Tuesday, October 27, 2015

வலங்கை மாலை சரிதம் பின்னனி என்ன?


இந்த கட்டுரையை வண்மமாக பார்ப்பவர்கள் சிஸ்றி எஸ்.ராமசந்திரன்,கனேசன்,நெடுமாறன் புத்தகங்கள் இன்னும் எத்தனையோ வலைதளங்களிலும் தினதந்தி,நாடார் புத்தகங்கள் ஆதன் தொலைகாட்சி,வசந்த் தொலைகாட்சி முதலிய யூடூப் சாணல்களிலும் எம் இனத்தை போலியாக சாடியுள்ளனர் என பரிசோதனை செய்யவும்.
-நன்றி
புதுசா சாதிகளை ஒழிப்போம் தமிழராக ஒன்று கூடுவோம் என ஒரு பேக் ஐ.டி மூதேவி தேவர்களையும் இதர சாதிகளான மக்களையும் கேவல படுத்த வழிதேடி வேறு வழி இல்லாமல் தங்களைப்போல் போலி சொத்திரியர் என சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தின் புத்தகத்தை எடுத்து எத்தனை சாதிய கேவல படுத்தி இருக்கிறான். ஏன்யா உன் ஜாதி பெயர் என்ன அந்த பெயரை வெளிய சொல்ல முடியுமா? ஆயிரம் அரிதாரம் பூசினாலும் பன்னிக்குட்டி கன்னுக்குட்டி ஆகுமா. இதுகளூக்கு இயற்கை வழங்கிய ஜாதி பெயர் என்ன அதை மாற்ற இயலுமா? எவ்வளவு நினைத்தாலும் அது முடியாது அந்த பெயர் ஒன்னு போதும்? நீங்க எங்க போனாலும் எத்தனை பேக் ஐடி. தொடங்கினாலும் முடியாது.

ஏன் உன் ஜாதியை அந்த நாடார் என்ன சொன்னாருன்னு போடலீயே தம்பி கொஞ்சம் கூட இரக்கமில்லாம இத்தனை ஜாதியை ஆதாரமில்லாம கேவலபடுத்திருக்கான் பாரு.


 http://idangaivalangai.blogspot.in/2015/05/blog-post.html

பள்ளர்
கள்ளர்
மறவர்
வலையர்
உடையார்
இடையர்
பரதர்
குறவர்
வலையர்
சக்கிலியர்


எனப்படும் சமூகத்தில் பெண்களான

பள்ளி
கள்ளச்சி
 மறத்தி
வலையச்சி
உடையாச்சி
இடைச்சி
பரத்தி
குறத்தி
வலையச்சி
சக்கிலியச்சி

இங்க ஒரு சாதி பொம்பளைங்க ஜாக்கட்டு போடம நிக்கிறாங்களே அவுங்க யாராம்.

அந்த சி.ஐ.ஏ இண்டலிஜெண்ட் பீரோ எந்த சாதினு தெரியாம இல்லை ஆனா அந்த கட்டுரையை எழுதுன அந்த ப...ளி  தமிழனா ஆந்திராகாரங்களும் நம்ப மாட்டானுங்க கர்நாடகா காரனும் நம்ப மாட்டானுங்க 


ஏண் அதுல ஒரு ஜாதிபெயரு விட்டு போகுதே ஏன் அது பெண்பாலோட சேத்துருக்கோம்னு ஜாதிய தப்பிக்க விட்டுட்டியா? உன் ஜாதி பொம்பலைக மேலாட போட்ட சொத்திரியனுங்கன்னு சேக்காம விட்டுட்டு ஒரு வள்ளுவன் எழுதுனதுபோல போட்டு வெள்ளாளன் மேல பழியை போட்டு தப்பிச்சுட்டதாம். அந்த புத்தகத்துல முக்கால்வாசி உன் ஜாதி பொன்னுகளைதான் கேவல படுத்திருக்காங்க.

மேலாடை இல்லாம சென்ற நூற்றாண்டு எந்த எந்த இனத்து பெண்கள் இருந்தார்கள்னு கொஞ்சம் கூகுல் புத்தகத்துல போய் தேடு தெரியும். ஒரு நாடார் எழுதுன புத்தகத்தை எடுத்து போட்டு இருக்கு.

இந்த புத்தகம் தமிழக ஆவண இலாக்கவில் வெளியான புத்தகமல்ல. இது தமிழ இலாகவில் ஜாதிகளின் புத்தகங்கள் என கடந்த நூற்றாண்டு முதல் பலரின் புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளனர். அதில் நாடார் ஜாதியால் எழுதப்பட்ட அவர்கள் சரித்திரம்.

தமிழக ஜாதிய ஆவண காப்பக புத்தக கூடத்தில் அதிகம் பள்ளிகள் என்னும் வன்னியர்கள் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். இதற்க்கு அடுத்து இதற்க்கு நிகராக சாணார்கள் என்னும் நாடார்கள் 38 புத்தக்ங்களுக்கும் மேலா இதற்க்கு அடுத்து 20 புத்தக்கங்களுக்கு மேலாக வெள்ளாளர்கள் இதர சாதிகள் எழுதிய புத்தகங்கள் ஒரிரண்டு மட்டுமே . கள்ளர் சரித்திரம் மட்டுமே உண்டு வேறு இல்லை மறவர் சரித்திரம் புத்தகமும் கானாமல் போனதாம் இது தான் நிலைமை இதர சாதிகளுக்கு புத்தங்களே கிடையாதாம்.

