Saturday, April 15, 2023

உத்தம க்ஷத்திரியன்

 


சதுரகிரி, சுவாமி குழந்தையானந்தர் மடத்திற்கு, சிறுதேட்டு கிராமத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் செப்பேடு, அவரை " உத்தம க்ஷத்திரியன்" ( க்ஷத்திரியரில் மேலானவன்) - என்று குறிப்பிடுகிறது.




மேலும் "ராச நச்சேத்திர சந்திரோதையன்"- என்றும் தெரிவிக்கிறது. இதற்கு நட்சத்திரங்களைப் போன்றிருக்கும் ராஜ கூட்டத்தில் 'சந்திரன்' போல உதயமானவன்,- என்பது பொருள்.



க்ஷத்திரிய மறவன் பழுவேட்டரையர் கல்வெட்டு:
...ஸரிபம்மற்கு யாண்டு இருபத்திரண்டாவது அவநிகந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்து மஹாதேவர்க்கு..
மஹரிஷி வம்சத்து க்ஷத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரஷாத......



செய்தி:
சேரரின் நேரடி குடியிலும் சோழரின் கிளைக்குடியாய் கொண்ட பழுவேட்டரைர்கள்
மஹரிஷி வம்ஸத்தில் தோன்றிய க்ஷத்திரியர்களான மறவர் இனத்தவராகம்.
மறவர்களும் அகத்திய,காசிப போன்ற குரு மகரிஷி வழி வந்த க்ஷத்திரியர்கள் ஆவர்.


நூல் உதவி:

சீர்மிகு சிவகங்கை சீமை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.