுடன் பேணப்பட்டுவரும் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae] முக்கியமான ஆவணமாகும். அது பார்டசேன்ஸ் எழுதியதாக இருக்கலாம்[Bardesanes] கிபி 220க்கு முன்பாக எழுதப்பட்ட இவ்வாவணம் ஹரானக் [Harnack] ஆல் தன் குறிப்புகளில் [Chronologie, ii, 172] சான்றளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான பிறப்பிடம் எடேசா ஆகும். [Edessa] அங்கு தாமஸ் கீழைநாட்டில் கொல்லப்பட்டபின் கொண்டுவரப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டதாக தெரிகிறது. இது தோமையரின் எலும்புகள்தான் என்பதற்கான ஆதாரம் என்னவெனில் அவர் இரு இடங்களில் ஏசுவின் இரட்டைச் சகோதரர் ஆக குறிப்பிடப்படுகிறார் என்பதே. யூதாஸ் தாமஸ் என்று சிரியக் மொழியில் சொல்லப்படும் தாமஸ் கிரேக்க மொழியில் திதிமோஸ் [இரட்டையர்] என்று சொல்லடுகிறார். இவை ஒரே பொருள் கொண்டவை.
    இறையியலாளாரான ரெண்டல் ஹாரிஸ் இந்த எலும்புவழிபாடானது இது எடெஸாவில் இருந்த ஏதோ புறச்சமய [pagan] வழிபாட்டு முறையானது கிறித்தவத்துக்குள் ஊடுருவியதன் விளைவு என்கிறார். அவர் எடெஸாவிற்கு தாமஸின் எலும்புகள் வந்தது குறித்து கூறும் கதை இது. கிறிஸ்துவின் இறப்புக்குப் பின்னர் அவரது மாணாக்கர்கள் உலகைப் பகுத்துக்கொண்டு சமயப்பரப்புநர்களாக [அப்போஸ்தலர்] கிளம்பிய போது தாமஸின் கணக்குக்கு வந்தது இந்தியா. தாமஸ் இந்தியா செல்ல விரும்பவில்லை. அப்போது ஆவி வடிவில் வந்த ஏசு அபான்[Abban] என்ற இந்தியக்கப்பலில் தோன்றி அதன் உரிமையாளரான குந்த·பார்[Gundafor] என்ற மன்னனுக்கு தாமஸை ஆசாரி வேலைசெய்யும் அடிமையாக விற்கச்செய்தார். அவ்வாறாக தாமஸ் அன்டிராபாலிஸ்[Andrapolis] என்ற இந்திய துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் மன்னனுக்கு ஓர் அரண்மனைகட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணத்தை தாமஸ் ஏழைகளுக்கு செலவழித்தார். மன்னன் அவரை சிறையிலடைக்க அவர் ஏசுவின் அருளால் தப்பினார்.அந்த அற்புதத்தை அறிந்த குந்த·பார் மதம் மாறி கிறித்தவர் ஆனார். அங்கே பலரை மதம் மாற்றியபின் தாமஸ் இன்னொரு நாட்டுக்குச் சென்றார். போகும் வழியில் பலவிதமான மாயமிருகங்களையும் பேய்களையும் அவர் சந்தித்தார்.
