ஒரு மரத்தில் இருந்து பிரிந்த கட்டை மற்ற மரக்கூட்டங்களிடம் சென்று நான் உங்களில் ஒருவர் நானே உங்களில் முதன்மையானவன் என கூறிக்கொண்டு
ஒரு இரும்பை துனை கொண்டு உங்களை கானவே வந்தேன் என கூறி கொஞ்சம் கொஞ்சமாக அந்த மரக்கூட்டங்களை வெட்ட தொடங்குவது போல்
மீடியாவை துனை கொண்டு பல ஆண்டு காலமாக அது பத்திரிக்கை காலமாக இருந்தாலும் தொலைகாட்சி காலமாக இருந்தாலும் இப்போது யூடூப் மற்றும்
இண்டர்னட் காலமாக இருந்தாலும் இனத்தின் உறுப்பினர் போல் தோன்றிக்கொண்டு தானே பழியை ஏற்று கொள்வது தானாக தகுதியில்லாத பகையை
தேடி கொள்வது எனவும் அரசியல் அடியாளாக தன் இனத்தையே கொலை செய்து அதற்க்கு நியாயம் தேடுவது வீம்புக்கு சில சர்ச்சைகுள்ள இடத்தில்
சிலை வைத்து தானே நொருக்கியோ அல்லது அசிங்கபடுத்தியோ அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறது.
ஆறி அடங்கிப்போன விஷயம் தான்!!!!!!!!!!!
முடிந்த கல்யாணத்துக்கு மேளம் எதற்க்கு?
நான்குனேரி ஜாதி பிரச்சனை:
-----------------------------------------------
எவிடன்ஸ் கதிர் என்னும் கூமுட்டையால் இந்த மீடியா என்ற வாடகை வாயர்களாலும் திரைத்துறை தெலுகு வாயர்களால் சாதிவெறியர்கள் தங்கள் மறைத்துகொண்டு
ஒவ்வொருவரும் இதற்கு எதிராக பேசி தங்களை பிரபலப்படுத்தி கொண்டனர்.
அதில் ஒவ்வொருவரும் வன்முறை எந்த முறையில் எழுந்தாலும் அதை கண்டிப்பாக ஏற்ககூடாது என முழங்கினர். தினமும் திருநெல்வேலியில் வெளியாகும் "மாலைமலர்"
சென்னையை எட்டுவதில்லை மாவட்ட செய்திகள் மாறுபடுகின்றன. அதில் எல்லா சமூகங்களுக்கும் உள்ளுக்கும் வெளியே உள்ள சமூகங்களிடையே "அருவா" வெட்டு
நடக்கும் செய்திகள் இல்லாத அதே திருநெல்வேலி "மாலைமலர்" செய்திகள் வராது.அப்படி இருக்க இந்த ஒரு வன்முறை மட்டும் இவர்கள் கன்னுக்கு எப்படி தெரிந்தது.
திருநெல்வேலி வன்முறை செய்திகள் அம்மாவட்டத்திற்கு புதிதல்ல.
"NO PROBLEM OR CRISIS IN THE WORLD WITHOUT MONEY"
நாங்குனேரி சம்பத்தை கொஞ்சம் வெளிப்புரமாக அலசுவோம். இது சாதிய வன்மம் என்னு ஒப்பாரியை பலர் பல காரணத்தை கூறினாலும் அதே பிரிவை சார்ந்தவர்கள் இதற்கு
ஏற்றுகொண்டு அதற்கு காரணம் கொண்ட செய்திகள் வந்தாலும். ஒரே ஒரு வேறு கட்சி மட்டும் தான் அதாவது அந்த பட்டியல் மாணவன் ஆளுங்கட்சியை சார்ந்த கவுன்சலர் ஒருவரின் சொந்தம் என சொன்னதை மறைத்து விட்டனர். இதற்கான காரணம் என்னவா இருக்கும் என பார்ப்போம்.ஜாதிய வன்மம் என்பதை இந்த மீடியா நிறைந்த காலத்தில் எவனாவது வெட்ட வெளிச்சமாக ஜாதியவெறி என ஒத்துகொள்வானா?
அப்போது இதன் நிஜ காரணம் என்ன?
