ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1
https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html
அரிய மறவர் கல்வெட்டுகள் சில....
https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html
மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)
https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html
https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html
https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html
of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner
was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those
who belong to SUN or LUNAR race.
This account is seen in ANBIL PLATES OF SUNDARA CHOLA :4TH YEAR
This infromation is extrated by Maravan Kandanar,Who was a Kerala prince(Chera).
Whose daughter is the wife of Sundara Chola in the 4th year in 9th centuary.
பாண்டியன் செந்தமிழன் கல்வெட்டு இதோ
பாண்டியன் செந்தமிழ் தேர் சுந்தர பாண்டியருக்கு
சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட அந்த மாநில வேலைக்காரர்களே ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.
அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும் மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.
தெலுங்கர் குல காலன் சோழனான தமிழனின் வரி இதோ:
"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"
This information is edited by Gopinath Rao M.A.MADRAS, chief of Archeology
come gathered by L.S.Lakshmana Chettiyar and enquired by
U.V Swaminatha iyyer to read the information Anbil plates.
and is published by
EPIGRAPHIA INDICA
AND RECORD OF ARCHEOLOGICAL SURVEY OF INDIA
EDITED BY
PROFFESSOR KNOW.P.HD
AND
THOMAS M.A.HOX.PHD
VOL X111 1919-20
NO.4 ANBIL PLATES
BY K.V. SUBRAMANIYA IYYER B.A.MR.AS(OOTACAMUND)
1915 RECORDS OF GOPINATH RAO
This is proved that Maravars are belong to Chera,Chola,Pandya kings and they are
the first race to attained Kshatriyahood among the castes.
மறவர்களே மூவேந்தர் என ஆங்கிலேயர் காலத்திலே அறிவித்திருக்கின்றனர். சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள் சோழரின் புகழ் பாடும் செப்பேடுகளில் பழுவேட்டரையன் கண்டன் மறவன் சேர மன்னன் எனவும் சத்திரியர் என வந்துள்ளதாக கோபினாத் ராவ்,ஊவே சாமிநாத அய்யர், மற்றும் பலரும் தெரிவித்துள்ளன்ர். இதில் குறிப்பிடுவது மறவரை தான் என கல்வெட்டாளர்களே குறிப்பிட்டுவிட்டனர். என்வே மழவர் என திரிக்கும் முட்டாள்கள் இனியாவது உனரட்டும்.
இதற்க்கு கல்வெட்டு ஆதாரங்களையும் சங்க பாடல்கள் நாயக்கர் கால குறிப்புகளை நாம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இதுபோக இந்த அன்பில் செப்பேடுகள் முதல் முதலில் சத்திரியர் என வந்த இனக்குழுமமும் மறவர் தான் என கூறியிருப்பது கூடுதல் தகவல்கள்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.
சதுரகிரி, சுவாமி குழந்தையானந்தர் மடத்திற்கு, சிறுதேட்டு கிராமத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் செப்பேடு, அவரை " உத்தம க்ஷத்திரியன்" ( க்ஷத்திரியரில் மேலானவன்) - என்று குறிப்பிடுகிறது.
மேலும் "ராச நச்சேத்திர சந்திரோதையன்"- என்றும் தெரிவிக்கிறது. இதற்கு நட்சத்திரங்களைப் போன்றிருக்கும் ராஜ கூட்டத்தில் 'சந்திரன்' போல உதயமானவன்,- என்பது பொருள்.
நூல் உதவி:
சீர்மிகு சிவகங்கை சீமை.
1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது 2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ 3 ...மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள் 4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா 5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர் 6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந் 7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி 8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.
இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில், i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன், ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும். பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52. குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன. மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"
"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)
எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.
ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். (புறம்)
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
சோழன் கிள்ளிவளவனை பாடிய மாசாத்தனார் நின்னுடைய வாள்கொண்ட மறவரும் யானையும்,வீரர்களும் மடிந்தனரே.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி. (புறம்)
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக,
சேரன் குட்டுவனின் வாள் மறவரையும் படையினரையும் பாடியது.
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
பாண்டியன் மறவன் கிழவன் நாகன் பாண்டியருக்கு படை வேண்டின் வாள் மறவரையும் ஆலோசனை வேண்டின் அறிவையும் வழங்கினான்.
தோல் வலிவும் வாள் வலிவும் கொண்ட மற மன்னனை வாழ்த்துவது வேத்தியன் இயல்பு.
பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய
வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று.(புறப்பொருள் வென்பாமாலை)
வாள் கொண்டு வரும் வஞ்சி படையை வீள்த்துவது மறமன்னனின் கொலையானை ஆகும்.
வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்
கால்கோள் காதை - சிலப்பதிகாரம்(இளங்கோவடிகள்)
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.
முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108
நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ
பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.
அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே
அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள் இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.
விக்கிரம சோழனுலா -ஒட்டக்கூத்தர்
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத்
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் -
தாயை இழந்த கன்றுக்காக மகனை தேரில் ஊர்த்திய மறவனான மனுநீதி சோழனும் புறாவிற்க்காக கருடனுக்கு சதை கொடுத்த செம்பியனும்.
-ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் பாடியது.
நன்றி:எபிகிராபி இண்டிகா(1919-20)
தொல்லியல் துறை(ஆங்கில அரசுகள்)
தொடரும்... அடிக்குறிப்புகள்: 25. S.I.I. Vol, III, Ins. No. 89 26. A.R.E. 739 of 1905 27. A.R.E. 735 of 1905 28. S.I.I. Vol, III, Ins. No. 103 29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151 30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153 31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11 32. S.I.I. Vol V, Ins. No. 523 33. S.I.I. Vol V, Ins. No. 235 34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14 35. A.R.E. 357 of 1924 36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988. 37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124 38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56 39. S.I.I. Vol XIII, Introduction, P. viii 40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.