    மிஸ்தாய் [Misdai சிரிய மொழியில் [Mazdai] என்ற மன்னனின் நாட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். அவனது மனைவி டெரிஷியாவையும் மகன் வாஸனையும்[Tertia/ Vazan] அவர் மதம் மாற்றினார். ஆகவே அவர் சிறைப்பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். நகர் அருகே இருந்த குன்றுக்கு அவர் கொண்டுசெல்லபப்ட்டு கொல்லப்பட்டார்.அவரதுச் சடலம் புராதன மன்னர்களின் கோபுரத்தின்கீழ் அடக்கம் செய்யபபட்டது. பிற்பாடு அவரது ஆதரவாளர்களால் அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு எடெஸாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
    இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கிபி 46ல் இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை ஆண்டிருந்த மன்னனின் பேர் கோண்டோ·பெர்னிஸ் என்று கிரேக்க மொழியிலும் குது·பாரன் என்று அம்மொழியிலும் சொல்லப்பட்டது. [Gondophernes/Gudupharan] நாணயங்கள் மூலமும் கிரேக்க தொன்மக்கதைகள் மூலமும் இது ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியின் மொழியான காரோஸ்தி [Kharoshthi ]யிலும் ஐதீகங்கள் காணப்படுகின்றன. இது ஏற்கனவே கண்ட மன்னந்தான் என்பதில் பெரிதும் விவாதமில்லை. தக்த்- இ- ·பாய் [Takht-i-Bahi] கல்வெட்டுகளின்படி அம்மன்னன் கிபி 20 முதல் கிபி 46 வரை ஆண்டான் என்பது நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மிஸ்தாய் என்பது இந்து பேர் ஈரானிய மொழிக்கு மாறியதாக இருக்கலாம். அப்படியானால் அது மதுராவை ஆண்ட வாசுதேவன் ஆக இருக்கலாம். கனிஷ்கருக்கு அடுத்தபடியாக பட்டத்துக்கு வந்த மன்னர் அவர். சிலபெயர்கள் பொருளில்லாதபடி உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்
    ஆனால் தோமையர் இந்தியாவின் தெற்கே மேற்குக்கடற்கரைக்கு வந்தார் என்றும் இங்கேயே கொல்லப்பட்டார் என்றும் மிக தீவிரமான நம்பிக்கை உள்ளது. 1955 டிசம்பர் 18 ல் இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சொன்னார் ” புனித தோமையர் இன்று கிறித்தவ நாடுகளாக இருக்கும் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே இந்தியக்கடற்கரைக்கு வந்தார். அவரிடமிருந்து தங்கள் கிறித்தவப் பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறித்தவர்கள் ஐரோபிய நாட்டுக் கிறித்தவர்களைவிடவும் பழைமையானவர்கள் ”
    தோமையர் இந்தியா வந்து பத்தொன்பது நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டிய கொண்டாட்டத்தின் பகுதியாக புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் 1952 டிசம்பர் 31ல் அனுபிய ரேடியோ செய்தியில் இவ்வாறு சொன்னார். ” புனித தோமையர் இந்தியா வந்து 1900 வருடங்கள் தாண்டிவிட்டன. பிந்திய பல நூற்றாண்டுக்காலம் இந்தியா மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தியா தன்னுடைய முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கோண்டது . இந்த அப்போஸ்தலரின் வழித்தோன்றல்களாக இன்று இந்தியாவில் உள்ள தோமையர் கிறித்தவ மக்களுக்கு எங்கள் சபையின் வாழ்த்துக்கள் ”
    ஆனால் தோமையர் இந்தியா வந்தது உண்மையா என்ற ஐயம் வலுவானதே. காரணம் ஒன்று தோமையரின் வருகை இன்றும் ஓர் ஐதீக கதையாகவே உள்ளது. தோமையரின் வருகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் எல்லா அமைப்புகளும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை.
    மரபான நம்பிக்கைகளின்படி ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமையர் கிபி 52ல் இந்தியாவுக்கு வந்தார். கேரளத்தில் அன்றிருந்த முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கினார். இது கொடுங்கோளூர் என்றும் வஞ்சி என்றும் அழைக்கபப்ட்டிருந்த துறைமுகம். சேரர்களின் பண்டைய தலைந்நகரம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்த இடம் இதுவே என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுகிறது. அந்த கண்ணகி ஆலயமே இன்றுள்ள கொடுங்கல்லூர் தேவி கோயில் என்று வரலாறு கூறுகிறது. தாமையர் கேரள பிராமணர்களுக்கு ஏசுவின் நற்செய்தியைச் சொன்னார் என்றும் அவர்களில் பலர் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர் ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கினாராம். அவை முறையே கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம் சேறயில் ஆகியவை. அவர் மலயாற்றூர் குன்றுகளுக்கு வந்து ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. அதன் பின் அவர் கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்தார். கிபி 72ல் அவர் சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மைலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யபப்ட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது.
