Sunday, December 17, 2017

கமுதி கோயில் நுழைவு தீர்ப்பு விபரம்


இந்த கட்டுரையை வண்மமாக பார்ப்பவர்கள் சிஸ்றி எஸ்.ராமசந்திரன்,கனேசன்,நெடுமாறன் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ வலைதளங்களிலும் தினதந்தி,நாடார் புத்தகங்கள் ஆதன் தொலைகாட்சி,வசந்த் தொலைகாட்சி முதலிய யூடூப் சாணல்களிலும் எம் இனத்தை போலியாக சாடியுள்ளனர் என பரிசோதனை செய்யவும்.
-நன்றி


கமுதி கோயில் நுழையாதே! கமுதி கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு என்று
நாடார்கள் சார்பாக சிச்சிரி என்ற அறக்கட்டளை சார்பாக  பிரவாகன் என்ற பிராமணரை பனித்து உருவாக்கபட்ட சகாப்தம் தான் இந்த மறைக்கபட்ட வரலாறு இதை தோண்டி தூர்வாரி குச்சியை உள்ள விட்டு அடப்பு எடுத்து கொண்டு வந்துள்ளார்களாம்.

இந்த புத்தக விலை 220 ரூபாய். இதில் என்ன நடந்தது. ஒரு சத்திரிய வர்க்கத்துக்கும் சூத்திர வர்க்கத்துக்கும் நடந்த சண்டை. தமிழில் நேராக எழுதினால் கோபப்படுவார்கள் என எழுத்தை சாய்ச்சு சாய்ச்சு எழுதி மறவர்கள் சூத்திரர்கள் எங்களுக்கு பல்லக்கு தூக்கிகள் கீழானவர் அப்புடி இப்புடி என மாய்ந்து மாய்ந்து எழுதி சுய இன்பத்தால் தங்களை மகிழ்வித்து கொண்டார்கள்.

இது உண்மையாய் ஆராய்ந்தால் இந்த நூல் எதற்க்கு பயன்படும் என்றால் அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்,பெரியவர்  எதாவது அசிங்கமாக கழித்தால் துடைச்சு தூக்கி எரியலாம் அந்த அளவு மதிப்புடையது அந்த நூல்.

உண்மையில் கமுதி கோவில் வழக்குகளில் என்ன தீர்ப்பு சொன்னார்கள் அதன் வரிகள் என்ன என ஆங்கிலத்தில் கூட வெளியிட தைரியமில்லாமல் ஏன் சம்ஸ்கிருதத்தில் கூட வெளிட தயங்கும் கூட்டத்தினருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்ன நீதிபதிகளின் வாய்மொழி மற்றும் எழுத்து ஆவண வரிகளும் தீர்ப்புகளும் ஆங்கில எழுத்தாளர் லாயட் ருடால்ப் குறிப்புகள் என்ற
பாரம்பரிய ஆதாரங்களில் தற்கால அரசியல் என்ற புத்தகத்தில் பார்ப்போம்

The Modernity of Tradition: Political Development in India
By Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph

முன்னேறிய சமுதாயங்கள் என்ற தலைப்புகளில்

நாடார்கள்:

மதராஸ் மாகாணத்தில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு இறந்த பின் பொறுப்பில் இருந்தார். அவர் மூலமாக அவரது சமுதாயம் பல முன்னேற்றங்களை பெற்று வந்தது. கார்ல் மார்க்ஸ் சாணார் என்னும் சாதியையும் அவர்கள் இந்து மதத்தில் தீண்ட தகாதவர்களாக கள் இறக்கும் பனமேறிகளாக வாழ்கை நடத்தியவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுகளாக அவர்கள் பல அமைப்புகள் புதிய நடவடக்கைகள் மூலம் தங்களை உயர்ந்தவர்களாக காட்டி வருகிறார்கள்.

புதுப் புது பழக்க வழக்கங்களை பின்பற்றி தங்களை உயர் சாதியராக காட்டி வருகிறார்கள்.






சாணார்கள் என்னும் நாடார்களின் தற்காலிக வரலாறு பாளையக்காரர்களை ஆங்கிலேயர் 1801ல் போரில் வீழ்த்தினார்கள். இதன் மூலம் ஆங்கிலேயரின் முன்னேற்றத்தில் பல மாற்றங்கள் நடந்தது. இந்த காலகட்டத்தில் சாணார்கள் மதராஸ் தெற்கு மாகானத்திலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் வாழ்ந்து வந்தனர். அதாவது திருநெல்வேலி கன்யாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். வருடத்தின் ஆறாவது மாதத்தில் பனை மரங்களில் ஏறி கள்,பதனீர்,கருப்பட்டி முதலிய பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர்.