-------------------------------------------------------
பிஜேபி-திமுக இடையே உள்ள மீடியா போட்டிகளில் ஒரு விளைவு ஆளுங்கட்சி பிரிவை சேர்ந்த மந்திரிகள் வீட்டில் ரெய்டுகள் நடந்த திட்டமிட்டனர். அதற்கு வாகாக சிக்கினார் கரூரை சார்ந்த
தியாகி செந்தில் பாலாஜி அவரை 2023 இல் ஏப்ரல் ,மே தொடங்கி அவர் கைது ஆகபோகிறார் மற்றும் பொன்முடி ஜெகத்ரட்சகன் வீடுகளில் ரெய்டு நடைப்பெறப்போகிறது என செய்தி கசிந்து கொண்டிருந்தது. அதில் தியாகி செந்தில் பாலாஜி 2023 ஜூன் மாதம் கைது ஆகினார். அவரை கைது செய்த பின் அவரை விடுவிக்க ஆளுங்கட்சியினர் எவ்வளவோ முயற்சி செய்தனர்.
சில நடிகர்களின் விவாகரத்து விஷயம் பேசும் பொருளாக மாற்றி பாத்தனர் அவ்வளவு வேலை செய்யவில்லை பின்னர் எப்போது வெற்றி பெறும் பிரச்சனை என்ன? ஜாதிய பிரச்சனை அதை ஆளைவிட்டு
மறைமுகமாக தங்கள் கட்சியை சார்ந்த சிலரை வைத்து ஒரு பள்ளில் ஜாதிய தாக்குதலை செய்து அதை திரைதுறை கோமாளிகள் கூலி யூடூப்,பத்திரிக்கைள் மூலம் பிரபலம் செய்தனர் ஆனாலும்
மசியவில்லை. அதேபோல் "மாமன்னன்" என்ற குப்பை ஜாதிய படத்தை புரமோட் செய்ய கமலால் ஏற்கனவே நஷ்டம் ஆன கலைப்புலி தானு அந்த படத்தின் ஹீரோ குட்டி சி.எம் இருவரும் சேர்ந்து
நமது ஜாதிய கைகூலிகளை வைத்து எதிர்ப்பு தெரிவித்தும் தியாகி செந்தில் பாலாஜி கைதை இருட்டடிப்பு செய்வதற்காக ஜாதியபிரச்சனையை தூண்டி விட்டனர்.
செந்தில் பாலாஜி கைது மற்றும் மாமன்னன் ஆடியோ ரிலிஸ் மற்றும் நான்குனேரி ஜாதிய பிரச்சனை எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்டுள்ளது. ஆக இவை மீடியா கூலிகளினால்
செந்தில் பாலாஜி கைதை இருட்டடிப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.
இதே போல் தான் ஜெயலலிதா இறந்த ஒரே மாதத்தில் ஜல்லிகட்டு போராட்டம் நடந்தது 2017ல் ஜல்லிகட்டு போராட்டம் நடந்தது. நான் ஜல்லிகட்டுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் 2007ல் அன்றைய திமுக-காங்கிரஸ்
கட்சியினரால் ஜல்லிகட்டு முடக்கப்பட்ட போது எங்கே போயினர் அப்போது மாணவர்கள் இல்லையா இல்லை தமிழர்கள் இல்லை அப்போதெல்லாம் பொங்காமல் 10 வருடம் கழித்து ஆதாவது ஜெயலலிதா இறந்த
பின் பொங்கியது ஏன்? 2016ல் தான் இண்டெர்னெட் இலவசம் தொடங்கி தன் வசூலை தொடங்கிய ஜியோ வந்த பின் இண்டர்னெட் சமூக வலைதளங்கள் சூடு பிடிக்க தொடங்கியது.முகனூல்,வாட்சப்,டிவிட்டர் இதை விட யூடூயூப் அசுர வளர்ச்சி அடைந்தது. அதன் பின்ன்னே அதை இயக்கும் IT WING என்ற ஒரு அமைப்புகள் முகநூல்,டிவிட்டர்,யூடுப் முதலிய துறைகளில் பல அக்கவுண்ட்கள் தொடங்கி மொத்த வலைதளங்களங்களையும் கையகப்படுத்தி ஒவ்வொரு போரட்டமாக தொடங்கியது.
அதில் ஜல்லிகட்டு போராட்டம் சிறிது நாளில் விவசாயி நெடுவாசல் போராட்டம் பின்பு இடிந்தகரை போராட்டம் ஸ்டெர்லைட் போராட்டம் என அனைத்தையும் இயக்கியது Youtube IT wing இதில் பெரிய பங்கு கொண்ட
சென்னை லொயலா கல்லூரி விஸ்காம் மானவர்களும் அவர்களாய் சார்ந்த ஐ.டி மானவர்களே இன்றை பல யூடூயுப் சாணல்களில் தொகுப்பாளார்களாக தொடர்கின்றனர்.
