சேதுபதியின் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html
செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி
https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html
இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை
தமிழ் இலக்கியத்தில் உள்ள தமிழ் பாடல்கள் எத்தனையோ மன்னரின் புகழை பாடுகிறது. ஆனால் சேதுபதிகளூக்கு பாடப்பட்ட
பாடல்கள் சேர,சோழ,பாண்டிய மன்னர்களை விட அதிகம் சேதுபதி மன்னரின் மீது பாடப்பட்ட உலா,கோவை,தூது,பிள்ளைத்தமிழ் என தமிழகத்து அனைத்து மன்னர்களை விட அதிகம் புகழ்வது சேது மன்னனைத்தான்
சேது என்னும் அனை இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள நிலமாகும். இந்த அனையின் எச்சமானது
இன்றைய இலங்கை தலைமன்னார்க்கும் தனுஷ்கோடிக்கும் இடப்பட்ட ஒரு திட்டு என நம்பபடுகிறது. இந்த திட்டை மீனவர்கள் ராமன் திட்டு என அழைக்கிறார்கள். அந்த புகழ் வாய்ந்த சேது அனையின் அதிபதியே சேதுபதியாகும்.
தமிழக வரலாற்றில் சோழன் கூட தன்னை அதிக தடவை சூரிய வம்சம் என கூறியது கிடையாது. ஆனால் சோழனை விட அதிகமாக தன்னை சூரியகுலத்தோன் என அடையாளப்படுத்தி கொண்டது தமிழ் குலத்தோன்றலான
சேதுபதிகளையே சாரும்.
நாயக்கர்,மராட்டியர்,இன்னும் ஆந்திர,கேரள,கர்னாடக மன்னர்கள் கூட தன்னை ரவிகுலம் சூரியகுலம் என கூறியது கிடையாத்
ஆனால் சேதுபதிகள் தம்மை ரவிகுலம் என்றே கூறுகின்றனர்.
இராமேஸ்வரம் கோவில் கல்வெட்டு:
கல்வெட்டு ஆண்டு 1627 மன்னன் கூத்தன் சேதுபதி.
திருவிழா காலத்தில் சுவாமி மண்டம் அமைத்த கூத்தன் சேதுபதி தம்மை ரவிகுலசேகரன் என கூறியுள்ளார். இதற்க்கு ஸ்ரீ ராம பிரானின் சூரியவம்சத்தையே தான் சார்ந்ததாக கூறுகிறார் சேதுபதி மன்னர்.
கல்வெட்டு:
உ இராமேஸ்வரம் ...........
............. உடைய நாயனான சேதுபதி காத்த தேவர் புத்திரன்
தளவாய் தேவந்திர ரவிகுலசேகரனான சேதுபதி காத்த
தேவர்................
இராமேஸ்வரம் கோவில் கல்வெட்டு:
கல்வெட்டு ஆண்டு 1627 மன்னன் கூத்தன் சேதுபதி.
திருவிழா காலத்தில் சுவாமி மண்டம் அமைத்த கூத்தன் சேதுபதி தம்மை ரவிகுலசேகரன் என கூறியுள்ளார். இதற்க்கு ஸ்ரீ ராம பிரானின் சூரியவம்சத்தையே தான் சார்ந்ததாக கூறுகிறார் சேதுபதி மன்னர்.
கல்வெட்டு:
உ இராமேஸ்வரம் ...........
............. உடைய நாயனான சேதுபதி காத்த தேவர் புத்திரன்
தளவாய் தேவந்திர ரவிகுலசேகரனான சேதுபதி காத்த
தேவர்................
ஸ்ரீராமன் வில்லை சின்னமாக பொறித்த சத்தியவாக்கிய சேதுபதிகள்:
குளுவன்குடி கல்வெட்டு:
சேதுபதியிடம் சேர்வைக்காரனாக பணிபுரிந்த காங்கேய மன்னன் 1709
குமாரமுத்து சேதுபதியிடம் அலுவலராக வேலைபார்த்த காங்கேயன் சேர்வைக்காரன் தானம் தந்த கல்வெட்டு:
இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் சிறப்பு செய்தி சிவலிங்கம்,காளை,தாமரை,சந்திரன் இவைகளுடன் ஸ்ரீராமனின் வில் பொரித்த உருவமும் அமைக்கபட்டிருக்கிறது.
