முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணிக்,
குறவர் தந்த சந்தன ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"
-பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5)
பொருள்:
தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த
ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும்
ஆற்றலினையுடையவனும்,தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில்
கொண்டிருப்பவனும்,பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளின் வழிப்பாட்டுக்கு குறவர்கள் தந்த சந்தன
ஆரத்தை அனிந்தவன்; அத்தகைய பெருமையுடைய இரண்டு
ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடைய
மறவனாகிய தெண்திசையின் காவலன் பாண்டியன் ஆவான்.
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108
நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ
பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.
அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே
அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள் இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.
"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)
"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)
"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:142)
"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"

*கொடுங்கண் மறவர் (கலித்தொகை) *வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல் "வன்கண்ணன் வாள்மாறன்" என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம் அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன் பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல் வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன் *குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண் மாமாறன் *மாமாறன் *வயமாறன்... இம்மொழியில் வரும் "மாறன்" என்னும் மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர், "மறவன்" என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன் என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.

நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள்
13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் "மழவராயன்”என்ற சிம்மாஸனமும் பள்ளியறைக் கூடமும்,பொன்னமராவதியில் அமைத்திருந்ததை திருக்கோளக்குடி கல்வெட்டு கூறுகிறது.
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"
"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)
எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.
ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.
Since the campaign of Kumara Kampana, Madura seems to have been at least nominally under the empire. The two famous brothers Lakkanna and Madanna were respectively governors of Madura and the Chola country under Dgva Raya II. The former10 SOURCES OF VIJAYANAGAR HISTORY had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * along with the governorship of Madura when he was promoted from the middle division, Deva Raya's brother-in-law Saluva Tippa taking his place there. What happened in the Pandya country after Lakkanna left Madura to go to headquarters is not quite clear. There are inscriptions of a few chieftains whose titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 1453 to 1476 or thereabouts. In all likelihood the province of Madura was organized by Lakkanna, and these Bana chieftains whose original homes should have been in the North Afcot district were put in charge of various localities as sub-governors under him. They perhaps attempted to make themselves indepen- dent when the troubles in the empire assumed great dimensions under Virupaksha. It may be something like this that called for the active intervention of the imperial general Narasa Nayaka. There is another alternative possible ; it may be that the Pandyas, who had practically retired into the Tinnevelly district by now, attempted to regain their former position in the Madura district. This would account for the defeat of the Pandya king Manabhusha as some of the inscriptions state. We have a Manabharana among the Pandyans whose descendants were associated with Tenkasi, a city founded by one of them. What provision he made for carry- ing on the administration of Madura after he left, we have no means of knowing. But obviously there was no trouble in that frontier till we come to late in the reign of Krishnadeva Raya.
பாண்டியராக வாழ்ந்தவர்கள்
என் தேவர்களில் மறவர்களே
என்பதனை
நிருபிக்க
இது போன்ற
பல நூறு
தமிழ் சங்க பாடல்கள் சங்க கால
பாலைத்தினை பாடல்களில்
இருக்கின்றன
என் தேவரின சொந்தங்களே
என் தேவர் இனமே
பாண்டியர்களின்
முதல் தலை நகரமான
தென் மதுரை யை
மாபெரும்
கடற்கோளினால் இழந்த
பாண்டிய தேவர்கள்
தங்களின்
இரண்டாம் தலைநகரமாக
கபாடபுரத்தை
தேர்வு செய்த பாண்டியதேவர்கள்
கபாட புரத்தையும்
கடல்
ஆட்கொண்டுவிட கூடாது என்பதற்க்காக
அப்போதைய
பாண்டிய நாட்டின்
கடல் எல்லை பகுதியில்
நீண்ட தொரு கோட்டையும்
கட்டி இருந்தார்களாம்
ஆம்
இந்த கோட்டை யானது
தற்ப்போதைய காலத்தில்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
குலசேகரபட்டிணம்
மனப்பாடு
கூட்டப்பனை
உவரி
காரிக்கோவில்
இவ்வூர்களின்
கடலின் உள்ளே
தூத்துக்குடி
திருச்செந்தூர்
கடலின் உள்ளே
சுமார்
15. மைல்
கடல் மைல் தொலைவிலும்
குலசேகர பட்டினம்
மனப்பாடு
பகுதிகளில்
10.+8. மைல்
கடல் மைல் தொலைவிலும்
கூட்டப்பனை
உவரி
பகுதிகளில்
6. மைல்
கடல் மைல் தொலைவிலும்
இந்த கோட்டையானது
இன்றும் இருப்பதாக
இந்த பகுதிகளில் வாழும்
பரதவ மக்களினால் காலம் காலமாக இன்றும்
நம்ப பட்டு வருகிறது
பாண்டிய மன்னர்
வம்சத்தினர்கள்
தென்னவர் என்ற அடைமொழி கொண்டே
சங்க காலத்தில் அழைக்க பட்டனர்
சங்க கால
தமிழ் சாதியர்
மரபினில்
தென்னவர் என்று
பாண்டியர்களாக அடையாளம்
காட்ட பட்டவர்கள்
என் தேவர்களின் மறவர்களே




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.