"தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்"-சிலப்பதிகாரம்
சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி "காஞ்சிபுர மாவட்ட வரலாறு" என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி.
பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில்
கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு சோறு உண்டு,திருவக்கரையை தானாமாக்கிய 12 குலோத்துங்கன் கி.பி.1086இல் திருவடி சூல ஞானபுரீஸ்வரர்கோவிலுக்கு தானமளித்துள்ளான். பாலூர் (எ) பழைய ஊர் பதங்கேஸ்வரர் கோவிலில் பிராமனர்,தபஸ்வி மற்றும் அனாதைகளுக்காக "வாள்மறவன் மடம்" நடத்தப்பட்டதற்க்கான கல்வெட்டு இடம் பெற்றுள்ளது15.
15. ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.
பக்கம் 127, பாலூர் பதங்கேஸ்வரர் கோயிலில் "வாள்மறவன் மடம்"8 முதலாம் குலோத்துங்கன் ஆட்சியிலும் விக்கிரமன் ஆட்சியில் "ஆச்சாரசீலன்" மடம் இருந்ததாகவும் அறியப்படுகின்றது.
8. ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.
பக்கம் 304,
968 பாலூர்(அ.கு.என்.603118)-பாலபதங்கேஸ்வரர்
முதலாம் குலோத்துங்க சோழன் பலையூர் (எ) இராஜேந்திர சோழ நல்லூர் என குறிப்பிட்டு,கோயிலை விரிவுபடுத்தியுள்ளதுடன் இங்குள்ள வாள்மறவன் மடத்தில் தங்குபவர்களுக்கு உணவளிக்க கி.பி.1101இல் மடப்புரமாக நிலமளித்து.
3. ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.
சங்க இலக்கியத்தில் இருந்து மறவர்களை வாளுடைய மறவர் என்றும் வாள்குடி என்றால் தமிழகராதியில் ஒரே அர்த்தம் மறக்குடியினர் என கூறுகின்றது. "வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என மறவரை புறப்பொருள் வென்பாமாலை புகழ்கிறது. பிற்காலத்தில் சேதுபதி அரசர்களுக்கு கூட "வாள்கோட்டை ராயன்" "கரந்தையர் கோன்" "வீரவென்பாமாலை" என வாள்வீரர் தலைவன் என செப்படுகளும் கல்வெட்டுகளும் புகழ்கின்றது.
மூவேந்தரும் வாளேந்தியவர்களென சங்க இலக்கியங்கள் புகழ்கின்றது. வாள் ஆயுதம் சீன நாட்டில் "King of Wepons" என ஆயுதங்களின் அரசன் என புகழ்கின்றனர்.
அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் "பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் " என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் "மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்" என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் "வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு" என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு "அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்" என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்
எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .
சோழர்கள் சத்திரிய சிகாமனி என சூடிய விருதுகளில் சத்திரியன் என்னும் வார்த்தையானது "கத்திரியன்" ஆதாவது "வாள் ஏந்திய அரசன்" என பொருள் படும். இதற்க்கு ஒரே தமிழ் சொல் வாள் வீரன் அல்லது வாள்மறவன் என்பது தான்.
வட நாட்டில் இன்றும் "கத்திவார்ஸ்" என்ற "கத்தியர்ஸ்" என தம்மை சத்திரியர் என கூறுகின்றனர் இவர்களே அங்கு ஜமீந்தார்களாக உள்ளனர்.
சத்திரியனாக பட்டவன் ஒருவன் அவன் போர்தொழில் செய்பவனாவான் அந்த தொழிலில் வழுவி வேறு தொழிலான நெசவு,உழவு போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவன் சூத்திரனாக கருதப்படுவான். இதனாலே மலையாள தேசத்தில் நாயர்களில் பலர் கலப்பையை சொந்த ஊரில் பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்து டீக்கடை முதலிய தொழில்களில் ஈடுபட்டனர்.
போர்த்தொழிலை செய்யாது வேறு தொழில் செய்பவன் சத்திரியனாக அங்கிகரிக் படமாட்டான். கோமாளிகளாக கருதப்படுவர்.
வில் வேட்டைக்கு பயன்படும் ஆனால் வாள் போருக்கு மட்டுமே பயன்படும்.
வாள் உடையவனே வீரன்.