மேலும் இது வந்த கல்வெட்டு செய்தியில் சத்தியவாக்கிய வீரர் குமாரமுத்து சேதுபதி என கூறப்ப்பட்டுள்ளது. சத்தியவாக்கிய வீரர் என்பது ஸ்ரீராமனின் முன்னோரான அரிச்சந்திர மகராஜாவின் பெயராகும்.
கல்வெட்டு:
" சேதுகாவலன் இராமசாமி காரியதுரந்திரன் சத்தியவாக்கிய வீரர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி
காத்த தேவர் காரியத்துக்கு கர்த்தாவான காங்கேயன் சேர்வைக்காரர்"
கோதண்டராமன் கோவில் கல்வெட்டு:
1865ம் ஆண்டு பெருமாள் கோவில் தேரோட்டம் முதல் மொத்த கோவிலையே சீரமைத்த பாஸ்கர சேதுபதி
"ஸ்ரீ மது ஹிரன்ய கர்ப்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத மஹாராஜா பாஸ்கர சேதுபதி"
முத்துப்பேட்டை தேவாலய கல்வெட்டு:
பழைய முத்து சந்தையாக விளங்கிய இந்த நகரத்தில் பிற்காலம் ஒரு தேவாலயம் அமைந்திருந்தது. அதில் "ஹீப்ரு" கல்வெட்டு இருந்துள்ளது.
"ரவிகுல முத்து விஜய ரகுநாத ராமலிங்க சேதுபதி காத்த தேவர்"
நொச்சி வயல் பிரம்மபுரீஸ்வரர் கல்வெட்டு:
நொச்சி வயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கல்வெட்டு,
""ரவிகுல முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி காத்த தேவர்"
பூலாங்குடி கல்வெட்டு:
சேதுபதி மன்னர்களின் மகாராணிகளும் தங்களை ரவிகுலத்தோர் என கூறியுள்ளனர்.
1812ம் ஆண்டில் பூலாங்குடி கல்வெட்டில்
"ஸ்ரீ மது ஹிரன்ய கர்ப்பயாஜி ரவிகுல முத்து விஜயரகுநாத ரானி சேதுபதி மங்களேஸ்வரி நாச்சியார்"
இராமநாதபுரம் இராஜ இராஜேஸ்வரி கோவில் கல்வெட்டு:
பராந்தக சோழன் தில்லைக்கு பொன் வேய்ந்தார் போல் சேது மன்னன் இராஜ இராஜேஸ்வரி அம்மன்கோவில்
கருவரை கூரையை பொன்னால் வேய்ந்துள்ளார் பாஸ்கரசேதுபதி.
"ராஜா பாஸ்கர சேதுபதி மஹாராஜா அவர்கள் ராஜராஜேஸ்வரிக்கு ஸ்வர்ண விமான பிரதிஸ்டை"
திரவுபதி அம்மன் கோவில் கல்வெட்டு:
"மஹாராஜ ரவி குல முத்து விஜய ரகுநாத செல்ல சேதுபதி தேவர்"
இன்னும் கனக்கில் வழங்காத என்னற்ற கல்வெட்டுகள் பல செப்பேடுகள் இன்னும் 200 தாண்டுமளவு சேதுபதி மன்னர்களைப்போல் எவரும் தன்னை சூரிய குலத்தோர் என கூறியது கிடையாது நாயக்கர்கள்,தஞ்சை மராத்தியர்கள்,பாளையக்காரர்கள் என எவரும் தன்னை சூரியகுலம் ரவிகுலம் என கூறியது கிடையாது சேதுபதிகளை தவிர.
A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency
(collected Till 1915) With Notes And References"
These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari
in british goverment
MADURA TALUK
1 . C.P. No. 22 of Mr. Sewell’s List. — (Tamil.) In the District
Court of Madura. Records a grant of property in some lands to a
Siva temple dedicated to the god VisveSvara and the goddess
Akhilandesvari, in S. 1691 (A.D. 1769) = Kaliyuga 4780, Virodhi,
by Hiranyagarbha Ragunatha Setupati Kattar Avargal, lord of
Tevainagara. The grant is said to have been made when “the
MADURA TALUK
1001
Athipati, Narapati, Gajapati and Setupati kings were reigning over
the countries of Cholamandalam, Tondamandalam, Yapanapatta-
nam (Jaffna) and Yerumandalam (Ceylon).”
