க/எண்: 84/1905
இடம்:மங்கலேசுவரர் கோவில்
திரு உத்திரகோசமங்கை,இராமநாதபுரம்
அரசர்:தஞ்சை நாயக்கன் அச்சுதன்
காலம்:கிபி.1548
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ.......சித்திரபானு...சோமவாரமும்...உத்திரநட்சட்த்திரமும் பெற்ற இற்றைநாள் செவ்வப்ப நாயக்கர் அச்சுதநாயக்கர் ஸ்ரீ ராமசேதுவில் அமாவஸ்ய புன்னிய காலத்து செம்பி நாட்டு ஸ்ரீ தேசம்திரு உத்திரகோசமங்கை உடையநாயனார்............
செய்தி:
இன்றைய இராமநாதபுரம் செம்பி நாடு என்று அழைக்கபட்ட செய்தி
க/எண்:ஐ.பி.எஸ் 681
இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை
வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்
அரசர்:விஜயநகர கம்பன்ன உடையார்
காலம்:கிபி.1374
கல்வெட்டு:
ஸ்ரீ மது கம்பண உடையார்க்கு....திருவேங்கைவயல் தானத்தாரும் ஊரவரும் பாடிகாவல் சுவந்திரம்...............பெருஞ்சுனையூர் வயல் மறவன் காலி வயல் வட மயிலாப்பூர்..........
செய்தி:
பாடிகாவலுக்கு வழங்கிய நிலங்களில் மறவன் காலி வயல் செய்தி
க/எண்:ஐ.பி.எஸ் 639
இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை
வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்
அரசர்:சடையவர்மன் சீவல்லப பாண்டிய தேவர்
காலம்:கிபி.14 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவலதேவர்க்கு யாண்டு...ஆடி... பெருவாநாட்டு மடமயிலாப்பூர் மறவரில் திருவேங்கை வாசல் உடையார் வேங்கை வந்த பெருமாள் கோயில் தேவதான..
கணக்கு... சீகார்யம் செய்வோர்களும் இந்நாட்டு மடமயிலாபூர் மறவரில் மகள் நாயநான...தாய்க்கு பிரமானம்...
செய்தி:
திருவேங்கை வாசல் கோவிலுக்கு மடமயிலாப்பூர் மறவன் திருவேங்கை வாசல் உடையான்
அதே ஊரில் இருக்கும் மறவரான மக்கள்நாயனின் நிலங்களை தேவதானமாக தந்துள்ளார்......
க/எண்:ஐ.பி.எஸ் 504
இடம்:திருவரங்குளம் ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை
ஹரதீஸ்வரர் கோவில்
அரசர்:குலசேகர பாண்டிய தேவர்
காலம்:கிபி.12 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலைசேகரதேவர்க்கு யாண்டு...இரண்டாவது கானநாட்டு பெருங்கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியும் கொண்டுடைய வயல்...
செய்தி:
திருவரங்குளம் கோவிலுக்கு தேவதானமாக மறவர்குல பெருங்குடி அரையர்கள் நிலத்தை கொடுத்த
செய்தி.பெருங்குடி என்ற பெயரே மறவர்கள் ஆளும் வர்க்கம் என அடையாளபடுத்துகிறது.
க/எண்:ஐ.பி.எஸ் 527
இடம்:செம்பாடு ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை
திருவையாருடைய நாயனார் கோவில்
அரசர்: சுந்தர பாண்டிய தேவர்
காலம்:கிபி.13 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு....ஜயசிங்க குலகால வளநாட்டு..........உட்பட மறவாகலும் மறவன் வயக்கல் கினற்றின்
செய்தி:
மறவன் வாகல் மற்றும் மறவன் வயக்கல் வந்த செய்தி
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டில் விழுப்பரையன் கோனாட்டுபரையர் என்ற ஒற்றைகொம்பு தவறிய
அரையர் கல்வெட்டுகள் பரையர் என கூவி வந்த கூட்டத்துக்கு அரசாங்கமே பதில் கொடுத்துள்ளது.
