காரண மறவர்
https://thevar-mukkulator.blogspot.com/2015/09/blog-post_12.html
கல் தேர் ஓட்டிய காரண மறவர்
https://thevar-mukkulator.blogspot.com/2023/11/blog-post.html
காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு
https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post_5.html
க/எண்:206/2005
இடம்:கல்லுமடை,விருதுநகர்
மாவட்டம்
மன்னர்: பிற்கால பாண்டியர்
ஆண்டு:கி.பி.1285
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...குலசேகர தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை ஊரோம் கன்மியார்கோட்டை ஊராயிசைந்த ஊரோம் மாடகுள...தேவதானம் மறப்பான(மறவர் குளம்) வீரபத்திர நல்லூர்.....
செய்தி:
பூம்பிலால் கன்மியார்கோட்டை முதலிய ஊரவர்கள் இறையிலி..
க/எண்:207/2005
இடம்:கல்லுமடை,விருதுநகர்
மாவட்டம்
மன்னர்: பிற்கால பாண்டியர்
ஆண்டு:கி.பி.1285
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...குலசேகர தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை காரணவரும் கன்மியார்கோட்டை காரணவரும்
இவ்வனைவரும்.. ஊராய் இசைந்த ஊரோம்...
செய்தி:
முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை காரணவர்(காரண மறவர்) வாரணபுரத்து கைக்கோளனுக்கு 300 வராகன் கொடுத்தது..
க/எண்:208/2005
இடம்:கல்லுமடை,விருதுநகர்
மாவட்டம்
மன்னர்: பிற்கால பாண்டியர்
ஆண்டு:கி.பி.1264
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு...பூம்பிலால் முத்தரையன் கோட்டை கன்மியார்கோட்டைஇவ்வனைவரும்.. ஊராய் இசைந்த ஊரோம்....
.காணி விலைபிரமாணம்............எல்லை மறவர் குளமான வீரபத்திர நல்லூர்.....
செய்தி:
முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை ஊரவர் இறையலி, மறவர் குளமான வீரபத்திர நல்லூர் பற்றிய செய்தி.
க/எண்:209/2005
இடம்:கல்லுமடை,விருதுநகர்
மாவட்டம்
மன்னர்: பிற்கால பாண்டியர்
ஆண்டு:கி.பி.1264
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மறான திரிபுவனசக்கரவர்த்திகள் ...விக்கிரம பாண்டிய தேவர்க்கு யாண்டு...கன்மியார் கோட்டையில் கண்டன் பிள்ளனான வழகியராயனும் யாழ்வான் பாண்டியான் தென்னகங்கனும்......
முத்தரையன் கோட்டை கன்மியார் கோட்டை காரணவரும் இவ்வனைவரும்........
செய்தி:
முத்தரையண்கோட்டை,கன்மியார் கோட்டை காரணவர்(காரணமறவர்) கலங்காத கண்ட ஏரியை விற்றமை
நாம் மேலே குறிப்பிட்ட பூம்பிலால் முத்தரையன் கோட்டை கன்மியார் கோட்டை தலைவரும் காரணவர் என்ற காரண மறவர்கள் இருந்துள்ளனர். மேலே கல்வெட்டில் மறவர் குளம் என்ற வீரபத்திர
நல்லூர் பற்றிய குறிப்பு அதிலும் ஆழ்வான் பாண்டியனான தென்னங்கங்கன் பற்றி மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகின்றன.
ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html
மேலே குறிப்பிட்ட கல்வெட்டு காரண மறவரை குறிக்கிறது என்று மீனாட்சி அம்மன் கல்வெட்டு குறிக்கிறது என தோன்றுகிறது.
நன்றி:
விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்







No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.