இவர்களால் மீடியாக்களில் ஜாதிவெறுப்புனர்வு,இந்து மத எதிர்ப்பு,மத்திய அரசு எதிர்ப்பு என உருவாக்கபட்டதாகும் இவர்கள் யூடூப் சானல்களில் கேட்கபடும் கேள்விகளில்
நடிகைகளிடம்...கேட்கபடும் கேள்வி........"நீங்கள் அட்ஜஸ்மெண்ட் செய்துள்ளீர்களா"
மற்ற பிரபலங்களிடம் " நீங்கள் ஜாதியத்தையும் மதத்தையும் என்ன நினைக்கிறீர்கள்"
மற்றவர்களிடம் "நீங்க தளபதி விஜய்,அஜித் பற்றி"...........
என முட்டாள்தனமான கேள்விகளை கேட்பர் இந்த முட்டாள்கள் லொயலாவில் அரியர் வைத்து மீடியாவிக்குள் வந்து இந்துமதத்துக்கு எதிராகவும்,சாதிய வன்முறைகளை தூண்டியும்
தங்கள் உற்பத்திகளான விஜய்,லாரன்ஸ்,மார்கழி மாத காஜி எஸ்.ஜே சூரியா போன்ற போலி பெயர்களை வைத்த மூடர்களை வைத்து
மீடியாக்களில் விளம்பரம் செய்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நிறைய அயோக்கிய நடிகர்கள் இயக்குனர்களை உருவாக்கியது இந்த லோயோலா கல்லூரி தான். இவர்களுக்கு தலைவன் ராஜநாயகம் என்ற இலங்கை வெள்ளாள கிருத்துவர்
ராஜநாயகம் பிள்ளை.
இவர்களே இன்றை யூடூப் சானல்களில் பெரும்பாளான மீன் கூட்டம் போல் பெயர் வேறு இருந்தாலும் 4000 5000 சானல்கள் இருக்கும் இவர்களே பெரும்பாலான பிரச்சனைகளை உருவாக்குவது
IF YOU WANT TO DESTROY THE NATION CALL THE JESUITS BUILT THEIR INSTUTIONS,EDUCATION SCHOOLS
IT WILL BRING PROBLEM,REACTION AND REVOLUTION WILL DESTROY THE NATION
இவர்கள் உருவாக்கிய போராட்டங்கள் தான் ஜல்லிகட்டு,நெடுவாசல்,ஸ்டெர்லைட்,இடிந்தகரை என அனைத்து போரட்டமும் ஜெயலலிதா இறந்த பிறகு இயக்கிய இவர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகே ஒரு போராட்டம் கூட இல்லை காரணம் என்ன? காரணமே கழிவரை காகிதம் என்ற பணமும் அவர்கள் மதமே ஆகும்.
எனவே பத்திரிக்கைள் என்ற காகிதங்களுக்கும் மீடியா என்ற நச்சு புகைகளுக்கும் யாரும் மரியாதை குடுக்கவோ அல்லது கவலை கொள்ளவோ ,அல்லது வருத்தபடவோ
கூடாது அவர்கள் உருவாக்கிய ஒன்றை அவர்களை அழித்து கொள்வார்கள்....
முத்துராமலிங்கதேவர்- இமானுவேல் சேகரன் பிரச்சனை:
-----------------------------------------------------------------------------------
எனக்கு தெரிந்த வரையில் இந்த முதுகளத்தூர் கலவரம் என்ற ஒன்று அன்றை பத்திரிக்கை உலகுக்கோ அல்லது மாவட்ட குற்றபதிவிலோ சரியான முறையில் பதிவு செய்யபடவில்லை என்பது எனது
எண்ணம் காரணம் இதை நான் சில வருடங்களாக ஆராய்ந்த போது அதற்கான 1957 சான்றுகள் சரிவர கிடைக்க வில்லை. இது தான் இப்படி என்றால் கொலையான இம்மானுவேல் சேகரன் என்பவரின்
பெயரே 1970ல் எழுபட்ட ஒரு அரசு ஆவணத்தில் இம்மானுவேல் என்று தான் உள்ளது இவர் எப்படி கொலையானார் என்ற சரிவர அடிப்படை விவரமோ அதாரமோ இவர் யார்? எனவும் சரிவர தெரியபடவில்லை.
ஆனால் இதன் செவிவழி கதைகள் மற்றும் இரு சாரரிடமும் வெவ்வேறாக இருக்கிறது. ஒருவர் பள்ளர் சமூகத்தவர். அவர்கள் இதை ஒரு தொடக்க முன்னேற்றமாக கருதிகொண்டு அந்த காலம் தொடங்கி மீடியா
என்ற பொதுநலவியாதியுடன்,பல நடுநிலை தலைவர்கள் என்ற குஷ்டரோகிகளின் துனைகொண்டு இன்று தங்கள் ஜாதிபெயரை மாற்றி அரசானை வாங்கி கொண்டனர்.பெரிய அதிசமில்லை இந்தியாவிலிருந்து
இலங்கை வரைக்கும் 150 ஜாதிகள் தங்கள் பெயரை மாற்றிகொண்டுள்ளனர்.