க/எண்:ஐ.பி.எஸ் 504
இடம்:திருவரங்குளம் ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை
ஹரதீஸ்வரர் கோவில்
அரசர்:வீர பாண்டிய தேவர்
காலம்:கிபி.1331 ஆம் நூற்றாண்டு
Peace between some araiyas were illataraiyan,ulagamanikkaparaiyan,mavalivanaathirayan
கல்வெட்டு:
ஈழத்தரையன் வானவன் உலகமாணிக்கபரையன்.............மாவலி வானாதிராயன்.......நம்பிகுழி அரையர்களில்கோதண்டபரையன்
செய்தி: இதில் வந்த மாணிக்கபரையன்(பேரரையன்) கோதண்டபரையன்(கோதண்ட பேரரையன்) என அரசாங்கமே
அரையர் என சொல்லிவிட்டனர்
க/எண்:எஸ்.ஈ.526/1903
இடம்:கருவூர் கல்வெட்டு
ராஜராஜேஸ்வரம்
அரசர்:முதலாம் இராஜ இராஜ சோழ தேவர்
காலம்:கிபி.10 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போல பெருநில செல்வியும்.. ஸ்ரீ மும்முடி சோழ தேவர்க்கு யாண்டு........அருமொழி தேவபெருந்தெரு சங்கரபாடியான் கண்டன் மறவனானசோழேந்திரசிங்க மாயிலெட்டி இத்திருவிளக்கு நிசதம் உழ...
செய்தி:
முதலாம் இராஜ இராஜ சோழ தேவர் கல்வெட்டில் கண்டன் மறவன் மாயிலெட்டி கோவில்விளக்குக்கு நிவந்தம் தந்தது..
க/எண்:ஐ.பி.எஸ் 558
இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை
வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்
அரசர்:கோயில் குலசேகர பாண்டிய தேவர்கா
லம்:கிபி.14 ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோயில் குலசேகர தேவர்க்கு யாண்டு........குளத்தூர் ஊரவரோம்.....
திருவன் பல்லவராயப் பல்லவரையர்கு நாங்கள்...........நிலம் அரைக்காணியும்..
மறத்தி வயக்காலுடன்...கூட்டி....சத்துருகாலன் வகையில்..
செய்தி:
குலசேகர பாண்டியன் காலத்திலேயே மறத்தி என்ற மறவரின் பெண் பால் பெயரில் மறத்தி வயல் என்று வந்த கல்வெட்டு இனி மறவன் பன்பு பெயர் கிடையாது அது போர்குடியின் அடையாளமாகும்...
க/எண்:ஏ.ஆர். 670/1905
இடம்:தீர்த்தமலை,ஹாருர்,சேலம் மாவட்டம்
தீர்தகிரிஸ்வரர் கோவில்
அரசர்:முதலாம் இராஜேந்திர சோழன்
காலம்:கிபி.1041
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கங்கையும் கிடாரமும் கொண்ட கோப்பரகேசரிபன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு........புறமலை நாட்டு தீர்தமலையுடைய மகாதேவர்........முகமண்டபம் எடுப்பித்த கறகடை
வைய்ரியநாத வியாளன் மறப்படை கண்டனான இராஜேந்திர சோழ விரியூர் ...புறமலை நாடாழ்வானென்.......
செய்தி:
கற்கடை வைய்ரியநாத வியாளன் என்ற புறமலை நாடாள்வான் இராஜேந்திர சோழனின் பெயரான மறப்படைகண்டன் இராஜேந்திர சோழன் என பொரித்துள்ளான்.சிலர் சொல்லலாம் கண்டன் என்றால்
அழித்தவன் என பொருள் அப்போது(கண்டராதித்த சோழன் என்றால் ஆதித்தனை கண்டம் செய்தவனா?) ஆனால் சோழர்களில் பெரும்பான்மையோர் கண்டன் என்ற பெயரை முதற்பெயராக கொண்டிருந்தனர். கண்டராதித்தன் கண்டன் சுந்தர சோழன்,கண்டன் ஆதித்தன் என கண்டன் என்பது அவர்கள்
முதல்பெயராகவும். மறப்படையை கொண்ட சோழன் என்பது பொருத்தமாம்
.சோழ மறவர் படைக்கு ஒரு ஆதாரமாகும்.
க/எண்:ஏ.ஆர். 676/1905
இடம்:தீர்த்தமலை,ஹாருர்,சேலம் மாவட்டம்
தீர்தகிரிஸ்வரர் கோவில்
அரசர்:முதலாம் குலோத்துங்க சோழன்
காலம்:கிபி.1081
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு.........
