Sunday, November 13, 2022

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பது
பன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன்
மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.

இதற்க்கு மிக சரியான ஆதாரங்களுல் ஒன்றாக மறவர்,வெள்ளாளர்,கனக்கர்,குடும்பர்
என பல வேறு ஜாதியரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் வருகிறது.

கல்வெட்டு செய்தி:
ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்
என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களை
குறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பெருமக்களாக மறவர்,குடும்பர்i
கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர்.

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்
மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215

ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்
என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களை
குறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் பனையூர் நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். 
இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.

கல்வெட்டு:
ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்
கொண்ட......ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு... ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்
சதுர்வேதி மங்கலம்...முதல்...காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்
எழுத்து.......பனையூர் நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்...பேறு
...நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்....

இடம்: நீடாமங்கலம்,காக்கையாடி திருவாரூர் மாவட்டம்
மன்னன்: 3-ஆம் குலோத்துங்க சோழர் ஆண்டு பொ.பே.1215

ஸ்ரீ வருத்தம் தவிர்த்த சோழ சதுர்வேதி மங்கலத்தை சார்ந்த சபையோரோம்
என்ற கிராம நிர்வாகத்தை நிர்வகிக்கும் கூட்ட பெருமக்கள் என இவர்களை
குறிக்கின்றனர். ஆதாவது ஊரவர் நிர்வாகிக்கும் இரண்டு நாட்டு பெருமக்களாக மறவர்,குடும்பர்,கணக்கர்,வெள்ளாளர் குறிக்கப்டுகின்றனர். 
இவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் குறிக்கின்றது.

கல்வெட்டு:
ஸ்ரீ திரிபுவன சக்கரவர்திகள் மதுரையும் ஈழமும் பாண்டியனை முடித்தலையும்
கொண்ட......ஸ்ரீ திரிபுவன வீர தேவர்க்கு யாண்டு... ஸ்ரீ வருத்த தவிர்த்த சோழர்
சதுர்வேதி மங்கலம்...முதல்...காரியம் செய்கிற கூட்ட பெருமக்கள்
எழுத்து......இரண்டு நாட்டு குடும்பரும் மறவரும் நம்மூர் கணக்கரும்...பேறு
...நம்மூர் பிடாகை வெள்ளாழர் பேரில்....

இது ஒரு கிராம சபை செய்யும் கூட்ட பெருமக்கள் என மறவர்,குடும்பர்,வெள்ளாளர்,
கணக்கர் என பல வேறு இன மக்களை குறிக்கும் கல்வெட்டு.

நன்றி:
திருவாரூர் மாவட்ட கல்வெட்டு
தமிழ் நாடு கல்வெட்டுகள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.