ஏன் சேர,சோழ,பாண்டியர் தம்மை ஷத்திரியர் என்று கல்வெட்டு கூறினாலும் வட இந்திய ஆரியர்களை பொறுத்தவரை மூவேந்தரையே ஷத்திரியராக ஏற்றுகொண்டதில்லை.
மூவேந்தருக்கு பின்பு 72 பாளயபட்டுகளை ஆண்ட நாயக்கர்கள் தங்களை ஷத்திர்யர் என கோரவில்லை. கன்னட நாட்டில் கௌடா மற்றும் உடையார்கள் கோரவில்லை. ஆந்திரத்தில் காப்பு இனத்தவர் கோரவில்லை.தமிழ் நாட்டில் 34 பாளயம் 3 சமஸ்தானங்கள் ஆண்ட முக்க்குலத்தோர் கோரவில்லை. கேரளத்தை ஆண்ட நாயர் கோரவில்லை.
ஆட்சி அதிகாரத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாத நபர்கள் இன்று ஷத்திரியர் என்று கோறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் யாரை ஷத்திர்யராக அங்கிகரித்தார்கள் என்று பார்ப்போம்.
19-ஆம் நூற்றாண்டு ஜாதியினரிடையே நிலைவிய ஷத்திரிய போட்டிகள்
1875 இல் வெளிவந்த `சாதி நூல் என்ற நூல் முக்கியமான ஒன்றாகும். இதன் ஆசிரியர் இந்நூல் குறித்து கூறுகையில் `திருவாரூரி லெழுந்தருளியிருந்த ஞானப்பிரகாச சுவாமிகள் ஆரிய பாஷையில் உள்ள ஆகம புராண இதிகாச நூலாரின் ஆதாரங்களைக் கொண்டு இயற்றியது என நூலின் மேல் அட்டையில் குறிப்பிடுகிறார். சென்னை மயிலாப்பூரில் இருந்து இந்நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் `சந்திர சேகர நாட்டாரவர்களாலும், திருவல்லிக்கேணி சண்முக கிராமணியாரவர்களாலும் பரிசோதிக்கப்பட்டது, என்ற குறிப்பு நூலின் அட்டை முகப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நூலைப் படிக்கும் போது அதன் நோக்கத்தை அறிந்து கொள்ள முடிகிறது. அவை வருமாறு: – மூவேந்தர்களையும் ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிக்குள் இணைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
ஐரோப்பியரின் சுரண்டல், ஐரோப்பியரின் சுரண்டலால் உருவான பஞ்சம், பட்டினிச் சாவுகள் இவை ஒருபுறம் நிகழ்ந்து வந்த நிலையில் திராவிட இனம் பற்றியும், திராவிட மொழிக் குடும்பம் பற்றியும் ஐரோப்பிய பிஷப்புக்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். இக்கால கட்டத்தில் தான் தென் இந்திய இன ஆய்வை தஸ்டன் செய்து முடித்தார். தஸ்டன் செய்த ஆய்வு தென்னகச் சமூகத்தை ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பாதிரிமார்கள் புரிந்துகொள்ள உதவியது. இதன் மூலம் அவர்கள் தங்கள் நிர்வாகத்தையும் மதப் பரப்புரையையும் ஒழுங்குபடுத்திக் கொண்டனர். அபே துபுவா தொடங்கி தஸ்டன் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் பண்பாட்டி யல் ஆய்வுகளாக மட்டுமே இருந்தன. அவை காலனியச் சுரண்டலுக்கு துணைபோயின. சாதி முறையால் மக்கள் படும் துன்பங்களைப் பேசும் இவர்களது ஆய்வுகள் காலனியச் சுரண்டலால் சமூகம் நெருக்கடிக்குள்ளான நிலையை மறைத்துவிட்டன.* ஐரோப்பியர்கள் கொடுத்த கல்வியும் நிர்வாகக் கல்வியாகவே இருந்தது.
பி. ஜே. எம். குலசேகர ராஜ் என்பவரால் 1918 இல் எழுதப்பட்டு நாடார் மகாஜன சங்கத்தால் வெளியிடப்பட்ட நாடார் குல வரலாறு, 1905 இல் கி. சைவ. வீரப்பிள்ளை எழுதிய வன்னியர் புராணம், சாந்தலிங்கக் கவிராயர் 1918 இல் எழுதிய பள்ளி பத்து முதலான நூல்கள் சாதியப்பெருமை பேசும் அரசியலின் ஊடாக எழுதப்பட்டவையாகும். 19 ஆம் நூற்றாண்டைப் போல் 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத் தில் நாடார்கள், வன்னியர்களிடையே யார் உயர்ந்தவர்கள்? என்ற கருத்து யுத்தமே நிகழ்ந்தது. இவர்கள் அவர்களை விமர்சித்து நூல் எழுதுவதும், இதழ் நடத்துவதும் அவர்கள் அதற்கு மறுப்பு எழுதுவதுமாக இப்போக்குகள் தொடர்ந்தன. இதற்கு நல்ல உதாரணம் பள்ளி பத்து என்ற சாதி நூலாகும். இதில் இந்நூலாசிரியர் பள்ளர்கள் தான் பள்ளியர் என்றும் அவர்கள் தாழ்ந்தவர்கள் எனவும் எழுதியிருந்தார். இந்நூல் வன்னியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தங்களை தாழ்ந்தவர்கள் என்று நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறாரே என கோபமுற்றனர். இந்நூல் வன்னியர் களை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் 1919 களில் வழக்கு தொடுத்தனர். பள்ளிபத்து நூல் ஆசிரியர் நீதி மன்றத்திற்கு வந்து மன்னிப்பும் கேட்டார், என்ற செய்தியை க்ஷத்திரியன் இதழ் தொகுப்பு வழி அறிய முடிகிறது.
ஷத்திரியர் யார்..?
இங்கே கீழே கொடுக்க பட்டுள்ள ஜாதியினரை ஆங்கிலேயர்கள் ஷத்திரியர் என்று கூறவில்லை.ஆனால் இந்த ஜாதியரே ஷத்திரியர் என கோர முழு தகுதியினை உடையவர்கள் என அங்கிகரித்துள்ளனர்.
http://www.occidentalenclave.org/viewtopic.php?f=29&p=8943
Martial races of undivided India - Page 271
Followings are martial races listed by British , and declared that they can claim ksatriya status in india……but nair and thevar continuously rebelled against british,,,,
Ahirs/Yadavs [22]
Awans[23][24][25]
Bhumihar (excluded later after rebellions)
Bunt
Dhund Abbasis
Dogra[26]
Gakhars
Garhwalis[27]
Ghumman
Gujjar[26]
Gurkhas[28]
Janjua[26]
Jats[26][29][30]
Khokhar[26]
Kodava (Coorgs)
Kumaoni/Kumaunis[31]
Mahars
Marathas
Mohyals
Mukkulathors (excluded and branded as Criminal Tribes due to rebellious nature)
Nairs[32][33][34][35] (removed after rebelling)
Pathans[26]
Qaimkhanis
Rajputs[26]
Rajus
Sainis of undivided Punjab[26][36][37]
Satti
Sikhs[38][39]
Sudhan
Tanolis[40][41]
Tarkhans[42]
Add caption |
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.