இது சாதிகளால் அவர்கள் வரலாறு என எழுதியதை அவர்கள் எழுதியதை ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணத்தில் ஒரு ஆவணம் தான் இந்த வலங்கை மாலை. இது நாடார் ஒருவரான சவுந்திர பாண்டிய நாடார் என்பவரால் சென்ற கலைஞர் ஆட்சியில் செமொலி மானாட்டில் பிரசுரிக்கபட்டதாம். இது நாடார்களின் வலங்கை மாலை இதில் பெண்கள் மேலாடை போடாடதை பற்றிய குறிப்பு இருந்ததாம் கொத்தி "இவன் கோவனம் அவுறுதுன்னு ஊரான் பூராம் அமணம்னு சொன்னானாம்" வரலாற்றில் மன்னர் ஆட்சி பற்றி குறிப்பு இருக்குமா இல்லை மேலாடை போட்டர்களா உள்ளாடை போட்டார்களா என குறிப்பு இருக்குமா?

வலங்கை மாலையில் என்ன சொன்னதாம்?

பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் மறவர் சேர,சோழ,பாண்டிய மண்டலத்தை விழ்த்தினார்களாம் அது வரைக்கும் மறவர் குல பென்கள் மட்டுமல்ல உடையார்,வலையர்,பரதவர்,கள்ளர் இனப்பென்கள் மேலாடை இல்லாமல் இருந்து பின்பு அனிய அனுமதி பெற்றனராம்.

இந்த வலங்கை மாலை எங்கிருந்தது. இந்த கதைகள் யாருடையது. யாருக்கும் தெரியாதாம் ஏனெனில் கதைவிடவும் கற்பனை அல்லது காப்பி அடிக்க தெரிய வேண்டும். இந்த அளவுக்கு நாடாருக்கு அவ்வளவு புத்தியில்லை.

மறவர்கள் இடங்கை பிரிவுளும் கிடையாது வலங்கை பிரிவிளும் கிடையாது. மறவர்களை இவ்விரண்டிலும் இல்லாத பக்கங்களை நிரப்பி எழுதியவர்கல் சௌந்திர பாண்டிய நாடாரும் அன்றைய தமிழக தொல்லியல் துறை தலைவருமான பள்ளி சாதி நடன.காசிநாத பள்ளியாரும் தான்.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் முதல் 5 பக்கம் சேதமானதை சரி செய்துள்ளனர் காசியும் சௌந்திரமும்.

18 சாதி வெள்ளாளர் தான் வலங்கை இடங்கை இரண்டிலும் இருந்தது.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் உள்ள வலங்கை இடங்கை ஆங்கிலேயர்
(துரைகள் குறிப்பில்)
வலங்கை சாதி:
வெள்ளாளர்,அகமுடையார்,இடையர்,கவரைகோமுட்டி,கைக்கோளர்,சேடர்,சேனியர்,வன்னார்,அம்பட்டர்,பறையர்.

இடங்கை சாதி:
பஞ்சாளத்தார் என்ற ஆசாரி,தட்டான்,தச்சன்,கொல்லன்,சிற்பி..

இந்த வலங்கை மாலை ஓலை சுவடிகள் "மெக்கன்சி கையெழுத்து பிரதி" என்னும் ஓலை சுவடிகளில் இருந்து தான் எடுக்கப்பட்டது. மெக்கன்சியின் சேகரிப்புகளை திரித்து அதை ஏதோ கண்டெடுக்கப்பட்ட ஓலை என புதிதாக கதை விடுகிறது வலங்கை கூட்டத்தினர்.

இதில் மறவர்களை பற்றிய குறிப்புகள் தனியாக வேறு ஒன்றில் மறவர் ஜாதி வர்ணம் என வருகிறது அதில் கொஞ்சம் திரித்து இரண்டையும் ஒன்றாக தங்களது சொந்த கருத்தை போலி ஓலை சுவடிகளாக எழுதி அதை பெருமை என சொல்லிக்கொண்டு திரிகின்றது. இதில் மறவர்களை பற்றிய குறிப்பில் இலங்கையில்ருந்து இராமேஸ்வரத்திக்கு குடியேற்றபட்டனர். இவர்கள் இராமநால் இராமேஸ்வரத்தில் குடியேற்றப்பட்டவர்கள். இவர்கள் பாண்டியனுக்கு கீழ் சேதுபதி என்னும் தலைவனுக்கு கீழ் பாண்டியனுக்கு எதிராக கிழம்பி பாண்டிய வங்கிசத்தை ஆண்ட வெள்ளாளரையும் மூவரசுகளை வீழ்த்தி 647 வருடம் மன்னர்களாக அரசாண்டனர் என கூறுகிறது. கம்பன உடையார் வருகை 13 ஆம்னூற்றாண்டு எனில் அதற்க்கு முன் 647 வருடங்கள் எனில் மூவரசுகள் யார் என சொல்ல தேவையில்லை. இது மெக்கன்சி குறிப்பு.