இவர்கள் கள் இறக்குவதால் பிராமணர்களால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் கட்டுபாட்டில் உள்ள சிவன் கோவில்களில் நுழைய தடை செய்து வைத்தனர். இவர்கள் இந்து மதத்தில் பிரிவுகளில் சூத்திரர்களின் கீழான பஞ்சமர் வர்ணமாக கருதப்பட்டனர். இன்னும் பெரும்பாலான கிராமங்களில் நாவிதர்,வண்ணார்கள் இவர்களுக்கு சேவை செய்வதில்லை. இவர்கள் வீடுகளில் தன்னீர் கூட அருந்துவதில்லை.

சாணார்களின் முதல் போராட்டம் திருவிதாங்கூரில் தான் தொடங்கியது. இது "தோள் சீலை போராட்டம்" எனப்பட்டது. ஆதாவது கீழ் சாதி பெண்கள் மார்புக்கு மேல் அனியக்கூடாது என்று நாயர் நம்பூதிரி போன்ற மேல் சாதியால் அடக்குமுறைக்கு ஆளாக்கபட்ட சாணார்,ஈழவர் பெண்களுக்கு ஆதரவாக விக்டோரிய மிஷினரிகள் 1829ல் செயல்பட்டது காரணம் சிரிய கிருத்துவ பெண்கள் மேலாடை அனிந்து இருந்தனர். அதைப்போன்றே மதம் மாறிய சாணார்கள் மற்றும் கீழ்சாதி பெண்கள் அனிய அனுமதி கேட்டனர். இந்த கொடுமையை ஆங்கிலேய பிரபுவான சர் சார்ல்ஸ் ட்ரவ்லின் 1858ல் இந்த கொடுமையை ஒழித்து திருவிதாங்கூரிலும் அதன் மாகானத்தில் அனைவரும் அனிய சட்டம் இயற்றி சாணார்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு பெற்று தந்தார்.

ஆங்கிலேய கொள்கைகள் இரண்டு ஒன்று கிருத்துவ மிசினரி இரண்டு  புதிய பொருளாதார கொள்கை இவ்விரண்டும் சாணார் சமுதாய மக்களை பாதித்தது.
19ஆம் நூற்றாண்டில் சாணார்கள் அதிகமாக கிருத்துவ மதத்துக்கு மாறினர்.
இப்படி மதமாற்றத்தால் அவர்கள் வணிகத்தில் பெரும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.
இதன் முலம் பெரும் முன்னேற்றம் அடைந்து "பேட்டை" என்னும் வணிக தளங்களை அமைத்தனர். இதனால் இவர்கள்  மதராஸ் மாகானத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.


இப்படி அடைந்த முன்னேற்றங்களினால் தங்கள் சாதியை  பிராமணர்களின் வர்ணங்களில் பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணத்தில் தங்களை சத்திரியர் என்று புதிதாக அடையாள படுத்த தொடங்கினர். பூனூல்களை அனிந்து
தங்களின் திருமணத்துக்கு பிராமணர்களை புரோகிதர்களாகவும் மாப்பிள்ளை பென்னை பல்லாக்கில் சுமக்கவும் தொடங்கினர். "சத்திரியர்" கல்வி நிறுவணங்களும் வணிக நிறுவனங்களை "சத்திரியர்" என்ற பெயரில் தொடங்கி விளம்பரபடுத்த தொடங்கினர்.1901 ஜாதிய கனக்கெடுப்பில் தங்களை "சத்திரியர்" என்றும் "பாண்டியர்களின் சத்திரியர்" சாதி என்னும் புதிய சான்றுகளை காட்டி "கவுரவ பிச்சையாக" கோரிக்கை வைத்தனர். தாங்கள் சாணார் அல்ல சாண்றோர் என்றும் தங்களின் சத்திரியர்கள் நாடார் என்ற வர்க்கத்தினர் என கூறுகின்றனர்.