    உண்மையில் தோமையர் வந்திருக்க வாய்ப்புள்ளதா? உண்டு. அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கோண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன. ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி [கிமு 23-79] ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப்போலவே டாலமி [கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக்கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டுமுதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீபகாலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர்.அவர்களின் கோயிலும்[சினகாக்] அங்குள்ளது
    இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையர் தன் சுவிசேஷங்களை குண்டபேர்ஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்துகொண்டிருந்தார் .[Gundaphares,Parthian]. பாண்டிய மன்னரின் நிலமா இது என ஆராயலாம். இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையர் மரபு கிறித்தவர்களின் [மார்த்தோமா கிறித்தவர்கள்] சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் , அர்த்தாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
    பிற ஆதாரங்கள்
    ஈஸி·பஸ் [ Eusebius, கிபி நாலாம் நூற்றாண்டு] புனித ஜெரோம் [St. Jerome, கிபி342-420] ஆகியோரின் குறிப்புகளில் பாண்டேனியஸின் [Pantaenus] பயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர் அலக்ஸாண்டிரியாவின் பிஷப் டிமிட்றியஸ் மூலம் இந்தியாவின் பிராமணர்களுக்கு கிறித்தவ மதத்தை கற்பிக்கும்பொருட்டு அனுப்பபட்டவர் . கிபி 190ல் எழுதப்பட்ட இக்குறிப்புகளில் சில மேலதிக ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலைக்கடற்கரையில் வாழ்ந்த தாமையர் மரபு கிறித்தவர்களைப்பற்றி இவற்றில் சொல்லப்பட்டுள்ளது. புனித எ·ப்ரம் [St. Ephrem கிபி306-373] புனித கிரிகோரி [St. Gregory of Nazianze கிபி 324-390 ] புநித அம்புரோஸ் [ St. Ambrose கிபி 333-397] புனித ஜெரோம் [St. Jerome ஆறாம் நூற்றாண்டு] புனித கிரிகோரி [St. Gregory of Tours ஆறாம் நூற்றாண்டு] ஆகியோரின் குறிப்புகளிலெல்லாம் இந்தியாவில் கிறித்த்வம் இருந்தமைக்கான சான்றுகளும் தோமையர் பற்றிய குறிப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது.
    மறுப்புபுகள்
    ஆனால் தாமஸ் இந்தியாவில் ஊழியம்செய்தார் என்பதற்கோ கணிசமான இந்தியக் கிறித்தவர்கள் நம்புவதுபோல அவர் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் இறந்தார் என்பதற்கோ அவரை சென்னை மைலாப்பூருடன் தொடர்புபடுத்துவதற்கோ உறுதியான சான்றுகள் ஏதுமில்லை என்று சொல்லும் ஆய்வாளர்களும் உள்ளனர். எ·ப்ரம் சிரியக் , புனித கிரிகோரி , புனித அம்புரோஸ்,புனித ஜெரோம், புனித கிரிகோரரி ஆகியோர் இதைப்பற்றிய மேலோட்டமான குறிப்புகளை விட்டுச்சென்றிருந்தபோதும்கூட அவை போதுமான ஆதாரங்களாக இல்லை. ஆனால் சென்னை பறங்கிமலை அல்லது புனித தோமையர் மலையில் கல்லாலன ஒரு சிலுவை உள்ளது. இதில் ·ப்லாவி [Pahlavi ] என்னும் தொன்மையான பெர்சியன் மொழியில் அமைந்த கல்வெட்டு உள்ளது. இது ஏழாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிரியமொழிச்சடங்குகளையும் சிரிய வேர்களையும் கொண்ட ஒரு கிறித்தவ சமூகம் மேலைக்கடற்கரையில் காணப்படுவதும் உண்மையே. இவர்கள் சிரியன் கிறித்தவர்கள் எனப்படுகின்றனர். இந்த சர்ச் உண்மையிலேயே புனித தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் குழப்பமானதே.
