Wednesday, November 13, 2019

கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டாகும்.

இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு
செய்தி : கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும் ஊரை சார்ந்த மறவன்.
கல்வெட்டு .......முஞ்சிறை மறவன் தன்மம் இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர் காலம் : 6- ஆம் நூற்றாண்டு செய்தி : கோவிலில் உள்ள கல் செய்த மறவன். கல்வெட்டு:

.......கல் மறவன் பிள்ளான் தன்மம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.