ஆனால் சாதிய கமிஷினர் இதை ஒரு முட்டாள் தனமான கோரிக்கை என்றும் ஒரு குருட்டுதனமான ஆதீத நம்பிக்கையே ஒழிய எந்த முகாந்திரமும் இல்லாதது என 1891ல் இதை நிராகரித்தார். இவர்கள் பள்ளர் பறையர் சாதியை விட சற்று உயர்ந்தும் மற்ற அனைத்து சாதியையும் விட தாழ்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஆனாலும் சாணார்கள் விட வில்லை தொடர்ச்சியாக தங்களை சத்திரியர் என அடையாளப்படுத்து நூல்கள் எழுதியும் பத்திரிக்கைகள் நடத்தியும் தங்களை அனுமதிக்க கோவில் நுழைவு போராட்டம் நடத்தியும் வந்தனர் இதில் 1874ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய போராட்டம் நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.


இதற்க்கு மதுரை சிவ கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என பத்திரங்களை சமர்பித்து அதற்க்கு தடை வாங்கினர்.

மேலும் மதுரையில் அரசாங்கத்துக்கும் கோவிலுக்கும் சொந்தமான சொத்தை கையகபடுத்த முயன்றும் சாணார்கள் தோல்வி அடைந்தனர்.

அடுத்து கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்குள் நுழைய சாணார்கள் அறிக்கை விடுத்தனர். அப்போது அந்த கோவிலின் ட்ரஸ்டியாகவும் அறங்காவலராகவும் இருந்த இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மறவர்களின் சார்பாக இதற்க்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்தார்.

அப்போது உயர் நீதி மன்றம் இருவருக்கும் பிராமணர்களின் ஆக விதிப்படி நுழைய இருக்கும் வாதங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டது.

இதில் சாணார்கள் தாங்கள் சத்திரியர் அதனால் நுழையலாம் என கதைவிட்டு கோரிக்கை வைத்தனர். இதன் சாத்தியம் ஆங்கிலேய அரசாங்கத்தின் கருத்து சுதந்திரத்தாங்கள் தாங்கள் பூணூல் அனியும் இரட்டை பிறப்பாளர்கள். ஒரு சாதிகளுக்கு உரிய சம உரிமைகளின் அடிப்படையில் தங்களின் உரிமைகளை கோரினர். ஆனால் சாணார்களின் நம்பிக்கை மதுரை நீதிமன்றத்தாலும் சென்னை உயர்நீதிமன்றத்தாலும் நிராகரிக்கபட்டது. நீதிமன்றம் ஆகம விதிகளின் படி இந்த
கமுதி கோவிலின் நுழைய அனுமதியை மறுத்துவிட்டது.ஆனால் இதை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இதை இராமநாதபுரம் இராஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு என்னவெனில்,

இதில்,
கமுதி கோர்ட் தீர்ப்பு இது தான்

உயர்நீதிமன்றத்தின் வாக்கில் "சாணார்கள் இந்து மத சத்திரிய போர்வீரர்கள் என்றோ அல்லது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் இனம் என கருத எந்த ஆதாரமும் இல்லை"  'அல்லது நாடார்கள் என்ற பெயர் உயர் சாதிக்குரிய பெயர் என கூறுவது அர்த்தம்பொருத்தமற்றது.பழக்கவழக்கங்களை மாற்றுவதால் எந்த தகுதியும் வந்துவிடாது' 'சாணார்கள் காலங்காலமாக பனமரமேறி கள் இறக்கும் தொழில் உடையவர்கள்....'இன்னும் சொல்ல்போனால் இந்து மதத்தை பொருத்தவரை பறையர்களை விட  கொஞ்சம் உயர்வாக கருதப்பட்டனர்...... ஆனால் மற்ற சாதிகளை விட கீழானவர்கள்.............மறவர்கள்[பிரதிவாதி] மற்றும் இதர உயர்சாதிகளும் கோவில்களில் வழிபாடு செய்ய காலங்காலமாக அனுமதிக்கபட்டனர்".....மேலும் நாடார்கள் ஆரிய வழியினர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நாடார்கள் குலதெய்வ(பேய்)வழிபாடு உடையவர்கள் என்றும் முடித்தனர்.

ஆனால் இந்த நீதிமன்றம் நாடார்களின் இதர முன்னேற்றங்களான தங்கள் பூர்வதொழிலை விட்டு பல துறைகளிலும் முன்னேறி தொழில் அதிபர்களாகவும் பல கிராமங்களில் நிலம் உடையவர்களாகவும் இருந்த நாடார்களின் செல்வ செழிப்பை பொருட்டாக கருதவில்லை. புதிதாக வைதீக சம்பிரதாயங்களை பின்பற்றியும் அதையும் நீதிமன்றம் கருதவில்லை.

