சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.
சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.
மறவர் வளைகுடா-- மன்னார் வளைகுடாவுமல்ல பாக்சலசந்தியுமல்ல
போர்த்துகேயர் மற்றும் டச்சு குறிப்புகளிலும் அது மறவர் பே அல்லது மறவர் குடா என பல வருடம் அழைக்கப்பட்டது என்றும் இன்றை பாக்சலசந்தி என அழைக்கபடுகின்றது. போர்த்துகேயர் டச்சுக்காரகள் திருவிதாங்கூர்,இலங்கையை கைப்பற்றியபின்னும் மறவர் நாட்டில் கால்பதிக்க இயலவில்லை. போர்த்துகேயரும் டச்சுக்காரரும் சேதுபதி மன்னர்களால் பலமுறை தோற்கடிக்கபட்டு சிறைபிடிக்கபட்டுள்ளனர்