இது தமிழக ஆவணகாப்பகத்தில் 40 புத்தகங்களை கடந்த நூறு ஆண்டுகளாக எழுதி வரும் நாடார்களின் புத்தகம். இன்று தமிழக ஆவணம் என கடந்த செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பட்டதாம். இதில் என்ன சொல்கிறார்கள் என்றால் வலங்கை உய்யக்கொண்டார்கள் இலங்கையில் அரசுபுரிந்து வந்தனராம். குறிப்பாக இயக்கர்கள் என்னும் யக்ஷர்கள் என்னும் அரக்க வேந்தன் இராவணனின் அமைச்சரவையில் இருந்த அவணின் மந்திரியாக இருந்தவர் தான் வலங்கை மக்களின் மூதாதயராக இருந்தனராம். கரிகால் சோழன் இலங்கை மீது படையெடுத்து வருகையில் பல்லாயிரக்கணக்கான வலங்கையர்களை பிடித்து கொண்டு வந்தானாம். இவர்களை காவிரிக்கு அனை எடுக்க கல்லனையில் விட்ட போது நாங்கள் காளிபுத்திரர்கள் வலங்கை மன்னர்கள் இராவணன் வழிவந்தோர் என கூடையை தொடமாட்டோம் என ஓடினராம். இவர்களை காத்து அடைக்கலம் கொடுத்தவன் பாண்டியன். அதனால் அவனை வாழ்த்தினர்கள்.பின்பு கன்யாகுமரி பிரதேசத்துக்கு வந்தனராம். இதற்குள் சவுந்தரபாண்டிய நாடார் இன்னும் எக்ஸ்டரா பிட்டு நிறை சேர்த்து மறவர்கள் படையெடுத்து சென்று சோழ பறையன் ஒருவனை கொன்று சோழமண்டலம்,சேரமண்டலம்,தொண்டை மண்டலம் முதலிய பல நாடுகளை ஆக்கிரமித்து அதுவரை இல்லாத சலுகைகளை கைக்கொண்டனர் என கதை விட்டுள்ளார். இது ஓலை சுவடி அல்ல மெக்கன்சி கையெழுத்து பிரதியின் காப்பி.

மெக்கன்சி கையெழுத்து பிரதியில் சொன்ன விஷயம் என்ன கொஞ்சம் மெக்கன்சியின் "வலங்கை மாலை" பார்ப்போம்.

"வலங்கை சரித்திரம்" இந்த ஓலை சுவடிகள் பறையர் சமூகத்தை பற்றிய குறிப்புகளைக் கொண்டது. இருந்தாலும் வேளாளர்களையும் வலங்கையில் அங்கம் வகித்துள்ளனர்.


வலங்கை சரித்திரத்தை எழுதியவர் "வேத நாயக்கர்" மெக்கன்சி பிரபுவின் வற்புறுத்தலால் எழுதபட்டது. இந்த சரித்திரத்தை தொடர்ந்து விஸ்வகர்மா என்னும் தேவலோக தச்சனால் உருவாக்கப்பட்ட இடங்கையை சார்ந்த ஆசாரிகளின் சரித்திரமும் வருகின்றது.

1.முதலில் சாம்புக,பரவித்யா,தீயர் என்னும் மகன்கள் மல்லி பெருமான் என்னும் இராவணனின் அமைச்சராக பதவி வகித்தவரிடமிருந்து தோன்றினர்.
2. ஆதி என்னும் பறையர் மாதா மாரியம்மனுக்கு அம்மையானவள் ஒரு பிராமணர் மூலமாக ஆறு குழந்தைகளை பெறுகிறாள். பென்கள் உருவி,வள்ளி அம்மையார்,அவ்வையார் ஆன்கள் திருவள்ளுவர்,சிலைமான்,கபிலர் போன்றோர் தோன்றினர்.
3.பறையருக்குக்கும்(வள்ளுவருக்கும்) பார்ப்பானுக்கும் ஆன வேறுபாடு. 4.நந்த சோழன் என்னும் பறையன் சோழனுக்கும் பறையர் குல பென்னுக்கும் பிறந்தவன் கும்பகோனம் அருகே பட்டிடீஸ்வரத்துக்கு அருகே அரசாளுகிறான் அவனை கம்மாளர் கொன்றுவிடுகின்றனர். இதனால் இடங்கை வலங்கை சண்டை வருகிறது பறையர்களுக்கும்(பூசாரிகள்) கம்மாளர்களுக்கு(கைவினைகலைங்கர்).
சூத்திரர்கள்
===========
இந்திய அரசாங்கத்தின் புதுக்கோட்டை மானுவலில் சொல்லப்பட்டது யாதெனில் வலங்கை மற்றும் இடங்கையை சார்ந்த தொழிலாலர்கள் மற்றும் கைவினைகலைஞர் என்ற இடங்கை வலங்கை பிரிவுகளில் உள்ளவர்களே சூத்திரர் என குறிப்பிடுகின்றது. வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் தானாம் அரசாங்க அறிக்கை.
இந்த இடங்கை வலங்கை பிரிவுகளில் வீரர்கள் இல்லை ஆனால் இன்றை நாளில் பூஸ்ட்,ஹார்லிக்ஸ்,பெப்சி முதலிய வணிக மையங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது போல் தான் இந்த இடங்கையை சார்ந்த கம்மாளர்களும் வலங்கையை சார்ந்த செட்டியார்களும் வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வர். அதையே இடங்கை படைவீரர்கள் வலங்கை படைவீரர்கள் எனப்படுவர். அந்த இரு வீரர்களும் சூத்திரர் அல்ல. சூத்திரரின் ஸ்பான்சரில் அரசருக்கு  பனி புரியும் வீரர்கள்.