ஆனால் உயர்நீதிமன்றம் பிராமனர்களின் ஆகம விதிகளின் படியும் அவர்களின் சாஸ்திர நியதிகளையுமே கையாண்டது.சிவன் கோவில் பிராமணர்களின் ஆகம விதிகளின் படி தீட்டு சாதிகளான கள் இறக்குவோர் கோவிலில் நுழைந்தால் கோவில் தீட்டு அடைந்து கெட்டுவிடும் என ஆவணங்களை காட்டினர்.

இதற்க்கு 34 பிராமணர்கள் சாட்சிகளாக வந்து சாணார்கள் கமுதி கோவிலுக்குள் நுழைய தடை வேண்டும் என கூறினர்.
இதர சாட்சிகள் இரு சமூகங்களின்  பிரதிநிதிகள் போல காட்டி சாட்சியம் அளித்தனர்.

சில பிராமணர்கள் சாணார்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். சாணார்களுக்கு ஆதரவாக 28 பிராமணர்கள் சாட்சியம் அளித்தனர். ஆனால் அந்த பிராமணர்கள் சமூக அந்தஸ்தில் சற்று குறைவானவர்கள் என கோர்ட் கருதியது.

மதுரை கோர்ட் இறுதி தீர்ப்பில் வழக்கின் முடிவு மறவர்கள் தலைவரும் இராமநாதபுரம் அரசருமான கமுதி கோவில் அறங்காவலரான சேதுபதிகளுக்கு சாதகமாக தீர்ப்பிட்டு சாணார்கள் கோவிலுக்குள் நுழைய கூடாது என அரசாங்க அறிக்கையும் வந்தது. சாணார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இதற்க்கு மேல் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமும் பழை வழக்குகளை முற்றிலும் ஆராய்ந்து அதே தீர்ப்பை மறுபடியும் உறுதி செய்து மறவர்கள் பக்கமே தீர்ப்பு வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில்,

" பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்தை நிர்ணியப்பதில்லை ஒருவனது சாதிய பிறப்பே சமூக அந்தஸ்தை நிர்ணயக்கிறது. இந்து சட்டங்களை நிர்ணயத்த
பிராமணர்களின் புனித வேத சட்டங்கள் அனைவரையும் சமமாக கருதுவதில்லை. வர்ணத்தில் மேலோர் கீழோர் உண்டு.

'ஆரியர்கள் மட்டுமே சத்திரியர் திராவிடர்(தென் இந்தியர் முழுவதும்) சத்திரியர்களாக இருக்கவே முடியாது. தீட்டான தந்தைகளுக்கு பிறந்தவர்களின் வணிகம்,வேளான்மை,சிறுதொழில் போன்ற தொழில் செய்தாலும் அவர்களும் தீட்டானவர்களாகவே கருதப்படுவர்.'

உயர்நீதிமன்றம் சாணார்களுக்கு அமெரிக்காவில் உள்ள நீக்ரோ இன மக்களுக்கு உரிய உரிமை சட்டமான பிளஸ்சி பெர்கூசன் சட்டத்தை உதாரணம் கான்பித்து
சாணார்கள் அறிவுரை வழங்கினர்.சாணார் போன்ற சாதிகள் பொதுக்கோவில்களில் நுழையாது தனியாக கோவில் கட்டி வணங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டது. அதேபோல் அவர்கள் நிறுவணங்களில் அவர்களின் ஆதிக்கம் ஏற்று கொள்ளபடும் என சமாதானம் கூறினர்.

இதற்க்கு அப்புரம் கமுதி நீதிமன்றம்
தீர்ப்புக்கு பின் சாணார்கள் 1899ல் கோவில் நுழைவுக்கு  எதிராக திருநெல்வேலி கலவரத்தில் பங்குகொண்டனர்.
இதனால் சட்ட ஒழுங்கு சமூக பாதுகாப்புக்கு பங்கம் நேர்ந்தது.

இதன் பின் சாணார்கள் சிவகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலுக்குள் நுழை போகிறோம் என அறைகூவல் விடுத்தனர். இந்த சிவகாசி போராட்டம் சாணார்கள் தங்கள் பழைய தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் வெற்றியை நோக்கி பயனிக்கே ஆவல் கொண்டனர். இந்த சிவகாசி கலவரத்திலும் சாணார்கள் முன்னேற்றத்துக்கு தடையாய் நின்றது மறவர்களே ஆவர். மறவர்கள் சாணார்கள் அருகே வசித்தும் அவர்களை தங்கள் சுற்றத்தாராக கருதவில்லை.