82 . C.P. No. 23 of Mr. Sewell’s List. — (Tamil.) Records a grant
of some lands by Muttu Kumara Vijaya Raghunatha Setupati, son
of Kumara Muttu Vijaya Raghunatha Setupati, and son-in-law of
Hiranyagarbhayaji Raghunatha Setupati Kattar, to a Brahman
in S. 1658 (A.D. 1736), Nala.
ARUPPUKKOTTAI TALUK
84 . C.P. Lo. 59 of Mr. Sewell’s List . — Records grant of lands for
a charitable purpose, viz., for an Annadana matham, or place where
food is cooked and distributed gratis, by the chief of Punnalpalai-
nadu, Muttu Vaduganatha Periya Udaya Tevar, son of Vijaya
Raghunatha Sevaran Periya Udaya Tevar, in S. 1681 (A.D. 1759),
Pramadi.
15 . 4160/1914. — (Tamil.) On a slab set up in a field two miles
east of the same village. Records in Dundubhi (A.D. 1664) gift of
land in the village of Bommakottai for the daily worship of Valavan-
dal-ammai at Aruppukkottai by an agent (Tambi Udaiya Tevar)
of Tirumalai Setupati Katta Raghunathadgva for the merit of the
latter. The Government Epigraphist apparently thinks that the
Tambi refe'rred to in this epigraph was the opponent of Dalavai
Setupati, for whose sake Ramappaiya, the General of Tirumal
Naik, led his celebrated campaign against Ramesvaram. But as
a matter of fact the Tambi of the present epigraph was, it seems
to me, a later man. See my History of the Naik Kingdom of Madura
in Ind. Antq,, Dec. 1916, p, 201.
RAMNAD DISTRICT
Il68
71 . No. I of Tamil and Sanskrit Inscriptions, p. 57. — Over a
figure of a Ramnad Zamindar between the third prakaram and
the entrance to the Amman temple, left side. Records the name
Hiranyagarbhayaji Vijaya Raghunatha Setupati Katta Tevar.
79 . No. 13 ibid. — On the front of the silver swinging cot in
the Palliyarai. Records that it was the gift of Vijaya Raghunatha
Setupati Katta Tevar, son of Hiranyagarbhayaji Raghunatha
Setupati Katta Tevar. The amount of silver and its cost given.
80 . No. 14 ibid. — Over the figure of a zamindar on the left
side of the passage from the third prakara to the entrance of the
Amman temple. The name of Hiranyagarbhayaji Raghunatha
Setupati Katta Tevar recorded.
81 . No. 15 ibid. — On the west wall of the first prakara. ,A
record of S. 1545, Rudhirodgari, Mar 21, Wednesday, uttiram,
saying that the Nadamalikai mantapam and “ Arudhamantapam ”
were built by Kuttan Setupati Katta Tevar, son of Udaiyan Setu-
pati Katta Tevar.
82 — 87 . Nos. 16, 17, 181 19, 20 and 23 Records the
names on their respective statues of Vaduganatha Tevar, Peria
Udaiya' Tevar, Raghunatha Servaikaran, Pradhani Muttu Tiru-
malappa Pillai and Rajarajesvari Amman and Sinnana Tevar.
RAMNAD DISTRICT
102 . 9 of 1915- — (Tamil.) In the same place, left side. A
damaged record of the Pandya king Tribhuvanachakravartin
Sundara-Pandyadeva in the eleventh year, Kanya, fifteenth day,
Saturday, 12 , Magha.
103 . C.P. No. 7 of igil. — (Tamil.) A record of Muttu Rama-
lihga Vijaya Raghunatha Setupati Katta Tevar, dated S. 1692,
Vikriti, making gift of land for feeding people and providing a
water-shed. [This Setupati was the adopted son of Hiranyagar-
bhayaji Raghunatha Setupati and an opponent of the Nawab of
Trichinopoly and the English. He was defeated by the latter near
Trichinopqly in 1773 ) made prisoner and deprived of his posses-
sions. He was restored by the Nawab in 1780, but deposed in
1794 and sent as State prisoner to Madras. See Antiquities, Vol. I,
p. 228.1
104 . C.P. No. 90/1911* — (Tamil.) A record of Muttu Vijaya
Raghunatha Setupati Katta Tevar (A.D. 1709 — 23) who performed
the Hiranyagarhha ceremony, dated S. 1635, Vijaya, making gift of
houses and lands at AttiyQttu to 14 Brahmana families. [He was
known as Tiruvudaiya Tevar.l
105 . C.P. No. 10 oj I911. — (Tamil.) A record of Tirumalai
Raghunatha Setupati Katta Tevar (1645—1670), dated S. 1579
(A.D. 1656), making a gift of land to Ahobalaiya of the Kaundinya
gotra,
106 . C.P. No. II 0/1911.— A record of Dalavai Setupati Katta
thevar (A.D. 1604 2i), dated S. 1529 (A.D. 1607), making
gift of five villages to the temple of Ramanathasvamin at Rames
varam. [This is No. 30 of Mr. Sewell’s C.P. list. He has however
read the date wrongly as S. 1521. It has been edited in Tam. and
Sans Insrrns., pp. 66 — 8.]