வலங்கை இடங்கை பிரிவு இரண்டுமே சூத்திரர் என்கையில் வலங்கையைசத்திரியர் நாங்க வலங்கையில்  குடி சத்திரியர்னு சொல்லிகிட்டு திரிந்தால் அது அறியாமை.

இந்த வலங்கை தலைவனாக வருபவர்கள் யார் என இந்த கையெழுத்து பிரதி படித்தால் புரியும்

வலங்கை உய்யகொண்டார்கள் யாரென இந்த வலங்கை மாலை சரித்திரம் படித்தால் தெரியும் இந்த ஆதி என்னும் பறையர் குல பெண் யாருக்கு மூதாதயர் என எட்கர்தர்ஸ்டன் ஷானார் என எழுதியிருக்கும் படிவத்தில் தெரியும்.











இலங்கையில் இரு இனக்குழுவினர் நாகர்,இயக்கர் என்னும் இரு மரபினர்கள் சிங்கள ஆதிக்கத்தின் முன்னர் இருந்தனர் என வரலாறு கூறுகின்றது. இதில் நாகர் என்போர் நாகரீகம் பொருந்தியவர்கள் என்றும் அவர்கள் வடக்கே அரசாண்டனர். தெற்கே இயக்கர் என்னும் தற்கால 'வேடாக்கள்' அரசாண்டனர். இவர்களை தான் அரக்கர் என புராணம் கூறுகின்றது. இயக்கர் கோமான் தான் அரக்கனாக பாடப்பட்டது. அரக்கர் வேறு அசுரர் வேறு. இயக்க,யக்கா,யக்ஷா என கூறுவர், இசக்கி அம்மன்(யக்ஷி மாதா) என கன்யாகுமரி போன்ற தென்னக பகுதிகளில் வழிபடப்படும் தெய்வம் இன்று பல சமூகங்கள் வழிபட்டாலும் அன்று நாஞ்சில் குறவனின் அன்னையாக வணங்கபட்டதாக கருதப்படுகின்றது.மலையாள தேசங்களில் யக்ஷி என்றால் அழகு மயக்கும் நிறைந்தவள் என பொருள். இசக்கி அம்மன் வழிபாடு என்பது கூட குறத்தி அம்மன் வழிபாடுதான். இதே இனம் தான் இலங்கையில் இயக்கர்கள் என அரசாண்டவர்கள்.





இவர்கள் வழிவந்தவன் தான் இராவணன்,தமிழகத்தில் நாஞ்சில் குறவன் போன்றோர்,நாஞ்சில் வள்ளுவன் எனவும் சங்க இலக்கியத்தில் அழைக்கபடுகின்றான் இவனது நாடு வள்ளுவநாடு அல்லது நாஞ்சில் நாடாக இருந்தது. இதே இயக்கர்கள் மாயா தந்திரங்களையும் நன்கு கற்றிருந்தனர். மலையாள பணிக்கர்கள்,கானிக்காரர்கள்,தாந்திரிகள் இவர்கள் அனைவரும் இவர்கள் வழிவந்தவர்கள் தான். வள்ளுவன்,கனியர்கள் என்னும் ஜோதிடத்தில் சிறந்தவனும் இயக்கன் தான்


மலையாள தேசத்தில் ஈழவர் என்னும் ஈழத்துமன்னர்கள் என்போர் இந்த இயக்கர்கள் வழிவந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பலர் பணிக்கர்கள் என்றும் ஜோதிடத்திலும்,மாயாவித்தைகளிலும்,நரம்பு வர்மத்திலும் மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்களாக இன்றும் உள்ளனர்.


இந்த இயக்கர்கள் வழிவந்தவர்கள் குவேனி என்னும் அரசி விஜயன் என்னும் சிங்கபுரத்தை சேர்ந்த ஒருவனுக்கு அடைக்கலம் அளித்து அவனை மணந்து பின்பு அவனால் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். இன்றைய சிங்கள மக்கள் வந்த சிங்கபுரத்து மக்களுக்கும் இயக்கர்கலுக்கும் கலந்த கலவை தான். இவர்கள் தற்காலத்தில் 'வேடாக்கள்" என்ற பெயரில் வாழ்கின்றனர்.
நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர். 

"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........

வலங்கை இடங்கை பிரிவுகளின் தலைமை இடம் காஞ்சிபுரமாகும் இங்கேயே வலங்கை இடங்கை கல்வெட்டுகளை அதிகம் காண முடிகின்றன.1449 படைவீடு ராஜ்ஜியம்(சாம்புவராயன் ஆட்சியின் கல்வெட்டுகளிலே முதன் முதலில் வலங்கை இடங்கை மகாஜன்ம  என்ற வாக்கியம் பதிவாகி இருந்தது.

வலங்கை மற்றும் இடங்கை வணிகர்கள்,நெசவாளர்கள்,கொல்லர்கள், தோல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் அடிமைகளான கூலித்தொழிலாளர்களும் இவர்கள் மட்டுமே
வன்னிய பள்ளிகள் தங்களை சத்திரியனாக காட்ட பழைய தொழிலை மறைத்தது.

கைக்கோளர் இறைவனுக்காக தன்னையே அர்ப்பந்தித்தது இடக்கையில் முக்கிய செய்தியாக சொல்லப்படுகின்றது.
வலங்கை இடங்கை இந்த இருபிரிவினருக்கும் காஞ்சிபுரம் காளியே முதன்மையான தெய்வமாக சொல்லப்படுகின்றது. காளியின் புத்திரரான வலங்கை இடங்கையினர்கல்.


இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர்.  இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்

பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்.

வலங்கை படையினர்(வலங்கை வேளைக்கார்கள் ):

இவர்கள் மட்டுமே வலங்கை பழம் படையினர் என தங்களை குறிப்பிட்டு கொள்கின்றனர்.
இவர்களுள் பறையர்,நத்தமான்,வேடன்,மலையன் போன்றவர்கள் தங்களை வலங்கை வேலைக்காரர் என்றும் புது படைகளை சேர்க்கும் போது அதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இடங்கை படையினர்(இடங்கை வேளைக்காரர் ):

பள்ளிகள்,பள்ளர்கள்,சக்கிலியர்,கன்னட வேட்டுவர்கள் அனைவரும் தங்களை இடங்கை வேலைக்காரர்கள் என குறிப்பிட்டு கொள்கின்றனர்.

இதில் பள்ளி,சக்கிலியர் பெண்கள் வலக்கையை சார்ந்ததாக கூறப்படுகின்றது.

இடக்கையை சார்ந்தவர்கள் சோழர் கலிங்கத்தை வெல்லும்போது அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு பிடித்து வரப்பட்டவைகள் எனவும் கருத்த்தும் வலுப்படுத்துகிறது.

இவர்கள் தவிர வேறு வலங்கை இடங்கையினர் யாரும் இல்லை 









முற்குகர் என்னும் முற்குக வன்னியர்கள் என்னும் கலிங்க மாகன் படையினரின் ஈழத்தின் ஆதிக்கத்தில் முக்குவர்களால் அழிக்கப்பட்ட அந்த இயக்கர்களின் தலைவர்கள் யார்?

வன்னியர்கள்(முக்குவர்) இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார்(சானார்) அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும்.

இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனால் முற்றாக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனால் அவ்வசுரர்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள்(முக்குவர்) ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்து நான்கு வன்னியரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சியிருந்த ஐந்து வன்னியரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்தரசாண்டனர்.

முற்குகர் என்னும் இராட்சதரை அழித்தவர்கள் குகன் குலம் என்னும் சிவ மறவர் குலம்.


அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும் வையத்தில் வந்தவாறுடனே யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய் பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள் தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி
தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன்

முற்குகர்:

முற்குகர் சோழர் காலத்தில் சோழனால் அனுப்பட்ட வேளக்காரர்,வில்லிகள்,
முனைவீர படைகளை சேர்ந்தவர்களாவர்.

The Vannimai ruling class arose from a multi-ethnic and multi-caste background. According to primary sources such as the Yalpana Vaipava Malai, they were of MukkuvarKaraiyarVellalar and other caste origins.[11][12][13][14] Some scholars conclude the Vanniyar title as a rank of a local chieftain which was introduced by the Velaikkarar mercenaries of the Chola dynasty.[15

திருப்படைக் களஞ்சியம் முற்றிற்று
நன்றி மட்டகளப்பு மான்மியம்
தீரர் என்னும் அரக்கர் குலத்தை அழித்த மறவர்கள் என மட்டகளப்பு மான்மியம் கூறுகின்றது.

இதே இயக்கர்கள் தான் ஈழவர்கள் என கேரள நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் இங்கு சொல்லபட்ட வேடாக்கள் என்னும் இயக்கர்கள் கோவை வேடாக்கள் எனவும் கருதப்படுகின்றது. வள்ளி என்னும் முருகனை மனந்த மனையாள் இவர்களின் நம்பி என்னும் வேடா தலைவன் என்று கதிர்காமம் கோவில் வரலாறு கூறுகின்றது.

சி.எஸ்.ரி என்னும் வரலாற்று ஆய்வு மையத்தை சார்ந்த வலங்கை மக்களின் ஆய்வாளர் தெலுங்கு பிராமணர் எஸ்.இராமசந்திரன் நாஞ்சில் குறவன் யார்? என ஒரு கேள்வி வைத்திருப்பார். காரணம் இதே மக்களே வள்ளுவ நாடாள்வான் நாஞ்சில் நாடாள்வான் என புதிதாக ஒரு தியரி வைத்து சேரனை கோர தலைபடுகின்றனர்.ஈழத்து சாண்டார் என்ற சண்டாளர்களும் இராமானுஜர் காலத்தில் பறையரில் பிராமணராக உயர்ந்த வடுகர் வழிவந்த திருக்குளத்து பிராமணர்களும் பல கதைகளையும் செப்பேடுகளையும் சொந்தமாக செய்து கொள்கிறார்களாம் இது sishri.org போன்ற தலங்களில் பார்த்தால் தெரியும். வலங்கை பறைய சாண்றோரை மூதாதயராக கூறும் கூட்டத்தினர்கள் ஏதோ திரிவிக்கிரமன் அவதாரக்கதைகள் என கதைவிடவும் தங்களுக்கு தெரிந்த கைக்கூலிகளுக்கு செப்பேடுகளையும் தருகின்றது.

நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் நாட்டில் குடியேறிய வெள்ளாளர்களில் பென் கேட்டானாம் அதற்க்கு வெள்ளாளர்கள் சூழ்ச்சி செய்துகொன்றுவிட்டனராம். நாஞ்சில் வள்ளுவன் நாட்டு மொத்த இனமும் அழிந்தா போய்விட்டதா? வள்ளுவன் என்றால் ஜோதிடம்,வாணசாஸ்திரம் என்னும் கலைகளில் நிபுனர்கள் என்றும் தமிழ் கூறுகின்றது. ஈழவ பணிக்கர்களும்,கனியார்களும் இதே திறமையுடன் இன்று திகழ்கின்றனர்இன்றைய நாஞ்சில் நாட்டில் இரு சமூகத்தினர் தான் பெரும்பான்மையோர். ஒன்று நாடார் இன்னோரு சமூகம் வெள்ளாளர்கள். எனவே வாசகர்கள் கவனத்திற்கே விட்டு விட்கின்றேன். யார் நாஞ்சில் வள்ளுவன் வழியினர் என. கோவை பகுதியில் வேடாக்களின் செப்பேடான வெள்ளை நாடார் செப்பேட்டை இராமசந்திரன் ஆராய்ந்தது இந்த காரணங்களுக்கு தான். அதில் வேடாக்கள் வெள்ளை நாடன் என குறிப்பு இருந்தது. நாஞ்சில் நாட்டில் வெள்ளை நாடார் வெள்ளாளர் இடையே ஒரு சண்டை நடந்ததற்க்கு கல்வெட்டு உண்டு.
ஆனால் இதை குறவர்கள் கூட ஏற்றுகொள்ளமாட்டார்கள். ஆனால் சிங்கள கலப்பு ஏற்பட்டதால் கொஞ்சம் வித்தியாசம் தெரியும் இருந்தாலும் ஊர் ஊராக குடியேறுவது. வேறு வேறு ஊருக்கு சென்று வியாபாரம் செய்வது. பாய்முடைதல் கருக்குமட்டை கூடை வேய்வது என அவர்களின் குனங்கள் இவர்களிடமும் காணப்படும.எட்கர் தர்ஸ்டனின் நகரத்தார் குறிப்புகலில் சில வருகின்றது. http://www.gutenberg.org/files/42995/42995-h/42995-h.htm#pl5-257 By other castes, the Nāttukōttai Chettis are said to be the descendants of the offspring of unions between a Shānān and a Muhammadan and Uppu Korava women. நகரத்தாரும் யாரென. ஆனால் தங்களின் மூதாதயர் இராவணன் அரசவையில் அமைச்சராக இருந்துள்ளர் என கோறுகின்றனர். ஆனால் எஸ்.இராமசந்திரனிடம் கேட்டால் தாளஜங்கா மரபினர்,யதுவமிசத்தார் அல்லது மிதிலை ஆண்ட சீதையை பெற்ற ஜனகன் மரபினர்,நேபாள மன்னர் பரம்பரை,சேர,சோழ,பாண்டியர் வலங்கையர் சரித்திரம் என கதை விடுவர். ஏன் நாஞ்சில் வள்ளுவன் வம்சாவளியை கோரவேண்டியது தானே. அப்புரம் எப்படி சத்திரியன் சொல்ல முடியும் என சுத்தி வலைகின்றனர்.

இது தான் ஈழ நாட்டின் இயக்கர்கலும் அவர்களின் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர்களின் வலங்கை சரித்திரங்கள்.

Sinhalese Caste Groups Lanka

The highest caste, the Goyigama, were traditionally farmers. They make up about half the population. They are ranked to some degree by their relation to royalty and aristocrats from the past. The Bandaras and Radalas are subgroups within the Goyigama caste . Castes found among the Kandyan Sinhalese include Berawa (drummers), Hinna (washermen) and the Navandanna (metalwrokers).Among the lower castes are the Rodiya, formerly itinerant beggars and entertainers, and Radhu (washer folk). Lowland caste include Hakurus (jaggery makers) and Karava (fishermen). Three maritime trading castes (the Salagama, Durava and the Karava) have had success in business and politics.

The Karava (fishermen), Durava (toddy tappers), and Salagama (cinnamon peelers) are the predominant caste groups along the southwest coastal regions. Although they speak Sinhalese today they are of southern Indian origin. They are considered lower castes by the so-called true Sinhalese, who control the government, military and economy. Most members the JVP (a leftist political party) come from coastal areas where the Karava, Durava and Salagama are strong.

There are major differences between the caste structures of the highlands (the Kandyans) and those of the low country, although some service groups are common to both. The ancestors of the Karava, Durava and Salagama may have immigrated but who have become important actors in the Sinhalese social system: the Originally of marginal or low status, these groups exploited their traditional occupations and their coastal positions to accumulate wealth and influence during the colonial period. [Source: Russell R. Ross and Andrea Matles Savada, Library of Congress, 1988 *]

By the late twentieth century, members of these castes had moved to all parts of the country, occupied high business and academic positions, and were generally accorded a caste rank equal to or slightly below the Goyigama. The highland interior is home to the Vahumpura, or traditional makers of jaggery (a sugar made from palm sap), who have spread throughout the country in a wide variety of occupations, especially agriculture. In the Kandy District of the highlands live the Batgam (or Padu), a low caste of agricultural laborers, and the Kinnara, who were traditionally segregated from other groups because of their menial status. Living in all areas are service groups, such as the Hena (Rada), traditional washermen who still dominate the laundry trade; the Berava, traditional temple drummers who work as cultivators in many villages; and the Navandanna (Acari), traditional artisans. In rural environments, the village blacksmith or washerman may still belong to the old occupational caste groups, but accelerating social mobility and the growing obsolescence of the old services are slowly eroding the link between caste and occupation. * 