கங்கநாடு,தகடூர் புறமலை நாட்டோம்.. மறு(ற)ப்படை கண்டன் ஜெயங்கொண்ட சோழனும் எங்கள் புறமலை நாட்டு...................மறு(ற)ப்படை கண்டன் ஜெயங் கொண்ட சோழனும் எங்கள் புறமலை நாட்டுடோம் எங்கள் புறமலை நாட்டு மஹா.......
செய்தி:
மறப்படை கண்டனையே தவராக மறுப்படை கண்டன் என படி எடுத்துள்ளனர். இதுவும் மறப்படை கண்டன் சோழன்கல்வெட்டாகும்.
மறவனீஸ்வரம் கண்ட சேரன் கண்டன் மறவன் பழுவேட்டரையன்
க/எண்:ஏ.ஆர். 219/1926
இடம்:கீழபழுவூர்,உடையார்பாளையம்,திருச்சி மாவட்டம்
பாசுபதீஸ்வரர் கோவில்
அரசர்:முதலாம் பராந்தக சோழன்
காலம்:கிபி.980
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு.........
சிறுபழுவூர் மறவனீஸ்வரத்து மஹாதேவர்க்குஅடிகள் பழுவேட்டரையர் கண்டன் மறவன் கண்டனார் மாமடிகள் மழவர் கொங்கனி நெந்தி நம்பியார் வைத்த விளக்கு இதனுக்கு................மாறன் மாறனென் மறவனீஸ்வரத்துக்கு....விற்று கொடுத்த நிலம்.
செய்தி:
மறவனீஸ்வரம் கோயிலுடைய மஹாதேவர்க்குபழுவேட்டரையன் கண்டன் மறவன் மாமன்மழவன் கொங்கனி செந்தி நம்பி பொற்காசு அழித்துள்ளான்.
இதே ஆதாரத்தை வைத்து தான் ஒரு முட்டா ப@ளி நா(ய்)க்கன் பழுவேட்டரயர் மழவர் ஜாதி ஆதாரம் பழுவேட்டரையன் மாமன் ஒரு மழவன் என காட்டினான். சரிடா அப்போ அதே மாமன்இந்த கோவிலுக்கு மழவனீஸ்வரம் என பெயர் வைக்க வேண்டியது தானே ஏன் மறவனீஸ்வரம்என வந்தது அதுக்கு பதில்......மறவனீஸ்வரம் என்றும் கண்டன் மறவன் என பெயருள்ளவன்
யாராக இருப்பான் சுத்தமான மறவனா தான இருக்குனும். மழவரும் மறவர் தான்னு பலஅறிஞர்கள் சொல்லிட்டாங்க எங்கள்ட்டையும் கல்வெட்டு உள்ளது. அரியலூர் சதூர்த்த பூமநயினா ரெட்டிய வைத்து மழவரைலாம் கோர முடியாது. மழவரும் மறவர் தான்..........
இடம்:திருவாடானை,திருவாடானை தாலுக்கா,ஆதி ரத்தினேஸ்வரர் கோவில்
சேதுபதி,முத்து வயிரவநாத சேதுபதி காத்த தேவர்.............
ஆண்டு:கி.பி 1720
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ......சேது நரேந்திரன்......கோகுலவிதான புரந்திரன் ஸ்ரீ ராமநாத பூசசத்தியானநாராயன்னன் இரவிகுலசேகரன் தாலிக்கு வேலி தளங்கண்டு தத்தளிப்பார் கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிய மண்டலஸ்தாபனாசிரியன் சோழமண்டல ஸ்தாபனாசிரியன் வில்லுக்கு விசயன் சொல்லுக்கு அரிச்சந்திரன் கொடைக்கு கர்ணன் குடிக்கு நகுலன தொட்டயரகுவறாதான் ஸ்ரீ மது முத்து வயிரவநாத சேதுபதிகாத்த தேவர்கள் புன்னியமாஅக சுவாமி ஆடானை நாயகர் அன்பிற்பிரியாத அம்மன் சன்னதியில் சூரிய புட்க்கரணியிலனாதி பூர்வமான் சூரிய தீர்தம் கூடம் கட்டி விச்சு முகிஞ்சு.
செய்தி:
திருவாடானை கோவிலுக்கு சூரிய தீர்த்தம் கூடம் கட்டிய சேதுபதி
இடம்:அருப்புகோட்டை ,இராமநாதபுரம் மாவட்டம் ,பொம்மகொட்டை கிராமத்தில்உள்ள திட்டு
திருமலை சேதுபதி காத்த ரகுநாத தேவர்.............