கோவிலுக்குள் நுழையும் மறவர் போன்ற மேல்சாதி(சுத்த சாதி) கோவிலில் சாணார்களை போன்ற தீட்டு சாதியர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களாக தென்பட்டார்கள். எனவே சாணார்கள் வன்முறையை ஆய்தமாக தாங்கினர். இதனால் கோபமுற்ற மறவர்கள் சாணார்களுக்கு எதிராக வன்முறை செய்ய தொடங்கினர். சாணார்களின் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் சென்று கொள்ளையடிப்பதையும் வெறிகொண்டு  தாக்கியும் வந்தார்கள் மறவர்கள். இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜூன் 6,1899ல் சிவகாசியில் உள்ள நாடார் வீடுகளையும் வணிக நிறுவனங்களையும் தாக்க நாள் குறித்தனர். இதன் பின் மிகப்பெரிய வன்முறை அரங்கேறி போலிஸ் தரப்பில் துப்பாக்கி சூடோடு முடிந்தது சிவகாசி கலவரம். இதில் 23 கொலை 102 கொள்ளை 1958பேர் கைது 7 தூக்கு 552 சாட்சியம் என முடிந்தது கலவரம்.

இதன் பின் பெரும்பாலான சாணார்கள் இராமநாதபுரத்தை காலி செய்து வேறு வேறு மாவட்டத்துக்கு சென்று உறவின்முறை , நாடார் மகமை போன்று தொடங்கி முன்னேற தொடங்கினார்கள்.1921 காலகட்டத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டிய நாடார் என்பவர் நாடார் சங்க தலைவராகி வைதீக பழக்கவழக்கங்கள் கைவிட்டு சுயமரியாதை கருத்துகள் கையிலெடுக்கபட்டது. ஈ.வே.ராமாசாமி நாயக்கர் என்பவர் திராவிடர் கலகம் என்பதை தொடங்கினார் அப்போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் சௌந்திரபாண்டிய நாடார் ஆவார்.

சாணார் என்ற பெயரை மாற்றி நாடார் என்று அரசாவனம் பெற 1911ல் ஜி.டி.போக் பிரபுவிடம் மனுகொடுத்து 1921ல் மதராஸ் மாகானத்தில் கோரிக்கை வைக்கபட்டது. 1939ல் ஆங்கிலேய ஆட்சியாளார்கள் அனைத்து சாதியரும் கோவிலுக்குள் நுழையலாம் என சட்டம் பிறப்பித்தனர்.

இதன் பின் 1940களில் காமராஜ் நாடார் என்பவர் காங்கிரஸ் தலைவராகி தன் சமூகத்தின் நலனில் அக்கரை கொண்டார். இதனால் பெருமளவு முன்னேறினர். 1947ல் சுகந்திர இந்தியாவில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் தன்னாட்சியுளும் சுயமரியாதை கொண்ட இனமாக நாடார்கள் திகழ்ந்தனர்.

இதன் பின் காமராஜ் நாடார் அவர்களின் ஆட்சியில் எதிர் கட்சி எம்.எல்.ஏ வாக இருந்த முத்துவேல் கருநாநிதி என்பவாலே சாணார் என்னும் சொல் நாடார் என்ற ஜாதிப்பெயராக மாற்றிய பெருமை தி.மு.க கட்சியே சாரும் என்பது அந்த கட்சியின் 70 ஆண்டுகால சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இதே மாதிரி இன்னொரு சமூகமும் சம்ஸ்கிருத மயமாக்கலும் புதுபழக்கவழக்கங்களால் தங்களே மேல் சாதியாக காட்ட ஆடிய கூத்துகளும் பல ஆவணங்களாக உள்ளது. அதில் ஒன்று தான் பள்ளி சாதி என்னும் வன்னியர் சாதியாகும்.

புதுசு கோத்திரம் சொன்னதென்ன தாங்கள் பல்லவ மன்னர் என்றும் நெருப்பு குல சத்திரியர் என கூறியது என்ன. பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என நிஜ பிராமணர் என கூறியது போன்ற சாதனைகள் புரிந்தனர்.