107 . C.P. No. 12 of 1911. — A record of Dalavai Setupati
(A.D. 1604 21), dated S. 1530, Plavariga, registering gift of eight
other villages to the same temple. This is No. 32 of Mr. Sewell’s
list and edited in Tam. and Satis. Inscrns., pp. 68 — 70.
108 . C.P. No. 14 of 1911. — (Tamil.) A record dated in the
year Nandana registering an agreement between the Dharmakarta
Ramanatha Pandaram and the 512 Arya mahdjanas of the Ramesh
varam temple.
109 . C.P. No. 16 of 1911.— (Tamil.) A badly engraved record
of a . . . Vijayan Setupati in the year Prabava.
110 . Setupati grant No. 2 (in Tam. and Sans. Inscrns., pp 656) —
In the possession of Raghunatha Gurukkal of Rameshvaram
Records in S. 1529, expired, Plavahga, fourth lunar day in
Ramnad taluk
1171
Adi, gift of lands by Tirumalai Udayan Setupati, on the occasion
of his pilgrimage to the people of “ the five countries ” who served
as priests and cooks in the Ramesvaram temple.
111 . Setupati grant No. 5 {in Tam. and Sans. Incrns., pp. 70 — 72). —
A grant of land by Raghunatha Setupati in S. 1581 (A.D. 1659),
to a “ Mahratta Brahman Sankara Gurukkal and others.” The
donor is called the son of Hiranyagarbhayaji Raghunatha Setupati.
The object of the grant was to provide for the comfort of Mahratta
and other pilgrims who had now a priest of their own.
112 . Setupati grant No. 6 {Ibid., pp. 72 — 4). — A record of
S. 1580, expired, Hevilambi (Uttarayana, Hemanta Ritu, Sukla-
paksha, new moon, Monday) recording a grant by Raghunatha
Tirumalai Setupati Katta Tevar, son of Tirumalai Setupati Katta
Tevar, to Sankara Gurukkal and others for conduct of Navaratri
festival.
113 . Setupati grant No. 7 {Ibid., pp. 75 — 8). — A grant, dated
S. 1589, expired, Plavariga, Uttarayana, Vaikasi, Suklapaksha 3,
Thursday, Punarvasu, by a Perumal Servaikaran of Pandi to the
Ramesvaram temple for the merit of Tirumalai Hiranyagarbhayaji
Raghunatha Tevar, son of Dalavai Setupati Katta Tevar. The
objects of grant were the two villages Anandur and Paparikudi.
114 . Setupati grant No. 8 {Ibid.,pp. 79-80). — A record of S. 1601,
expired, year Chitra, Uttarayana, Purvapaksha, dvitlya in Makara
Thursday and Sataya. Records the grant of villages by Raghu-^
natha Setupati Katta Tsvar, son of Hiranyagarbhayaji Raghunatha
Setupati Katta Tevar, for festivals and offerings. These were
placed under the mirds of Raghunatha Gurukkal, son of Sankara
Gurukkal. His functions, privileges and honours are enumerated.
[The record is interesting for the insight it gives into the position
and emoluments of the priesthood.]
115 . Setupati grant No. g{Ibid.,pp. 81— 6). — A grant of S. I606,
K. 4785, Raktakshi, Uttarayana, Vaikasi, Suklapaksha, new moon,
Sunday, Vaisakha, by Hiranyagarbhayaji Raghunatha Setupati
Katta Tevar, to God Visvesvara and Goddess of Eluvapuri in
Tennalainadu, in Kalayar koil Simai. The objects of the grant
were the three villages Pudukkottai, Kallikkudi and Edayanvayal.