பொதுவாக வில் என்னும் ஆயுதம் வேட்டை சமூகத்தில் இருக்கும் இன்றைக்கும் இந்தியாவில் உள்ள பல ஆதிவாசிகள் பழங்குடியினர் வில்லை பயன்படுத்தி வருகின்றனர்.
கேரளாவிலே புலையர்கள் என்னும் சமூகத்தினர் எலிவேட்டை முயல் வேட்டைகளில் வில்லை பயன்படுத்துகின்றனர். இவர்கள் தமிழகத்தின் மேற்கே குடியேறியதாக "கேரளோபதி" குறிப்பிடுகின்றது. இதேப்போல் இருளரும்,பெஸ்தர்,தோடர் போன்றோரும் வில்லை பயன்படுத்துகின்றனர்.கொங்கு பகுதி புலையன்கள் இப்போது தங்களை கொங்கு வேட்டுவர் என கூறிகொள்கின்றனர். இவர்களில் பூளுவர்,பறைகொட்டி,குடும்பி எனும் பெயரானது புலையரை குறிக்கும் பெயராகும். இவர்கள் புலையர்கள் கொங்கில் குடியேறினர்.குறவர்,புலையர் இவர்களுடன் வேட்டை சாதிகள் மலைகுழுமத்தை சேர்ந்தவர்கள்
The Vettuvans are also called Vettuva Pulayas. They are pure agricultural labourers, taking part in
every kind of work connected with agriculture, such as ploughing, sowing, weeding, transplanting, pumping water, and reaping. They are more day labourers. The males get two edangazhis of paddy (hardly worth 2 annas), and the females an edangazhi and a half. In times of scarcity, they find it difficult to support themselves. Vettuvan. The Tamil Vettuvans are described, in the Madras Census Report, 1901, as "an agricultural and hunting caste, found mainly in Salem, Coimbatore, and Madura. The name means ' a hunter.' They are probably of the same stock as the Vedans, though the exact connection is not clear, but they now consider themselves superior to that caste, and are even taking to calling themselves Vettuva Vellalas. t is recorded, in the Gazetteer of Malabar, that "the Vettuvans of Chirakkal taluk are a low caste of jungle cultivators and basket makers, distinguished by the survival amongst their women of the custom of dressing in leaves, their only clothing being a kind of double fan-shaped apron of leaves tied round the waist with a rolled cloth. They live in huts made of split bamboo and thatched with elephant grass, called kudumbus. The Vettuvans are divided into fourteen illams, which seem to be named after the house names of the janmis (landlords) whom they serve. Their headmen, who are appointed by their janmis, are called Kiran, or sometimes Parakutti (drummer). Amongst the
Vettuvans, when labour begins, the woman is put in a hole dug in a corner of the hut, and left there alone with some water till the cry of the child is heard."
கொங்க கல்வெட்டுகளை சலித்து பார்த்தாகிவிட்டது. கொங்க வேட்டுவனுக்கு பறையன்,குடும்பன்,புலையன்,பிள்ளை,முதலி ஏன் வேட்டுவ வெள்ளாளன் என்னும் பெயர் கூட இருக்கிறது. நமது இனப்பெயரை காணவே முடியாது. "பட்டாலி காவலன் குரும்பிள்ளர் ஜெயங்கொண்ட வேளான் பறையன்" என்னும் பட்டாலி காவலன் விருது வேட்டுவனுக்கே உரியதான் ஒன்றாகும்.
இந்த பழங்குடிகள் எவரும் தன்னை சத்திரியர் என கூறுவதில்லை. கத்தியார் என்பவர்களே தங்களை சத்திரியர் என கூறுகின்றனர்.
தமிழகம் ஐந்தினையாக பிரிந்து மக்களின் வாழ்வியல்கள் வகுத்தனர். இந்த ஐந்தினையில் குறிப்பிடாது அல்லது தினையல்லாத பிரிவிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடாத மக்கள் தமிழ்நாட்டு மக்களே அல்ல அவர்கள் தமிழ்வேந்தர்களால் போரின் போது பிடிக்கப்பட்ட மக்களாகும் அப்படி உள்ள மக்களின் அடையாளத்துடன் இன்றும் அந்த அந்த மாநிலங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பர். இவர்கள் இனறைய நிலையும் என்ன என்பது கேள்விக்குறி. இவர்கள் பிற்கால மக்கள் என கருதப்படுவர்.