வட இந்திய ராஜ்புட் ஜாதியிலே கூட நடத்த  முடியாத சடங்கு பல மாப்பிள்ளைகள் அழைத்து நடத்தும் சுயம்வரம் போன்ற ஒன்றை வட இந்தியாவில் கூட நடத்த முடியாது .காரணம் ஒரு மாப்பிள்ளைக்கு மேல் வந்தால் நடக்கும் மோதல்கள்.ஆனால் வன்னிய நாய்க்கர் ஒருவர் தங்கள் சாதிக்கென நடத்தி.

தமிழகத்திலே சுயம்வரம் நடத்தும் ஒரே சத்திரிய சாதி என விளம்பரம் செய்துள்ளனர். இன்னும் குப்தா என்ற ஒரு உட்பிரிவு வன்னியர்களுக்குள் இருப்பதாகவும் தாங்கள் வட இந்திய குப்தா வணிகர்கள் என கூறுகிறார்கள்.
இன்னும் திரவுபதிபிறப்பு,அக்கினிபிறப்பு,ருத்திரவீரவன்னியன்,கிருஷ்ஷ்னன்,மகாபாரதம்,இராமாயனம் என நீளும் கதைகளை கூறி தாங்கள் உயர் சாதி என கூறுகிறார்கள்.


இந்த ஆய்வுகள் மூலம் நாடார் வன்னியர் என்ற இரு சாதியர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமண பழக்கவழக்கங்களை பின்பற்றி தாங்கள் சத்திரியர் ரியல் பிராமணர் என கூறி தங்களின் அடையாளங்களை மாத்தி கூறிக்கொண்டு திரிவதை பார்த்து மற்ற் சமூகங்களின் இன்றை முன்னேற்ற பாதையில் செல்கிறது. எப்படி என்றால்?

குறிப்பாக பள்ளர்கள் தங்களை குடும்பர் குல சத்திரியர் என்றும் குரிமி குல சத்திரியர் என்றும் தேவேந்திர சத்திரியர் என்றும் தேவேந்திர குல வேளாளர் என கூறிக்கொள்கின்றனர். இன்னும் குடும்பர் குல  பிராமணர் என கோரவில்லை ஒரு வேளை அனைத்து சாதியரும் அர்சகராகலாம் என்றால் குடும்பர் குல பிராமணர் வரலாம்.

பறையர்கள் தங்களை சாம்பவார் குல பிராமணர் பௌத்த பிராமனர் என்று கோருகின்ற்னர். சில இடங்களில் சத்திரியர் கூறிக்கொள்கின்றனர். சாம்பவ வேளாளர் என்றும் அடையாளப்படுத்துகின்றனர்.

இதேப்போல் சக்கிலியர் சத்திரியர் என கோரவில்லை ஆனால் பிராமன தோற்றுவாய் என்ற கதை சொல்லி தாங்க்ள்  பிரம்மரிஷி பத்னி அருந்ததியின் மைந்தர்கள் என்றும் மதங்க முனிவர் வழி வந்த மதிகா என கூறும் இவர்கள். மதிகா கோத்திர பிராமணர் என்னும் சொல்லும் காலம் எவ்வளவு தூரம் என தெரியவில்லை.

பள்ளிகள் தங்களை அக்கினி குல சத்திரியர்,குமளம் பிராமனர், என்கின்றனர்.

நாடார்கள் தெஷின மாற சத்திரிய நாடார்,பாண்டிய குல ஷத்திரிய, சேரகுல சத்திரிய நாடார் சான்றோர் குல பிராமின் என்க்கின்றனர்.

வேடர்கள் தங்களை குருகுல சத்திரியர் என்றும் வேட்டுவ வேளாளர் என்றும் கூறுகின்றனர்.

இடையர்கள் தங்களை யதுவம்ச சத்திரியர்கள் என்றும் யாத்வா பிராமின் என சிலர் கூறிக்கொள்கின்றனர்.

குறவர்கள் பலர் சாத்த செட்டி,குறிஞ்சி வேளாளர் என்றும் கிரிகுல சத்திரியர் என கூறுகின்றனர்.

ஆசாரிகள் பூனூல் அனிந்து விஸ்வகர்ம பிராமணர்கள் என கோருகின்றனர்.

மன் உடையார்கள் பூனூல் அணிந்து குலாலகுல பூசாரியர் என கூறும் இவர்கள் தமிழ் அந்தனர் என்றும் சில இடங்களில் சொல்கின்றனர்.

