மன்னன் : முதலாம் இராஜஇராஜ சோழன்
செய்தி : காணி உரிமை கொடுத்தது
ஆண்டு :986கிபி
கல்வெட்டு :
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெரு நிலச்செல்வம் கொண்டு காந்தலூர் சாலை கலமறித்து.....ஈழமும் இரட்டைபாடி கொண்ட......செழியரை தெசு கொல் வன்மரான உடையார் ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு.....ஸ்ரீ ராஜ ராஜ தேவர் காணி செய்து.... திருவாய்மொழி அருள....பாடுவூர் கோட்டது திரு பாணாப்பாடி பண்டரம் உடைய.... கன்னாடுஉடைய அத்தி விசயத்து தம்பிமாறும் கண்டன் மறவனும் இவர்கள்.....
அதாவது கோவில் பட்டார்களுக்கு சோழர் வழங்கிய காணி வழங்கியதற்கு ஆதாரமாக கன்நாடு உடைய அத்தி விஷயது கண்டன்
மறவனும் அவன் தம்பி மார்களும் ஒப்பமிட்டிட்டுள்ளனர்.
நன்றி:
திரு கி. ச. முனிராஜ் வானாதிராயார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.