116 . Setupati grant No. 10 {Ibid., pp. 83—7)- — -A. record of
S. 1636, expired, Jaya (Chitrai 12, Monday, Sravana, Da^ami) by
Hiranyagarbhayaji Vijaya Raghunatha Setupati Katta Tevar, son
of Hiranyagarbhayaji Raghunatha Setupati Katta Tevar. [This
is a very interesting document which enumerates the various
sources of revenue granted to the deities of Ramesvaram.]
117 . Setupati grant No. II {Ibid., pp. 87 — 9 )- — A record of
S. 1637, Manmatha, Mar 2, Monday, giving the details of an agree-
ment between Ramanatha Pandaram and Vitthala Nayakar, son of
RAMNAD district
118 . Setupati grant No. 13 {Ibid., pp. 90-92).— A record of
S. 1655, expired, Saturday, full moon, Karttikai lO, Rohini (year
Pramadicha), recording the grant of the village of Kulattur to God
Sabhapati of Tevai (Ramnad).
119 . Sejupati grant No. 14 {Ibid., pp. 92 — S)* — A record of S. 1656,
expired, Ananda, Karttigai, Aparapaksha Trayodai, Monday,
Svati. Records a grant of villages by Hiranyagarbhayaji Kumara
Muttu Vijaya Raghunatha Setupati, son of Hiranyagarbhayaji
Raghunatha Setupati Katta Tevar, to God Velayudhasvami of
Palni.
120 . Setupati grant No. {Ibid., pp. 95 — 8). — A record, dated
in S. 1659, Nala,Uttarayana, Hemanta Ritu, Pushya Krishnapaksha,
Amavasya, Thursday, Sravana nakshattra, made by Muttu Vijaya
Raghnatha Setupati Ayyar Avargal, the son of Kumaramuttu
Vijaya Raghunatha Setupati Avargal who was the nephew of
Hiranyagarbhayaji Raghunatha Setupati Avargal. Records the
gift of the village of MudalQru or Govindarajasamudram to Rama-
nayya, the son of Kalanidhi Konayya of the KaiypagOtra, A 4 va-
layana Sutra and Rig Sakha.
121 . Setupati grant No. I6 {Ibid., pp. 98 — 100). — A record,
dated S. 1585, expired, Subhanu Pushya, Aparapaksha- Amavasya,
Monday, Uttira nakshattra. Grants the hereditary priesthood
( pur obit a-khdniydksh) of the Setupati family by Hiranyagarbhayaji
Ravikula Muttu Ramaliriga Vijaya Raghunatha Setupati to
Raghunatha Gurukkal, the son of Tatta SivarUma Bhatfar of the
Kasyapagotra, Apastamba Sutra and Yajus Sakha.
122 . Setupati grant No. 17 (Ibid., pp. 100 — 3). — A record,
dated S- 1706, expired, Sobhakrit, Chaitra Suklapaksha, Guru-
vasara-Ashtami-Punarvasu. Records grant of the village of
Seppodukondan or Mutturamalirigapuram to Krishna "Aiyarigar,
son of Seshadri Aiyarigar of the Harltagotra, Apastamba sutra and
Yajus sakha, during Mesha-Sarikranti, by Muttu Ramaliriga Vijaya
Raghunatha Setupati Katta Tevar, descendant of Ravikulasekhara
Hiranyagarbhayaji Raghunatha Setupati Katta Tevar, The
village was in Kaiki nadu.
123 . Setupati grant No. l8 {Ibid., pp. 103— 5).— A record, dated
S. 1705, expired, K. 4884, Sobhakrit, Mithuna, Suklapaksha-Trayo-
dasi, Anusha, Friday. Records grant of the village of Bhuvane 4 -
varapuri or Mudindanavayal in the Brahmade^a of Varagunavala-
nadu to Sarikaraliriga Gurukkal, the son of Mantranatha Gurukkal
by Hiranyagarbhayaji Muttu Ramaliriga Vijaya Raghunatha
Setupati Katta Tevar.
Sivagahga.
167 . C.P. No. 28 of Mr. Sewell’s List. — Dated in S. 1706 (A.D.
