Saturday, February 14, 2015

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு


தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார்.







கள்ள் சோழன் கல்வெட்டு:

தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் கத்தியும் மார்பில் அம்பும் பாய்ந்துள்ளது மூன்று எருதுகள் உள்ளன. வீரனுக்கு மேலே தேவ கன்னியர் உள்ளனர்.

வாசகம்:
ஸ்ரீ கள்ள சோழன் ராஜன் மக்கள் அழிய பட்டான்......



காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் களத்தூரில் கிடைத்தை கல்வெட்டு
கால்ம்:9-ஆம் நூற்றாண்டு

வாசகம்:
ஸ்ரீய் யாண்டு கொங்கரையர் கள்ளப்பெருமகனார்
தேவியர் கொங்கச்சியார் களத்தூரில் செய்வித்த தூம்பு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.