எம்மறவர் சாதிக்கும் உங்கள் வேளாளர் சாதிக்கும் பெரிதாய் எந்த பகையோ அல்லது புகையோ கிடையாது. நான் சில கட்டுரைகளில் கனகசபைபிள்ளை,புதுக்கோட்டை ஓலைசுவடிகள்,தொண்டைமண்டல ஓலைசுவடிகள் என்ற வரலாற்று பிழைக்கு பதில் போட்டேன் அவ்வளவுதான்.
காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும்
காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை)
மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்)
கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்
K.K Pillai or Kanagasabai pillai's Fake Naga Race claims and Vellalization
https://www.vocayya.com/ தலத்திற்கு
அதற்கு மறவரை பற்றியோ அல்லது முக்குலத்தோரை
பற்றியோ ஒவ்வொரு கட்டுரையிலும் வகையாடுவது நல்லதல்ல.
வேளாளர் என்பது பூர்வகுலமல்ல. அது உருமாற்றம் ஆன குலம். அதற்குமுன் மலைவிவசாயம் செய்த குடிகள் யார் என்று ஆராய்ந்தால் உங்கள் பூர்வீகம் மிக தெளிவாகும்.பல இனங்களின் சேர்க்கை என தெரிகிறது!! அது மறைமுகமாக நடந்து இன்று நேரடியாகவே அங்கீகாரம் பெற்று நடந்து கொண்டு இருக்கிறது..
இது தவிர வெள்ளாளர்(நாஞ்சில்,கொங்கு,தொண்டை,தஞ்சை) என அக,புற வாழ்க்கை பற்றி எட்கர் தர்சடன் முதல் எத்தனையோ ஆராய்ச்சிக்களும் பல ஆதாரங்களும் போட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். ஏற்கனவே சிலர் வெள்ளாளர் பற்றி அக்குவேறு ஆனிவேறாக கிழித்து தோலுரித்து தொங்க விட்ட வலைதளங்கள் இருக்க எங்களிடம் அதைவிட ஆதாரங்கள் சேகரித்து தான் உள்ளோம். அதை நாங்கள் வெளியிட போவதில்லை. வருந்த வேண்டாம்.
நீங்கள் பாண்டியர்,சேரர்,சோழர் என கோரினால் அதில் வருத்தமில்லை எங்களை ஒப்பிட்டு கருத்திடுவது சரியில்லை அவ்வளவே. இன்றைக்கு யார் வேண்டுமானாலும் வேளாளர் என்று சாதி சாண்றிதல் பெற்று விடலாம் எடுத்துகாட்டு குறவர்,பள்ளர்,சின்னி மேளா,பெத்த மேளா,மறையவர்,.....முதல் அதை கவனியாமல் எங்களை தூற்றுவது கண்டிக்கதக்கது...........
எதை வேனுமானுலும் எழுதக, எழுத்து சுதந்திரம் உண்டு. எங்களை பற்றியும் எழுதுக..... எவ்வளவ ஊத முடியுமோ இழுத்து ஊதுப்பா அது பலூனா வெடிக்காம இருந்த சரிதான்.......ஆனால் தேவை இல்லாமல்
இத்தனை tags என்ற சுட்டு சொற்கள் எதற்கு அவரவர் குலம் பற்றி தெரிய தேடும்போது இந்த கருமம் வருகிறது..முடிந்தால் நீக்கவும்.
இல்லை என்றால் இதன் விளைவு உமக்கே!!!!!!!!!
https://www.vocayya.com/
#கவுரா, #சேனைத்தலைவர், #பலிஜா, #வள்ளுவர், Vishwakarma, அக்னி குலம், அசத்சூத்திரர், அன்புமணி ராமதாஸ், அம்பேத்கார், அருண் குமார் சாதி, அருந்ததியர், ஆசாரி, ஆதி ஆந்திரர், ஆதித்தனார், ஆப்ப நாட்டு மறவர், ஆயிர வைசிய செட்டியார், ஆரிய வைசிய செட்டியார், ஆறுநாட்டு வேளாளர், இடையர், இமானுவேல் சேகர், ஈச்சநாட்டு கள்ளர், உடையார், எட்டயப்புரம் ஜமீன்தார்கள், எம்டன் செண்பகராமன், ஏர்போர்ட் மூர்த்தி, ஓண்டி வீரன், ஓதுவார், கச்சிதராயர், கன்னியாகுமாரி தொகுதி, கன்னியாகுமாரி பாராளுமன்ற தொகுதி, கம்பளத்து நாயக்கர், கம்மவார், கருணாஸ், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கவுண்டர், காடுவெட்டி குரு, காணி, காணியாளர், காமராஜர், காயாமொழி நாடார், கிராமணி, கிருஷ்ணசாமி, கிளை இல்லா மறவர், குடும்பர், குணாளன் நாடார், குயிலி, குருக்கள், குறவர், குறிஞ்சி திணை, குறுநில மன்னர், குலாலர், குளச்சல் தொகுதி, கொண்டையங்கோட்டை மறவர், கொல்லா, கோனார், சக்கிலியர், சத்திரிய ராஜீஸ், சத்திரியர், சபாநாயகர் தனபால், சமணர், சரத்குமார், சற்சூத்திரர், சாணார், சாம்பவ கு வேளாளர், சாம்பவர், சுந்தரலிங்கம், சுருதிமான், சூத்திரர், சூரியூர் கள்ளர், செட்டியார், செந்தில் மள்ளர், ஜமீன்தார்கள், ஜான் பாண்டியன், ஜைனர், தஞ்சாவூர் நாயக்கர், தட்டர், தனபாலன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தலித், திருச்சி நாயக்கர், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி, திருமாவளவன், தெலுங்கு ஆசாரி, தெலுங்கு சாலியர், தெலுங்கு செட்டியார், தேசிகர், தேவர், தேவர் பேரவை, தேவர் போட்டோ, தேவாங்கு செட்டியார், தேவேந்திர குல வேளாளர், தேவேந்திரர், தொட்டிய நாயக்கர், தொண்டைமான், தோழர் ஜீவானந்தம், நடிகர் விஜயகுமார் சாதி, நடிகர் விஜய் சாதி, நத்தமான், நயினார், நாகர், நாகர்கோவில் தொகுதி, நாகை திருவள்ளுவன், நாச்சியாள் சுகந்தி, நாடார், நாயுடு மஹால், நூறு கால் மண்டபம், நெய்தல் திணை, பண்ணாடி, பத்மனாபுரம் தொகுதி, பரதவர், பறையர், பள்ளர், பள்ளி, பா.ரஞ்சித், பாணர், பாரிசாலன், பார்க்கவ குலம், பாலை திணை, பாளையக்காரர்கள், பிறமலைகள்ளர், பிள்ளைமார், புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம், பூ - வைசியர், மதுரை திருமலை நாயக்கர், மந்திரி, மன்னர் மன்னன், மருதம் திணை, மறவர், மலையமான், மள்ளர், மாதாரி, மாமன்னன், மாரிசெல்வராஜ், மீனவர், முதலியார், முல்லை திணை, மூப்பனார், மூவேந்த வேளாண், யது குலம், யாதவர், ரெட்டியார், வன்னியர், வாணிப செட்டியார், விசிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விளவங்கோடு தொகுதி, விஸ்வகர்மா, வெள்ளாளர், வேடர், வேட்டுவர், வேலம்மா, வேளாண் மாந்தர், வேளாளர், வேளிர், வைசியர், ஷத்திரியர், ஷாம் கிருஷ்ணசாமி
அன்புடன்,
தென்பாண்டி சிங்கங்கள்
செம்பியன் அரசன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.