Toddy Tapping in Sri Lanka

Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka
Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka
Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka
Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lankaa Toddy Tapping in Sri Lanka - Sri Lanka Toddy Tapping - Toddy Tapping Sri Lanka

Paraiyar and Brahmin connection

All the Paraiyars have Y-chromosome haplogroupHaplogroup G,specificallyHaplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% of Iyengar Brahmins.[13][14]. The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2[13][15].
In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[16]
They have a very exalted account of their lineage, saying that they are descended from the Brahman priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan. The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins. For this reason they wear a sacred thread at their marriages and funerals.At the festival of the village goddesses, they repeat an extravagant praise of their caste, which runs as follows.
‘The Paraiyans were the first creation, the first who wore
the sacred thread, the uppermost in the social scale, the
differentiators of castes, the winners of laurels. They
have been seated on the white elephant, the Vira
Sambavans who beat the victorious drum.’
It is a curious fact that, at the feast of the village goddess, a Paraiyan is honoured by being invested with a sacred thread for the occasion by the pujari (priest) of the temple, by having a turmeric thread tied to his wrists, and being allowed to head the procession. This, the Paraiyans say, is owing to their exalted origin.
From Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.81,82.) [17]
Mr. Stuart mentions that the Valluvans(Paraiya priests) were priests to thePallava kings before the introduction of the Brahmans, and even for some time after it.
The following- extract is taken from a note on the Paraiyans of Travancore by Mr. N. Subramani Aiyar.[16]
In the Keralolpathi, they are classed as one of the sixteen hill tribes. Concerning their origin the following tradition is current. They were originally Brahmans, but, on certain coparceners partitioning the common inheritance, the carcase of a cow, which was one of the articles to be partitioned, was burnt as being useless. A drop of oil fell from the burning animal on to one of the parties, and he licked it up with his tongue. For this act he was cast out of society, and his descendants, under the name of Paraiyas, became cow-eaters.
Castes and Tribes of Southern India. Vol. VI. EdgarThurston and Rangachari, K. 1909.(Page.88,89.) [18]
The facts, taken together, seem to show that the Paraiyan priests (Valluvans), and therefore the Paraiyans as a race, are very ancient, that ten centuries ago they were a respectable community, and that many were weavers. The privileges they enjoy are relics of an exceedingly long association with the land. The institution of the paracheri points to original independence,and even to possession of much of the land. If the account of the colonisation of Tondeimandalam by Vellalans in the eighth century A.D. is historic, then it is possible that at that time the Paraiyans lost the land, and that their degradation as a race began.
In very early days how ever the separation between the Parayas and others do not appear to have been so marked as at present. Though relegated to the lower grade in the social scale Parayas were not then placed absolutely outside and beyond the line of demarcation between them and the Sudras being almost imperceptible and they are even today considered to be direct descendants of the better class of agricultural labourers. The Tamil Vellalas and the Vockalikas (Vockaliyar) do not disdain to call them their children.
From the above genetic connection and other quoted evidence it is clear that once Paraiyars were a race who were Buddhists.[original research?] The Aryan Brahmins converted some of them as Brahmins, the rest who are staunch and radical Buddhists were punished to bemcome as Outcastes or Untouchable low castes.[improper synthesis?]


இந்த சரித்திரத்தை தான் அந்த தரித்திரம் பேக்.ஐ.டி வரலாறு என இட்டுள்ளது. இதில்
https://www.google.com/search?tbm=bks&q=upper+cloth+revolt+in+tamil+nadu

The Spirituality of Basic Ecclesial Communities in the ... - பக்கம்77

https://books.google.com/books?isbn... - மொழிபெயர்
They are widely found in the States of Tamil Nadu and in Kerala. Most of the Nadars are settled in ... The Nadar women revolted in 1859 for the right to wear Melmundu (upper cloth) as any other Brahmin women. The revoltwas known as ...

Temple Entry Politics in Colonial Tamil Nadu - பக்கம்134

https://books.google.com/books?isbn... - மொழிபெயர்
G. Rengaraju - 2006 - ‎துணுக்குக் காட்சி
Jezer Jebanesan, 'A Human Rights Perspective of Upper Cloth Movement, in South Travancore' in Shodhak, Vol.35, Jaipur, September 2006.. Kumaran, R., Travancore Temple Entry Proclamation and its Impact in Tamil Nadu' in Singaravel ...

History of Christianity in India: pt. 2. Tamilnadu in the ... - பக்கம்209

https://books.google.com/books?id... - மொழிபெயர்
Joseph Thekkedath, ‎Church History Association of India - 1990 - ‎துணுக்குக் காட்சி - ‎மேலும் பதிப்புகள்
To the 'higher' castes this appeared to be sheer arrogance, and thus the 'upper-cloth controversy' convulsed the region at the heights of its course through almost half a century. Those heights represent three stages of thecontroversy.