ஆண்டு:கி.பி 1682
கல்வெட்டு:
துந்துமி சித்திரை........ஸ்ரீ...மது திருமலை ரகுநாத தேவர்க்கு கர்தரான தம்பி உடையதேவர் அறுப்புக்கோட்டை வாளவந்தாளம்மைக்கு
பாகமனிப்பட்டயங்கொடுத்தபடிரெகுநாத தேவருக்கு......புன்னியமாக அம்மன் நிவந்தமாக.......பொம்மக்கக்கோட்டை தோள்மலை அழகிதிய தேவன் மல்லனயம்பட்டிமக.......யக்கன் கட்டை கெஞ்சன் படி மக்கஞ்சனாயக்கன் சொல்ல கல்வெட்டு எழுதினினேன் சொக்கலிங்க ஆசாரி
செய்தி\:
பொம்மக்கோட்டை வாழவந்தம்மன் கோவிலுக்கு நித்தபூசைக்கு தந்த மானியம்
இதை ஆனைபிரப்பித்தவர் திருமலை சேதுபதி..........
இடம்:திருவாடானை,திருவாடானை தாலுக்கா,ஆதி ரத்தினேஸ்வரர் கோவில்
சேதுபதி தேவர்.............
ஆண்டு:கி.பி 1636
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ......
....பூச நட்சத்திரமும் பெற்ற புன்னியகாலத்தில் ஆடானை நாயகருக்கு
சேதுபதி தேவர்கள் புன்னியமாக
திருமலையன் கட்டளையிட்ட படி நயிநார் கோவில் தீத்த திறுநீரு சாத்துபடி...........
இந்த கிராமங்களில்...........
செய்தி\:
திருவாடானை கோவிலுக்கு கிராமங்களை அளித்தது.
க/எண்;529/1905
இடம்:திருவெள்ளாரை,திருச்சி மாவட்டம்
மண்ணன்:நந்திவர்மன் பல்லவன்
வருடம்:கி.பி.852
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீய்.......மாற்பிடு இளங்கோவேளான்சாத்தன் ........திருமருமான்.......செல்லிகோமான்மல்லாவான் தொண்மறவ(ந்)........
..........விழுப்பேரரையன் சாத்தன் மறவன்...புகழ் நிற்க
செய்தி:
பல்லவன் பேரால் செல்லி கோமான் தொன் மறவனாகிய விழுப்பேரரையன் சாத்தன் மறவன் நந்திமங்கைக்கு நிவந்தம்........
பல்லவன் பேரால் செல்லி கோமான் தொன் மறவனாகிய விழுப்பேரரையன் சாத்தன் மறவன்(கொடும்பாளூர் இருக்குவேள்) நந்திமங்கைக்கு நிவந்தம்........
பாண்டியருக்கு உட்பட்ட சோழகங்கன் ஓலை பிரபித்துள்ள கல்வெட்டு.இந்த சோழ கங்கன் சேதுபதிகளின்மூதாதயராக இருக்கலாம்.
செயதுங்க நாடு பற்றிய குறிப்பு:
செயதுங்கன் என்பது குலோத்துங்க சோழனின் இன்னொரு பெயர். செயதுங்கராயர் என்பவரே சேதுபதி மூதாதயர்செயதுங்கராய வங்கிஷாதிபன் என சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
பரமக்குடி அருகே இருக்கும் குமாரகுறிச்சி(மறவர் வாழும் ஊர்) பற்றிய குறிப்பு

மலையமான் மனைவி ஒரு பாண்டியனின் மகள்
சோழருடைய மறவர் சாமந்தர்கள்(தளபதிகள்)
வடுகன் என்பது தமிழ் பெயர்:
தென்னன் என்பது தெற்கே உள்ளவன் என்பது போல் வடுகன் என்பது தமிழ் பெயரே. தெலுங்கு,கன்ண்டத்தில் வடுக என்ற பெயரே இல்லை.இங்கே ஒரு சோழன் கல்வெட்டில் வந்த பெயரை பாருங்கள்
"தொண்டை நாட்டு ஓணமங்கைகிழார் மதுரை அழகன் வடுகனான தமிழ்ப்பல்லவரையன்"
நன்றி
தென் இந்திய கல்வெட்டுகள் XL
தென் இந்திய கல்வெட்டுகள் XVVV

























No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.