ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-3
https://thevar-mukkulator.blogspot.com/2026/01/3.html
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-2
https://thevar-mukkulator.blogspot.com/2025/12/2.html
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1
https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html
அரிய மறவர் கல்வெட்டுகள் சில....
https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html
மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)
https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html
https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html
https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html
ஆண்டு:கி.பி 1317
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
குலசேகரதேவர்க்கு யாண்டு..
...புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்
எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......
செய்தி:
திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு
செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள
கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.
க/எண்: ஐ.பி.எஸ் 181
ஆண்டு:கி.பி 1146-74
அரசர்:இரண்டாம் இராஜ
இராஜ சோழர்
கல்வெட்டு:
தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.
செய்தி:
புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.
Note:
Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal
க/எண்: ஏ.அர்.ஈ 81/1916
ஆண்டு:கி.பி 1290
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகர பாண்டியர்
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக
இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......
செய்தி:
திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்
மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும்
மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........
க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916
ஆண்டு:கி.பி 1283
அரசர்:முதலாம் மாறவர்மர்
குலசேகரபாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்
செய்தி:
வீரையாச்சிலை அரசர் மக்கள்
மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....
விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.
பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்
க/எண்: ஐ.பி.எஸ் 191
ஆண்டு:கி.பி 911
அரசர்:முதலாம் பராந்தக சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி வர்மர்க்கு யாண்டு.. இளங்கோவேளார் மறவம் பூதியார் தேவியார்
ஆனந்த சந்திரமதியார்...........
செய்தி:
கொடும்பாளூர் இருக்குவேள் மறவன் பூதியின் மனைவி சந்திரமதி இறையிலி தந்த செய்தி
சாமநாயகன்:
சாமநாயகன் என்பது சாமந்தர் என்ற தளபதி பட்டம் கொண்ட மறவன் பல்லவராயன்
கல்வெட்டு எண்: 71/245
இடம்: பிச்சதேவர் கோவில்
மன்னன்:சுந்தர சோழன்
காலம்;10-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோராஜகேசரிபன்மர்க்கு யாண்டு.....
வடகரை.....................திருப்பள்ளிக்கட்டில் நம்பிறாட்டியார்க்கு இப்படை மற
சாமநாயகன் பனையூர் வடகுடிவடகுடான் அரையன்கூத்தானான வீரதுங்க பல்லவராயன் சந்தியா.....திருநொந் தாவிளக்கு
நம்பிறாட்டியார்க்கு படை மறவன் சாமநாயகன் வீரதுங்க பல்லவராயன் வைத்த நொந்தா விளக்கு
முதலாம் இராஜ இராஜ சோழன் திருமயம் கல்வெட்டில் மறவன் ஒருவரின் செய்தி....
பூரத்தூர் கல்வெட்டு:
ஸ்வதிஸ்ரீ....கடுவங்குடி நாட்டு மறவநேரி நாடு
காலம்: 15 ஆம் நூற்றாண்டு
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.991
மன்னன்: முதலாம் இராச இராசன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார் போகியார்...அழியா நிலை
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் போகியார் நந்தா விளக்கு தானம்...
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.985-1014
மன்னன்: முதலாம் இராச இராசன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை கலமறுத்த.. கோராஜராஜகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன். மறவனார்காய் ஸ்ரீ கார்யம்
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் இறையிலி தானம்..
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.984
மன்னன்: உத்தம சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவனார் வைத்த நொந்தா விளக்கு
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் நந்தா விளக்கு இறையிலி தானம்..
இடம்:அவணிகந்தப்ப ஈஸ்வரம்,பழுவூர்
காலம்: கி.பி.978
மன்னன்: உத்தம சோழர்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீகோப்பரகேசரி பன்மற்க்கு யாண்டு....அடிகள் பழுவேட்டரையர்
மறவன் கண்டன் இவ்வூர்
செய்தி:
பழுவேட்டரையர் கண்டன் மறவனாரின் பிறந்தநாளுக்கு இறையிலி
ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு
அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......
கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்
செய்தி:
திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...
ஆண்டு:கி.பி 1249
அரசர்:முதலாம் மாறவர்மர்
சுந்தர பாண்டியன்
கல்வெட்டு:
ஸ்ரீ கோமாறபன்மரான...
சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....
...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...
செய்தி:
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..
தாயனூர் நாட்டை ஆண்ட
கங்க மன்னன் மறவ ஒற்றியார்
காலம்:கிபி 732
மன்னன்:கங்கன் ஸ்ரீபுருஷர்
க/எண்: ஏ.ஆர்.ஈ 483/1918
ஆண்டு:981
மன்னன்: பராந்தக சோழன்
கல்வெடு:
...வன்னாட்டுடையார்
மறநாட்டு வேளார்....
செய்தி:
வன்னாடுடையார் மறநாட்டு வேளார் மறவர் நாடு என்ற வளநாடு(வன்னாடு) ஆண்ட அரசர் மறநாட்டு வேளார்
வன்னாடுடையார் தேவியார் உத்தமசீலீயார் முத்தரையர் மகள்.
க/எண்: ஏ.ஆர்.ஈ 50/1916
ஆண்டு:1501
கல்வெட்டு:
ஸ்காத்தம்...வேலங்குடி மறவரில் தெற்று வரா கண்டன் சங்கரன் உட்பட்டாரும் விசையத்தேவன்
அரியவன் உள்ளிட்டோரும்... விலை பிரமாணம்.......
செய்தி:
பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் தெற்றுவரா கண்டன்,சங்கரன் விசையத்தேவன்,அரியவன்
இறையிலி.......
பழுவேட்டரையர் பற்றி கல்வெட்டுகள்
சானார்,பள்ளி,வலையர் பற்றிய செய்திகள்:
நன்றி:
வரலாறு-கலைக்கோவன்
தென் இந்திய கல்வெட்டுகள்






































No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.