Proceedings of the ... Annual Conference ...

https://books.google.com/books?id... - மொழிபெயர்
the Tamil areas of Travancore with Tamilnadu.18 Eventhough the T. T. N. C. leaders sought the help of the Tamilnadu ... 343 2 S. S. Hector, "TheUpper cloth Revolt in South Travancore," SIHC Proceedings of the First Annual Congress, ...
Upper breast cloth revolt seach google books என கூகுலில் தேடினால் தெரியும் எந்த சமூகத்தின் பெயர் திரும்ப திரும்ப வருகின்றது என சொந்தமாக கதைவிட்டால் அதில் மத்த சமூகத்தையும் கேவலப்படுத்தவேண்டும் என மற்ற இனத்து பென்களும் சங்கை அனியும் பழக்கம் கிடையாதாம். உன் பின்னாடி பாரு மத்தவனுக்கு அமணக்கோலத்த புகுத்திருக்காங்க.

நாடார் இன பென்கள் பற்றி புகைப்படம் ஏராளம் உண்டு. அவை கான்வே கூசுகிறது அவர்களின் வேதனை முலைவரி கட்டியது என நடந்த கொடுமை இங்கு விமர்சிக்கவே வருந்துகிறேன்.

இத சொல்ல கூடாது மறவர் இன பென்கள் எப்படி ஆடை அனிந்தனர் என கூகுலில் தேடினால் தெரியும் இந்தியா என்சைகிலோபீடியாவில் கூகுல் புத்தகத்தில்
சாதாரனமாக 20 அடி புடவைகள் மற்ற இனத்து பென்கள் அனிவர் ஆனால் மறவர் குலத்தோர் பென்கள் 30 அடி சேலை மேலாடை அனிவர் என கூறியிருக்கிறார்கள் மற்ற கூகுல் புத்தகத்தில் தேடினாலும் இதே விடைதான்.

https://books.google.co.in/books?id=FUjzWFsz5fwC&pg=PA3257&dq=Maravar+women+wearing&hl=ta&sa=X&redir_esc=y#v=onepage&q=Maravar%20women%20wearing&f=false

Cyclopædia of India and of Eastern and Southern Asia, Commercial ..., Volume 3





https://books.google.co.in/books?id=zoJRAAAAcAAJ&pg=RA2-PA153&dq=Maravar+women+wearing&hl=ta&sa=X&redir_esc=y#v=onepage&q=Maravar%20women%20wearing&f=false

The Indian Encyclopaedia: India (Central Provinces)-Indology

 edited by Subodh Kapoor



இந்த புத்தகங்களில் எந்த எந்த சாதி எந்த எந்த மூலம் என குறிப்பிட்டுள்ளனர். இது என்சைக்கிலோபீடியா. இதில் ஒவ்வோர் சமூகமும் எப்படி வாழ்ந்தனர் என குறிப்பு வருகின்றது.

Search Results

    The Indian Encyclopaedia: India (Central Provinces)-Indology

    https://books.google.co.in/books?isbn=
    8177552686
    Subodh Kapoor - 2002 - ‎Preview

இதில் நாடார் போட்டுள்ள குறிப்பை வைத்து இத்தனை சமூக பென்களையும் ஒருதே கேவலபடுத்தியுள்ளான் அந்த பேக்.ஐ.டி.



பள்ளி
கள்ளச்சி
 மறத்தி
வலையச்சி
உடையாச்சி
இடைச்சி
பரத்தி
குறத்தி
வலையச்சி
சக்கிலியச்சி

நான் எங்களை விமர்சிப்பவரை தவிர எந்த ஜாதி பெண்களையும் விமர்சித்ததில்லை. இதற்க்கு அந்த பெண்பால் பெயர் கொண்ட ஜாதிக்கு துனை நின்றது அகமொடையர் வேலி என்னும் கூட்டமைப்பை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்களாம்.இதற்க்கு இயற்கையே சரியான தண்டனை வழங்கும். இந்த சமூகத்தவர்களும் சிந்திப்பீர். இந்த விஷயம் ஆதாரமானது தானா? என என்னுங்கள் இதற்க்கு உங்களின் பதில் என்ன?.

நம் சமூகத்தவர்கள் கவணத்திற்கு இப்படி ஒரு நாடார் புத்தகத்தை எழுதியு ஆதாரமில்லாத ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அவர் மீது வழக்கு தொடுக்கவில்லை பிரவாகன் எழுதியபுத்தகம் எஸ்.இராமசந்திரன்,நெடுமாறன் இவர்கள் எத்தனை தடவை புத்தகம் எழுதியுள்ளனர். அது ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை சொன்னபோதும் அவர்கள் வழக்கு தொடுக்கவில்லை.

ஆனால் நம் சமூகத்தை பற்றிய ஒரு படம் வந்தாலும் அதில் பச்சை கயிறுகட்டி இருக்கு அதைக்கூட காரனம் காட்டி கலவரம் வரும் சம்பந்தமில்லாவில்லலும் வழக்கு தொடுக்கின்றனர். நாடார்களும் நம்மை பற்றிய திரைப்படம் வந்தால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கு தொடுக்கின்றன. நாம் மட்டும் எப்படி கேட்பாரற்று போனோம் என இனியாவது சிந்தியுங்கள் அது எப்படி இந்த ஆள் இப்படி புத்தகம் எழுதலாம்.இந்த மாதிரி புத்தகங்களை ஆராயுங்கள். என்ன சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எழுதினால் சும்மா விடுவார்களா என யாராவது சமூக அக்கரை எடுங்கள். .

நன்றி:மெக்கன்சி கையெழுத்து பிரதி
யாழ்பாண வைபவமாலை 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.