    கிபி 325ல் நடந்த நைஸியா கவுன்ஸிலில் [Council of Nicea ] சிரிய-கால்டியன் பிஷப் ஒருவர் இந்தியா மற்றும் பாரசீகத்துக்கான பிஷப்பாக கலந்துகொண்டமைக்கு சான்று உள்ளது. அப்போதே இந்தியாவில் கிறித்தவர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் தாமஸ் அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களா? கிபி 745ல் தாமஸ் கானா [Thomas Cana] என்னும் போதகரின் தலைமியில் ஒரு சிரிய மதமாற்றக்குழு கேரளக்கடற்கரையில் பணியாற்றியுள்ளது. அவர் பேரைத்தான் புனித தோமையர் என்றுஙிங்குள்ள கிறித்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் கேரள மரபில் க்னாயி தொம்மன் என்று சொல்லபப்டுகிறார். இவ்வாறு இவ்விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரலாற்றாதாரங்களை விடவும் நம்பிக்கைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
    கத்தோலிக்க சபையால் உறுதியாகச் சொல்லப்பட சாத்தியமான தகவல் என்னவென்றால் ஆறாம் நூற்றாண்டு அளவில் காஸ்மோஸ் இண்டிகோப்லெய்ஸ்டஸ் [Cosmas Indicopleustes] மலபார் கடற்கரையில் [Male] கிறித்தவர்கள் இருந்தனர் அவர்களின் பிஷப் பாரசீகத்தில் பட்டமேற்றார் என்று குறிப்பிடுவதாகும். தோமையரின் எலும்புகள் நாலாம் நூற்றாண்டுவரை எடெஸ்ஸாவில் இருந்தன என்பதற்கு சான்று உள்ளன. அவை அங்கிருந்து சியோஸ் [Chios]க்கு 1258ல் கொண்டுசெல்லபப்ட்டு அங்கிருந்து ஒர்டொனா [Ortona]வுக்கு கொண்டுசெல்லபப்ட்டதாக ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியும். ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் தாமஸ் அமெரிக்காவுக்குச் சென்றதாக சிலர் நம்புகிறார்கள்.
    ஆக்டா தோமா [Acta Thomae] வின் சுருக்கமான வடிவம் எதியோப்பிய மொழியிலும் லத்தீனும் உள்ளது. தோமையரின் சுவிசேஷம் என்ற வடிவில் எகிப்தில் காப்டிக் மொழி வடிவில் கிடைத்துள்ள நூலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிக்கவில்லை. தோமையரின் வெளிப்பாடுகள் [Revelatio Thomae] என்ற பேரில் கிடைக்கும் நூல் பாப்பரசர் கெலசியஸ்[ Pope Gelasius]அவர்களா இறைமறுப்பு என்று விலக்கப்பட்டது. அதன் பல சிதைந்த வடிவங்கள் இப்போது பல இடங்களில் கிடைக்கின்றன.
    ஆய்வாளர்களைப் பொறுத்தவரை புனித தாமையர் யார், அவர் இந்தியாவுக்கு வந்தாரா, இல்லையென்றால் கிழக்கே வந்த அவர் உண்மையில் எங்கு கிறித்தவச் செய்தியை பரப்பினார் என்பதெல்லாம் இன்றும் மர்மங்களே. அவரது இறைச்செய்தி பிற்பாடு கிறித்தவ தேவாலய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபபட்ட இறைச்செய்திகளிலிருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டிருந்தது என்று இப்போது தெரிகிறது. அதனால்தான் அவர் வரலாற்றில் இருந்து மறைந்து போனாரா என்ன?
    அர்ஜுன் சம்பத்
  2. கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்த இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு நேரடிச் சீடர்களில் ஒருவரான புனித தோமையரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக அறிவித்து அதற்குரிய தொடக்க விழாவை அண்மையில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடத்தி உள்ளனர்.
    இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் கிறிஸ்தவ மத நிறுவனங்களே நேரடியாகத் தயாரிக்கின்ற திரைப்படம் ஆகும். இதில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் தோமையராக நடிப்பதாகவும், தமிழகத்தின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேற்படி திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறுபான்மை ஆணையத் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, மறைமாவட்டப் பேராயர்கள், மதபோதகர் பால் தினகரன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
    புனித தோமையர் 2000 வருடத்திற்கு முன்பாக இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அவர் கேரளக் கடற்கரையில் சில நாள்கள் தங்கியிருந்து கிறிஸ்துவின் மத போதனைகளைப் பரப்பினார். பிறகு அவர் சென்னைக்கு வருகை தந்து திருவள்ளுவரைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். புனித தோமையரை சென்னை வாழ் மக்கள் அய்யர் என்று அன்புடன் அழைத்ததாகவும், சென்னையில் வசித்த பூர்வகுடித் தமிழர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும், தோமையர் உடல் தற்போதுள்ள சாந்தோம் கிறிஸ்தவ சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் திரைப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர்.
    திருவள்ளுவர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது தமிழருடைய வரலாற்றில் பொய் வரலாற்றைத் திணிக்கும் சதிச்செயலாகும்.
    இத்தகைய முயற்சிகளை தமிழகத்து கிறிஸ்தவ மிஷனரிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். தோமையர் தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடையாது. இது தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் திரித்துக் கூறும் உள்நோக்கம் கொண்டதாகும். ஏற்கெனவே திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் ஒரு கிறிஸ்தவ மதச் சார்பான நூல் என்றும் பொய்யுரை கூறி, இட்டுக்கட்டி, சில கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர்.
    இதற்காக சில போலி ஆவணங்களைத் தயாரித்து பொய்ச்சான்றுகளை உருவாக்க பாதிரியார் ஒருவர் முயற்சி செய்தார். இது தொடர்பான வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. சாந்தோம் சர்ச்சில் கடந்த இருவருடங்களுக்கு முன்பாக மயிலை அன்னை சிலை அமைப்பு விழாவில் கிறிஸ்தவ மதம் தொடர்பான சான்றுபொருள் ஆவணங்களின் நிரந்தரக் கண்காட்சி ஒன்றையும் தொடங்கி உள்ளனர். அதில் தோமையர் பயன்படுத்திய பொருள்கள் என்றும், தோமையர் காலத்துப் பொருள்கள் என்றும் சில பொருள்களை காட்சிக்கும் வைத்துள்ளனர். நாம் அப்போதே இது சம்பந்தமாக எதிர்ப்புத் தெரிவித்தோம்.
    தமிழகத்திற்கு கிறிஸ்தவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வந்தார்கள் என்பதுதான் உண்மை வரலாறு ஆகும். வாணிபம் செய்வதற்காக வாஸ்கோடகாமா கடல் வழி கண்டுபிடித்து இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அதன்பிறகு கிறிஸ்தவ மத போதகர்கள் வருகை தந்தனர்.
    தமிழகத்திற்கு ராபர்ட்டிநொபிலி எனும் பாதிரியார் கிறிஸ்தவ மதபோதனை செய்ய வந்தார். அவர் உயர்குடி மக்களை மதம் மாற்றினார். அவர் தன்னை ஒரு பிராமண சந்நியாசி என்று மதம் மாறிய கிறிஸ்தவ மக்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டார். பண்டார சுவாமிகள் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு புனித அருளானந்தர் (ஜான்தோ பிரிட்டோ) போன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மதம் மாற்றினார்கள் என்பதுதான் கிறிஸ்தவ மதம் தமிழகத்தில் பரவிய வரலாறு.
    கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ மதத்தின் தலைமைப் பீடமான வாடிகன் நகரில் புனித தோமையரின் கல்லறை, ரோமில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் தலைமை போதகர் கார்டினல் போப்பின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியானது.
    போப்பின் தலைமையில் இயங்கும் தமிழக கிறிஸ்தவ மதத்தலைவர்களும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் இது சம்பந்தமாக அப்போது மறுப்பு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. தாமஸின் கல்லறை தமிழகத்தில் சாந்தோமில் இருப்பதாகக் கூறவும் இல்லை.