1784), K. 4885, Sdbhakrit, Chitrai 5. By this document the then
Zamindar of Sivagahga makes over certain lands in sarvamanyam
(freehold) to a Muhammadan named Mottai Fakir Saheb of Siva-
gahga. The Zamindar’s name is given as “ Muttu Vaduganatha
Tevar, son of Vijaya Raghunatha Sivanna Periya Udaya Tevar.”
[The dates are not quite consistent. This is the same as C.P. 19
in Tam. and Sans. Inscrns., pp. 105 — 7.]
Tiruvadanai Taluk.
Hanmnantagiidi.
279 . 4080/1907. — (Tamil.) On stones lying in front of the
Malavanatha (Jaina) temple. A fragment of record in S. I 455 »
expired, of the Vijayanagara king whose name is lost. One of
them mentions Jinendramarigalam alias Kuruvadimidi . . .
in Muttooru-khrram and Ahjukottai in the same kurram.
280 . In the local masjid. A stone epigraph recording gift of
' lands to a Mussalman in S. 1595 (A.D. 1673) by Tirumalai Setupati
Katta Tevar. {Antiquities, Vol. I, p. 298.]
281 . A C.P. grant in the masjid. Records gift of lands to a
Mussalman in S. 1666 (A.D. 1744) by Muttukumara Vijaya
Raghunatha Setupati, son of Muttu Vijaya Raghunatha Setupati
and grandson of Hiranyagarbhayaji Muttu Vijaya Raghunatha
Setupati. {Ibid., p. 298.]
Tiruvadanai.
283 . 433 0/ 1914.— (Tamil.) On the main gopura of the Adi-
ratne 4 vara temple, -right of entrance. Registers in S. 1557, Yuva,
TiRUVADANAi tALUIC
1197
Tai, fourteenth day, 4 u. di. Paurnami, Pushya, fiortesponding to
January 12, A.D. 1636, an order of Tirumalaiyan that each village
had to pay one kdhi, one panam and one kalam of paddy to the
temple of Adanai Nayakar for the merit of Sethpatidevar. [The
local god was so called because, it is said, Bhrigu got relief from
God Siva from the goat’s head and elephant’s body with which
he had been cursed by sage Durvasas.]
285 . 435 0/1914. — (Tamil.) On the .same gopura ; left of en-
trance. A record in the sixteenth year of the Pandya king Mara-
varman alias Sundara-Pandya “ who having taken the Chola
country was pleased to perform the anointment of heroes and the
-anointment of victors at Mudigondacholapuram.” The stone is
cut off at the right end. Seems to register a gift of land.
286 . 436 0/1914. — (Tamil.) On a slab set up near the tank in
the same temple. Records in S. 1642, Vikari, the digging of the
Stiryaputkarani tank in front of the temples of Adanai Nayakar
and Anbirpiriyada-Amman for the merit of Muttuvayiravanatha
Setupati Kattadevar.
287 - 288 . Mr. Sewell mentions two C.P. grants in the temple,
dated S. 1601 (A.D. 1679) recording gift of lands by Hiranya-
garbha Setupati. [Antiquities, Vol. I, p. 302.]
முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில்
தவிடுபொடியானது. முதலாம் சுந்தர பாண்டியன் காலத்திலே சேதுபதி மன்னர்களின் முன்னோர் ஆன் ஜயதுங்கராயன்
கல்வெட்டு கிடைத்துள்ளது.
காலம் :12-ஆம் நூற்றாண்டு
மன்னன் : ஜயதுங்கராயன்,பாண்டியன்
இடம்:குளத்தூர் குடுமியான்மலை கோவில்
செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ அருளிசெயல் உடையநாயனான ஜயதுங்கரயனுக்கு
விழுமியான புவனமுழுதுடைய பல்லவராயன் கோனாட்டில் விலைகொண்ட
...........காங்கேயராயன் எழுத்து.
பாண்டியனுக்கு கீழ் சுயாட்சி புரிந்துள்ளார். சேதுபதிக்கு கீழ் காங்கேயர்,வழுத்தூர்
பல்லவராயன் 16-ஆம் நூற்றாண்டுக்கு பின் அறந்தாங்கி தொண்டைமான்
என அனைவரும் இருந்துள்ளனர்.
இதே ஜயதுங்கராயன் கீழ்கொடுமாளூரான வடதலை செம்பி நாடு உடையான்,இளையான்குடி உடையான் என பல பெயரில் வந்தவரை பற்றி இன்னும் விபரங்கள் வரும்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.