வாள் கொண்ட மறவனையையே ஆழ்வார் பாசுரங்களும் சங்க இலக்கியங்களும் சத்திரியன் என புகழ் கின்றது. எங்களை ஆங்கிலேயரில் இருந்து பல மன்னர்களும் சத்திரியர்களை அங்கிகரித்த போர்குடியினராக வாழ்ந்த எம்மக்கள் தங்களை "சத்திரியர்" என கூறியது கிடையாது அதற்க்கு அவசியம் ஏற்படவில்லை. மற்றவர்களுக்கு ஏன் ஏற்பட்டது எதனால் கூறினர் என வரலாறு அறிந்ததே.
சத்திரியன் என்ற பெயரின் அர்த்தம் வாள் மறவன் (அ) வாள்வீரன்:
திவ்விய பிரபந்தம் - பெரியாழ்வார்
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.
உத்தரவேதியில் நின்ற ஒருவனை குடையை ஏந்தி (கையில்) பிடித்துக்கொண்டு தனி ஒப்பற்ற ஒரு மாணிஆய் ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் கத்திரியர்(க்ஷத்ரியர்கள்) மாவலி வேந்தன் பார்த்துக் கொண்டிருக்கையில் காணி முற்றும் உலகம் முழுவதையும் கொண்ட வடிவையுடையனான பூமியை அளந்தான்.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
கத்திரியர்-க்ஷத்ரியர்கள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
*** - சத்திரம் - ?? என்ற வடசொல் திரிபு. உத்தரவேதி - ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க. சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு. (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் -
The Indian nobility often wore ornamental katara as a symbol of their social status. Katiyars are mostly populated in western Uttar Pradesh, most of them are still involved in their traditional occupation of agriculture. Katiyar is same as Swordsman in English or Gladiator in Latin. Katiyars are dominant in Districts of Farrukhabad, Kannauj and Kanpur. Vinay Katiyar, founder of Bajrang Dal is a prominent leader of the community.They belong to kshatriya clan.
The clan is said to derive its title of Katiyars or "slaughterers" from the ruthless manner in which they massacred all who ventured to oppose them.They claim origin from Tanwar clan.The Katiyars of Etah state that they emigrated to the district from jullundur about three centuries back.The katiyars of Hardoi give a completely different account of their origin.They state they came into oudh from sonoriya in Gwalior,under Raja Devi Datta towards the end of 16th century,and settled on the banks of Ganges in Farrukhabad.Then they fought westward subduing all the aboriginal tribes they encountered.The head of this clan is the Raja of Dharampur in Hardoi.
This is a phrase that explains about them:
वैसवास वंशवार औधिया सचान और चौधरी चौहान राजपूत परुवार है ।
Katiyars claim descent from Lord Ramaof the Suryavanshi Kshatriya clan.Here in the above paragraph shows the according to the heraldic names “vansha/vanshwar” Awadhiya , sachan(katiyar) , chowdhry, chowhan,Rajputs are family as they were landowning zamindars.
வாள்மறவேந்தர்களை புகழ்ந்த சங்க இலக்கியத்தின் விளக்கம்.
பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். (புறம்)
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
சோழன் கிள்ளிவளவனை பாடிய மாசாத்தனார் நின்னுடைய வாள்கொண்ட மறவரும் யானையும்,வீரர்களும் மடிந்தனரே.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி. (புறம்)
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக,
சேரன் குட்டுவனின் வாள் மறவரையும் படையினரையும் பாடியது.
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
பாண்டியன் மறவன் கிழவன் நாகன் பாண்டியருக்கு படை வேண்டின் வாள் மறவரையும் ஆலோசனை வேண்டின் அறிவையும் வழங்கினான்.
தோல் வலிவும் வாள் வலிவும் கொண்ட மற மன்னனை வாழ்த்துவது வேத்தியன் இயல்பு.
பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய
வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று.(புறப்பொருள் வென்பாமாலை)
வாள் கொண்டு வரும் வஞ்சி படையை வீள்த்துவது மறமன்னனின் கொலையானை ஆகும்.
வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்
கால்கோள் காதை - சிலப்பதிகாரம்(இளங்கோவடிகள்)
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்
தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.
முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108
நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ
பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.
அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே
அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள் இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.
விக்கிரம சோழனுலா -ஒட்டக்கூத்தர்
சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத்
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் -
தாயை இழந்த கன்றுக்காக மகனை தேரில் ஊர்த்திய மறவனான மனுநீதி சோழனும் புறாவிற்க்காக கருடனுக்கு சதை கொடுத்த செம்பியனும்.
-ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் பாடியது.
சோழன் தமிழனே :
சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட அந்த மாநில வேலைக்காரர்களே ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.
அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும் மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.
தெலுங்கர் குல காலன் சோழனான தமிழனின் வரி இதோ:
"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"
தெஷின பூமி கர்த்தன் சேது காவலன் மறமன்னன் வாள்கோட்டைராயன்
----------------------------------------------------------------------------------------------------------
கார்காத்த வெள்ளாளருக்கு நிலம் வழங்கிய கானியாட்சி செய்தியினை உடைய தமிழக அரசால் வெளியிடப்பட்ட நெற்குப்பை பொன்னமராவதி செப்பேட்டில், 4 கரை புரையர்மார்(பேரரையர்மார்)
1.மங்காத தேவன் 2.பாண்டியத்தேவன் 3.நகுலராயன் 4.நேதிராய புரையன் முதலியவர்க்கு கானியாட்சி ராயமானியமாக வழங்கிய செய்தியின் விவரம் பூலாங்குறிச்சி,பூவாலைக்குடி கல்வெட்டாக பதியபட்டு தமிழக அரசு தொல்லியல் வசம் உள்ளது.சக வருடம் கி.பி1467 ஆனால் 17 ஆம் நூற்றாண்டு என கருதலாம்.செந்தில் குமரன்,தொல்பொருள் ஆய்வாளர்,நெல்லை.
வாசகம்:
பொன்னமராவதி .........ஒளியூர் கூற்றம் காருகாத்த வேளாளர் கரைசீட்டு க் கொடுத்த கானியாட்சி கொடுத்தவது......இவ்வூர் கானியாட்சிக்கு கர்த்தனாக வந்த தெஷின பூமிக்கு கர்த்தனாக வந்த சேதுகாவல புரையர்(பேரரையர்) மறமன்னர் வாள்களக்கோட்டைராயன் பட்டர்மானங்காத்தான் பாண்டிய தேவன் உள்ளிட்டாருக்கும் நெதிராய புரையர் உள்ளிட்டார்க்கும் நகுலராயன் உள்ளிட்டார்க்கும் வீரமுடி காங்கேயதேவன் உள்ளிட்டார்க்கும் ஆக 4 கரை புரையமார்(பேரரையர்மார்) கொடுத்த கானியாட்சியாவது
ராயமானிய துரையவர்கள் சவுந்திர பாண்டிய ராசர்புரி ஏறி எல்கை பட........"
தமிழகத்தில் ஆரியர்கள் செய்த வர்ணாசிரமம் இங்கு நடை முறைபடுத்த படவில்லை என்று ஆங்கிலேயர்களே கூறிவிட்டனர்.
மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.
Widow re-marriage is freely allowed and practiced,
except in the Sembunattu sub-division." CASTES AND TRIBES OF SOUTHERN INDIA
EDGAR THURSTON, C.I.E.,
Sati is practised by sembinaattu women MARAVAN.
(Alexandar Nelson-Madurai Country Manual)
நாங்கள் தூய தமிழ் மரபினர் என்றும் அந்நிய அடையாளங்களை ஏற்காத தொல்குடி வாள்குடி என்பதிலே பெருமை கொள்கிறோம்.
எங்களுக்கு சத்திரியர் என்ற சொல்லை விட வாள் மறவர் என்ற சொல்லே மேலானது உலகை காக்கும் தேவன் என்ற நாமமே எங்களின் சிறப்பு இதைவிட வேறு ஒன்றும் எங்களுக்கு உயர்ந்ததல்ல
இந்த "காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு" என்னும் நூலில் காஞ்சிபுரமாவட்டத்தின் தொன்மைகால வரலாறு மக்களின் வாழ்வியலை அற்புதமாக பதிவிட்டுள்ளார். இதை எழுதிய ஆ.பா.திருஞான சம்பந்தன் தொல்லியல் துறையில் நெடுங்காலமாக புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்க்கு முன்னுரையும் வாழ்த்துரையும் ஏழுதிய்வர்கள் கல்வெட்டு தலைவரான நாகசாமி, ஆய்வாளர் ந்டன.காசிநாதன் மற்றும் காஞ்சிபுரமாவட்ட கலெக்டர் அவர்கள்.
"காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு"
தேன்மொழி பதிப்பகம்
சென்னை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.