    இப்போது நமது தமிழ்நாட்டின் வரலாற்றைத் திருத்தி அமைக்கும் உள்நோக்கத்துடன் ஒரு பித்தலாட்ட வரலாற்றை நுழைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். சினிமா என்பது ஒரு வலிமையான தகவல் தொடர்பு சாதனம். சினிமா மூலம் தோமையர் தமிழகத்திற்கு வந்தார். திருவள்ளுவரோடு சமய விவாதங்களில் ஈடுபட்டார் என்பதெல்லாம் சாதாரண பாமர மக்களின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளது.
    திருவள்ளுவர் வாழ்ந்த காலம் என்று உத்தேசமாக தமிழக அறிஞர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கி.மு. 32-ம் வருடம் எனக் குறிப்பிட்டு திருவள்ளுவராண்டு நாள்காட்டி தமிழக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. காணும் பொங்கல் (தை 3) அன்று திருவள்ளுவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் உருவத்தை பலரை வரையச் செய்து தற்போதுள்ள தோற்றத்துடன் கூடிய உருவத்தைத் தேர்ந்தெடுத்து இப்படித்தான் திருவள்ளுவர் உருவம் இருந்திருக்கலாம் என முடிவு செய்து தற்போதுள்ள திருவள்ளுவர் படம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளுவருடைய வாழ்க்கைக்குச் சான்று ஆதாரமாக அவர் எழுதிய திருக்குறள் மட்டுமே உள்ளது. திருவள்ளுவர் தொடர்பாக பல்வேறு விதமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் திருவள்ளுவர் எங்கள் மாவட்டத்துக்காரர் என்று அவர் தொடர்புடைய செய்திகளைச் சொல்லி சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
    அவர் திருவல்லிக்கேணியில் வசித்தவர் என்றும், நெசவாளர் என்றும் சிலர் கூறுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவருக்கு வாசுகி என்கிற மனைவி இருந்ததாகவும், அவர் சிறந்த கற்புக்கரசி என்றும் தமிழக மக்கள் நம்பி வருகின்றனர். ஒளவையாரோடு திருவள்ளுவரை தொடர்புபடுத்தியும் பல சங்கதிகள் தமிழகம் முழுக்க நம்பப்படுகிறது.
    பொதுவாக திருவள்ளுவர் காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கும் பழைமையானது என்று இறுதி செய்யப்படுகிறது.
    இயேசு பிறந்து 2008 ஆண்டு ஆகிறது என்கிறது ஆங்கில நாள்காட்டி. தோமையர் இயேசுவின் நேரடிச் சீடர் ஆவார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபிறகு இந்தியாவிற்கு தோமையர் வந்ததாக கிறிஸ்தவ மத நூலான பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இல்லை. புதிய ஏற்பாட்டிலும் இல்லை. அதிகாரபூர்வமான தலைமைபீடமோ, கிறிஸ்தவ மதத் தொடர்பான நூல்களோ, கிறிஸ்துவமத வரலாறுகளிலோ எதிலும் தோமையர் இந்தியாவிற்கு வந்ததாகக் குறிப்பிடவில்லை.
    தற்போது தோமையர் வரலாறு தொடர்பாக சாந்தோம் தேவாலயத்தில் காட்சிக்கு வைத்துள்ள சான்று பொருள்களை நவீன விஞ்ஞான சோதனைக்கு உள்படுத்தி நிரூபித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. சாந்தோம் தேவாலய வரலாறு என்பது 300 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். 300 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூரில் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயில் இருந்ததாகத்தான் தமிழக இலக்கியங்களும், வரலாறுகளும் கூறுகின்றனவே தவிர, சரித்திரபூர்வமாகத் தோமையர் மயிலையில் வாழ்ந்ததற்கான எந்தவிதச் சான்றும் இல்லை.