நமது இனத்திலும் ஒரு மறவர் பிரிவினர் இத முதுகுளத்தூர் பிரச்சனையை செவிவழியாக கூறிக்கொண்டை இல்லாத இந்த பிரச்சனையும் சிலைவழிபாடு ஒன்றையும் முன்னெடுத்தவர்கள். இவர்கள் வாழும் பகுதியிலே
நாடார்கள் முதன் முதலில் தலையெடுத்து இன்று மிக முன்னேறிய சமூதாயமாக மாறினர்.அதற்கடுத்து கொஞ்சம் கூட தகுதியில்லாத பள்ளர்களை நம் எதிரி என ஒவ்வருமுறையும் ஜான்பாண்டியன்,கிருஷ்னசாமி,
செந்தில் என ஒவ்வொரு பள்ளர் தலைவரையும் அவர்கள் என்ன மேடையில் என்ன சொன்னார்கள் என அவர்களை நம் இனத்துக்கு பரப்பிய முக்கிய குற்றவாளிகள் இவர்கள் தான். இன்றைக்கு
பள்ளர்கள் மறவர்களின் எதிரி என ஒவ்வொரு பிம்பத்தையும் கட்டமைத்தவர்கள் இவர்கள் தான். இவர்கள் வாழும் பகுதியில் நாடார்களோ,பள்ளர்களோ இவர்களை மதியாது நடத்துகின்றனர்.
அந்த பகுதியிலிருந்து கொண்டும் இதே தலித்,நாடார் தலைவர்களை ஒரு எதிரிகள் போல் காட்டி அரசியல் செய்கின்றனர்.
இராமநாதபுரம் பகுதியில் எத்தனையோ மறவர்கள் ஊருக்கு 10 20 என நிறை நிறைய ஐ.என்.ஏ என்ற நேதாஜி படையில் சென்று சேர்ந்து மடிந்துள்ளனர். அதைபற்றி எல்லாம் இவர்கள் ஆவணம் சேகரித்ததில்லை
பதிலுக்கு தேவர் நேதாஜி புகைப்படம் மட்டும் வைத்துகொண்டு தங்களை அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.
2010க்கு பின மீடியா வளர்ச்சி அபிரிதமாக வளர்ந்து அவர்கள் வெளியிட்ட செய்தியே நிஜ செய்தி போல் ஆகிகொண்டு வந்துள்ளது.
எடுத்துகாட்டு:
பிஜேபி ஆட்சிக்கு வந்த பின் தெலுங்கு படங்களான பாகுபலி-1,-2 போன்ற படங்கள் வசூலை வாரி குவித்தது என கூறுபவர்களிடம் உன்மையும்
உள்ளன பொய்யும் உள்ளன. ஒரு படமோ பாடலோ நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதை வெற்றிபெற்றதாக மாற்ற ஒரு யூடூயுப் சானல்கள் மூலம் முடியும் 400 சாணல்கள்களுக்கு பனம் கொடுத்தால்
விளங்காத ஒரு படத்தையும் வெற்றிபடம் போல் ஆக்கி 1500 கோடி வசூல் 2000 கோடி வசூல் என செய்தி வெளியிட்டு தங்கள் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக ஒரு மாநில\தேசிய
அரசியல் புள்ளிகள் மாற்றி கொள்கின்றனர். ஆக மக்களை பொம்மலாட்டம் போட வைக்கும் மீடியாக்களை நம்ப வேண்டாம் அதை தூண்டும் சாணல்களையும் நாம் தான் புறக்கனிக்க வேண்டும்
நம் இனத்தோருக்கு ஒரு வேண்டுகோள் இந்த மாதிரி நம் இனத்துக்கு காலம் காலமாக இவர் என்ன செஞ்சார் இந்த தலித் தலைவர் பேச்சை கவனியுங்கள் என பள்ளர்/பறையர் தலைவர்
கானொளிகளையும் அவர்களை ஒரு பெரிய வில்லன் போல கட்டமைக்கும் கூட்டத்தாரயும் மதிக்காதீர் ஏனெனில் ஒன்றுமில்லாத கொசுவை கொட்டி கொட்டி அது பெரிய
வண்டாக மாற்றிய பெருமை ஒரு கூட்டத்தாரயே சாரும் எனவே இன்னொருவன் கைப்பாவையாக மாறாதீர்.
இந்த கட்டுரை எனக்கு பிடிக்காவிட்டாலும் ஏதோ ஒரு கோபத்தில் எழுதியுள்ளேன்...மன்னிக்கவும்.