இன்னும் பல சாதியர் சம்ஸ்கிருத மொழியில் வரும் முனிவர்கள்,இதிகாச நாயகர்கள் பலரை மூதாதயராக சொல்ல தொடங்கி மேல்சாதியாக மாற்றி திரிகின்றனர்.

இதில் இருந்து தமிழ் சாதிகள் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவெனில்,

பாரதி தாசன் கூறியது போல் " தமிழ் இனி மெல்ல சாகும்" என்பது போல்

கன்னட பிராமணர் காஞ்சி சங்கராச்சார்யார் கூறியது போல் "தமிழ் ஒரு நீச பாசை"

என்ற பொன்மொழிகலை ஏற்று தமிழ் சாதியினர் ஏற்று தாங்களும் சம்ஸ்கிருதத்திற்கு மாற வேண்டும். இராமர் வம்ச சத்திரியர்,கிருஷ்ன வம்ச சத்திரியர்,அர்ஜுன வம்ச சத்திரியர் இது போல வஷிஸ்ட பிராமனர்,விஸ்வாமித்ர பிராமனர்,பிரஹஸ்பதி பிராமனர் போன்று தமிழ் சாதியர் மாறவேண்டும்.

சிலர் சம்ஸ்கிருதம்,ஹிந்தி இவர்களை காட்டிலும் உயர்குடியாக மாறவேண்டுமானால். அலெக்சாண்டர் குல சத்திரியர்,ஜூலியஸ் சீசர் குல சத்திரியர்,செங்கிஸ்கான் குல சத்திரியர்,முகமது நபி குல பிராமணர், இயேசு குல பிராமணர்,மோசஸ் குல பிராமனர்,யூத குல வைஷியர்,அரேபிய குல வைசியர்,ரஷிய குல வேளாளர் போன்று மாறுவது உயர் குடியாகும்.

ஏனெனில் இராமாயனம்,மகாபாரதம் போன்ற கதைகளின் நம்பகத்தன்மை எப்படியோ அப்படியே இந்த ஐரோப்பிய கதாபாத்திரங்களும்

ஏனெனில் ஐரோப்பிய மொழியை காட்டிலும் கீழான தீட்டு மொழி சம்ஸ்கிருதம்.
இதில் சம்ஸ்கிருதம் 10- நூற்றாண்டுக்கும் முன் இந்தியாவிலே கிடையாது.
கீழான சம்ஸ்கிருதத்தை காட்டிலும் கிரேக்கம்,லத்தின்,ஆங்கிலம் மொழிகள் உயர்குல பாஷையாகும். சம்ஸ்கிருதம் ஒரு நீச பாஷையாக இந்த மொழிகள் முன் நிற்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் ஒரு ஆங்கில அதிகாரி முன் ஒரு பிராமணன் குடித்த தன்னீர் குவளை தீண்ட கூட அருவருப்பு அடைந்ததாக  ஒரு ஆங்கிலேய குறிப்புகள் உள்ளது. அதேபோல் கோபால கிருஷ்ன கோகலே என்னும் மராத்திய பிராமனரை தங்கள் வீடுகளில் உள்ள படுக்கைகளில் படுக்க வைக்காது தரை படுக்க பணித்ததை ஒரு அமெரிக்க யூதர் குறிப்பிடுகிறார்.

ஆகவே சம்ஸ்கிருத பிராமண கதைகளை விடுத்து தமிழர்கள் கிரேக்கம்,ரோமன்,ஆங்கிலேய கதாப்பாத்திரங்களை பின்பற்றினால் வட இந்தியர்களை விட இன்னும் ஒரு படி மேலே போய் உயர்குடியாக கூறி கொல்லலாம்.

ஆதாரம்:
The Modernity of Tradition: Political Development in India
By Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph

 "தமிழ்நாடு நாடார்கள்"- ஹெச்.ஹார்டுகிரேவ்
"சங்கர லிங்க நாடான் மற்றும் ராஜேஷவர் துரை வாக்குமூலங்கள் இந்திய சட்டம்
1936(208).மெட்ராஸ்.
"ஈழவர் வாழ்வியல்" அய்யப்பன்

Additional images
"இந்திய கிருத்துவ மிஷினரி செய்ல்பாடுகள் "-.வாஸ்கோம் பிக்கட்"
"தென் இந்திய குலங்களும் குடிகளும்" - எட்கர் தர்ஸ்டன்
























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.