    தோமையர் குறித்து இவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் கிறிஸ்தவ மதத் தலைமைப் பீடங்களே ஒப்புக்கொள்ளவில்லை. இயேசுவின் போதனைகளை தோமையர் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார். அவர் மலையாளக் கடற்கரையில் சிறிது காலம் இருந்தார். பிறகு சென்னை வந்தார். மதப் பிரசாரம் செய்தார் என்பதெல்லாம் இதற்கு முந்தைய கிறிஸ்தவ அறிஞர்கள் எவராலும் சொல்லப்படவில்லை.
    குறிப்பாக தமிழ் கற்று பைபிளை தமிழில் வெளியிட்ட வீரமா முனிவர் என்று அழைக்கப்படும் ஜி.யு. போப் போன்றவர்கள் கூட தோமையர் தமிழகத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார் என்றெல்லாம் சொல்லவில்லை.
    தமிழ் இலக்கியங்களிலும், தமிழக வரலாறுகளிலும் மயிலாப்பூர் வரலாற்றில் கூட தோமையர் கல்லறை இங்கு இருப்பதாகவோ அவர் தமிழகத்தில் மதப்பிரசாரம் செய்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை. புவியியல் ஆதாரம், கல்வெட்டு ஆதாரம், ஓலைச்சுவடி ஆதாரம், பண்டைய புத்தகங்களில் ஆதாரம், பழைய கட்டடங்கள் ஆதாரம், தொல்லியல் ஆதாரம், விஞ்ஞான ஆதாரம் எதுவுமில்லை.
    வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மண்ணில் தமிழர் ஒருவர் தோமையரை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார் என்பதெல்லாம் எப்படிப்பட்ட மோசடி வரலாறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
    இதையெல்லாம் முத்தமிழ் அறிஞர் என்று அவரது தொண்டர்களால் பாராட்டப்படும் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்கிறாரா? அல்லது கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காக தமிழக வரலாற்றை அடகு வைக்க முற்படுகிறாரா?
    தமிழர் வரலாற்று கதை புனைவதில் வல்லவரான, தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் படைத்த தமிழக முதல்வர், இப்படி பொய்யான வரலாற்றுக்கு அங்கீகாரம் அளிக்கலாமா?
    கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்கள் மதத்தைப் பரப்ப இத்தகைய கட்டுக்கதைகளைப் பயன்படுத்தலாம் என்பதே அநியாயமானது. கிறிஸ்தவ மத போதகர்கள் தங்களின் மதப்பிரசாரங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு மக்களைச் சேர்ப்பதற்கு இப்போதெல்லாம் சினிமா கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோரை வைத்துப் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால் நடிகர், நடிகைகள் சொன்னால் பாமர மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இதனை தமிழகத் தலைவர் எப்படி ஆதரிக்கிறார், அங்கீகரிக்கிறார் என்பது புரியவில்லை.
    அரசியல் காரணங்களுக்காக, சிறுபான்மை வாக்குவங்கிக்கு ஆசைப்பட்டு பண்டைய தமிழர் பண்பாட்டையும், வரலாற்றையும் திருத்தலாமா? இது தமிழர் வரலாற்றுக்கும், பண்பாட்டிற்கும் செய்யும் துரோகம் அல்லவா? அய்யன் திருவள்ளுவருக்கு இழைக்கும் அநீதி அல்லவா? தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பண்பாட்டுக் காவலர்களும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டாமா?
    தமிழக முதல்வருக்கு திருவள்ளுவரின் தன்நெஞ்சறிவது பொய்யற்க என்னும் திருக்குறளை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
    (கட்டுரையாளர்: இந்து மக்கள் கட்சித் தலைவர்)
  3. ஆர்ச் பிஷப் – சின்னப்பா தமிழர் விரோத போக்கு

    Posted: ஜூன் 14, 2010 in இந்தியா இயேசுஇயேசுகருணாநிதிகிறித்துவம் - கிறிஸ்துவம்சிலுவைதிருக்குறள்தோமையார்பரிசுத்த ஆவி
    SantSanthome Church Stooges at Mylai Temple
    தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
    தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
    திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?
    தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
    தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
    திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?