Thursday, October 24, 2013

பூலித்தேவன் வரைபடத்தை கட்டபொம்மன் என்று அடையாளப்படுத்த கூடாது


இன்று சில புத்தகங்கள்(வெளியிடப்பட்டுள்ளது) மற்றும் சின்னத்திரை(மீடியா) மற்றும் பத்திரிக்கைகளிலும் பூலித்தேவனுது வரைபடத்தை கட்டபொம்ம நாயக்கன் என வெளியிடுகின்றார்கள்.

இது ஒரு பிரச்சனையா என கேட்கலாம் ஆனால் இன்று நாம் சாதாரனமாக அனுமதிக்கும் ஒரு செயல் நாளை நமக்கே வினையாகிவிடும். இந்த செயலை நாயக்க இனத்தவர்கள் செய்வது கிடையாது அவர்களுக்கு தெரியும் கட்டபொம்மன் உருவம் எது பூலித்தேவன் உருவம் எது என்று.

இன்று நாம் அனுமதிக்கு விஷயம் நாளைக்கு நம்மையே "வெட்கமில்லாமல் எங்கள் கட்டபொம்மனை பூலித்தேவன் என விளம்பரபடுத்த வெட்கமில்லையா உங்களுக்கு" என்று அந்த இனத்தவர்களும் நம்மை எந்நேரமும் விமர்சனத்துக்காக காத்திருக்கும் இழிசினர்களுக்கும் கேட்கும் நிலை எழலாம்;

இந்த படத்தை கட்டபொம்மன் என விளம்பரபடுத்திகின்றனர்.


கட்டபொம்மனின் வரைபடம்:





பூலித்தேவனின் வரைபடம்:








வரைபடம் என்பது கற்பனையான் ஒன்றாக இருந்தாளும் பூலித்தேவனது வாரிசுகளின் முகத்தோற்றத்தை மாதிரியாக வரையபட்டது தான் அந்த படம்..ஒரு தெலுங்கு இனத்தவன் தோற்றத்துக்கும் தமிழனுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இருக்காதா.

இன்று பல பள்ளிகளிலும் தமிழர் தலைவர்கள் என்று பெரியார்,கட்டபொம்மன்,ஜான்சிரானி லட்சுமி பாய் போன்ற தலைவர்களைப் பற்றிதான் பேச்சுப்போட்டி வைக்கிறார்களே பூலித்தேவனை பற்றி யாரும் பேச அனுமதிப்பதில்லை

காரனம் பூலித்தேவன் என்ற பெயரில் "தேவர்" என்று ஜாதிப்பெயர் வருகிறதாம்.ஆனால் நாம் மேலே குறிப்பிட்டவர்கள் எல்லாம் தமிழர்களா.

தேவர் என்ற பெயர் ஜாதிய வன்மத்தை தூண்டுகிறதாம். இந்த காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்,லல்லு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் முதல் திரைக்கவர்ச்சிகலான சமீராரெட்டி,மேக்னா நாயுடு,பிரியங்கா சோப்ரா சட்ட மேதை பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர் என எல்லா பெயர்களையும் உச்சரிக்கும் இந்த சமூகத்தில் நமத பட்டம் தான் இவர்களுக்கு ஜாதியத்தை தூண்டுகிறதாம்.அது எல்லாம் பேமிலி நேமாம் நாம் பயன்படுத்துவது தான் தவறா?;

ஊரே அமனமாக இருக்கும் போது கோமனம் கடியவன் தான் முட்டாள் என் கூறும் பழமொழிக்கு ஏற்ப. தேவர் என்றால் அரசன்,இறைவன் என பொருள் தரும் பட்டத்தை பயன்படுத்துவதை கண்டால் எவனுக்கும் வயிறுஎரியும்,மனமெரியும்.அப்போது இவன் தான் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இந்த திராவிட வியாதிகளால் நமது மக்களில் இன்று தேவர் பட்டம் புனைவதேயே இன்று வெகுவாக குறைந்துள்ளது.நாம் இந்த பன்னாடைகளால் இழந்த இழப்பு அதிகம். நாம் நமது பட்டத்தை பயன்படுத்த தயங்கலாமா.

இந்த மீடியா,மற்றும் வலைதள வேசிமகன்களுக்கு நமது தேவர் என்று உச்சரிக்க தயங்கும் இவர்கள். நமது முன்னோர் படத்தை மட்டும் பயன் படுத்த அனுமதிக்கலாமா கூடாது..

நமக்கு தெரிந்த எந்த ஊடகங்களிலும்,வலைதளத்திலும் பூலித்தேவனது படத்தை வேறொருவன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.